Friday, 2 May 2014

B.Sc தடய அறிவியில்(Forensic Science ) படிப்பு !! ஒரு சிறப்பு பார்வை...

தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் போலீஸ் துறைக்கு மிகவும் உதவும் ஒரு உட்பிரிவு தடய அறிவியல் துறை. நீதிமன்றங்களில் முக்கியமான சாட்சியாக தடய அறிவியல் கண்டுபிடிப்புகள் தான் உதவுகின்றன. குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். 

குற்றம் நடந்த இடத்தில் ரத்தம், எச்சில், மயிர், வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன. இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும். வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களைச் சேகரித்து தடயவியல் வல்லுனர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர். 

மருந்தியல், சோதனை, கள அறிவியல் என்ற மூன்று வகையில் தடவியல் பணி அமைகிறது. காவல்துறை, சட்டஅமலாக்க துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் முதலியன தடய அறிவியல் துறையை நாடுகின்றன.

தற்காலத்தில் பெண் தடய அறிவியல் ஆய்வாளர்கள் இப்பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்: Police forensic investigation in Ashton-under-Lyne, England, using a tent to protect the crime scene. இன்று நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் சைபர் குற்றங்கள், மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை கொண்டு நடத்தப்படும் குற்றங்கள் என குற்றத்தின் வளர்ச்சிக்கேற்ப இந்தக் குற்றங்களைக் கண்டறிய காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் உதவியாக இருப்பது தடய அறிவியல் ஆகும். கொலை, பாலியல் ரீதியான தொந்தரவுகளை டி.என்.ஏ மூலம் கண்டறிவது, குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்களில் கிடைக்கும் தடயங்களை வைத்து அது எந்த மாதிரியான குண்டு என்று கண்டறிவது, ஒரு சில வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அல்லது ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது பற்றிய பல்வேறு முக்கிய தடயங்களை கண்டறிய தடய அறிவியல் வெகுவாக உதவி வருகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள், போதைப் பொருட்கள் பயன்பாடு போன்ற குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும், தடய அறிவியலின் பங்களிப்பு மகத்தானதாக இருந்து வருகிறது.

தடய அறிவியல் துறையின் பயன்பாடுகள்: நடந்த குற்றத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு, உண்மையை கண்கண்டறிதல், சரியான நபர்களை அடையாளம் காணுவதற்குத் தேவையான தடயங்களை எடுத்து அறிவியல் பூர்வமாக நிரூபித்தல் ஆகியவை தடய அறிவியலின் பணியாகும். மேலும் தடயவியல் வல்லுநர்கள் நேரடியாக எந்த வழக்கிலும் நுழைய முடியாது. காவல் துறை இவர்களது தேவையை கருதி அழைக்கும் போது குற்றம் நடந்த இடத்துக்கு செல்வர். குறிப்பிட்ட குற்றத்துக்கு என்று மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டுவெடிப்பு, விபத்தில் இறந்த மற்றும் சிதைந்த உடல்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தடய அறிவியல் துறை மேற்கொள்கிறது.


தடயவியல் நிபுணரின் தகுதிகள்
: தடய அறிவியலில் நிபுணருக்குத் தனித்திறனும், தடயங்களை மூன்றாம் கோணத்தில் பார்க்கும் அறிவும் தேவைப்படும். தருக்க சிந்தனையும், ஆர்வமும் உள்ளவராக இருக்க வேண்டும். இயற்பியல் அல்லது உயிரியல் பாடப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். புள்ளியியல் தொடர்பான விவரங்களும் அறிந்திருப்பது பயன்தரும். விசாரணையின் போது நடுநிலைமை வகிப்பதும், மனப்பற்றின்மை, மத சார்பின்மை இல்லாதவராக இருப்பதும் தடயவியல் நிபுணருக்குரிய இன்றியமையாத தகுதிகளில் ஒன்று.


பிரிவுகள்: தடய அறிவியலில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவைகளுள் சில: கைரேகை, நுண்ணுயிரியல், உளவியல், பல்லமைப்பியல் (பல், ஈறு அமைப்பியலும் நோய்களும் பற்றிய துறை, (Odontology) நோக்குறியியல் (Pathology)


தமிழகத்தில் தடய அறிவியல்:ஆசியாவிலே சென்னையில் தான் முதன்முதலில் (1849-ம் ஆண்டு) தடய அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. சென்னை உட்பட ஒன்பது மண்டல அலுவலங்கள் இருக்கிறது. மேலும் 33 இயங்கும் தடய அறிவியல் (Mobile Forensic Science Laboratory) அலுவலகங்கள் இருக்கிறது. சென்னை அலுவலகத்தில் மட்டும் அனைத்து 14 சோதனைகளையும் செய்யும் வசதி இருக்கிறது.

இந்திய கல்வி நிறுவனங்கள்: 

பாரன்சிக் பாத்தாலஜி, சøக்கியாட்ரி, பாரன்சிக் மெடிசின், ஓடோன்டாலஜி, பயாலஜி, டாக்சிகாலஜி, பாலிஸ்டிக்ஸ், பிங்கர் பிரிண்ட்ஸ் போன்ற பிரிவுகள் இவற்றில் உள்ளன. 30ஏ காமராஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை என்னும் முகவரியிலுள்ள தடயவியல் துறையிலும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் இத் துறையில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளைப் படிக்கலாம்.

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தடயவியல் தொடர்பான கல்விகள் வழங்கப்படுகின்றன. மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் தடயவியல் அறிவியல் தொடர்பான மூன்றாண்டு பி.எஸ்சி. படிப்பு வழங்கப்படுகிறது. தில்லி பல்கலைக்கழகத்தில் குற்றத்தடயவியல் மாந்தவியல் (Forensic Anthropology) பிரிவில் பட்டயப்படிப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக பல்கலைக்கழகத்தில் (Karnatak University) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு குற்றவியல் மற்றும் கைரேகை அறிவியல் (Criminology and Forensic Science) விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பலகலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள புந்தேள்கண்ட் (Bundelhkand) பல்கலைக்கழகம், ஆக்ராவில் உள்ள பீமாராவ் அம்பேத்கர் (Bhimrao Ambedkar) பல்கலைக்கழகம். ஐதராபாது ஒசுமானியா பல்கலைக்கழகம். பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம். ஒரிசாவின் (ஒடிசாவில்) புவனேசுவரில் உள்ள உத்கால் (Utkal) பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தடயவியல் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வேலை வாய்ப்பு :

பாரன்சிக் ஆந்த்ரபாலஜி, பாரன்சிக் ஆர்கியாலஜி, பாரன்சிக் செராலஜி போன்ற பிரிவுகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதை முக்கிய பாடமாக படிக்கலாம். இதன் மூலம் தாங்கள் தேர்வு செய்த துறையில் வேலை வாய்ப்பை பெறலாம். பொதுவாக இத் துறையில் படிப்புகளை முடிப்பவர்களுக்கு போலீஸ் துறையிலும், சட்டத் துறையிலும், துப்பறியும் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றனகாவல்துறை, சட்டஅமலாக்க துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்களில் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் செய்திகளில் இடம் பெற்ற புகைப் படங்களில் பெண் தடய அறிவியல் ஆய்வாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்..

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

கல்வி உதவித்தொகை (SCHOLARSHIP )செய்யும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள்!!


கல்விக்காக அரசு உதவிகள் ...
தமிழக அரசின் கல்வி உதவி அமைப்புகள்
குறிப்பு:கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்கள் மாற்றப்படலாம்

1.MAINORITY WELFARE GROUP
NO:807, ANNA SALAI,
CHENNAI-600002.

THIRU R.S. KANNA I.A.S
PHONE:044-28511124,28551442,26161464

THIRUMATHI S.T. INDRA
PHONE-28511124.28551442

2.TMAILNADU MINORITIES ECONOMIC DEVELOPMENT GROUP
NO:807,ANNA SALAI,
5 TH FLOOR,
CHENNAI-600002.

THIRU T.RISWAN AHAMED(MANAGER)
PHONE:044-28514846

THIRU KANNA I.A.S
PHONE:044-28514846

3.MINORITIES COMMISSION

VINCENT CHINNADURAI(CHAIRMAN)
NO:124, SAR THIYAGARAJA ROAD,
THENAMPETTAI,
CHENNAI-600018.
PHONE:044-24349235.

மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்களின் தொலைபேசி எண்கள்:


CHENNAI:044-25268322

THIRUVANNAMALAI:04175-232306

NAGAPPATTINAM:04365-253082

PERAMBALOOR:04328-277923

PATTUKKOTTAI:04373-221624

MADURAI:0452-2532501

THENI:04546-274960

DHINDUKKAL:0451-2460080

RAMANATHAPURAM:04567-230056

SIVAGANGAI:04575-240391

THIRUNALVELI:0462-2501032

TUTUCORIN:0461-2340601

SALEM:0427-2451172

ERODE:0424-2260207

COIMBATORE:0422-2301114

NILAGIRI:0423-2444012

MADURAI:0452-2532074

மத்திய அரசின் உதவிக்கு; கிழே உள்ள லின்க்கை பார்க்க:

http://www.educationsupport.nic.in/


முஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள்:


முஸ்லிம்களால் நடத்தப்படும் சில அமைப்புகள்:

1.MUSLIM EDUCATIONAL INSTITUTION AND ASSOCIATION
TAMIL NADU ANJUMAN CAMPUS,
16, P.N REDDY STREET,
T NAGAR,
CHENNAI-17.
EMAIL: omeiat@rediffmail.com 

2.BAITHULMAAL TAMILNADU
100/314 VAALAAJA MASJID CAMPUS,
TRIPLICANE,
CHENNAI-05.
PHONE:044-28512947,28411145
EMAIL: contact@baitulmaltamilnadu.org   
WEB:http://www.baitulmaltamilnadu.org/

3.ISLAMIYA BAITHULMAAL
HAAJI ABDUL RAHEEM SAHIB STREET,
FORT,VANIYAMBADI,
TAMILNADU-635751.
PHONE:04174-225481
EMAIL: tahmed.iftikhar@gmail.com
WEB:mailto:www.tahmed.iftikhar@gmail.com

4.SEEDHAKAADHI TRUST
688, ANNA SALAI,
GREAMS ROAD,
CHENNAI-06.
PHONE:044-28522982
WEB: http://www.crescentcollege.org/

5.FATHIMA EDUCATIONAL TRUST
16/298, L.I.C COLONY,
HOTEL VASANTHAM ROAD,
NEW BUS STAND,
SALEM-636004.
PHONE:0427-4041899,9865978889
WEB: http://www.fathimaedutrust.org/

6.MUSLIM EDUCATION ASSOCIATION
87, PETERS ROAD,
ROYAPETTAI,
CHENNAI-14.
PHONE:044-28267318

7.NOORUL ISLAM EDUCATIONAL TRUST
KUMARAKOYIL,
KANYAKUMARI DIST-629180.
EMAIL: info@niceindia.com

8.SULAIMAN ALEEM CHARITABLE TRUST
4 TH FLOOR,
JAWAHAR PLAZA 1-A,
NUNGAMPAKKAM,
CHENNAI-600034,
PHONE:044-28115935

9.THE CHILDREN FOUNDATION
POST BOX NO:5007,
CHENNAI-600090.
EMAIL: ino@childrenfoundation.net 
WEB: http://www.childrenfoundation.net/
NOTE:FOR STUDENT STUDYING V TO XII

10.SOUTH INDIAN EDUCATIONAL TRUST KOYAMBATORE
NO:10 T.C NAGAR,
VIRUGAMPAKKAM,
CHENNAI.
PHONE:9840314436,9894619874
EMAIL: sietcbe@southindianedu.org 

11.TAMAAM
POST BOX NO:1263
MUTTRAH-114.
SULTANATE OF OMAN.


தொகுப்பு : மு அஜ்மல் கான்.

Thursday, 1 May 2014

Is It Possible to Privatization Of Indian Railways?...



Indian Railways is the largest employer in India providing employment to around 1.6 million people. For the first time in a decade, the Government could not help itself from increasing fares because of the massive financial crisis it is facing. 
          Over the years, Indian Railways have shown itself successfully as the most preferred common-man’s transporting system.

How railways could charge such low fares?

          The main reason is that the British Government, which governed us had laid rails all over the country before 150 years itself. The Roadways on the other hand, lend contracts to Private for laying roads and hence had to price 2 to 3 fold than Railways. 
          With no big investment needed to lay out rails, only the operating costs like fuel costs, maintenance costs, etc., required and that is why they are able to charge such low prices.

The Reason for Downfall:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj06XEWEhTIbwWZgDuZGj0WJ5iO77L8Vv6rwvxu1Zrpz3ielFjlbIUP1JFHZFuRBtdeXqSxdOAELheRzfqR8sw_P3N_Fu4fZxbxecv4Bl4B_2kFiZ-2AknnYg3bwfvrTV6QuF7pHi2P-C0/s320/000-Del300343-jpg_110734.jpg

In spite of having so many advantages over other transportation systems all it needed was to manage profits in an effective way, which the Railways could not.
They were criticized for various reasons like time delay, unhygienic toilets inside the trains and in Railway stations, and the major reason being the accidents that kill thousands of people every year
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi76oXfOjCwAXtIFtHWny_TcdbOr_spp34XCEg45dh1YMt-JUViWRZARcfJLDQK-THpUPzGV_cEeXnoKY96kb-GioqJNzySBhjkW6SOsLpOWDk9NAlYFZ8EE6L7ulqVE0ZcSUmQwzrfeIg/s400/indian-railways-1.jpg




How would Privatization help Indian Railways?


         
With the various FDI policies amended, the Railways can look forward to blend in some new blood to offer services. It is doubtless that the quality of services in Railways will improve due to the competition.
Imagine a train running from Mumbai to Delhi in less than 2 hours. Would not that portray India as a developed country? Better Competition leads to better infrastructure and hygiene facilities. Privatization is good for Indian Railways.

But,…… Is it Possible??

People say we did manage to Privatize Insurance sector, why not Railways. But is it as easy as we think? 
Let us have a look at some of the constraints which are holding up Privatization until now.
·         ·         Huge Investment Required to lay rails around the country
·         ·         Land Acquisition Problems because many rails passes across various Public Property
·         ·         Safety and Security Reasons towards Private Companies
·         ·         Employees Concern - We discussed earlier that Railways has the largest number of employees in the country, so Privatization means few employees have to be sent out of Government Jobs

When Can It Be Possible – The Solution:

When Privatization can offer so many benefits, why not we try implementing so that it improves the quality of service?
Let us have a look at some of the possible solutions that can be made to implement Privatization:
·         ·         We can let the Private Sector to operate on selected routes because presently there are many routes which are over burdened throughout the year. 
·         ·         Not only in peak seasons but in weekdays also we find reservation in trains on these sections very hard due to lack of trains and heavy traffic.

e.g.,  Mumbai-Indore route, Commercial Capital of country with Commercial Capital of Central India, has only one daily train!

·         ·         Allot non-performing slots to the new Private Entrants

          Who would not like hygienic toilets, better food quality and availability of services?

Imagine the scenario where Private players provide more trains on such sections! We do not need to mention the better quality of trains and on board services they will bring with them. 

 Our Country has a very good experience of Privatization in Aviation Industry and that should be a good enough experience and reason to give it a try in Railways also.

My View..

In my opinion, Indian Railways should never be privatized simply because it is not just a profit making firm that runs trains in India. It is the largest employment scheme ever deployed by the Indian government. Privatization of Railways will lead to ‘optimization of corporate resources’, and millions of Indians will lose their livelihood.

I didn't agree for privatization of Indian Railway. I can't understand why people are thinking for privatization.. ? Why we don't think to solve a problem, we always complain everything.. If the Govt  sector is not working properly or they have some problem's then we need to support them.. Some of Govt sector like telecommunication [BSNL] is in loss and they have some problems after privatization like network consumption, no service, connection errors etc.

There are multiple reasons, why Indian railways shouldn't be privatized. 

1. It's huge, no one can buy it. Think about lands that Indian railway owns in Mumbai and Delhi and other major cites. 


2. It’s not cheap, but still cheaper. Consider a the two busiest railway station - Mumbai and Ahmedabad - the route only cost 1800 Rupees in 2 tier AC reserved seat with free meals. That's less than 30 USD. If you go to Japan (Osaka to Tokyo - 500 KM) or Canada (Toronto to Montral - 500 KM) you would need to pay almost 3-4 times more money for the  same services, Just in case if bill gates and warren buffet finds someone (still if they can buy it) and if they could buy Indian railway,
they would wish to get their money returned, and for that they would increase their ticket and logistics price. 


3. It's also not in favor of Indian economy - as many companies is depended on Indian railway for their logistics, and they won't get the same price.


4. if it goes to certain company - they won't allow a "pass" for daily commuters for a few hundred bucks. Imagine how many people travels almost 150 KM one way daily for going to their jobs? Will a buyer company allow them to travel that much distance for just few hundred rupee a month? 


5 We cant implement technology in near future. It is not because of whether other countries
Using or it, it is the need of the hour. How can we think that it is not Suiting for us? If we think negatively our railway system will not develop. The mentioned routes are apt for bullet train service. So the railway has to take bold steps soon in this regards.


Written By M.Ajmal Khan.