ஆயகலைகள் 64 என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்! அவை என்னென்ன என்று தெரியுமா? 1. அக்கரவிலக்கணம் 2. இலிகிதம் 3. கணிதம் 4. வேதம் 5. புராணம் 6. வியாகரணம் 7. நீதி சாஸ்திரம் 8. ஜோதிடம் 9. தர்ம சாஸ்திரம் 10. யோக சாஸ்திரம் 11. மந்திர சாஸ்திரம் 12. சகுன சாஸ்திரம் 13. சிற்ப சாஸ்திரம் 14. வைத்திய சாஸ்திரம் 15. உருவ சாஸ்திரம் 16. இதிகாசம் 17. காவியம் 18. அலங்காரம் 19. மதுர பாடனம் 20. நாடகம் 21. நிருத்தம் 22. சத்தப்பிரும்மம் 23. வீணை 24. வேணு (புல்லாங்குழல்) 25. மிருதங்கம் (மத்தளம்) 26. தாளம் 27. அத்திரப் பரிட்சை 28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்) 29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்) 30. கஜப் பரிட்சை (யானை எற்றம்) 31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்) 32. இரத்தினப் பரிட்சை 33. பூமிப் பரிட்சை 34. சங்கிராம விலக்கணம் 35. மல்யுத்தம் 36. ஆகருடனம் (ஆகர்ஷணம்) 37. உச்சாடனம் 38. வித்து வேடனம் (ஏவல்) 39. மதன சாஸ்திரம் 40. மோகனம் 41. வசீகரணம் 42. இரசவாதம் 43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை) 44. பைபீலவாதம் (மிருக பாஷை) 45. கவுத்துவ வாதம் 46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்) 47. காருடம் 48. நட்டம் 49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்) 50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்) 51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்) 52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது) 53. அதிரிசியம் 54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை) 55. மகேந்திர ஜாலம் 56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்) 57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்) 58. வாயுஸ்தம்பம் 59. திட்டி ஸ்தம்பம் 60. வாக்கு ஸ்தம்பம் 61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்) 62. கன்னத்தம்பம் 63. கட்கத்தம்பம் 64. அவத்தைப் பிரயோகம் இதில் பலவற்றிற்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். |
Everything that happens to us, Happen for a reason, Reason that should make us even closer to Allah (Creator/God) - Education is foremost to shape a person's character in life. - Love is the oldest teaching in the world, for the history of our human existence is through love from our Creator. - Nothing can change a person but the person itself. If you want a happier life, change the way you view the world around you. Take off the negative glasses and put on the positive ones.
No comments:
Post a Comment