Wednesday, 27 February 2008

கால்நடைகளை ஹலால் முறையில் அறுக்கும் விதம் பற்றிய விழிப்புணர்வு பார்வை..


Photo: Assalamu Alaikkum Varahmathullahi Vabarakathuhu>>>>

அல்குர்ஆன்:16:5. கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள்.

✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹

அறுக்கப்பட்டதை உண்பது

இவ்வசனங்களில் (5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 11:69, 16:5, 16:14, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:26) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால் கருதப்படுகிறது. ஆழமாகச் சிந்திக்கும் பொழுது இது மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற ஒரு அனுமதி என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர் வதை என்றே காரணம் கூறுகின்றனர். உயிர் வதை தான் காரணம் என்றால் பல விஷயங்களை அவர்கள் தெளிவு படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

1. கால்நடைகளை விவசாயப் பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் பயன்படுத்துவது உயிர் வதையா? இல்லையா?

2. கன்றுகளுக்காக தாய்ப் பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி அருந்துவது உயிர் வதையா? இல்லையா?

3. இன்றைய அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே! அப்படியா னால் தாவரங்களையும், காய் கனிகளை யும் உண்பது உயிர் வதை இல்லையா?

4. மனிதன் அருந்துகின்ற தண்ணீ ரிலும் கோடிக் கணக்கான உயிர்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர் வதையா? இல்லையா?

5. கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது சுய நலத்திற்காகக் கொல்வது உயிர் வதையா? இல்லையா?

உயிரினங்களை உட்கொள்ளக் கூடாது என்பதற்கு உயிர் வதை தான் காரணம் என்றால் மேற்கண்டவற்றிலும் உயிர் வதை இருக்கிறதே என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு உயிர் வதை தான் காரணம் என்றால் தாமாகச் செத்த பிராணிகளையும், மீன்களையும் தவிர்ப்பது ஏன்?

மீன்களைத் தவிர எந்த உணவும் கிடைக்காத துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வாழ முடியுமா?

இவ்வாறு தவிர்ப்பவர்கள் கண் பார்வை கூர்மையடைவதற்காக மீன் எண்ணையால் செய்யப்பட்ட மாத்திரை களை உட்கொள்கின்றனர். இவர்களின் மனசாட்சி இதை ஏற்றுக் கொள்கிறது. இது போன்ற கேள்விகளைச் சிந்தித்தால் தனது நன்மைக்காக மனிதன் அல்லாத பிற உயிரினங்களை வதைப் பதையும், கொல்வதையும் மனிதனின் உள் மனது ஏற்றுக் கொள்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

போலித் தனமாகவே, முன்னோர் கூறியதில் கொண்ட குருட்டு நம்பிக்கையின் காரணமாகவே உயிர் வதை என்று காரணம் காட்டி அசைவ உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.

இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.

உயிரினங்களை உணவாகக் கொள் ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெறித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளில் பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

குரல்வளை மிக விரைவாக அறுக்கப் படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்று வதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1) முதலில் உணவுக்காக அறுக்கப் படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன. 2) அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையை தொடும் படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.

3) உணர்வு திரும்பியதும். முழுவது மாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5) மறு பாதி எண்ணிக்கை விலங்கு கள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

6) பரிசோதனையின் போது கொல்லப் பட்ட எல்லா விலங்குகளுக்கும் ஊ.ஊ.ஏ. மற்றும் ஊ.ஈ.ஏ. பதிவு செய்யப்பட்டன. அதாவது ஊ.ஊ.ஏ. மூளையின் நிலையையும், ஊ.ஈ.ஏ. இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின. இப்போது மேற்கண்ட பரிசோத னையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.

இஸ்லாமிய ஹலால் முறை:

1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு ஊ.ஊ.ஏ.-ல் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலி யினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.

2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப் படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.

3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் ஊ.ஊ.ஏ. பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாக வில்லை என்பதை இது காட்டியது.

4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொல்லும் முறை: 1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது.

3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடல் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.

எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.

சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.


கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள். (அல் குரான் :16:5)

அறுக்கப்பட்டதை உண்பது...
இவ்வசனங்களில் (5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 11:69, 16:5, 16:14, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:26) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால் கருதப்படுகிறது. ஆழமாகச் சிந்திக்கும் பொழுது இது மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற ஒரு அனுமதி என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர் வதை என்றே காரணம் கூறுகின்றனர். உயிர் வதை தான் காரணம் என்றால் பல விஷயங்களை அவர்கள் தெளிவு படுத்தக் கடமைப்பட்டுள்ளனர். 

1. கால்நடைகளை விவசாயப் பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் பயன்படுத்துவது உயிர் வதையா? இல்லையா?

2. கன்றுகளுக்காக தாய்ப் பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி அருந்துவது உயிர் வதையா? இல்லையா? 

3. இன்றைய அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே! அப்படியா னால் தாவரங்களையும், காய் கனிகளை யும் உண்பது உயிர் வதை இல்லையா?

4. மனிதன் அருந்துகின்ற தண்ணீ ரிலும் கோடிக் கணக்கான உயிர்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர் வதையா? இல்லையா?

5. கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது சுய நலத்திற்காகக் கொல்வது உயிர் வதையா? இல்லையா?

உயிரினங்களை உட்கொள்ளக் கூடாது என்பதற்கு உயிர் வதை தான் காரணம் என்றால் மேற்கண்டவற்றிலும் உயிர் வதை இருக்கிறதே என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு உயிர் வதை தான் காரணம் என்றால் தாமாகச் செத்த பிராணிகளையும், மீன்களையும் தவிர்ப்பது ஏன்?

மீன்களைத் தவிர எந்த உணவும் கிடைக்காத துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வாழ முடியுமா?

இவ்வாறு தவிர்ப்பவர்கள் கண் பார்வை கூர்மையடைவதற்காக மீன் எண்ணையால் செய்யப்பட்ட மாத்திரை களை உட்கொள்கின்றனர். இவர்களின் மனசாட்சி இதை ஏற்றுக் கொள்கிறது. இது போன்ற கேள்விகளைச் சிந்தித்தால் தனது நன்மைக்காக மனிதன் அல்லாத பிற உயிரினங்களை வதைப் பதையும், கொல்வதையும் மனிதனின் உள் மனது ஏற்றுக் கொள்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.போலித் தனமாகவே, முன்னோர் கூறியதில் கொண்ட குருட்டு நம்பிக்கையின் காரணமாகவே உயிர் வதை என்று காரணம் காட்டி அசைவ உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.

இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.

உயிரினங்களை உணவாகக் கொள் ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெறித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளில் பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

குரல்வளை மிக விரைவாக அறுக்கப் படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்று வதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1) முதலில் உணவுக்காக அறுக்கப் படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன. 2) அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையை தொடும் படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.

3) உணர்வு திரும்பியதும். முழுவது மாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5) மறு பாதி எண்ணிக்கை விலங்கு கள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

6) பரிசோதனையின் போது கொல்லப் பட்ட எல்லா விலங்குகளுக்கும் ஊ.ஊ.ஏ. மற்றும் ஊ.ஈ.ஏ. பதிவு செய்யப்பட்டன. அதாவது ஊ.ஊ.ஏ. மூளையின் நிலையையும், ஊ.ஈ.ஏ. இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின. இப்போது மேற்கண்ட பரிசோத னையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.

இஸ்லாமிய ஹலால் முறை:

1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு ஊ.ஊ.ஏ.-ல் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலி யினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.

2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப் படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.

3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் ஊ.ஊ.ஏ. பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாக வில்லை என்பதை இது காட்டியது.

4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொல்லும் முறை: 1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது.

3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடல் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.

அக்கம் & தொகுப்பு : மு..அஜ்மல் கான் .


Monday, 25 February 2008

நீங்கள் ஆரோக்கியசாலியாக இருக்க உணவில் நல்லெண்ணெய்!! ஒரு சிறப்பு பார்வை..

நாம் அனைவரும் எண்ணெயிலேயே ஆலிவ் எண்ணெயில் மட்டும் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன என்று நினைக்கிறோம். அக்காலத்தில் எல்லாம் இந்த ஆலிவ் எண்ணெய் பற்றி தெரியாத நம் முன்னோர்கள், அந்த ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக நல்லெண்ணெயைத் தான் சாப்பிட்டார்கள். அதனால் தான் இன்றும் நம் பாட்டி, தாத்தாக்கள் வலிமையோடு இருக்கின்றனர். அதிலும் இந்த எண்ணெயை உணவில் அதிகம் சேர்த்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். \


இதுப் போன்று இந்த நல்லெண்ணெயில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும் இந்த எண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இந்த எண்ணெயில், முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே உணவில் மற்ற எண்ணெய்களை சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக, இந்த எண்ணெயை சேர்த்தால், இன்னும் பல நன்மைகளைப் பெறலாம். அதுமட்டுமின்றி, இந்த எண்ணெய் கொடண்டு நாள்பட்ட நோய்களை சரிசெய்ய முடியும். சரி, இப்போது இந்த நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!  

ஆரோக்கிய இதயம்..
நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

நீரிழிவு..
நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

வலுவான எலும்புகள்..
நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. 


பருவமடைந்த பெண் குழந்தைகள்களுக்கு..
பொதுவாக பூப்பெய்த இளம்பெண்களுக்கு பருவமடைந்த நிலையில் அவர்களுக்கு உளுந்தை களியாக கிளறி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கொடுப்பார்கள். இவ்வாறு செய்வதால், கரு முட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படுகின்றது. கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணெய் செய்கிறது. மேலும் இது இடுப்பு பகுதிக்கு நல்ல வலுவை தரும் என்பார்கள்


செரிமான பிரச்சனை..
மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

சுவாசக் கோளாறு..
நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

இரத்த அழுத்தம்..
நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பளிச் பற்கள்..
தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் செய்யும் முறை..
சுத்தமான நல்லெண்ணெய் 10 ml அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும்படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப் போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக் கொள்ளவும்.

எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?
இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும்.

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும்வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

புற்றுநோய் 
நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

அழகான சருமம்
 நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

புரோட்டீன்
 எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான். ஆனால் நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறந்த உணவுப் பொருள்.


கண் நோய்கள்  நீக்கும் 
நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழி முட்டையின் வெள்ளைக்  கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மேல் பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் சிவப்பு,  கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்


நல்லெண்ணை குளியல்..
உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெயின் பங்கு முக்கியமானது. உடலுக்கு குளிர்ச்சியும் உள்ளத்திற்கு புத்துணர்வும் தருவதில்  நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை.நல்லெண்ணையை உடலில் தேய்த்து குளித்தால் அது மூல சூட்டை தணிக்கும். உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி, தோல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க இது உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக நடைபெறும்.சூரிய ஒளிக்கதிரினால் ஏற்படும் கொப்புளங்களைப் போக்குவதில் நல்லெண்ணெய் மருந்தாக செயல்படுகிறது.  பாக்டீரியாகொல்லி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பாதங்களில் ஏற்படும் பூஞ்சை நோய்களை போக்க வெண்ணீரில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி  பாதத்தை கழுவினால் நோய் தீரும். ஆயுர்வேதத்தில் ஆயுல்புல்லிங் எனப்படும் மருத்துவமுறை உடலை உற்சாகமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. 


போலி நல்லெண்ணெய்  விழிப்புணர்வு 

மாடுகள் சுற்றிவர செக்குகளில் ஆட்டியெடுத்த இந்த எள் எண்ணெய் கால மாற்றத்தில் பவர்கனி, லோட்டரி மிஷின், எக்ஸ்பிளர் என இயந்திரச் செக்குகளில் இப்போது ஆட்டியெடுக்கப்படுகிறது. முன்பு 10 கிலோ எள்ளுக்கு அரை கிலோ கருப்பட்டி அல்லது பனை வெல்லம் சேர்த்து ஆட்டி நல்லெண்ணெய் தயாரானது. இப்போது வணிக வருவாய் கருதி கிலோ ரூ.120 வரை விற்பதால் கருப்பட்டிக்குப் பதில் கிலோ ரூ.20க்குள் கிடைக்கும் மொலாசஸ் என்ற சர்க்கரை ஆலைக் கழிவைக் கொட்டி ஆட்டி நல்லெண்ணெய் எடுக்கப்படுகிறது. இதைவிட கொடுமையாக, சமீபகாலமாக எள் இல்லாமலேயே நல்லெண்ணெய் தயாரித்து விற்கும் மோசடி தலைதூக்கி இருக்கிறது.

குப்பையில் கொட்ட வேண்டிய நாள்பட்ட கெட்டுப்போன முந்திரிப்பருப்பை வாங்கி, அதனை செக்கிலிட்டு நசுக்கி கழிவெண்ணெய் எடுக்கப்படுகிறது. விலை குறைந்து விற்கும் பாமாயில் அல்லது ரைஸ் ஆயில் 15 கிலோவுடன், அரைலிட்டர் முந்திரி கழிவெண்ணெய் கொட்டிக் கலந்தால் நல்லெண்ணெய் வாசத்தில், வண்ணத்தில் கலப்பட எண்ணெய் கிடைக்கிறது. ரூ.60க்குள் தயாராகும் இந்த போலி எண்ணெய்யை, நல்லெண்ணெய் என்ற பெயரில் மூன்று மடங்கு விலையில் லிட்டர் ரூ.180க்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
இந்த கலப்பட எண்ணெய்யை அதிகாரிகள் கண்டுபிடித்தாலும், குற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக சிலர் இந்த எண்ணெய் டின் மீது பார்வைக்குத் தெரியாத ஒரு ஓரத்தில் தீப உபயோகத்திற்கு மட்டும் எனும் பொருள்பட லைட்டிங் பர்ப்பஸ் என போட்டுக் கொள்கின்றனர். பொதுவாக அடர்த்தியான பிரவுன் நிறத்திலான தரமான நல்லெண்ணெய்யை பிரிட்ஜில் வைத்தால் உறையாது. ஆனால் பாமாயில், முந்திரி கழிவெண்ணெய்யில் தயாராகும் இந்த போலி நல்லெண்ணெய் பிரிட்ஜில் வைத்ததும் உறைந்து விடும்.

எனவே பிறர் போலி என்று கண்டுபிடிக்காமல் இருக்க கலப்படக் கும்பல் ஒரு நூதன வழியைக் கையாள்கிறது. அதாவது, பாம் ஒலி பெயரில் ரீபைண்ட் செய்யப்பட்ட பாமாயில் விற்கிறது. இதனை கும்பல் வாங்கி, இதனுடன் முந்திரிக் கழிவெண்ணெய் கலந்து போலி நல்லெண்ணெய் தயாரிக்கின்றன. இந்த எண்ணெய் தெளிவாக இருப்பதால் இதனை தும்பை எள் எண்ணெய் எனக்கூறி லிட்டர் ரூ.290 வரை விற்று ஐந்து மடங்கு லாபம் பார்க்கின்றனர். இவ்வகையில் தயராகும் போலி நல்லெண்ணெய் பிரிட்ஜில் வைத்தால் உறைவதில்லை. மக்களும், அதிகாரிகளும் இதைப் போலி என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நல்லெண்ணெய்யாகவே இது இருக்கிறது.

நம் பண்பாட்டு அடையாளமாக, மருந்தே உணவாக உள்ள நல்லெண்ணெய் வாங்குவோர் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து, போலி எண்ணெய்யைத் தவிர்ப்பது அவசியம். அதேபோல், இதுபோன்ற போலி எண்ணெய் தயாரித்து விற்போர் மீது அரசு கடும் நடவடிக்கைகள் எடுப்பதும் மிக அவசியம்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Friday, 22 February 2008

பூமியில் உள்ள அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை பற்றிய சிறப்பு தவகல்..


வணக்கம். என்  வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். பூமியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.  

             Latitude என்னும் அட்ச ரேகைகள் (நில நேர்க்கோடு) கிழமேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடு.
 (ஆமாங்க இந்தக்கோடு நம்ம எளிய பயனுக்காக கற்பனையாக கோடுகள் இருப்பது போல மனதில் எண்ணிக்கொள்வது).
  இந்தக்கோடு பூமியின் மையப்பகுதியில் அதிக விட்டத்தைக்கொண்டது.பூமியை சரிபாதியாக பிரிக்கிறது.அதனை பூமத்தியரேகை என்கிறோம்.இந்த நிலநேர்க்கோடு  தென் துருவம் மற்றும் வடதுருவம் செல்லச் செல்ல அதன் விட்ட அளவு குறையும்.அதாவது  வெவ்வேறு விட்டங்களைக் கொண்டது.
          பூமத்திய ரேகையை 0 டிகிரி என வைத்து வடதுருவம் வரை செல்லும்போது 90 டிகிரியாகவும்(N90 Degree) தென் துருவம் வரை செல்லும்போது 90 டிகிரியாகவும் கணக்கிடப்படுகிறது.

         Longitude என்னும் தீர்க்க ரேகைகள் (நிலநிரைக்கோடு) இவை பூமியின் தெற்கு வடக்காக வரையப்படும் கற்பனைக்கோடுகள்.இவை அனைத்தும் பூமியை இரு சம பகுதிகளாகப் பிரிக்கின்றன.ஒரே அளவு விட்டமுள்ளவை.வளைகோடுகளாகத் தெரிகின்றன.இங்கிலாந்து நாட்டில் உள்ள  கிரீன்விச் நகரத்தில் அமைந்திருக்கும் ராயல் வானிலை ஆய்வுக்கூடத்தை மையமாக வைத்து செல்லும் தீர்க்க ரேகையை 0 டிகிரி என ஆரம்பமாக கணக்கிட்டு கிழக்குப்பகுதி சர்வதேச தேதிக்கோடு வரை 
180 டிகிரி கிழக்கு எனவும்,மேற்குப்பகுதி சர்வதேச தேதிக்கோடு வரை 180 டிகிரி மேற்கு எனவும் கணக்கிடப்படுகிறது.
இந்த படத்தில் காணப்படும் Equator என்பது பூமியின் மத்தியில் அமைந்துள்ள பூமத்திய அட்ச ரேகை ஆகும்.
Prime Meridian என்பது இங்கிலாந்து நாட்டின் கிரீன்விச் நகரத்தில் உள்ள ராயல் வானிலை ஆய்வு மையத்தின் வழியாக செல்லும் ஆரம்ப தீர்க்க ரேகை ஆகும். இதை  0 டிகிரி என துவக்கமாக வைத்து   காலநிலையைக் கணக்கிடப்படுகிறது.இந்த தீர்க்க ரேகையின் கிழக்கு நோக்கி செல்லச் செல்ல கூடுதல் மணியாகவும் இந்த தீர்க்க ரேகையின் மேற்கு நோக்கி செல்லச்செல்ல குறைவான மணியாகவும் கணக்கிடப்படுகிறது.இந்தக்கோட்டிற்கு மறுபகுதியில் அதாவது பூமிக்கு அடுத்த பாதியில் International Date Line எனப்படும் சர்வதேச தேதிக் கோடு  வரையப்பட்டு உள்ளது. அதன் தீர்க்க ரேகை 180 டிகிரி ஆகும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Special Reports Salts (Sea salt, rock salt or table salt) and Its Uses...

The earth as we know it today didn’t look the same millions of years ago. What used to be seas have dried up and are now covered with rock and soil. We know them today as subterranean or underground salt mines which have enough rock salt to supply man’s needs for the next so many centuries. So says a documentary on TV recently (Discovery Channel, if I remember correctly) which showed the locations of the largest underground salt mines in the world.


Did I say these salt mines can supply mankind with rock salt for the next so many centuries? Yes, rock salt; not sea salt. There is a difference. Sea salt is made by drying out sea water. So, the cheap rock salt sold in the markets comes from the underground salt mines. The more expensive sea salt that we find in gourmet shops comes from the sea. Chemically, there’s not much difference as they are both more than 99% sodium chloride.


What is salt?

Salt is made up of two minerals (sodium & chlorine).  Sodium naturally occurs in many plant and animal foods, but for most of us it is the salt in our diets which is our main source of sodium.   1g of sodium is the equivalent to 2.55g of salt. If you see sodium on a food table the easiest way to decide how much salt the food contains is to multiply the sodium by 2.5. Sodium x 2.5 = Salt in grams

Why do we use salt?
Salt is used in cooking to add flavor to foods, boost the flavor of other ingredients and to act as a preservative.  Most of the salt we eat comes from pre-prepared foods (75%) rather than the salt we add at the table.
Sea salt, rock salt or table salt is there a difference & which is better?

Sea salt, rock salt and table salt all contain around 100% sodium chloride, which means that too much of any of them will have a negative effect on your health.  However rock salt & sea salt are often marketed as being a healthier or tastier option than table salt and can be considerably more expensive than table salt.
Sea salt is produced by the evaporation of sea water. It is argued that sea salt contains more minerals than table salt, so is better for your health. However, just because it may contain extra minerals does not mean it is good for you. It would better to get  these minerals from a balanced diet containing lots of fruit and vegetables than to consider sea salt as a healthy food.
Sea Salt...
Unrefined sea salt is healthy. The blood-pressure-raising effect of table salt can be due to its high content of sodium with not enough magnesium to balance it. This has a magnesium-lowering effect that can constrict the arteries and raise blood pressure. Real salt (of various kinds) contains plenty of magnesium and other important minerals, which is why it usually does not affect blood pressure in a negative way.
Sodium is an essential nutrient required by the body for maintaining levels of fluids and for providing channels for nerve signaling. Some sodium is needed in your body to regulate fluids and blood pressure, and to keep muscles and nerves running smoothly.
Without appropriate amounts of sodium, your body may have a difficult time cooling down after intense exercise or activity. When the body is hot, you sweat. If you do not have enough sodium, your body may not sweat as much and you may then become overheated. This could result in a stroke or exhaustion as well as dehydration.
Sodium is an energy carrier. It is also responsible for sending messages from the brain to the muscles through the nervous system so that muscles move on command. When you want to move your arm or contract any muscle in your body, your brain sends a message to a sodium molecule that passes it to a potassium molecule and then back to a sodium molecule etc., etc., until it gets to its final destination and the muscle contracts. This is known as the sodium-potassium ion exchange. Therefore, without sodium, you would never be able to move any part of your body.
Excess sodium (such as that obtained from dietary sources) is excreted in the urine. Most of the sodium in the body (about 85%) is found in blood and lymph fluid. Sodium levels in the body are partly controlled by a hormone called aldosterone, which is made by the adrenal glands. Aldosterone levels determine whether the kidneys hold sodium in the body or pass it into the urine.

Rock salt is also known as halite. It is different to sea salt because it is already found in a solid form and then mined.
Table salt (refined salt) can also be produced from solid salt, which is found underground and then refined to remove any impurities. When the salt is being refined minerals such as calcium and potassium are often considered as impurities and so are removed in the refining process.
Since 75% of the salt we eat is already in the foods we buy and no salt is a “healthy” option, we here @ 121 Dietitian suggest the cheapest and best decision you can make is to not add any extra salt at all. Instead, try experimenting with other flavors such as herbs, spices, garlic, chilies, lemon & ginger.
Himalayan crystal Salt...
Himalayan crystal salt that is mined 5,000 feet deep below the Himalayan mountain range was subject to enormous pressure over millions of years and is over 99% pure. The higher the amount of pressure the more superior or excellent the state of order within the crystalline structure of salt. Many Himalayan salts are sold cheaply but are collected from higher up near the tops of the Himalayan Mountains instead of from the deeper mines. These salts contain more impurities, do not have the same structure and are not as easily assimilable by the body.
Himalayan salt contains 84 minerals and trace elements in ionic state and is a delightful pink color. People often state that they use less of this salt than of other types. Many sizes are available from 3 oz in a salt grinder to larger 1-kg bags (2.2 lb). Salt chunks are also available for making your own “sole,” which is a saturated solution of purified water with Himalayan salt. A specific recipe (see below) must be followed to make sole and results in a solution that has much less sodium than just adding salt to water would have. Daily use of sole is believed to stimulate the peristalsis of the digestive organs, balance the stomach acid, support the production of digestive fluids in the liver and pancreas, regulate the metabolism and harmonize the acid-alkaline balance.

Which foods contain high levels of salt?
We mentioned that 75% of the salt we consume is already in the foods we buy.  Foods, which often have a high salt level include bacon, cheeses, ready-made stocks, soy sauce, tomato ketchup, mustard, ham and ready-made sauces.  Try to limit how often you use these products and where possible choose the reduced salt options.  You can also use nutrition labels to compare salt content when no reduced salt options are available.

How much salt is too much?
Recommended maximum salt intakes
Age Maximum Salt Intake
0-6 months Less than 1g / day
6-12 months 1g / day
1-3 years 2g / day
4-6 years 3g / day
7-10 years 5g / day
11 years and above 6g / day

What are the health effects of salt?

In the body sodium is actually essential it is required to maintain fluid balance and for nerve signalling. Despite this, as a nation, we needn’t worry about a deficiency. It is recommended that adults have no more than 6g salt per day, but the average intake shown in the last national diet & nutrition survey was 8.6g per day (with many people consuming more than this).  Really, all we need to maintain our health is only around 1g of salt (a pinch).
Getting too much salt can be bad for our health. Higher intakes of salt are linked to increased blood pressure, which in turn can increase your risk of stroke and heart disease.  Salt has also been linked to other conditions, including osteoporosis, stomach cancer, kidney disease, kidney stones and obesity. It may also exacerbate the symptoms of asthma, Alzheimer’s and Diabetes.

What does Salt do?
The negatively charged ions in real salt, especially when combined with water, support a host of hormonal, chemical and electrical processes in the body.The trace mineral concentration in real salt makes it especially supportive of nerve and heart health. (Scary, since cardiac patients are often told to reduce sodium). Some doctors have even had success in improving irregular heart beat and lessening neurological disorders with proper doses of real salt.
Some other health-related processes that salt can support are:
§  Food absorption: Proper mineral balance in food and water (from salt/trace minerals) helps the body absorb and assimilate food and water better.
§  Cell Cleansing- The negatively charged ions in real salt and the trace mineral concentration let it cross into cells and pull toxins from them.
§  Blood Pressure- Real salt actually helps regulate blood pressure (not raise it) when taken in the correct amounts.
§  Heart Health- The negative ions in real salt help stabilize an irregular heart beat and support electro-chemical reactions in the body.
§  pH Balance- The alkalizing effects of real salt help balance the body’s pH.
§  Blood Sugar- Proper mineral balance from real salt helps increase insulin sensitivity and has even been shown helpful in patients with diabetes. (Note: It is especially helpful with type II diabetes, and while Type I diabetes cannot be reversed, it helps nutrient assimilation and other health factors in patients with Type I diabetes as well)
§  Allergies- Some evidence shows that real salt dissolved in warm water is an effective natural antihistamine.
§  Asthma and Sinus Trouble- Some patients experience asthma and sinus relief from taking salt internally and from using a salt inhaler. Salt can also be helpful in clearing up excess mucous and phlegm.
§  Improved sleep- Balancing the trace minerals in the body is supportive of hormone processes and can improve sleep quality and duration.
§  Reproductive Health- By supporting natural hormone function, real salt is also supportive of natural fertility  and can improve reproductive health in both men and women.
§  Cellulite- There is some evidence that cellulite is lessened by proper intake of regular salt. (I’ve seen this personally)
§  Cell Communication- Its pH and ion concentration help improve chemical communication between cells.
§  Muscle Cramps/Tension- The trace minerals and pH in real salt help alleviate muscle cramps (magnesium is also important here). This is one reason that you often see athletes soak in salt water/epsom salt baths.
§  Bone Health- Over 1/4 of the body’s salt is in the bones. When sodium and trace mineral stores are not high enough in the body, it can pull salt from the bones to keep the rest of the body functioning. This can be a tremendous factor in osteoporosis. (Magnesium is important here as well)
§  Adrenal and Thyroid Health- the pH and trace minerals in salt are extremely important for proper adrenal and thyroid function. If you suffer from problems with either of these glands, increasing salt consumption can greatly help improve symptoms.
§  Nerve function- The electrical properties in real salt help support proper nerve function and communication throughout the body.
§  Water Content of Body- Just as an IV must be in the proper electrolyte concentration to be absorbed, the trace mineral in real salt help the body naturally regulate the amount of water and trace minerals it needs.
§  Sexual Health- The same hormone-supporting properties of salt make it supportive of healthy libido and sexual function
§  Digestive Health- When consumed with water, real salt can help optimize the environment in the digestive system and increase stomach acid. This makes it helpful in dealing with digestive disorders, heartburn and other digestive problems.
§  Though not scientifically studied, there are cases of doctors helping or eliminating conditions in their patients with the use of real salt and water, including: arthritis, lyme disease, hypertension, neurological disorders, skin issues.
§  Eczema and Psoriasis- The same helpful properties in real salt make it helpful both internally and externally for skin conditions like eczema and psoriasis.
§  Oral Health- the trace minerals in salt can be helpful for oral health and for remineralizing teeth. Swishing with a salt water mixture daily can help improve oral health.

This is what real salt looks like—we all know what regular white salt looks like—and we mistakenly think it is real salt when it is not. The fact is that refined white salt, such as commercial table salt is bad, very bad stuff. Unrefined natural salt on the other hand is good, very good stuff providing many health benefits.
Prepared and Written by : M.Ajmal Khan.