- இந்து கிறிஸ்தவ பொளத்த சீக்கியர் NCR கேம்பில் தங்கள் பெற்றோர் குறித்த எந்த ஆவணத்தையும் சமர்பிக்க தேவையில்லை.
- 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த சான்று மட்டும் போதும்.
இதில் ஆவணம் சமர்பிக்க தேவையில்லாத இந்து கிறிஸ்தவ பொளத்த சீக்கியர்களுக்கு பிரச்சனை இல்லை.முஸ்லிம்கள் மட்டும் பெற்றோர் பிறந்த சான்றிதழை காட்ட வேண்டுமாம்.
உதாரணமாக 1976 ல் பிறந்த எனக்கே பிறப்பு சான்றிதழ் கிடையாது.எனது பெற்றோருக்கு எங்கே இருக்கும் ?
இதனடிப்படையில் அஸ்ஸாமில் 40 லட்சம் பேர் குடியுரிமை இழந்து நிற்கும் அவலத்தை அறிவோம்.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப் படும் குடிமக்கள் பதிவேடு எனப்படும்
காங்கிரஸ் காலத்திய NPR என்பது என்ன ?
நாட்டில் உள்ள மக்கள் தொகையில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் எவ்வளவு பேர் என்பதற்கான கணக்கீடாகும்.
மாநில அரசின் அதிகாரிகள் வீடு வீடாக சென்று எடுக்கும் கணக்கில் கீழ்கண்டவைகள் கோரப்படும்.
2.வீட்டுத் தலைவருடனான உறவு
3.தந்தையின் பெயர்
4.அம்மாவின் பெயர்
5.துணையின் பெயர் (திருமணமானால்)
6.பாலினம்
6.பிறந்த தேதி
7.திருமண நிலை
8.பிறந்த இடம்
9.வழக்கமான வசிப்பிடத்தின் முகவரி 10.தற்போதைய முகவரி
11.தற்போதைய முகவரியில் தங்கியிருக்கும் காலம்
12.நிரந்தர குடியிருப்பு முகவரி
13.தொழில் / செயல்பாடு
14.கல்வி தகுதி
15.தேசியம் (அறிவிக்கப்பட்டபடி)
எனினும் கணக்கீடு செய்வதாக வைத்து கொண்டாலும் வீடு தேடி வருபவர்களிடம் மேற்கூறிய விபரங்களை சமர்பித்தால் போதும்ஃ அது தான் NPR .இதில் எந்த பாதிப்பும் இல்லை..
15 விபரங்கள் கோரப்பட்ட NPR ல் கூடுதலாக 6 NCR கோரிக்கையும் இணைக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
உங்கள் தந்தை தாய் பிறந்த தேதிகள்
பிறந்த இடத்திற்காய ஆவணங்கள்
வாழ்ந்த முகவரிக்கான ஆவணங்கள் என இடம்பெரும் கட்டங்களில் NO என்று நிரப்பி விட்டு சென்று விடுவார்கள் .
தனி NCR கேம்ப் போடப்படும் .
NO என்று நிரப்பப் பட்ட படிவங்கள் அனைத்தும் தனியாக பிரிக்கப் பட்டு சந்தேககுடிகள் பட்டியல் தயாராகும். உங்களுக்கு ஆவணங்களை சமர்பிக்குமாறு அறிவிப்பு வரும்.
மீதமுள்ள முஸ்லிம்கள் இந்திய நாட்டின் குடிமக்களாக அங்கீகாரம் பெற வேண்டுமெனில் பெற்றோர் பிறப்பு ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் குடியுரிமை ரத்தாகி சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டு முகாம்களில் முடங்க வேண்டும்.
2010 வரைவுபடி 15 படிவகோரல்களை மட்டும் அனுமதிக்க மாநில அரசுகளை நெருக்க வேண்டும் .