Friday, 31 January 2014

நம் உடம்பில் உள்ள முள்ளந்தண்டில் 18 படிகள்!! ஒரு சிறப்பு பார்வை...


முதலில் சரியை, கிரியை நெறியில் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் :-

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இது சரியை, கிரியை நெறியில் உள்ள விளக்கமாகும்.

ஆனால் யோகநெறியும் தாண்டிய ஞானநெறியில் உடலையே ஆலயமாகப் பாவித்து, இறையுடன் இரண்டறக் கலந்து முற்றுப்பெற்ற ஞானி / சித்தராவர். நமது முள்ளந்தட்டில் 18 கோர்வைகள் உண்டு. விந்தானது முள்ளந்தட்டிலுள்ள பதினெட்டுப் படிகள் தாண்டி கழுத்தைத் தாண்டும்போது அமிர்தமாக மாறி அன்னாக்கில் சிந்தும்போது நம் பொய்யுடல் ஜோதிவடிவான மெய்யுடலாகும்.


தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு பற்றிய சிறப்பு பார்வை...

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதால் பிரசவம் எளிதாக அமையுமா...?ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆன பின் சில மாதங்களில் கர்ப்பமானதும்  வளைகாப்பு பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்தில் நிறைய சம்பிரதாயங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந்து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தையும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்களும் கொண்டாட்டங்களும்...


 நம்முடைய மற்றும் நமது சமூதாயத்தின் நலன் கருதிதான் இருக்கும். இத்தகையகாரியங்கள் கர்ப்பிணி பெண் ணை தனித்துவமாகவும் சந்தோஷமாகவும் வை க்கும். எல்லாவித கொண்டாட்டங்களின் மத்தி யில் வளையல் அணிவிக்கும் விழா மிகவும் சிறப்புமிக்கதாக இருக்கும். நீங்கள் முன்பே காப்பமாகி குழந்தையை பெற்றவர்களானாலும் நான் கூறும் செய்தி உங்களுக்கு பிரம்மிப்பாக தான் இருக்கும்.


வளையல்பாதுகாப்பு என்ற இரு வார்த்தைகளின் சங்கமமே வளைகாப்பு.இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாம் மாதத்தில் நடக்கும் ஒரு சடங்குஇச் சடங்கு முன்பு இலங்கைத் தமிழர்களால் கொண்டாடப்படுவதில்லைபல வருடங்களாக  தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் இச் சடங்கு கொண்டாடப்படுகின்றது.



கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் போடுவதன் மூலம் எளிதாக பிரசவம் ஆகும் என்று ஆராய்சிசியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை நாம் வளைகாப்பு மற்றும் சீமந்தம் என்றும் அழைப்போம். கர்ப்பமான பெண்ணின் வீட்டார்பலரையும் இந்த விழாவிற்கு அழைப்பார்கள். அவர்க ள் அப்பெண்ணுக்கு ஆளுக்கு இரண்டு வளையல்களை போட்டு விடுவார்கள்.
இதை தவிர வேறு பல கொண்டாட்டங்களும் கர்ப்பிணி பெண்களுக் காக நடத்தப்படும். இத்தகைய விழாக்களை கொண்டாடுவதில் ஏதேனும் அறிவியல் ரீதியான அர்த்தம் இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் சிலர் இவற்றை போலியான வை என்றும் கூறுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதால் பிரசவம் எளிதாக அமையுமா…?


வளையல் விழா:  

எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம்.அதனால் தான் இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய வளையல்களை அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர்,சில குடும்பங்களில் கர்பினிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி எடுப்பார்கள்! காரணம் இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள்.

வளையல்க ளை கர்ப்பிணிகளுக்கு பரிசளிக்கும்போது அந்த வளையலின் சத்தம் குழந்தையை சென்றடைகின்றது. செவியைமட்டும் பயன்படுத்தி வெளியுலகை உணரமுடியும் தன்மையை கொண்ட சிசு இத் தகைய சத்தங்கள் கேட்பதற்கு ஏங்கிக் கொண்டிருக்கும்’ என் று கூறுகிறார். இதுதான் நமக் கு பிரசவத்தை எளிதாக்குகின்றது.


அன்னையின் சிறு அசைவினை கூட உணர்ந்து கொள்ளும் அதித சக்தியை ஆண்டவன் நமக்கு கருவிலேயே அளித்துவிட்டான் ,அதனால் தான் குழந்தையாய் சுமக்கும் பெண் நல்லதையே காணவேண்டும் ,சிந்திக்கவேண்டும் ஒரு அன்னையின் எண்ணம் எப்படி இருக்கிறதோ அதை பொருத்துதான் குழந்தையின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது.
தான் உயிரை கொடுத்து இன்னும் ஒரு உயிருடன் உலகிற்க்கி திரும்பி வருகிறாள் ஒரு பெண், இவர்களுக்கு தகுந்த சூழ்நிலையை உடனிருக்கும் நாம்தான் உருவாக்கி கொடுக்கவேண்டும் .



நீங்கள் கர்ப்பமான பின்பு உங்களது அடுத்த தேடல் எவ்வாறு எளிதான முறையில் குழந்தையை பெற்றெடுப்பது என்பது தான். கீழ்காணும் பகுதியில் அறிவியல் காரணத்துடன் செ ய்யப்படும் சம்பிரதாயங்க ளை பற்றி பார்ப்போம்: இவை எளிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவுகின்றது. padam படம் 


பிரசவ இடம்: வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கு ம் என்று நாம் நம்புவ தை போல முதல் பிரச வத்தை தாய் வீட்டில் வைத்தால் அப் பெண் ணுக்கு பயங்கள் நீங்கி அவளின் எளிய பிரச த்திற்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தும் உண்டு. இது பிரசவத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய குறிப்பாகும்.

பயணம்: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் செல்வார்கள். கரு கலைவ தற்கு வாய்ப்பு இருப்பதால் கடைசி மாதங்களில் செல்கின்றனர். அது மட் டுமல்லாமல் பிள்ளையை பெற்ற பின் கணவர் வீட்டிற்கு மூன்று மாதத்திற்கு பின் தான் வரமுடியும். இது உடலுற வை தவிர்பதற்காக செய்யப்படும் முயற்சியாகும்.

இசையின் அற்புதங்கள்: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் நல்ல மெல்லிய இசையை கேட்டுக் கொ ண்டிருந்தால் இந்த மன அழுத்தத்தி லிருந்து அற்புதமாக தப்பிக்க முடியு ம். இது சிசு கேட்கும்திறனை அதிகரி க்கும். மிகவும் அதிகமான மன அழு த்தம் உள்ள பெண்ணிற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே குறைந் த எடை கொண்ட குழந்தைகள் பிற க்க வாய்ப்பு அதிகம்.

உணவு முறை: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும். வளை யல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புகிறோம் அல்லவா, அப் போது நல்ல சத்தான உணவு ம் இதற்கு உதவும் என்று நம் புவோம். இந்த ஒரு காரியத் தை எந்த ஒரு பெண்ணும் நிச்சயம் பின்பற்ற வேண்டு ம். இவை எந்த ஒரு விழாவில் இல்லாவிட்டாலும் இதை பின்பற்ற வேண்டும்.
நெய் சாப்பாடு: இந்திய கலாச்சாரப்படி கர்ப்ப கால பெண்கள் கணவன் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு செல் லும்போது நெய் டப்பாவை கொடுத்தனுப்புவார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் தசைகளை தளர வைத்து பிரசவத் தை சுலபமாக்கும் என்று அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படட விஷயமாகும்.

விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்: எந்த ஒரு பெண்ணின் கர்ப்பகாலத்திலும், அவளது பெற்றோராலும் நண்பர்க ளாலும் அவள் மிகவும் தனித்துவமாக உபசரிக் கப்படுவாள். இவை அந் த பெண்ணை சந்தோ ஷமாகவும், மனதை அமைதியாகவும் வைக் கும். இது ஒரு முக்கிய மான ஆலோசனையா கும். இந்த சமயத்தில் மனதை அமைதியாக வைத்து உட லையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பது பிரசவத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

உறவினர்கள் கூடி மகிழ்ந்து கொண்டாடுவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய தொன்றுஅதே சமயம் இச் சடங்கின் அர்த்தத்தையும் அறிந்திருத்தல் அவசியம் எனலாம்.

பெண் கர்ப்பமாக இருக்கும்போது மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவள்.அதிலும் ஏழாம் மாதத்தின் பின் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு கர்ப்பச் சிதைவு ஏற்படுவதையோ ,உயிராபத்து ஏற்படுவதையோ தடுப்பதற்காக நம் முன்னோர் ஏற்படுத்தியதே இச் சடங்குஇச் சடங்கு எப்போதும் பெண்ணின் பெற்றோர் இல்லத்திலேயே நடை பெறும்உறவினர்கள் வரவழைக்கப்படுவார்கள்வளையல்காரர் வருவார்,கர்ப்பிணிப் பெண்ணுக்கும் வந்திருக்கும் பெணகளுக்கும் வளையல்கள் அணிவிப்பார்.

வண்ண வண்ண வளையல்களை கையில் அடுக்கி அன்னையும் தந்தையும் கருவில் இருக்கும் குழந்தையிடம் என் செல்ல கண்ணா நீ வாழப்போகும் உலகில் இதுமாதிரி பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து போராடவேண்டும் என்று அறிவிக்கும் நாளே சீமந்தம்,எனவே கர்ப்பிணி பெண்ணுக்கு சூடப்படும் கண்ணாடி வளையல்கள்அவள் கணவர் அன்பின் நிமித்தமோஆத்திரத்தினாலோ அத்துமீறி நடந்து கொள்ளும் சந்தர்ப்பத்தில்உடைந்து காட்டிக் கொடுத்துவிடும்.
ஆனால்தற்காலத்தில் இத் தந்திரம் பலிக்காதுதற்போது போடப்படும் பிளட்டினம்தங்கம்பிளாஸ்டிக் வளையல்கள் உடைவதில்லை ஆக பெரிதாகப் பயனில்லை !இருந்தாலுமென்னவீட்டில் ஒரு சடங்கு பெரும் கொண்டாட்டமல்லவா ?

தாயின் கருவறையில் இருக்கும் போதே குழந்தை கேட்டல் திறனை விருத்தி செய்யத் தொடங்குவதாகவும் தாயின் குரல் என்பவற்றை அடையாளம் கண்டு கொள்வதாகவும் இவ்வாய்வு கூறுகிறது....! அதேவேளை உயர் அளவு சத்தங்கள் கருப்பைச் சுழலில் நுண் அதிர்வுகளை ஏற்படுத்துவதுடன் சிசுவின் கேட்டல் திறனையும் பாதிப்படையச் செய்ய சாத்தியம் இருக்கின்றது எனவும் குறிப்பாக அதிகம் இரைச்சல் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் இதனால் பாதிப்படைய சாத்தியம் இருப்பதாகவும் முன்னர் கருதப்பட்டது இருப்பினும் சிலவகை உயர் சத்த அலைகள் கருப்பைச் சூழலினால் வடிகட்டப்படுவதும் இவ்வாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது....!


மிகப்பலகாலமாக இந்த பூமியின் பழங்குடி மக்களாகிய நாம் கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களை எல்லாம் பார்த்து அவற்றை பற்றி ஆராச்ச்ய் செய்யும் வெள்ளையர்கள் சில முடிவுகளைக் கூறுகிறார்கள். அவற்றை கொஞ்சம் வரிசைப்படுத்தினால் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள சவுகரியமாக இருக்கலாம். இனி அவை!

1. கருவிலிருக்கும் போதே குழந்தைகள் சப்தங்களை கவனிக்கின்றது. அதீத சப்தத்தால் சில சமயங்களில் பாதிக்கப்படுவதும் உண்டு.
2. கருவிலிருக்கும் குழந்தையால் இசையைக் கேட்கமுடியும். ஒரு வயலின் வாசிப்பை விட ட்ரம்ஸ் வாசிப்பின் அதிர்வலைகளை குழந்தை எளிதில் உணர்கிறது.
3. கருவிலிருக்கும் குழந்தை தாயின் குரலையும் இதர சப்தத்தையும் சரியாக பிரித்துப் பார்த்து அறிந்து கொள்கிறது.
4. அமைதியான ஒரு இடத்தில் வாக்குவம் க்ளீனரின் சப்தம் முதல் பக்கெட்டில் தண்னீர் கொட்டும் சப்தம் வரை குழந்தையால் கவனிக்க முடியும்.
5. மனிதக் குரல்களின் மூலமாகவே வெளி உலகை குழந்தை பரிச்சியம் செய்து கொள்கிறது.
6. மற்ற சப்தங்களை விட தாய் மற்றும் தந்தையின் குரல்களை இயற்கையாகவே குழந்தை அடையாளம் கண்டு கொள்கிறது.
7. ஃப்ளாஷ் லைட் அடிக்கப்படும் போது குழந்தை அதனை எதிர் கொள்ளும் முகமாக அசைவதை ஆராய்ச்சிகளின் போது பல தாய்மார்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த கட்டுரையின்  நோக்கம் :

இப்படி பல ஆராய்ச்சிகள் மூலம் வெள்ளையர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் விஷயங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் சடங்குளாக கடைபிடித்து கருவிலிருக்கும் போதே புதிதாக வரப்போகும் ஜீவனுடன் உரையாடி உறவாடிப் பழகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான்.

மாத தேதியில் வரவிற்கு அதிகமாய் பட்ஜெட் போட்டுவிட்டு அதைக் கிழித்து போடும் காகிதம் போலே, தேவையில்லை என கலைத்து விட்டுப் போகும் வெறும் சதைப்பிண்டம் அல்ல, அது ஒரு உயிர் நம்மோடு வாழ நம்மவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை நாடி வந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன். இந்த உன்னதத்தை உணர்ந்து எல்லோரும் ஒன்றாகக் கூடிக் வரவேற்று மகிழ்வதே வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு . எனவே நமது முன்னோர்கள் காலங்காலமாக கடைபிடித்து வரும் அறிவியல் மற்றும் மனோவியல் ரீதியான அற்புதாமன சடங்கை மதித்துப் போற்றி பாதுகாப்போம்....

நம்மாலே ஒரு அபிமன்யூவை உருவாக்க முடியாது போனாலும் வருங்காலத்தை ஆள நல்லதோர் மனிதனை உருவாக்கவேண்டும் ....

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.



For English Readers....

Vazhaikappu is a small function based on a tradition coming from Tamil Nadu (India). Back in those days,All Tamils celebrate it around the world. Family functions are always interesting. Meeting up once in a while makes everyone happy.

What is this function about? A pregnant woman should be protected carefully. Especially, from the seventh month, any problem can affect both the mother and the baby. So, our ancestors decorated the pregnant woman with glass bangles at the seventh month. Relatives were invited. A bangle seller would visit the woman at her home. He would sell bangles to all women who were at the function and the pregnant women as well.

This function used to be celebrated at the pregnant woman's parents' house. This way, if the husband tries to be harsh – either by affection or anger – the bangles would break into pieces so that every family member will be aware!

But nowadays, this idea will not work because ladies are wearing platinum, gold and plastic bangles. Even if the idea is not applicable anymore, a small family function is always interesting.

Let's celebrate! 

By M.Ajmal Khan.

Are You Taking LED TV/ SMART TV To Home ? To Pay Indian Custom Duty For LCD/LED/ SMART TV...

Dear Friends,
I am posting this for all to know that the Chennai/Thircy Customs are behaving in a very bullish and arrogant manner harassing incoming Indians from vacations after visiting places such a Singapore/ Dubai. I have three instances when our friends and relatives were forced to pay extra duty based on some arbitrary list held by the customs officials at the MAA airport in Chennai. Although they have the original invoice and the bill and the credit card payment slip the customs officers in charge insist with threats to pay up according to the list they hold which is anyway atrociously priced and out of limits. People have been fleeced out of 25K and more at times.


If you take it when you Return to India for Good, you will pay only 15% duty under Transfer of Residence

Example-1
Let's say you bought a TV costing 35000 Indian Rupees and you have another Rs 10000 worth of duty items (
excluding one laptop) So total Cost will be 35K + 10K = 45K. Out of this 25K is free allowances each person so you will end up paying duty on 20K

Example-2
Actually tax should be calculated based on the purchased country price and then converted into Indian rupees. For example 1200aed x 12.5 = 15000 rs. But our customs people may say that it is based on the Indian price for the same product which is rubbish. So if no one will buy it from another country. Indian rules are good, but some officers change it for their benefits.

Allowances cannot be pooled, even among family members.

Reciepts / Bills / Invoice ?
Always it is good to have receipts ready or you will end up paying customs duty for somewhat arbitrary value for the TV, fixed by the indian customs

The duty is assessed on the "value" of the goods rather than the figure that may be written on any "invoice" produced by the importer. Customs have a database which is used to assess the value so underdeclaring value to avoid duty doesn't work anymore.

Do not try to bribe a customs officer to avoid the duty.
The penalties for being caught initiating a bribe are quite significant and unpleasant nowadays. You will have to tackle Indian customs on your own and if you have the knack and know how to deal with them, you can get away easily, else, you pay through your nose.

Voltage and Frequency differencesIndian power voltage is 240 volts while the United States has 115 volts ... you may need voltage converter and a plug
adapter

Which brand/model will work in India?
I want to buy a TV only after I am sure that it will work there.
The Digital broadcast standard selected by India is DVB-T while that in the U.S., it's ATSC. Analogue standards (PAl and NTSC) are incompatible too. Make sure the USA bought TV will work in India.
LCD TVs prices in India are very expensive compared to US.

My parents are visiting us in the US right now. They want to take a 32" LCD TV back to India....... Is it Worth It ?

Some models of the TV's and Blue Ray Players now are multi Region (NTSC/ATSC/PAL/QAM)

When You use a SET-UP Box with HDMI Output (Reliance Big TV / SUN Direct / Airtel) you don't have to worry about PAL / NTSC cause they all relay DIGITAL Signal.

If you're planning to use this "LCD TV" as a computer monitor, then you can consider taking it to India.

Airlines will not charge anything additional, other than what they charge for an extra box/package as shipped with your baggage. (airlines cover it if its lost and not if it is broken)

You get good LCD TVs in India  which will work with Indian PAL standard and 240 volts and you'll get local warranty as well as support too.


Is It Risky To Carry A LCD/LED TV In Airline Luggage? Can It Be Damaged?
 
It can be risky! You can request that they label it fragile upon checking the item it. This does not guarantee it will arrive unharmed.

They may not allow you to check it in once you share its contents.

Should they allow, it still must meet the airline baggage requirements.

Most, if not all airlines, restrict baggage weight and size.

Baggage over 70lbs are restricted and if allowed, you will be charged a set amount.

They also have restrictions based on length and height.


Transport LED/LCD TV The absolute best way to transport an LCD/LED TV is in the original box with the original Styrofoam forms that protected it
 - If its in the original packing, it should be able to survive the journeyAssuming you can't do that, your best bet is to pack it as firmly as possible around the back, sides, and only the frame in front. Have nothing pressing on the screen itself.

You get good LCD TVs in India, which will work with Indian standard and 240 volts and you'll get local warranty as well as support too.

There is no point in buying in US and taking it to India. Simply too many hassles.

whenever  we are india entered GATT treaty. All political parties 
refused and expressed their displeasure. Congressparty assured gatt come into effect most of the things can be imported freely, and for NRIs who earn foreign currency can purchase and import goods without paying customs duty.
even otherwise why should NRIs pay customs duty.

NRIs are not converting indian rupees to dollars and buying goods. NRIs buy foreign goods with the money they have earned out of india. indians travelled to other countries because of the lack of job, poverty and low standard living environment in india.

india's main source of foreign currency is from NRIs. shame on indian customs and govt for still milking NRIs and depriving the rights of NRIs. think and act sensibly.


Prepared by M.Ajmal Khan.

Thursday, 30 January 2014

Silent View of GRE ( Graduate Record Examinations) VS TOEFL(Test of English as a Foreign Language) for Your Future in US...

A successful entry into a U.S. Based M.S. Needs a lot of meticulous planning in advance.

       The GRE is a different testing skill.. It is for the admission for US same like our Anna University, Engineering admission test and IIT-JEE test. TOEFL and IELTS are English language testing methods in which TOEFL is preferred in US.
For UK you have to submit application to UK universities. Once you got an offer letter from Univ. Or College then you have to submit mandatory documents like IELTS (English speaking skills test); educational and financial documentsIf you want US college or Univ.. Engg Adm you need GRE + TOEFL... For MBA you need GMAT + TOEFL.     If you want to Go UK GRE they will not be considered... Only IELTS (International English Language Testing System) is the language testing method..

 This information is primarily meant for engineering graduates. If you have decided to do an M.S. After your B.E., you should start preparing right for the second year. A typical schedule would look like this:

Second year of B.E.
- Have a passport ready or apply for one
- Gather enough study material and information on GRE, TOEFL etc.
- Start preparing for the fourth semester itself.
      
Third year of B.E.
- Book your GRE, TOEFL dates sometime during July with the TOEFL date, lagging GRE by a week.
- Decide on the program (area of interest) and the universities based on various factors.
- Take your GRE and TOEFL between your sixth and seventh semester.
     
Final year of B.E.
- Based on your GRE and TOEFL scores, start applying to your chosen universities by December (after your seventh semester).
- After you receive admitted, decide which university you are going to join.
- After you receive your I-20, get all other documents ready. Also block your airline ticket through a travel agent.
- This is also the time for applying for an educational loan or scholarship.
      
Post B.E.
- Book for a visa date sometime during June (before the last week).
- Keep your fingers crossed!
- After getting the visa, get other materials ready.
       
We provide all stages Depending on which stage you are currently in, you may choose to go your stage like pre-appingpost-apping or post-visa sections or if you are just starting out to explore the world of apping, just read through the entire stuff! You are in for a big lecture!
  
Pre-apping stage

The basics of it all
      
The way of continuing your higher studies in the U.S. Can be a long-drawn and exasperating affair. It takes a lot of patience and meticulous planning to establish yourself where you wish to be. Before you jump headlong into this document, let me introduce you to some of the unfamiliar terms you will often come across in peer circles, official correspondence, websites etc.


Term Meaning
Aping Short form for 'applying'. Refers to applying to universities
School May variably refer to department, office or college
Standardized tests Refers to tests like GRE, TOEFL etc.
CGPA (Cumulative Grade Point Average) - up to the current semester A grading system analogous to the percentage system adopted in Indian universities. The maximum is 4.00 in most U.S. Universities (similar to 100% in our universities)
Major Denotes the area of specialization you intend to pursue
Admit An offer of admission from a university
Undergraduate degree Bachelor's degree
Graduate degree Master's degree or PhD

U.S. Universities work different from their Indian counterparts. When you make an application to a university, you must send the original application to the Graduate School (the American equivalent of the university administrative office) along with requisite application material and a copy of the same to your department along with the application material that have been asked of you by the department. A few weeks after you receive an admit (usually you will first be intimated by e-mail and then by an official letter; you may or may not be intimated of grant of aid in this letter),  you will receive a form called I-20 (this is the document which signifies the official statement of your admission to the visa authorities) which you must fill in during the time of visa application. Keep this document safely and produce it when you appear for the visa interview.


Preparing for the GRE/TOEFL
      
It takes quite some time for preparing well for the GRE. Usually, six months' time is enough for most people (in case you wish to prepare systematically and gradually) but you should allocate at least 45 days as a minimum for the GRE. The GRE has three sections:
        
Verbal (this includes multiple choice questions (MCQ) on antonyms, relationships, logic and reading comprehension)
Quantitative (the easiest of 'em all, this should be a real pushover for any engineering student. Has MCQs on various topics like algebra, arithmetic etc.)
Analytical (starting Oct. 2002, this section has two questions which must be answered. The answers must be in essay form)
       
Each section takes at least 15 days preparation, which is why 45 days in the minimum  for GRE as a whole. Of course, all this is assuming you have the requisite skills - vocabulary, logic, essay-writing, mathematical etc. The duration mentioned is only for practice and not for learning these skills!
         
Quite a lot of books are available for the GRE. Not all books are up to the mark, so you should choose the right book for preparation. Further, you should also practice mock GRE computer tests which would give you a fair idea of where you stand. You may follow these books for preparing for the GRE:
      
Barron's guide to the GRE (the bible for GRE aspirants)
Peterson's guide for the GRE
Kaplan's test prep for the GRE
Arco's study guide (though not a very good book, contains a lot of practice tests)
Word Power by Norman Lewis (useful for etymological guesswork)
Rosenberg's book on vocabulary (I don't exactly remember what the title was)
The GRE Big book (there is actually no such book, but its the informal name given to a compilation of GRE question papers over a period of some 20 years. Very good for practice. In Chennai, it is available in the xerox shop near Mandakini (?) hostel)
     
There are many more books, but these books would by themselves take quite some time to finish. So, I guess this would be enough. However, if you have an appetite for more such test prep books, visit the nearest bookshop!
     
As far as the TOEFL is concerned, a week's preparation would be enough for most people. At most two weeks would be enough for just about anybody. The TOEFL is composed of the following sections:
         
Listening (dialogues spoken by voices in an American accent will be heard and questions will be asked after the end of the speech)
Reading (passages will be displayed based on which questions will be asked; easier than the corresponding questions in the GRE)
Structure/Writing (the structure part contains questions on identifying grammatical mistakes in sentences; the writing part consists of writing a 250-word essay on a given topic)
        
You need not worry much for the TOEFL. A week's gap after the GRE would be enough. No books are needed for preparing for TOEFL but it would certainly help prepare using the PowerPrep for TOEFL (unlike the GRE, this software is NOT given free by the ETS).
Taking the GRE/TOEFL

   
Most universities in the U.S. Require that prospective students take the GRE and/or TOEFL for admission. Most universities have a certain cutoff for TOEFL. Often it is pegged at 213 or so. As far as GRE is concerned, your department decides what the minimum allowable score is.
      
Booking dates for GRE/TOEFL is fairly simple. You can book online at http://www.gre.org/ andhttp://www.toefl.org/ or by phone. However, you must call Prometric services (the authorized agents of ETS - the agency that conducts GRE and TOEFL exams) at New Delhi for booking your dates. For both of these methods you must possess a credit card (Visa/MasterCard). There is also an alternative method, you may book your GRE/TOEFL by snail mail (i.e. By normal post). Information regarding this can be found at the nearest USEFI center. For the uninitiated, USEFI stands for the United States Educational Foundation in India. These centers are usually located in the nearest U.S. Consulate or embassy (if in N.Delhi). You can choose the center for testing (closest to where you live).
         
The GRE (as also the TOEFL) is a computerized test which must be delivered at an ETS authorized center. Usually this goes by the name Thomson Prometric/Sylvan. In Chennai, this is located on Jagannathan Road (opp. Hotel Ganpat) in the STAR Vijay building complex. The TOEFL test shows the results (except for the essay section) immediately after completion of the test. The same applies for the GRE to. With effect from October 1, 2002, the GRE includes a compulsory essay (analytical) section and hence (unlike the earlier edition of GRE) the complete results are not displayed. The official scores (for both GRE and TOEFL) are sent to you around two-three weeks after the test. During the test (both GRE and TOEFL) you have the option of reporting the test scores to a maximum of four universities. Therefore, you should have decided the universities you wish to join as this can save quite a sum. Remember, it takes $25 to report both GRE and TOEFL scores to a single university (not including the $6 if you are reporting by phone). For four universities, this comes to $100!
           
After taking your GRE and TOEFL, you should decide to which universities you send the test scores (other than the four you might have sent scores to during the test). You may report the scores by post or by phone. In case you wish to report by post, you can download the ASR (Additional Score Report) form from the GRE/TOEFL website. Alternatively, you can make use of the form provided with the official score report packet. Each university costs you $25 for a GRE and TOEFL report. In case you wish to report using phone, you must pay an additional $6 per phone session (during each session, you may report scores for a maximum of four universities).

Deciding on the program and universities
Before you finish the third year of your B.E., you should have decided the area(s) of interest and the universities you intend applying to. Choosing the area of interest is not much difficult as by the end of the second year you should have a fair idea of where your interest lies. For example, if you are a Geoinformatics engineering student, you might be interested in remote sensing. In such a case, you might consider applying to universities which excel in this particular field. After deciding your field of interest, you should pin down the universities you wish were applying to. I have formulated a scheme for choosing universities:
       
2/7 th of the universities should be highly-ranked (dream schools or those belonging to the so called Ivy League) and should fall within the 1-20 ranking range.
2/7 th of the universities should fall in the 21-50 range (these are called the safe schools because you know you stand a fair chance of getting into such schools)
3/7 th of the universities can be low-ranked schools (i.e. Beyond rank 50)
           
While this is the general scheme for choosing universities, the rank ranges may change depending on each individual's capabilities. Rankings for U.S. Universities can be found at http://www.usnews.com/ (nowadays it is a paid site; you won't get rankings for more than 10 schools. However, if you can find a way to get the full rankings, it would help you decide better). Another source is the annual NRC (National Research Council) rankings. You can do a search in http://www.google.com/ for the current NRC rankings. Using both ranklists, you can get a clear idea of which university you should choose.
        
One word of caution: do not choose universities, primarily based on the costs involved. Remember that even the cheapest U.S. Universities to charge fees in excess of $15,000 (more than Rs. 7,50,000) PER year and so there is no logic in omitting universities on the basis of fees. Another fact that you should understand is that the cheapest is no necessarily the best!

Applying to the universities of your choice
      
Once you have finalized the universities you wish to join, you must start applying. Most universities have stopped issuing application packages after the advent of the Internet. However, you may try asking the university to send you a package. Almost all universities have downloadable application files (as pdf files) which can be printed and filled in. This is certainly preferable as it cuts down the time needed to receive the application package.
          
Applying involves sending documents (in addition to your filled-up application) which you need to prepare. These documents need some time for preparation and therefore, you should not sit down at the time of application for these documents. They are as follows:
        
Statement of Purpose (SoP)
This is a brief statement of your degree goals, why you have chosen such and such university and why you wish to take up such and such field of study. Many universities may require more information to be provided. Usually this is a one or two-page essay which is to be provided with the application. SoP is a very important factor in deciding your admission to the university and grant of financial aid. So, make sure you prepare your SoP well ahead of time so that you have enough time to get it revised, corrected and edited many times. Writing an SoP is not like writing just another essay. It requires lots of patience, time, and focus to write a successful SoP. You can download my SoPs from here (I have only included my successful SoPs ;-)). At the end of the page you can find links to some guides on writing SoPs.
Financial statement
    
This arguably is one of the biggest worries of applicants to U.S. Universities. "How do I show enough funds for the fees indicated?" is a question that would dog every prospective appears. Most U.S. Universities to charge at least Rs.7, 50,000 per year as fees. For a two-year course, it would be necessary to document a minimum of Rs.15 lakhs. That is certainly an astronomical sum for most Indian families. So how do you exactly go about documenting such a huge sum. Usually, this is done by providing a bank statement to the university indicating the ability of the sponsor (this could be your father, mother, uncle etc.). If you belong to a well-to-do family or if you have such a relative, it should not be a problem for you. You only need to get a bank statement and an affidavit of support from your sponsor. Formats for both can be downloaded from here. For those who don't have the financial wherewithal or don't have any affluent relatives might consider approaching 'agents' for this purpose. Though the name 'agent' might sound scary, they are actually professional bankers who indulge in providing financial statements for a fee. Their modus operandi involves depositing a certain amount (which is decided by your university fees) in a bank account opened in your name. They retain the passbook and cheque book thus rendering any chances of pilfering from your side! They usually charge fees on a per-lakh basis. A certain agent in Chennai charges Rs.350 per lakh documented. After preparing the financial statement, the amount is withdrawn and the account closed. I definitely feel this might be unethical or maybe even illegal (I am not aware of laws that may apply here) but there are times when you should take the plunge when there is no way out. But be careful of touts and be sure you have verified the antecedents of the agent before involving yourself in any transaction.
      
Recommendation letters
       
These are letters issued by your professors indicating your competence for pursuing such and such program at such and such university. The letters are usually drafted by the professor himself and returns it to the student in a sealed envelope. However, nowadays most professors ask students to write the letter themselves and correct it before approving it. But, you should not assume this to be the norm and embarrass your professor. It is wise to be circumspect in such matters! Reco letters (as they are informally called) are 100 to 150-word letters stating in brief the professor's opinion of the student, his capabilities, and any other information that might be useful to the university in gauging the student. I have included some general templates for reco letters here. You may download them and use them for your recos. But didn't careful copy it word-for-word. University officials are very careful in detecting such malpractices and so make sure you use these templates only for reference.
       
Transcripts
       
A transcript is an official statement of your marks (till the semester for which marks are available) issued by your university (please note that most U.S. Universities do not accept mark statements issued by the college for applicants from India and Pakistan. The transcript must necessarily have been issued by the university only. A notable example is the Ohio State University, which explicitly states in its brochure "Applicants from Pakistani or Indian universities: Submit mark sheets from your university certified as true copies of the originals. Mark sheets prepared by the college are not acceptable."). Usually, there is no strict format for a transcript - most universities only need an attested (copy of yours) marksheet; the only requirement being that the transcript should be provided in a sealed envelope.
        
Résumé
      
This is rarely needed but some universities like the University of Florida, Gainesville insist on a résumé. Hence it is better to prepared on such grounds. A sample résumé can be downloaded from here. Résumés find their true use when contacting your department professors for financial assistantships.
         
Sending the application
     
After you have finished filling your application, you can pack it in along with all other application materials (like SoP, recos etc.) in a large thick envelope. Usually, you may need to send two envelopes - one to the Graduate School and another to your department - though some universities may need you send in only one envelope. Prepare address slips (print out addresses from a PC onto slips; the font face may be chosen as Garamond and a large size may be chosen) to be pasted on the envelopes. Even if you apply online, you must send envelopes for documents like your transcripts, reco letters etc. If you have a month's time before the application deadline, you may send your envelopes by normal registered post itself. Sending them through courier or Speed Post may sound attractive, but it serves no purpose as normal mail to the U.S. Reaches reliably in fifteen days or so. You can save a lot of money by sending your envelopes through normal post; don't worry, the Indian postal system isn't really what it used to be. What I mean here is it is on par with most international services.
Scholarships and loans
   
Banks offer educational loans up to Rs.4 lakhs without the need for a security. If you meet their criteria (this will definitely vary from bank to bank), you are eligible to apply for an educational loan. If you wish to apply for a loan amount greater than Rs.4 lakhs you would be required to show 100% security. In both cases, simple interest for the same has to be paid on a monthly basis. Most banks offer loans at 1% per month (or 12% per annum) and this interest has to be paid regularly either by your sponsor. Examples of banks offering loans are SBI, Canara, Syndicate etc. Before applying for a loan, I would recommend you see the websites of the banks you would like to apply to. That would give you a fair idea of the terms and condition of each loan. I would suggest loan applicants to try applying to different banks simultaneously for the no-security loan as you would not only get the amount you need (more than the 4 lakhs given in a single loan) but also would not need to struggle to provide security for the amount. As far as my knowledge goes, there is no legal hurdle preventing from obtaining simultaneous loans nor do the banks mention it as a disqualification for obtaining loan from them.
        
Obtaining an education scholarship from a charitable organization is a bit more difficult as they subject you to a lot of questions and take a lot of time in processing your application. Therefore, give yourself a month or two for applying for a scholarship. There are many organizations which provide loan/scholarships to needy students. You need to watch out newspapers and other media for advertisements. At the bottom of the page you can find some links to a few such organizations. Given below is an address-list of a few organizations in India.



J.N.Tata Endowment K.C.Mahindra Educational Trust 
The Director,  The Managing Trustee, 
J.N. Tata Endowment,  K.C.Mahindra Education Trust, 
Bombay House,  Cecil Court, 
24 Homi Modi Street,  Mahakavi Bushan Marg, 
Mumbai - 400001 Mumbai - 400039
Mariwala Trust  R.D.Sethna Scholarship Fund 
The Managing Tustee,  The Chief Executive, 
Mariwala Charity Trust,  R.D.Sethna Scholarship Fund, 
409 Shah and Nahar Industrial Estate,  Esplanade House, 
Dr. E. Moses Rd,  29 Hazarimal Somani Marg, 
Worli Naka,  Fort, Mumbai - 400001
Mumbai - 400018
Lotus Trust Scholarships  Sir Ratan Tata Trust 
Lotus Trust,  Sir Ratan Tata Trust, 
Lotus House,  c/o J.N.Tata Endowment, 
6 New Marine Lines,  Bombay House, 
Mumbai - 400020 24, Homi Modi Street, 
Mumbai - 400020
Seth Pirojshah Godrej Foundation  AMM Lakshmi Achi scholarship
Seth Pirojshah Godrej Foundation  The Secretary
Godrej Bhavan,  AMM Foundation
Waudby Road,  Tiam House”
Fort,  4th Floor
Mumbai - 400001 28 Rajaji Salai
(Go here personally) Chennai 600 001
Naina Parikh Education Trust  TataChem Golden Jubilee Foundation 
Vithaldas Chambers,  Bombay House, 
Opp. State Bank,  24, Homi Modi Street, 
Bruce Street,  Mumbai - 400020
Mumbai - 400001

     

Post-apping stage
Getting your visa
   
An F-1 visa to the U.S. is fairly simple to obtain if your credentials are perfect. You stand a better chance if you have received some form of funding from the university. As of May, 2003, the U.S. Department of State requires all first-time F-1 applicants to go through a mandatory interview irrespective of whether funding has been provided by the university or not. However, don't panic. A visa interview is usually quite a simple procedure if you approach it in the way it should be. Getting a visa involves three steps:
       
Booking a date for the visa interview
     
If you live in Chennai, Kolkata or New Delhi, you can book your visa date online at http://www.ttsvisas.com/. You should book your visa date sometime during the first week of May for a date in June and beyond. Remember that during the third week of May, there would be a mad rush to book dates. So, be cautioned! Choose a date that would not only be convenient for you, but when you would confide of knowing your final semester grades as also of receiving your course completion certificate. Ideally, the second or third week of June would be good for anybody. You should also keep in mind your reporting date as mentioned in the I-20. The visa interview should not be too close to the reporting date or you will not have enough time for preparing for your stay in the U.S. Likewise, it can't be too further (according to the U.S. Departments of State regulations, you may not apply 90 days before your reporting date) to the reporting date.
      
Preparing for the interview
  
This involves two aspects - the monetary and the intellectual. As far as the monetary aspect is concerned, you need to show enough proof of funds for your entire stay at the U.S. (Except the amount received as aid). For this, you may show a bank statement (as stated above for the application process) and/or a C.A. Certificate. Additionally, you may need to show a property/jewelry certificate in case you are mortgaging your land/Jewellery etc. To fund your higher studies. Refer to the  above  section on applying on how to obtain a bank statement etc. For the intellectual aspect, you need to prepare for the possible questions that will be asked by the visa officer. Information for both is provided in this digest. Also join some egroup which caters to the students leaving for U.S. For the Fall (or Spring) session. Do a search in http://groups.yahoo.com/ and you should be fine. Such groups have a lot of info. 
    
Attending the interview
  
If you have prepared well in the above steps, you should find the visa interview a breeze. However, do not be over confident. Just be yourself and answer the questions calmly and confidently. Confidence is the key here - you may sneak in a lie by answering confidently but a truthful answer will be deemed a lie if you take time to answer it. One thought for those who might find it hard suppressing the nerves: Remember that going to the U.S. and doing your M.S. In neither the only thing to do in life, nor the end of the world if you don't get to do it. Just think of it as just another day in your life and the visa officer as just another stranger. Maybe the fact that he is an American might intimidate you, but think like this: would you feel scared to talk to an American tourist? Just think that he/she is not the deciding authority behind your future. Such thoughts would definitely boost your self-confidence, morale and pep you up!
   
Post-visa stage
   
Once you get your visa, the first thing to do is to get your flight ticket. Take a route that is the shortest, cheapest and the most continuous. A flight to Frankfurt/London from your city in India and then on to your final destination would be the best option. This is because it is better not to get into the hands of our depraved customs officers! British Airways or Lufthansa would be a good choice but for heaven's sake, please do not try flying with Air India. The money saved thus is definitely not worth the anxiety of a late/cancelled flight. Besides, these airlines are the most professionally managed in the world and would provide you a comfortable transit to the U.S. British Airways is more preferable to its German counterpart because of its alliance with American Airlines (a domestic airline company in the U.S.) which make it unnecessary to buy two tickets in case your final destination is not directly accessible from London.

The next best thing to do is to go on a purchasing spree. Purchase goods which you might find necessary for your survival in the U.S. A detailed information booklet on what you need to do in the post-visa stage can be found here. You may also finish all such mundane stuff like getting an international license (it's prohibitively costly to get a license in the U.S.), getting yourself immunized (as per university requirements) etc. Do read the information in the zip file carefully. 

Comprehensive information on pre- and post-applying:
   
Appinfo - prepared by CSE students of CEG, Anna University, '99 batch
      
Tips on writing a statement of purpose:
     
   
University rankings:
     
Scholarships:
  
Visa booking and information:
    


Collection By M.Ajmal Khan.