Tuesday, 30 June 2020

Samsung Engineering awarded for PEMEX Dos Bocas Refinery and wins additional deal $110 million at Mexico plant in MEXICO !!






Samsung Engineering, one of the world’s leading engineering, procurement, construction, and project management (EPC&PM) companies, announced, that it signed on the 31st July 2019 a contract for a refinery project in Mexico with PEMEX’s 100% subsidiary PTI infrastructure de Desarrollo (PTI-ID). They signed the contract at an official signing ceremony in the offices of Secretariat de Energía de México (SENER) - Ministry of Energy (Mexico) in Mexico City by Samsung Engineering’s Mexico Branch Manager JaeJun Yoo and PEMEX’s Vice President Dr. Cornejo. The ceremony was attended by Mexico’s Secretary of Energy Rocío Nahle García and Samsung Engineering’s Vice President Kyongjin Mun.




The refinery comprises six packages in total and Samsung Engineering received two out of them, Package 2 which includes Diesel Hydrodesulfurization(DHDT) Unit, Gasoil Hydrodesulfurization(HDS) Unit, Naphtha Hydro-treating(NHT) Unit, and Naphtha Reformer and Package 3 which includes Fluid Catalytic Cracking (FCC) Unit.


They divide the contract into two phases. Phase I includes the development of detailed engineering, development of project execution plan and constructability as well as a cost estimate for Phase II. The contract amount for Packages 2 and 3 are $84 million 961 thousand USD and $57 million 807 thousand USD, respectively. In Phase II the contract is expected to be converted to a total Engineering, Procurement and Construction (EPC) contract.


The project is located at Dos Bocas Harbor, Tabasco State 320 km east of Mexico City, will process 340,000 barrels of oil and be completed in around three years once Phase II starts.


Samsung Engineering is pursuing marketing differentiation through preemptive marketing activities based on engineering and technical expertise. Basic and early detail Engineering is a field that requires extensive technical knowledge, and is a step to help decision-makers gain necessary information to decide to invest for an EPC project. EPC companies which implemented initial basic and early detail projects can approach projects in various views by deeply involving in projects from the scratch, that will enable to deliver reliable and value-added plants towards clients, aligning design and EPC works.


When Phase I is completed, this project will be conclusively converted to an EPC contract next year after performance of the Cost Estimate for Phase II. Samsung Engineering is able to achieve two goals in one step with this project, securing the relationship with PEMEX as regular customer and re-entering the Mexican market with the Dos Bocas Refinery.


Samsung Engineering’s President & CEO Sungan Choi stated: “Samsung Engineering has an excellent track record in delivering quality plants for PEMEX. We will insure optimal implementation for this project and re-earn the trust of the client for many future joint projects to come.”





Samsung Engineering Co., a plant construction unit of Samsung Group, said Friday it has clinched a US$110 million deal for refinery facilities in Mexico.


Samsung Engineering will install steel piles into the ground to support refinery facilities being built in the southern Mexican port of Dos Bocas.


The additional deal is part of a broader contract signed last year with Pemex Transformation Industrial Infrastructure , an affiliate of Mexico's state-run oil company Pemex.


Samsung Engineering is building diesel hydrodesulfurization facilities for the second package of the refinery project and heavy oil catalytic crackers for the third package of the Dos Bocas refinery project.


The latest deal raised Samsung Engineering's accumulated order in the project to $420 million.


The refinery has a daily processing capacity of 340,000 barrels of crude oil.

Thursday, 25 June 2020

இந்தியாவின் அனைத்து இயற்கை வளங்களுக்கும் EIA 2020 எனும் புது சட்டத்தால் ஆபத்து !!

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் EIA 2020 எனும் புது சட்டத்தால், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை தகர்க்கப்பட்டு, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும். மக்கள் போராடவோ, எதிர்க்கவோ கூடாது என்பது இச்சட்டத்தின் அம்சம். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து இயற்கை வளங்களும் ஆபத்தானது.

Earth-nature-life-protect-preserve-plants-trees-animals-nations-shut


இது சட்டமாவதற்குள்ளே மக்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பை காண்பிக்க இ-மெயிலாக அனுப்பி, திரும்பப் பெற வைக்கவும் மக்களின் எதிர்ப்பை பதிவு செய்யவும் வரும் ஆகஸ்ட் 13 வரை உச்ச நீதிமன்றம் கால அவகாசம் நமக்கு கொடுத்திருக்கிறது.


இந்த வரைவு அறிக்கையில், 'பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்' என்கிற ஒரு சரத்தே நம் உள்ளத்தில் மிகப் பெரிய அவநம்பிக்கையையும், அச்சத்தையும் உருவாக்குகிறது. நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்?


மேலும் தொழிற்சாலைகளின் வகைப்பாடு மாற்றம், பழைய விதி மீறல்களுக்கு பிந்தைய உண்மை, மக்கள் கருத்து, பதிவுக்கான நாட்களை குறைப்பது போன்ற சரத்துகளும் நம்மை அச்சுறுத்துகின்றன. குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்ற போதும், இந்த வரைவறிக்கை வெறும் இந்தியிலும், ஆங்கிலத்திலேயும் மட்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது. தமது தாய் மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?


Covid- 19 எனும் அரக்கப் பிடியில் நாம் அனைவரும் சிக்கி, மீள போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நம்முடைய வாழ்வாதாரத்தையும், முக்கியமாக நமது வரும் சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?


அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்.

அதற்குள், கீழே உள்ள லிங்கை அழுத்தி, இதன் மூலம் ஒவ்வொருவரும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

நண்பர்களுடன் இந்த செய்தியை பகிருங்கள்.


கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி gmail மூலம் திறக்கவும்..

https://www.tinyurl.com/drafteiawithdrawal/

ஒரு காலத்தில் சோமாலியா என்பது வளம் மிகுந்த இயற்கை எழில் பொருந்திய நாடு என்பதை மறக்க வேண்டாம் .. ஆனால் இன்று அதன் நிலை????

தங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சேர்த்து வைக்கும் சொத்து பணம் எந்த அளவில் நின்றுவிடும் என்பதை இந்த கொரானா காலம் உங்களுக்கு நிச்சயம் நினைவு படுத்திருக்கும்.

அலட்சிய படுத்தாதீர் ...!!!






Saturday, 20 June 2020

தந்தையர் தினம் ஏன் கொண்டாட வேண்டும் ?

 நமது தந்தை தான் நம்மில் பலருக்கும் முதல் ஹீரோ . பல சூழ்நிலைகளில் அவரையே ரோல்மாடலாக பின்பற்றி நமது ஒவ்வொரு செயலும் அமைந்திருக்கும். குழந்தைகள் சிறு வயதில் இருந்தே அப்பாக்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த தந்தையர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெற்றெடுப்பது தாயாக இருந்தாலும், குழந்தையை வளர்க்கும் கடமை தந்தைக்கு தான் கூடுதல் பொறுப்புகள் அமைந்துவிடுகின்றன. பெற்ற குழந்தையை பண்பில் சிறப்பாகவும், அறிவில் சான்றோர் மெச்சும்படியும் வளர்ப்ப்தில் தாயை விட தந்தைக்கு தான் அதிக பொறுப்புள்ளது.

வீட்டுக்கான கடமையை தாய் கற்றுத் தருகிறார். எனினும் வீட்டுக்கும் நாட்டுக்கும் சமூகத்திற்குமான கடமையை தந்தையின் வழிநின்றே பல குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். அதனாலேயே தந்தைக்கு கூடுதல் பொறுப்பு கூடிவிடுகிறது.

அதனால் தான் நமது இலக்கியங்களில் தாயிக்கு இணையாக தந்தையும் போற்றப்படுகிறார். அந்த போற்றுதல் இன்றைய நவீன உலகிலும் தொடர்வதை நாம் பார்க்க முடியும். கதைகளின் வாயிலாக, ஒரு கலைப்படைப்பின் வாயிலாக, திரைப்படங்கள் வாயிலாக என தந்தையின் அன்பு என்றும் போற்றப்பட்டு வருகிறது.

தந்தையர் தினம் ஏன் கொண்டாட வேண்டும் என்று நீங்கள் கேட்பீர்களானால்... ஆம் கொண்டாடப்பட வேண்டும் என்பதே பதில். அண்மைச்சூழலில், பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை கைவிடும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. தாயை விட தந்தையை கைவிடும் பிள்ளைகள் இந்திய சமூகத்தில் பெருகிவிட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதுபோன்ற ஒரு கட்டமைப்பில், நம்முடைய தமிழ் சமூகம் தந்தையர் தினத்தை எவ்வாறு அணுகுகிறது என்பது மிக முக்கியம். தந்தையை கொண்டாடுங்கள், கேக் வெட்டி உங்கள் அப்பாவை புத்துணர்ச்சிச் செய்யுங்கள், உடைகள் எடுத்து தாருங்கள், நகைகளை பரிசளியுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, அன்றைய நாளில் தந்தையுடன் நேரத்தை செலவிடுங்கள்.

அவருக்கு பிடித்த உணவுகளை தெரிந்து வைத்திருந்தால், வீட்டில் சமைக்க ஏற்பாடு செய்யுங்கள். ஆண் பிள்ளைகளுக்கு தந்தையோடு விரோதம் ஏற்பட்டிருந்தால், அவற்றை மறக்க முயற்சியுங்கள். தந்தையை நீங்கள் இழந்திருந்தால், அவருடைய நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி வாருங்கள். இவையே தமிழ் சமூகத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்படுவதற்கான சான்று.

ஃபேஸ்புக்கில் தந்தையர் தினத்திற்கான அன்பை பகிர்வது சுற்றுத்திற்கு தெரிந்தாலும், அதை உங்கள் அப்பா உணர்ந்துக் கொள்வாரா என்பது சந்தேகமே. அதனால் முடிந்தவரையில் வரும் ஜூன் 16ம் தேதி தந்தையோடு இணக்கமாக இருங்கள். அன்று தான் இந்தாண்டுக்கான தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Thursday, 18 June 2020

COVID 19- The Unseen Face !!

Below is a message from a lady Gynaecologist, Dr. Shabnam Tahir, in Malayalam. She lost her 4th year MBBS student-son Salman Tahir due Covid. Will try to translate it to the extent possible :







"May God bless all"!
Yesterday, my son left this world. And, today itself am coming to speak to you, so that no mother will lose her son/daughter anyone.
Am not only a mother, but, also a doctor.
My son had no physical problem nor was known for low immunity. He was 21years n was healthy, active and athletic and also good at sports, socialising, maintaining friendship etc. apart from being good at studies.
He had a desire to study well, become a good doctor and serve the people. But, everything turned upside down in 72 hours!
He never went out during lockdown period. Twice he went out in own vehicle for 5 minutes each but quickly washed as per norms on returning, being a medical student himself.
On the eve of Eid night, he went out with 2 of his friends for 2 hours n quickly had his bath on returning n slept.
On Eid morning he didn't get up early. When I went to him he had a small frontal headache. I gave him Panadol tablet. He had very little lunch that day.
When the headache had not subsided, I took the temperature n found it to be 99 degrees. I felt worried. Considering the present circumstances, I isolated him in the house itself.
In 24 hours the temperature rose to 101. Again I gave him Panadol+Brufen. Same day he complained of stiffness in the neck. Myself n my Pediatrician-husband suspected Meningitis. But he had no nausea or vomiting. Yet, we sent his blood samples for testing. The doctors said it to be Bacterial Meningitis. And, We started giving antibiotics.
In half an hour he was shifted to a hospital isolation ward.
Lumber-puncture-test was done n the result came as : Viral Meningitis. When queried on Covid testing doctor said it was not necessary!
I was with him during the treatment. He had no cold, throat-pain, cough, stomach pain, ear-ache etc. But, noticed a small swelling around one eye. Referred to neurosurgeon and a CT scan was done only to confirm everything else as normal n the doctor felt it to be due to Meningitis. Yet, he suggested an X-ray to be done on the chest. A small patch was noticed in the X-ray. Immediately, a Covid test was done. Positive....!!
All these developments took place in front of my eyes!
Heart rate, respiratory rate, started increasing. Oxygen level- drop increased. Could see the severity of Pneumonia increasingly rapidly despite external supports within 8-10 hours. Shockingly he left us all suddenly !!
My husband has tested positive for Covid. He is in isolation. We could not even weep and mourn together for our son till now ! Am in isolation. Salman's funeral was done as per the protocol. I will continue to be in isolation for some more time and will resume duty thereafter. But, I like to tell each of you certain things. Kindly listen to me :
1. Please do not venture out thinking there is no risk factor. Without being a patient of Corona, you could be a carrier of the virus. When we did the contact tracing of our son, it was felt that probably we, parents, could have been the carriers upon our return from duty and he got it merely sitting at home.
2. Please do not venture out without sufficient reason or visit/contact anyone associated with a Covid patient.
3. I keep getting calls even now from patients needing infertility treatment, but, tell them, "you have waited for 10 years, please wait for six more months. Please do not come now"!!
4. Please follow the Government's instructions and protocols. Don't say they are spreading fears. Despite being doctors n with all facilities in the hospital I had to see with my own eyes my son going away, helplessly.
5. To those who say that doctors will tell lies for money, I have to say, "I am prepared to give all our money and properties, can you get me our son back"!
6. To those who think, "I will not get these deceases", I like to tell..., you may be throwing your dear ones to death even before you know of it...!
Inshaalla Let no more Mother lose her child...!
hAmeen!!
Not sure, how many of us will bear these painful words for how many days. But, please remember, our life is not entirely in our hands.

Thanks.

Monday, 8 June 2020

USB (Universal Serial Bus) Types & Specification Details !!

 


USB (Universal Serial Bus) is an industry standard initially developed in the mid-1990s that define the cables, connectors and communications protocols used in a bus for connection, communication, and power supply between computers and electronic devices. It is currently developed by the USB Implementers Forum (USB-IF).

 

USB is designed to standardize the connection of computer peripherals (including keyboards, pointing devices, digital cameras, printers, portable media players, disk drives and network adapters) to personal computers, both to communicate and to supply electric power. It has become commonplace on other devices, such as smart phones, PDAs and video game consoles. USB has effectively replaced a variety of earlier interfaces, such as parallel ports, as well as separate power chargers for portable devices.

 •USB 2.0

 

The USB 2.0 was launched in April 2000, In addition to the 12Mbits/s - the fastest speed of USB.1. It is increased to 480Mbit/s high speed or high bandwidth. However, only 280Mbit/s or 35MB/s can be produced due to the bus access constraints.

 •USB 3.0

The USB 3.0 was released on November 12, 2008. It defines a new Super Speed transfer mode, which relates to new backwards-compatible plugs, receptacles, and cables. The USB 3.0 provides a data signaling rate of 5.0Gbit/s. But it is reasonable to get only around 3.2Gbit/s (0.4GB/s or 400MB/s) due to the overhead incurred by 8b/10b encoding and the 4Gbit/s payload throughput.

•USB 3.1

USB 3.1 is a new standard defined by USB-IF (USB Implementers Forum).

- USB 3.1 Gen1 (SuperSpeed): merely a renaming of USB 3.0 (theoretical bandwidth of up to 5Gbit/s)

- USB 3.1 Gen2 (SuperSpeedPlus): an impact on the transfer speeds (doubUSB (Universal Serial Bus)le the theoretical bandwidth of up to 10Gbit/s)

What is USB Type-C?

(1) USB Type-C is a new connector type introduced by USB-IF in the USB Type-C Specification 1.0.

(2) The Type-C connector is a reversible plug-and-play connector for USB devices.

(3) USB Type-C can be applied to the host device, the USB device and cables.

 

 

 


 

How do I know my host device has a USB 3.1 port?

- Please refer to the below connector table to check the USB port of your platform.

 For further confirmation, please check the specifications of your host device or seek for the technical support from your host device manufacturer.

 

Can I upgrade to USB 3.1 e.g. by using adapters?

- Yes, you can upgrade your device to USB3.1 Gen1 / Gen2 by an supported add-on card.

Difference Between  USB 2 Vs 3 Vs3.1

Speed: USB2.0 offers a maximum transfer speed of 480 Mbps. And USB 3.0 supports up to 5 Gbps (~4.8Gbps). Latest specification, USB 3.1, supports up to 10Gbps.

 Data transfer: USB 2.0 allow Half duplex transfer method, that is device can either receive or transfer (simultaneous transfer and reception not supported). USB 3.0 supports Full duplex operation (simultaneous transfer and reception).

 Data flow : USB 2.0 have unidirectional data flow through the channel and USB 3.0 supports bi-directional.

 Number of wires in cable: USB 2.0 have 4 lines (two data lines D+, D-, power and ground). But USB 3,.0 have 9 lines (D+, D-, VCC-power, GND, SSRX+, SSRX-, SSTX+, SSTX-). SS lines are intended for super speed transmission.

 Maximum cable length: USB 2.0 support up to 5m cable and USB 3.0 uses 3m cable.

 Connector color/indication: USB 2 connector uses black or grey and USB 3 uses blue color connectors.

 Power capability: USB 3.0 supports higher current and power compared to USB 2.0. And also supports latest power delivery specifications.

Sunday, 7 June 2020

வந்தே பாரத் சேவையின் தம்மாமிலிருந்து சென்னைக்கு செல்லும் முதல் ஏர்இந்தியா விமானம் !!


Image may contain: one or more people, people standing and outdoorஇந்திய அரசாங்கம் ஏற்பஈடு செய்துள்ள வந்தே பாரத் சேவையின்
தம்மாமிலிருந்து சென்னைக்கு செல்லும் முதல் ஏர்இந்தியா விமானம் நேற்று
05.06.2020 மதியம் 2.15 மணிக்கு 165 பயணிகளுடன் இனிதே
புறப்பட்டுச்சென்றது. ஒரு பயணிக்கு விசா காலாவதியாகி விட்டதால்அவர் பிரயாணம் செல்ல இயலவில்லை.நம் தமிழ் சமூகத்தின் கூட்டு முயற்சியின் பலன் இது என்றால் அது மிகையல்ல....

இதில் 50 க்கும் மேற்பட்டோர் கர்ப்பிணி பெண்கள், 5 பேர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,ஏனையோர் விசா காலாவதி ஆனோர்
மற்றும் வெளியேறு (exit) விசா உடையோர். காலை 11 மணியளவில்
இந்திய தமிழ் சமூகநல பணியாளர்களாகிய நான், சகோதரர் வாசு,
சகோதரர் வெங்கடேஷ் மூவரும் விமானநிலையம் சென்று
தமிழ் பயணிகள் அனைவருக்கும் வேண்டிய உதவிகளைச்செய்து
அவர்களை சிறப்பான முறையில் தாயகம் அனுப்பி வைத்தோம்.
எம்மோடு உதவியாக கேரள சமூக சேவகர் திரு.நாஸ் வக்கம் மற்றும்
விமானநிலையத்தில் பணிபுரியும் எமது தமிழ் சமூக வகர் திரு.கணேஷ் அவர்களும் உறுதுணை நல்கினார்கள்.திரு.வாசு அவர்களின் புதல்வர்
திரு.வசந்த் அவர்களும் எம்மோடு சேர்ந்து வேண்டிய உதவிகளை புரிந்தார்.

தமிழக அரசு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இலவசமாக
சிறப்பான அரசு தனிமைப்படுத்தல் ஏற்பாடு செய்திருப்பதால்
அதனையே உபயோகப்படுத்திக்கொள்ளுமாறு அனைத்து பயணிகளுடமும் தெளிவாக சொல்லியுள்ளோம்.

இந்த நேரத்தில் நமது இந்திய அரசு,தமிழ் அரசு மற்றும் இந்திய தூதரக
அதிகாரிகள் அனைவருக்கும் எமது மனமுவந்த நன்றியை  தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

நம் சகோதர, சகோதரிகளின் பயணம் இறையருளால் இனிதே அமைந்து,அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு நலமுடன் சென்றடைந்து
அவர்தம் வாழ்நாட்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க நாம் அனைவரும்
பிராத்தனை புரிவோம்...


பின்குறிப்பு:
*********
நேற்று இரவு சென்னையை அடைந்த பயணிகளுக்கு விமானநிலையத்திலேயே கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு, பெரும்பாலோர் தமிழக அரசு இலவசமாக ஏற்பஈடு செய்திருந்த தனிமைப்படுத்தல் இடமான VIT பல்கலைக்கழகவிடுதிக்கு அவர்களது பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்டுதங்கவைக்கபட்டுள்ளார்கள்.
சிறந்த கவனிப்பும் சிறப்பான உணவும் தரப்படுவதாக
எம்மை தொடர்பு கொண்ட பயணிகள் தெரியப்படுத்தினார்கள்.
இரண்டு நாட்களில் பரிசோதனைமுடிவு தெரிவிக்கப்பட்டு,
மூன்றாவது நாள் அவர்கள் சொந்தஊருக்கு அனுப்பப்படுவார்கள்.
அங்கே அவரவர்கள் வீட்டில் ஒரு வாரம் தனிமைப்படுத்தலில்
இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்