Friday 23 April 2010

ரீபைண்ட் ஆயில் பற்றிய சிறப்பு பார்வை ..

நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்கபட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய் ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?
மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.
பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.
பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.
இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.
திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.
உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.
சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.
எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.
நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.
கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.
யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோகியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.
அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?
ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன் படுத்தலாம். இதை தானே நம்ம தாத்தா பாட்டி பயன்படுத்தினாங்க.
ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லு வாங்களே! அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன் படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லு வாங்களே!
சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம். யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட் வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. என்ன கொடுமைனா முன்னயாவது 60, 70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது. அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?
நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்., மணமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.
இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ்,வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன.
இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.
நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர். இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றிகால்நடையாகவே சென்று வந்தனர்.
அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று அழைக்கிறர்கள்.
ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.


இந்த எண்ணெய் போன்ற
திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம்.இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான்,ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். 

புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும். அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று! அனால் அப்போது தெரிந்து என்ன பயன். யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசை படுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோக படுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80, 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா?
இனிமேலும் நாம் ஏமாறினால் அது நம் வருங்காலத்தையே கேள்வி குறியாக்கி விடும். எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம்...
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Monday 12 April 2010

கஜுராஹோ - சிற்பங்களின் நகரம் - பயணக் குறிப்பு





கஜுராஹோ என்றவுடன் எல்லாருக்கும் அந்த அதீத உடலுறவுச் சிற்பங்களே ஞாபகத்துக்கு வரும். ஆனால் இங்கு வந்து பார்ப்பவர்களுக்குத்தான் இந்த சிற்பங்கள் பேசும் வார்த்தைகள் புரியும். போருக்குச் செல்லும் வீரர்கள் கூட்டம், யானைப் படையின் அணிவரிசை, உள்ளங்கையில் தன் முகம் பார்த்து அலங்காரம் செய்யும் இந்திர லோகத்து சுந்தரிகள், விஷ்ணுவின் வெவ்வேறு அவதாரங்கள், சிவனின் தாண்டவ நர்த்தனங்கள், திமிறும் காளைகளை அடக்கியாளும் வீரர்கள், குளித்து முடித்து கூந்தலுலர்த்தும் அழகிகள், தனது நிர்வாணத்தை தானே ரசிக்கும் அதீத சுந்தரிகள், மனித உடலின் ஒவ்வொரு அணுவிலும் எதிர்பாலின தீண்டலால் கிளம்பும் காம இன்பத்தை மோகித்து அனுபவிக்கும் ஆணும் பெண்ணும் என உலகில் பிறந்த மாந்தர்கள் கண்ணில் படும் அனைத்து காட்சிகளையும் இந்த மணற்கற்களில் சிற்பங்களாக வடித்து விட்டான் ஒரு பெயர் தெரியா சிற்பி.










முதலில் இந்த சிற்பக் கோவில்களின் நகரம் உருவான கதை.

கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், லாங் லாங் எகோ, (டேய், போதுண்டா, ஓவரா பில்டப் குடுக்காத) ஒருநாள், ஹேமவதி என்ற பிராமண சுந்தரி, இன்றைய புனித நகரமான வாரணாசியில் வசித்திருந்தாள். நிலாக்காயும் ஒரு இரவில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாளாம். சொக்க வைக்கும் அவள் மேனியழகில் கலங்கிப் போனது குளத்தின் தண்ணீர் மாத்திரமல்ல. அங்கு மௌன சாட்சியாய் நின்றிருந்த அனனத்து ஜீவ ராசிகளும்தான். தன் மேனியழகின் மீதிருந்த கர்வத்தாலோ, அல்லது தன் அழகை கண்டு தானே வியந்திருந்தததலோ என்னவோ, ஹேமவதிக்கு நிர்வாணம் என்பது ஒரு இன்பம் தரும் யோகநிலையாயிருந்தது. குளத்தின் நீளமும் அகலமும் அவளது பிறந்த மேனிக் கோலத்தில் திளைத்து பேச்சு மூச்சு அற்றுப் போயிருக்க, ஹேமவதியும் ஒரு மோன நிலையிலேயே தண்ணீரை அணிந்திருந்தாள். ஆனால் தன்னை வேறு இரு கண்களும் கண்டு ரசிப்பதையோ, அந்த கண்களுக்குரியவர் தன் மீது மையல் கொள்வதையோ அறியாத பேதையாய், குளத்தில் பூத்த மலர்களை மங்கை, குறும்புப் பார்வையால் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தாள்.





வானத்தில் வலம் வந்த நிலவரசன் கண்களில் காண்பது நிஜம்தானா அல்லது தேவ லோகத்து கன்னிகைகள் இங்கு பூமியில் நீராட வந்தனரோ என குழம்பிப் போய், சிறிது நேரம் தன் பயணத்தை நிறுத்தி நின்ற இடத்திலிருந்தே பாவையின் அழகை பருகிக் கொண்டிருந்தான். பருகப் பருக, ரசனை காதலாகி, காதல் கலவியில் முடிந்தது. அன்று மாத்திரம் வான ஆராய்ச்சியாளர்கள் சரியாய் குறிப்பெடுத்திருந்தால், ஒரு நாள் இரவில் பௌர்ணமி தினத்தன்று ஒளிவீச வேண்டிய வட்ட நிலவு, வானத்தின் வீதிகளில் இல்லாமல் காணாமல் போயிற்று என எழுதி வைத்திருப்பார்கள். ஆம், அன்று இரவு முழுவதும் தன் பணியினை மறந்து, தன் மேன்மையை துறந்து, நிலவு, பூமியில் வாழும் ஒரு பெண்ணோடு மோகித்திருந்தது.

நிலவினைக் கண்டதும் பாவையும் மயங்க, அந்தக் குளம் இவர்கள் இருவரின் காமத்தைத் தீர்க்க தண்ணீராலே படுக்கை கட்டியது. குளத்தில் பூத்த மலர்களெல்லாம் சுகந்தம் வீச, சுற்றி நின்ற மரங்களெல்லாம் திரைகளாக, இருபது விரல்கள் தாளமிட, இரண்டே இரண்டு பேர் இணைந்து நடிக்க, அந்த கந்தர்வ நாடகம் களிப்புடன் அரங்கேறியது.

பிறகென்ன, நாடகம் முடிந்ததும், வான வீதியில் என்னைத் தேடுவார்களே, சாரதியில்லாமல் ரதம் தடுமாறும் எனச் சொல்லி நிலவரசன் சடுதியில் மறைந்தான். நிலவு பறந்து விட, பாவைக்கு பசலை நோய் கண்டது. நாட்கள் கடந்தது, பழுத்த பலாப்பழமும், இனித்த காமப் பொழுதும் எப்பொழுதும் ரகசியம் காத்ததில்லை. ஆம், ஹேமவதியின் கருவறைக்குள் புதிதாய் ஒருவன் புகுந்து கொண்டான். புதிய வரவு பூரிப்பை தந்தாலும், இந்த வரவுக்கு முகவரி தரும்படி நிலவினை வேண்டினாள் ஹேமவதி.

நிலவிடமிருந்து கட்டளை வந்தது, என் உயிரின் உயிரே, உலகம் தெரிய உன்னைக் கைபிடிக்கவில்லை நான், நமக்கு நாமே மாலை சூடினோம், நட்சத்திரங்களை சாட்சிக்கழைத்தோம், மரங்கள் கூடி அட்சதை தூவ, பட்சிகள் அனைத்தும் மந்திரம் ஓத, கண்களினாலே சம்மதம் சொல்லி கலந்திருந்தோம், நாம் இணைந்திருந்தோம், ஒருவருக்கொருவர் இனித்திருந்தோம். இனி நான் சொல்வதைக் கேள். உன்னிலிருப்பவன் வாளால் உலகை ஆள உதித்தவனல்ல. அவன் கலையால் ஆளப் போகிறவன். அவன் ரத்தம் சிந்தி வெற்றி காண மாட்டான். ஆனால், மொட்டைக் கற்களுக்கு உளியால் உயிர் கொடுத்து பிறர் மனம் வெல்வான். ஆகவே இந்த வாரணாசி என்னும் தேவர்களின் நகரத்தில் அவன் பிறக்க வேண்டாம். அவனை சோலைவனங்களில் பிறக்க வை. மலையும், மரங்களும் அவனுக்கு வீடாகட்டும். இப்பொழுதே கிளம்பி, சூரியன் உதிக்கும் திசைக்கு எதிரே செல். பேரீச்சம் பழ மரங்கள் நிறைந்த சோலையை காண்பாய். அங்கே என் மகன் பிறக்கட்டும். (பேரீச்சம் பழம் = கஜூர் (ஹிந்தியில்), கஜுராஹோவின் பெயர் காரணம்).

தலைவனின் பேச்சுக்கு மறு பேச்சேது. ஹேமவதி புறப்பட்டாள். வயிற்றில் புரண்ட நிலவின் வித்து, தரையை கண்டதும் சந்திர வர்மன் எனப் பெயர் கொண்டான். இன்றைய புந்தேல்கண்ட் பிரதேசத்தில் வலிமை கொண்ட ஆண்மகனாய் உருவெடுத்தான். தன் 16 வது வயதிலேயே, சிங்கத்தையும் புலியையும் வெறும் கரங்களால் கிழித்துப் போடும் கட்டிளம் காளையாய் வடிவெடுத்தான். அவனது கடின உழைப்பில் உருவானதுதான் புந்தேல்கண்ட் ராஜ்ஜியத்தின் கோட்டையான “கலிஞ்சர்” கோட்டை. நிலவுதேவனின் கட்டளைப் படி அவன் 85 கோவில்களையும் கட்டினான்.

Friday 9 April 2010

LEEA UK Certification Program for Lifting Equipment Engineers and Professionals in India..



First time in India, LEEA UK Certification Program for Lifting Equipment Engineers and Professionals commenced

India's first Lifting Equipment Engineers Association (LEEA), UK Training and Certification program for Mechanical and Electrical Engineers engaged in inspection of Lifting Equipment commenced here in city at Associated Engineers Services premises. Craig Morelli, Training Officer from LEEA who has trained lifting inspectors in countries like Australia, Dubai, Egypt, UK and Saudi Arabia is conducting the training program. The program will conclude tomorrow with an examination. With this Foundation Certificate engineers can go forward for Diploma qualifications enabling them to inspect and certify lifting equipment anywhere in the globe. Diploma qualified engineers working for a LEEA member company can apply for the LEEA TEAM Card which is recognized worldwide as a sign of high quality training.

LEEA is a globally recognized trade association for all those involved in the design, manufacture, hire, repair, refurbishment, maintenance and use of lifting equipment. Founded in 1944 it is the respected and authoritative representative body for its members involved in all aspects of Lifting Industry. The Association has played a key role in this specialized field for over sixty five years, from training and standards setting through to health and safety, the provision of technical and legal advice, and the development of examination and licensing systems informed Craig the Training Officer from LEEA....



The Four Day LEEA Certification Program is just concluded here at Hyderabad today. The Associated Engineering Services has conducted the training program on LEEA UK (Lifting Equipment Engineers Association) a first of its kind of Program in India. AES is the first agency to conduct a training and certification program in India informed Mr. Suryaprakash of Associated Engineering Services.
Associated Engineering Services (AES) is the only company to have the accreditation from LEEA U.K. People earlier used to go to U.K., Muscut, Bharain or Dubai to write this Exam. Students who posses this certification had a wide demand in Gulf countries to work on inspection to check the condition of cranes, and all types of lifting tools and Tackles.
AES successfully completed its first batch of training for Part I Entry Examination at Hyderabad from April 16 to 19th. The examination will be held on April 21, 2010. This examination carried out at the same time in all the centers around the world.
LEEA is a globally recognized trade association for all those involved in the design, manufacture, hire, repair, refurbishment, maintenance and use of lifting equipment. The LEEA was founded in 1944 as the Chain Testers Association of Great Britain. The name was changed to its present one in 1988. LEEA is the respected and authoritative representative body for the members involved in all aspects of Lifting Industry.
The term ‘Competent Person’ has long been used in legislation. Current legislation uses it for a variety of duties to describe a person with the necessary knowledge, experience, training, skill and ability to perform the specific duty to which the requirement refers. There can therefore be several ‘Competent Persons’, each with their own duties and responsibilities, i.e. competent for the purpose.
The term has never been fully defined in law but, for the purpose of thoroughly examining lifting equipment, the LEEA definition of a Competent Person is a person having such practical and theoretical knowledge and experience of the equipment which is to be thoroughly examined that will enable him/her to detect defects or weaknesses which it is the purpose of the examination to discover and assess their importance to the safety of the equipment. The Competent Person should have the maturity to seek such specialist advice and assistance as may be required to enable him/her to make necessary judgements and be a sound judge of the extent to which he/she can accept the supporting opinions of other specialists. He/she must be able to certify with confidence whether it is free from patent defect and suitable in every way for the duty for which the equipment is required. It is the view of the LEEA that competency can be a corporate responsibility.
As the exposure in this field is very limited in the world, there are plenty of opportunities for the job seekers to choose this field as career option. Opportunities extend from Offshore projects, Construction Company, Engineering Industries to Amusement parks in India and Abroad. Growth and salary packages in this field are very attractive keeping in view the excellent progress of Construction Companies and Engineering Industry.
As the exposure if this field is very limited in this part of the world, there are plenty opportunities for the job seekers to choose this field as career option. Opportunities extend from Offshore projects, Construction Company, Engineering Industries to Amusement parks in India and Abroad. Growth and salary packages in this field are very attractive keeping in view the excellent progress of Construction Companies and Engineering Industry.
The next Batch of training shall be conducted in the month of September. For more details, please contact on 040 - 66778620 / 66830620.
 Need more detail about Lifting Equipment Engineers Association Link;  http://www.leea.co.uk/

Prepared and Collection by: M.Ajmal Khan.

Friday 2 April 2010

Delete the Israeli flag from your Computers/Laptops..


Did you know that the Israeli flag is present on your computer? 

 I have found it years ago we had a desktop it, we didn't have internet so it was originally inside it, I remember it was inside folders with other pictures (symbols) next to it back then i didn't even knew what it was but i now a remember it

Big surprise by the large to the small that the image of an Israeli flag found in all computers of the world and facilitate the task you have tried this method for yourself...




 How to find them:
 Then go to the computer
 Select the C part of your hard disk
 And then open the Program Files folder
 And then open the Microsoft Office folder
 And then Folder MEDIA
 And then CAGCAT10
 Find the Image name J0285926



 You will find an Israeli flag and the view of the candles celebration of victory.
 I wish that all of us delete this pic.Please spread this message as much as possible .

By: M.Ajmal Khan.