Tuesday, 30 May 2017

. பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி நிறைவு !! ஒரு பார்வை..

பா.ஜ.க நண்பர்கள் .. பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி நிறைவு பற்றி எதுவும் பாராட்டி எழுத முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பு பார்க்க சிரிப்பாக உள்ளது..
தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா & ஸ்மார்ட் சிட்டி லாம் அவங்களுக்கு கூட நியாபகம் வரவில்லை, எதுனா செய்ஞ்சு இருந்தா தானே நியாபகம் வரும்.. எல்லாம் பேரு வச்சதோட சரி, அதுக்கப்புறம் ஒன்னும் நடக்கல.. அவர்கள் எழுத்தாட்டி என்ன நமக்கு எழுத ஆசை, கீழ்காணும் அத்தனையும் பற்றி விரிவாக எழுத ஆசை. ஆனால் திட்டமிட்டு நேரம் ஒதுக்க வேண்டும். 
-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
-மருந்து பொருள் விலை உயர்வு
-ரயில் கட்டண விலை உயர்வு
-கேஸ் விலை உயர்வு
-புதிய வரிகள்
-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
-ரூபாயின் மதிப்பு
- மோடி வெளிநாட்டு பயணங்கள்
- வெளியுறவு கொள்கை
- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
- உதய் மின்திட்டம்
- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
- தபால் திறை வழியாக கங்கை நீர் விநியோகம்
- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
- பலுசிஸ்தான் தலையீடு
- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
-ஜி.டி.பி குளறுபடி
-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
-அந்நிய நேரடி முதலீடு
-தூய்மை இந்தியா திட்டம்
-மேக் இன் இந்தியா
-டிஜிட்டல் இந்திய திட்டம்
-அணு உலை
-புல்லட் ரயில்
-நில கையகப்படுத்தும் மசோதா
-ஸ்மார்ட் சிட்டி
-ஹிந்தி திணிப்பு
-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
-நீதிபதிகள் நியமனம் தாமதம்
-ஜி.எஸ்.டி
-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
-IT ஊழியர்கள் பணி நீக்கம்
-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
-கல்புர்கி கொலை
-ரோஹித் வெமுலா
-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
-ரகுராம் ராஜன் மாற்றம்
-ஜல்லிக்கட்டு
-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
-ஜியோ சிம் விளம்பரம்
-லலித் மோடி
-வியாபம்
-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
-தனி விமானம் 2000 கோடி
-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
-15 லட்சம் ஆடை
-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
-தேச பக்தி நாடகங்கள்
-மேகாலயா கவர்னர் காம லீலை
-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
-சமஸ்கிருதம் திணிப்பு
-புதிய கல்வி கொள்கை
-பொது சிவில் சட்டம்
-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
-மாட்டு கறி தடை
-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
-அயோத்தி ராமர் கோவில்
-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
-SBI மினிமம் பேலன்ஸ் 5000
-மாட்டு அரசியல்
-நீட் தேர்வு
-ரேஷன் மானியம் .

மேலும்  புதிதாக  GST  எனும்  வரியை  அமுல்படுத்த உள்ளனர்.

Wednesday, 24 May 2017

என்தாய்மண்ணை இனி தமிழனே ஆளட்டும் !!

Image may contain: 8 people

கூத்தாடிக்கு கொடி பிடிப்பதே கேவலம் !!

அதிலும் ஒரு மராட்டிய கூத்தாடியை
அரசியலுக்கு வா வா வா ன்னு
கேவலமா இல்ல ?

என் நாட்டிற்கு பிழைக்க வந்த கன்னடன் என் தமிழ் கலாச்சாரம் கீழ் போகிவிட்டதாக சொல்லி அதற்கு அவர்களை கைதட்ட வைத்து அதை விபச்சார ஊடகங்களில் வெளியிட்டு நியாய படுத்தி எங்களை தவறானவர்களாக சித்தரித்து சம்பாதிப்பவனை நம்புற இந்த மானகேட்ட கூட்டதையா கூப்டுறிங்க விடுங்க ..

8கோடி பேர் கொண்ட தமிழ் நாட்டில் அரசாள ஒருவருக்குமா தகுதி இல்லை.இது போன்ற கேள்விகளை கேட்க ஊடகங்கள் முன் வரவில்லையே !!! ஏன்?


கேள்வி-1

பால் தாக்ரேவை சந்தித்துவிட்டு வந்து... நான் ஒரு மராத்தியன் என்பதில் பெருமை கொள்கிறேனு சொல்லிட்டு இப்ப எதுக்கு நான் பச்சை தமிழன்னு சொல்றீங்க... இதுல எது உண்மை?


கேள்வி-2

சிஸ்டம் சரியில்லைனு சொல்றீங்க... இதை கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தும் போது அவர் பக்கத்துல உட்காந்து பல்ல காமிச்சப்ப அவர் காதுல சொல்லி இருந்தா... நீங்க சரியான ஆண்மை உள்ளவன். ஜெயாவும் கருணாவும் இல்லாத போது படம் காமிக்கிறீங்களா?

கேள்வி-3

எனக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி வருமானம் வருது அரசியலுக்கு வர ஆர்வமில்லைனு முதல்நாள் ஒரு நண்பரிடம் சொல்லிட்டு அடுத்தநாள் அரசியல் பேசறீங்க... நீங்க லூசா? நாங்க லூசா?

கேள்வி-4

என்னை வாழ வைத்த தமிழர்களுக்கு எதாச்சும் செய்யனும்னு பல வருசமா ரீல் சுத்தரீங்க... ஏன் உங்க பேர்ல உள்ள எல்லா தொழிற்சாலையும் கர்நாடகாவுல இருக்கு? தமிழ்நாட்ல ஏன் திறக்கல?

கேள்வி-5

ஊழலை ஒழிக்கனும்... கருப்பு பணத்தை ஒழிக்கனும்னு கூவரீங்க... ஆனா... சென்னையில நீங்க நடத்தர பள்ளிகூடம்ல எல்கேஜிக்கு லட்சக் கணக்குல பணம் வாங்கரீங்க? அது மட்டும் பச்சை பணமா?

கேள்வி-6

உங்க ரசிகன் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதத்துல... நாங்க ரசினிக்காக முதலீடு போட்டு இருக்கம்... அதை எடுக்கதான் அரசியலுக்கு வரோம்னு சொல்றான்... இதுதான் உங்க தூய அரசியலா?

கேள்வி-7

லதா ரசினி ஒரு ஆரியப்பெண்... நீங்க தேசியம் பேசரனு... தமிழ்நாட்டை ஆரிய மையபடுத்த பாக்குறீங்களா? உங்க தத்துவம் என்ன?

கேள்வி-8

அன்புமணியும் சீமானும் உங்களை எதிர்கிறாங்க... ஆனா உங்க ரசிக குஞ்சுகள் ஏன் அன்புமணியை விட்டுடு... சீமான் உருவபொம்மையை மட்டும் கொளுத்தனாங்க? பாபா பட... பயமா? அப்ப 2.0 படம் வெளியிடர திரையரங்குகளை நாம் தமிழர் பிள்ளைகள் தெறிக்கவிட்டா என்ன பண்ணுவீங்க?

இன்னும் நெரய கேள்வி இருக்கு... நீங்க களத்துக்கு வாங்க... அப்பறம் பேசிக்கிறோம்...

 என்தாய்மண்ணை  போறவன் வரவனெல்லாம் ஆண்டது போதும்...
நல்லவனோ கெட்டவனோ இனி தமிழனே ஆளட்டும்..

ஆக்கம் மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, 17 May 2017

Certified Automation Professional® (CAP®) Certification Program !!

CAP certification provides a non-biased, third-party, objective assessment and confirmation of an automation professional's skills – specifically, the CAP exam is focused on direction, definition, design, development/application, deployment, documentation, and support of systems, software, and equipment used in control systems, manufacturing information systems, systems integration, and operational consulting. The CAP certification exam reflects the documented knowledge, skills, and abilities needed for competent job performance.

CAP® program:
 • Sets the standard for the automation professional 
 • Promotes safety and improves productivity 
 • Establishes your professional credentials 
 • Prepares you for additional job responsibilities 
 • Improves ROI by impacting mission critical decisions 
 • Proves that you're an automation leader 

Who are CAPs?

Working in process automation and manufacturing automation industries around the globe, CAPs are responsible for the direction, definition, design, development/application, deployment, documentation, and support of systems, software, and equipment used in control systems, manufacturing information systems, systems integration, and operational consulting. CAPs are an elite group of automation professionals that have proven they possess an extensive knowledge of automation and controls. CAPs have documented evidence that they possess the expertise and qualifications to excel in their fields.


How was the CAP® Examination created?

Questions on the exam were derived from the actual practice of automation professionals as outlined in the CAP Role Delineation Study and job task analysis. Using interviews, surveys, observation, and group discussions, ISA worked with automation professionals to delineate critical job components to develop test specifications to determine the number of questions related to each domain and task tested. This rigorous program development and ongoing maintenance process ensures that CAP certification accurately reflects the skills and knowledge needed to excel as an automation professional.


What topics or areas of study are covered in the CAP® exam?
The following list will give you the highlights of topics covered in the CAP exam, and also offers an online, easy-to-access review of the full CAP Body of Knowledge.

CAP Body of Knowledge

 • The development of a valid examination for the CAP certification process began with a clear and concise definition of the knowledge, skills, and abilities needed for competent job performance. Using interviews, surveys, observation, and group discussions, automation professionals to delineate critical job components. The knowledge and skill bases for the questions on the examination were derived from the actual practice of the automation professionals as outlined in the 2012 CAP Role Delineation Study.
  CAP test specifications were developed by combining the overall survey evaluations of importance, frequency, and criticality, and converting the results into percentages. Importance, frequency, and criticality ratings were weighted equally in this computation. These percentages are used to determine the number of questions related to each domain and task, as shown in the chart below. which includes all information compiled to develop test specifications.

  CAP Performance Domains and Test Specifications

  % of TestNumber of Items on Test
  I. Feasibility Study11%19
  II. Definition12%21
  III. System Design20%35
  IV. Development19%33
  V. Deployment16%28
  VI. Operation and Maintenance22%39
  TOTAL:100%175

  In addition to the CAP test specifications based on the Domains, the test questions are also distributed by knowledge or technical topic categories to ensure broad coverage of technical topics. The distribution of exam questions among these technical topics is particularly important to those preparing for the exam.
  CAP Test Specifications by Technical Topic Category% of TestNumber of Items on Test
  I. Basic Continuous Control14%24
  II. Basic Discrete, Sequencing, and Manufacturing Control13%23
  III. Advanced Control9%16
  IV. Reliability, Safety and Electrical13%23
  V. Integration and Software21%37
  VI. Deployment and Maintenance16%28
  VII. Work Structure14%24
  TOTAL:100%175

CAP Program Requirements & Documentation!!

General criteria to qualify to take the CAP examination include a commitment to the ISA Code of Ethics, a completed application with documentation included to support the education and experience requirements, and the application fee. Applicants must meet either the qualifications outlined in I or II below to be eligible to sit for the CAP exam.

Acceptable work experience and education requirements:


I. If you hold a 4 year technical degree:

 • Four-year academic degree from an accredited educational institution in a technical or technology field including engineering, chemistry, physics, math, etc.
 • Related work experience
  Related experience means a minimum of five years of work in the automation field. One (1) year of work experience means 1,500 hours of active employment. A cumulative total of 7,500 hours of documented work experience is required during the five-year period prior to your application date. Passing the CAP Associate Recognition Program exam counts as one (1) year of work experience.

II. If you hold a 2 year degree or do not have a degree:

 • Related work experience
  Related experience means a minimum of ten (10) years of work in the automation field. One (1) year of work experience means 1,500 hours of active employment. A cumulative total of 15,000 hours of documented work experience is required during the ten (10) year period prior to your application date. An Associate Degree in automation or a related technology from an accredited educational institution will count as two (2) years of work experience.
 • Evidence of responsible charge position
  Two (2) work related references should be submitted that demonstrates that the applicant has had at least two (2) years experience in automation in a position of responsible charge. Each reference should be completed and signed by a former supervisor or someone who is in a position to attest to the applicant’s responsibilities. At least one of the references must be signed by a current or former supervisor.
  Responsible charge does not refer to management control or administrative functions such as accounting, labor relations, or marketing.
  The span of control necessary to be considered in a position of responsible charge includes:
  • Personally makes critical automation project decisions, or reviews and approves proposed decisions prior to implementation, including consideration of alternatives.
  OR
  • Judges the quality of other technical specialists and the validity and applicability of their recommendations before such recommendations are incorporated in the work.
   
Work experience and educational periods may not overlap when compiling the total number of years required for this certification. It reserves the right to audit information provided in your certification application. A random selection of applicants will be chosen for audit. If your application is audited, you will be required to verify your employment history, education, and position of responsible charge as it relates to your application eligibility. Applicants who are audited must complete an audit form and return to ISA within sixty (60) days of audit notification. Failure to do so will result in revocation of your application and certification.

 Trainings in Chennai..

1,https://www.excelautomationsolutions.com/

2. http://atci.in/#courses

3. http://www.smeclabs.com/plc_training.html

4. http://plcscadatraining.com/certified_automation.html

5. http://iraceautomation.com/courses/

Monday, 15 May 2017

மறைக்கப்பட்ட ரஜினியின்யின் அந்தரங்கம்…!!! இப்படியா இவர்…??


Image result for ரஜினி சொத்து மதிப்பு

ரஜினி அவர்கள் பொதுவாக வெளியே வரும் போது ஒரு வெள்ளை சட்டை, வேட்டி முகத்தில் தாடியுடன் சன்யாசி போல எளிமையாக வருவது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் கபாலி படத்தின் பட்ஜெட்? சுமார் 100 கோடிக்கு மேல்!!! சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் மட்டும் 20 கோடிக்கு மேல் மற்றும் லாபத்தில் பங்கு வேறு!! இவ்வளவு எளிமையான மனிதருக்கு எதற்கு இவ்வளவு பணம்? அப்போ அந்த எளிமை மக்களை ஏமாற்றும் நாடகமோ?? 

ரஜினி சொத்து மதிப்பு எவ்ளவு தெரியுமா சுமார் சுமார் 10,000 கோடி!!
 நடிகர் சூர்யா கூட “அகரம் அறக்கட்டளை” தொடங்கி நடத்தி வருகிறார் ரஜினி என்னும் மகா அரசியல்வாதி செய்தது என்ன? 

2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன். சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை நான் நிச்சியமாக எழுதவில்லை. உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. “ஆறிலிருந்து அறுபது வரை”, “ஜானி” போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். “எந்திரன்” னிலும் உங்கள் நடிப்பு அருமை. லிங்கா படம் ஏன் ஓடவில்லை கதை சரியில்லாதது மட்டுமல்ல உங்கள் சுயரூபம் அறிந்ததால் பல ரசிகர்கள் படம் பாா்பதை தவிர்த்துவிட்டனர் என்பது தான் உண்மை! உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள், ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை நீங்கள் தந்த மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான் இங்கே குறை கூற போவதில்லை. அரசியலுக்கு நீங்கள் வருவதும், வராமல் போவதும், வருவதாக கூறிக்கொண்டே இருப்பதும் உங்கள் தனிப்பட்ட முடிவு. நான் உங்களுக்கு இந்த கடிதம் எழுவதற்க்கான மையப்புள்ளியாய் இருப்பது வேறு விஷயம். அது நான் உட்பட, தமிழ்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது உலக அளவிலும் உங்களின் இந்த பெயர் பிரபலம். இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கள்.. ஆசியாவில், ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் சம்பளம் வாங்கும் நடிகரும் நீங்கள்தான். தெரிந்த கணக்குபடி, உங்கள் சம்பளம் சுமார் இருபத்தி ஐந்து கோடியை தாண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும் இந்த இடத்திற்கு மிகபொருத்தமானவர்தான் நீங்கள். “சூப்பர் ஸ்டார்” என்று உங்கள் இடத்தில் இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட எங்களால் முடியவில்லை. என்னுடைய கேள்வி இதுதான்…. 

நீங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன செய்கிறீர்கள்? 

சமுகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன?

 
நமது நாட்டில் பிரதமரை விமர்சிக்கலாம். ஏன், கோவில் வாசல்முன்பு கூட்டம்போட்டு, ‘பகுத்தறிவாளர்கள்’ என்ற பெயரில் கடவுளை கூட கன்னாபின்னாவென்று பேசலாம். நான், எனக்கு பிடித்த சினிமா நடிகரான உங்களிடம் எனது கேள்வியை, சந்தேகத்தை கேட்க கூடாதா? 

ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை போல, நான் உங்களை இப்படி கேள்வி கேட்க காரணமே … சாட்சாத் நீங்கள்தான். “அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா” என்று எங்களை நோக்கி கை நீட்டியவர் நீங்கள்தான். நீங்களே கதை,வசனம் எழுதிய “பாபா” படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட பெரியது மக்கள்சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை சொன்னது நீங்கள்தான். கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, அதே சினிமாவில் முதலீடு செய்கிறார். விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு செய்கிறார். நேற்று வந்த நடிகர் சூர்யா கூட “அகரம் அறக்கட்டளை” தொடங்கி, ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விசெலவுகளை எற்றுவருகிறார். நடிகர் விஜய், நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா கூட புற்றுநோய் மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம் வருகிறார். ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் செய்த சமுக பங்களிப்புகள் என்ன? 

“நான் ஆன்மிகவாதி”, “தாமரை இலை தண்ணீர் போல வாழ்பவன்”, “இமயமலையை விரும்பும் பற்றில்லாதவன்” என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண மகரிஷியின் எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும், வெளிக்காட்டி கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கும் இடையே அந்த ‘இமயமலை’ அளவுக்கு முரண் இருக்கிறேதே, அய்யா. “இமயமலை”யை விரும்புகிறவர், வசதி அற்றவருக்கும் தரமான சேவை தரும் மருத்துவமனையோ அல்லது கல்விநிலையமோ அல்லவா நடத்தவேண்டும்? இப்படி நான் எழுதியதிற்கு மன்னிக்கவும். அரசியலை போலவே ஆன்மிகமும் உங்கள் சொந்த விஷயம். ஆன்மிகத்தையே தொழிலாக வைத்திருக்கும் சாமியார்கள் எல்லாம் உத்தமர்களா என்ன? 

நான், உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியதின் காரணத்திற்கு வருகிறேன். நீங்கள் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை… கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் மூன்று கோடி ருபாய். 1991 – இல் நீங்கள், உங்கள் மனைவி லதா அவர்களின் மூலம் “ஆசிரமம்” என்று ஒரு பள்ளியை சென்னையில் தொடங்கியபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன். 

பெயரை பார்த்துவிட்டு,அது ஏதோ ஏழை குழந்தைகளுக்கான இலவச கல்வி நிலையம் என்று நினைத்தேன். அப்புறம்தான், புரிந்தது, அது, நுனி நாக்கில் I am studying in Ashram என்று பேசும் மேல்தட்டு, மேல்நடுத்தர வர்க்க பிள்ளைகள் மட்டுமே படிக்ககூடிய அல்லது படிக்க முடிந்த ஒரு பள்ளி என்று. சென்னைவாசிகளை கேட்டால் அவர்களே சொல்வார்கள். 

இன்று, சென்னையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில்… உங்களது ஆசிரமமும் மன்னிக்க ஆஸ்ரமும் ஒன்று. TASSC (The Ashram School Specialised Curriculum) என்று மார்க்கெட்டிங் செய்து, கொள்ளைலாபம் பார்க்கும் உங்கள் பள்ளியை பற்றி இரண்டு உதாரணங்களை இங்கே உங்கள் முன்வைக்கிறேன். “அங்கு படித்து கொண்டுஇருந்த என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன். வெளியில் தெரிவதைபோல, சிறந்த கல்வி தரப்படுவதில்லை. அதே சமயம், ஆண்டுக்கு 5000 ருபாய் தொடங்கி கட்டணத்தை ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்றிகொண்டே செல்கிறார்கள்” என்று தெரிவித்தார் ஒரு பெண்மணி. சென்ற வருடம் ஜூன் மாதம், complaints.india இணையதளத்தில் உங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியை “ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒழுங்காகவே சம்பளம் தருவது இல்லை. திருமதி.லதா ரஜினியிடம் புகார் அளித்தும் பயனில்லை. உடனடி நடவடிக்கை எடுங்கள்” என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்தது உங்களுக்கு தெரியுமா? தலைவா என்று உங்களை அன்புடன் அழைத்து, உங்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு ஏழை ரசிகன், தனது வீட்டு குழந்தையை உங்கள் பள்ளியில் சேர்க்கவந்தால், நீங்கள் உருவாக்கி இருக்கும் “பிம்பங்கள்” எல்லாம் உடைந்து சுக்குநூறாக சிதறிவிடுமே சார். முழுவதும் இலவச கல்வி தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பத்து பணக்கார வீட்டு பிள்ளைகளை சேர்த்துகொள்ளும் உங்கள் பள்ளி நிர்வாகம், குறைந்தபட்சம் நாலு ஏழை,நடுத்தர வகுப்பு பிள்ளைகளையாவது கட்டணம் இல்லாமல் சேர்த்துகொண்டால் என்ன? சமிபத்தில் அரசு பள்ளி கட்டண முறைகளை முறைபடுத்திய பின்புதான், புகார்களுக்கு பயந்து உங்களின் ஆஸ்ரம் போன்ற பள்ளிகளில் கட்டணம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது. அடுத்தது, உங்கள் துறைக்கு வருகிறேன். நீங்கள் சார்ந்த சினிமாதுறை பிரச்சினைளை எப்போதாவது முன் நின்று தீர்த்து இருக்கீர்களா? அரசின் தயவை எதற்கு எடுத்தாலும் அவர்கள் நாடுவதை தடுத்து,உங்கள் சொந்த செலவில் அவர்களின் தேவைகளை எப்போதாவது நிறைவேற்றி உள்ளீர்களா? சினிமா உங்களுக்கு தொழில். அதில் நீங்கள் பணமும், புகழும் குவிப்பது நியாயமானதே.. அதுதான், சினிமாவில் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறீர்களே, பள்ளி போன்ற இன்ன பிற விஷயங்களில், சேவை மனப்பான்மையோடு செயல்பட ஏன் சார் உங்களுக்கு மனம் வரவில்லை? “என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா”. – படையப்பா படத்தின் பாடல் வரிகள் நினைவில் இருக்கிறதா? சொல்லுங்கள் சார், நீங்கள் இதுவரை தமிழுக்கு, தமிழக மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள் அல்லது கொடுக்க போகிறீர்கள்? 

எல்லா தொழிலிலும் உங்களுக்கு சுயநல நோக்கும், லாபமும்தான் பிரதானமா? “பாட்ஷா” படத்தில் சொன்னதுபோல, உங்கள் இதயத்தை தொட்டு பதில் சொல்லுங்கள். உங்கள் பதில் “ஆம்” என்றால், அது ஒன்றும் தவறு இல்லை. நீங்கள் அரசியல்வாதிகளை போன்று ஊழல் செய்தோ, அதிகாரிகளை போன்று லஞ்சம் வாங்கியோ சம்பாதிக்கவில்லை. இந்த வயதிலும், எந்திரன் படத்துக்கான உங்கள் உழைப்பை கண்டு வியந்தவர்கள் நாங்கள். சென்னை மழை வெள்ளத்தின் போது நீங்கள் செய்த உதவிகள் தான் அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளானது ஏன் கமல் போன்ற நடிகர்கள் உதவி செய்யவில்லை இருந்தாலும் அவர்களை விட்டு விட்டு உங்களை மட்டும் விமர்சனம் செய்ய காரணம் மற்ற நடிகர்கள் யாரும் உங்களை போல ரசிகர்களை சுய லாபத்துக்காக பயன்படுத்துவதில்லை ஆனால், எனது சில கோரிக்கைகளை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன். எதோ “எந்திரன்” விஞ்ஞானபடம் என்பதால் தப்பிவிட்டது. கண்டிப்பாக அடுத்துவரும் உங்கள் “கபாலி ” படத்தில், மலேசியா தமிழ் மக்களுக்கு நீங்கள் போராடுவது போன்ற காட்சிகள் இருக்கும். தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் போன்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளை, அரசியல்வாதிகளை போலவே, உங்கள் சொந்த ‘பிசினஸ்”க்கு தயவுசெய்து பயன்படுத்தாதீங்க, ரஜினி சார். ரசிகர்களுக்கு பொதுவான சில கேள்விகள் 100 கோடி செலவு செய்யாமல் படம் எடுக்க முடியாதா? தற்போது எல்லாம் சில லட்சங்களில் எடுத்த படங்கள் நல்ல வரவேற்பை பெறுகிறதே? பிறகு ஏதற்கு 100 கோடி!! ஆக உங்களின் நோக்கம் சினிமா என்ற பெயரில் உச்ச நடிகரை வைத்து மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டும் என்பது தான்!! ஒரு திரைப்படத்தின் நோக்கம் இதுவா? ஒரு திரைப்படத்தை தயாரிக்க 100 கோடி செலவு செய்ய கூட தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள், ஏழை மக்களுக்கு 1 ரூபாயக்கு உதவி செய்ய மனம் வருவதில்லை ஏன்? 100 கோடி போட்டால் 200 கோடி வரும் அது முதலீடு!! திருட்டு விசிடிக்கு எதிராக போராடும் சினிமாகாரர்கள் தியேட்டரில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது என்று ரசிகர்களுக்கு ஆதரவாக போராடியது உண்டா? ரசிகர்கள் தான் முட்டாள்களாயிற்றே படம் பார்க்க 5000 ருபாய் கூட கொடுக்க தயாராக இருப்பார்களே!! எனது தலைவர் படம் 100 கோடி வசூல் சாதனை, Record Break Opening என்று மார்தட்டிக் கொள்ளும் ரசிகர்களுக்கு ஒன்று சொல்ல ஆசை படுகிறேன், அந்த பணம் ஏழைகளுக்கு உதவ போகிறதா? வசதியில்லா மாணவர்களின் கல்விக்கு உதவவா போகிறது ? ஒரு கோடிஸ்வரனை மேலும் கோடிஸ்வரனாக்க நமது 120 ருபாய் போகிறது அவ்வளவு தான் இதில் என்ன அவ்வளவு பெருமை நமக்கு !! கோடிக் கணக்கில் வசூல் சாதனை செய்த பணம் கறுப்பு பணமாக வெளிநாட்டு முதலீடாக போகிறது என்பது உங்கள் எத்தனை பேருக்கு தெரியும்? இதில் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வேறு வெட்கக்கேடு!!

 சாதாரண மக்கள் 10,000 போன் வாங்கினால் 300 ரூ முதல் 500 ரூ வரை வரி ஆனால் கோடிக்கணக்கில் எடுக்கபடும் படங்களுக்கு வரி விலக்கு? அதற்காக திரைப்படங்களே பார்க்க வேண்டாம் என்று சொல்ல வில்லை ரசிகர்களுக்காக நேர்மையாக பாடுபடும் எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள் அவற்றை வரவேற்போம். 

மக்களாகிய நாம் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால் நம்மை சுற்றி நடக்கும் பல அரசியல்கள் புலப்படும்!! 

அரசியல்வாதிகள் மக்கள் முன் சிறந்த நடிகர்களாகவும், சினிமா நடிகர்கள் திரைக்கு பின்னால் மக்களை சுரண்டும் சிறந்த அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. சிந்திப்பீர்!! 

Monday, 1 May 2017

Competency Evaluation & Interview Tool for Specific Evaluations for Welding/Mech QC Candidates
 Rate Technical Knowledge (Mechanical, GC-12)

Quality Systems

1. Describe the difference between QA & QC?
Answer: Quality Control is the operational techniques (Inspection, Examination & Testing) that are used to fulfill requirements for quality.  Quality Assurance is the system of action and planning needed to provide confidence that a Product or Service will satisfy quality requirements

2. What do quality system audits evaluate?
                Answer:  The degree of quality system conformance to established requirements.

3. Saudi Aramco has adopted the basic framework and definitions of the International Quality System Standards ISO-9000 Series.  This has been done to provide universal understanding and improve communication between the COMPANY and prospective CONTRACTORS whose Quality System is congruent with the ISO-9000 Series.  Describe the basic elements of an ISO 9000 Series Quality Program?

                Answer:  

Quality Management & Quality Assurance Standards per ISO-9000

            Quality Systems per ISO-9001, 9002, 9003

            Quality Plan Guidelines per ISO 10005

 

Mechanical/Welding

4. What is an essential variable as related to a Weld Procedure Specification (WPS)?
                Answer:  A change in a welding condition that will affect the weld’s mechanical properties.
5. What is the relationship between a Procedure Qualification Record (PQR) and a WPS?
                Answer:  The PQR documents what occurred during the welding and testing of the test coupon.
6. Heat input (SMAW per ASME IX) is a combination of what two electrical characteristics & travel speed?
                Answer:  Voltage and Amperage
7. Excessive heat input is mainly attributed to what poor welding techniques during SMAW process?
                Answer:  Excessively wide weaving and slow travel speed.
8. What are 3 potential sources of Hydrogen encountered during SMAW process?
                Answer:  Moisture in the metal and electrode coating, oil, elemental Hydrogen in the base metal
9. What are several likely causes of porosity in carbon steel welds using the SMAW process?
                Answer:  Poor welding technique and equipment, excessive wind, moisture & weld contaminants.
10. What dimension is measured to determine the size of a concave fillet weld?
                Answer:  Throat
12. What dimension is measured to determine the size of a convex fillet weld?
                Answer:  Leg
13. Where would cracking most likely occur from excessive current input in a single pass weld?
                Answer:  Centerline of the weld
14. Using GTAW process, describe what happens to a weld without proper purging/back gassing on SS material?
Answer:  Oxidation at the ID (Sugaring)
15. Name 3 of the 5 mechanical tests in ASME IX employed for procedure & performance qualifications?
            Answer:  Tension, Guided Bend, Fillet-weld, Notch-toughness & Stud-weld tests

 

 
INTERVIEW ATTACHMENT w/ANSWER KEY

Rate Technical Knowledge (Mechanical, GC-12)

 

Mechanical/NDT (assume SMAW process used for all questions)

16. How is Magnetic Particle inspection of a weld using the wet continuous test method performed?
Answer:  The particles (usually fluorescent) are sprayed, poured on or applied by immersion and the magnetizing current is applied while the particles are still flowing.
17. Indications with Liquid Penetrant Testing are easily seen if the surface has been prepared by grinding prior to testing? True/false? Why? 
                Answer:  False, because grinding can smear metal and mask/cover discontinuities.
18. Name an NDT method and technique that employs a reflected sound beam that can be used for the volumetric examination of welds?  
                Answer:  Ultrasonic Testing using Shear Wave Technique provides good volumetric exam coverage.
19. List 3 disadvantages of RT over other NDT Methods.
                Answer:  Radiation Safety Precautions, Planar defects not readily detectable, Heavy equipment
20. If a product is to be stress relieved, why is it important to use exactly the same RT procedure before and after stress relieving?
                Answer:  So that a baseline evaluation is performed to ensure that borderline indications are not misinterpreted after stress relief.
21. A dark narrow area 2-3mm wide appears on a radiograph all along the edge of the area representing the weld. The joint has a 60-Degree double-vee groove.  What is the indication most likely to be?
                Answer:  External Undercut
22. A localized darker density Radiographic image with fuzzy edges in the center of the width of the weld image that may or may not be wider than the width of the root pass image is most likely what?
                Answer:  Burn-through
23. Name 5 common film artifacts that may be cause for rejection of Radiographic Film?
Answer:  Film Scratches, light leaks, chemical stains, fogged film, static marks, water marks, streaks, crimp marks, finger marks, lint, dirt
24. When the radiation source is located inside piping with the film located outside, single-wall exposure and single-wall view, name this type of exposure?
                Answer:  Panoramic
25. How do gamma rays compare with X-rays when applied to RT of welds?
            Answer:  Gamma rays have greater penetration ability, but give poorer contrast.

 

Rate Specific Knowledge (Experience)

26. Per ASME B31.3 (assume latest edition), name three of the four Categories of Fluid Service?
                Answer:  Categories D, M, High Pressure & Normal
27. Per ASME B31.3, who is responsible for classification of service to a given category?
Answer:  The Owner
28. Per ASME B31.3 (assume latest edition), what are the RT requirements for Socket welds in severe cycle service?
                Answer:  None
29. Relating to the above question, Give good reasons why random RT of socket welds is recommended?
Answer:  Both gross welding defects & poor quality welders can be identified, with repairs and corrective action taken, & Gap can be verified.
30. Briefly describe good QC practice relating to the installation & bolting of flanges?
Answer:  Verify Materials (type, size and rating) are acceptable, gasket verification & good bolting practices (torque value requirements met) in accordance with approved procedures.
31. What is an often-overlooked Inspection/NDT requirement on the installation of an orifice flange?
                Answer:  Visual weld inspection of the seal weld & NDT has been missed prior to bolting of flanges
32. Per ASME Section VIII, Div. 1, can a nozzle to be attached to the exterior surface of a pressure vessel without any portion of the nozzle projecting into the shell?
                Answer:  Yes, with many restrictions
33. Explain the difference between a 2:1 Ellipsoidal head and a hemispherical head?
                Answer:  A hemispherical head has no flange and knuckle region and holds greater volume.
34. Which of the above two heads given equal thickness can withstand greater internal pressure?
Answer:  The 2:1 elliptical head can withstand much more internal pressure given equal thickness.
35. In ASME Section VIII, Division 1, Parts UW and UCS cover what scope of work?
Answer:  UW designates requirements for pressure vessels and vessel parts fabricated by welding, and UCS designates requirements for pressure vessels and vessel parts constructed of carbon and low alloy steels.
36. Name several Inspection items on internal component/tray installation for new columns?
                Answer: 
1.     Drawings, Calcs & Data review
2.     Verification of Material Construction of Internal components (tray assemblies & systems, hardware, packing medium)
3.     Location, levelness and orientation of internal components per Mfg. Drawings/tolerances.
4.     Seams, holes, gaps, missing items, looseness of hardware in trays
5.     Leakage Tests as needed for trays, troughs, weirs, etc.
6.     Final Cleanliness of Tray Assemblies
37. What API documents apply to the replacement of an existing floor for an Aboveground Oil Storage tank?
                Answer:  API 653 & API 650
38. What are two key items to be resolved prior to addition of new nozzles to older tanks per API 653?
Answer:  Tank Material identification, Material Design Considerations & selection (need for shell insert).
39. Briefly describe an area impressed Cathodic Protection System?
                Answer:  Electrical current & use of selectively placed sacrificial anodes is employed to stop/slow the electrochemical reaction that occurs during the corrosion process.
40. Relating to Contractor Weld Shop evaluation prior to the beginning of pipe welding for a major project, what are several key items you would look for as the Inspector assigned to approve the shop for Company?
                Answer: 5M + E formula = Manpower, Methods, Materials, Machines, Measurement, Environment
1.     Manpower=Ensure adequate Personnel that are trained, qualified, certified & approved
2.     Methods=Ensure that standards are followed and that welding procedures, special processes (PMI, PWHT, etc) are acceptable and that there is a good quality system (paper trail) in place.
3.     Materials=Ensure Materials are approved, certified, documented (traceable), stored correctly with area for deficient items (quarantined), and segregation of dissimilar metals.
4.     Machines=Ensure Equipment is adequate for the intended work and in good working condition.
5.     Measurement=Ensure Contractor QC Program & testing/calibration program is in place for equipment and work. 
6.     Environment=Ensure that the working environment (building) is safe, sheltered from the elements and adequate to ensure quality work.


Per SAES-W-011 (show section where information is found, review with candidate)
1.     What is the maximum size of low Hydrogen (E7018) permitted?
2.     What are the diameter limitations (per pipe size) for different welding processes?
SMAW=
GTAW=  
GMAW=
3.     a) What is the requirement (Material, location) for bridge tacks? 
b) In what must bridge tacks be contained to avoid the need for Surface Method NDT?
4.     a) For temporary supports and attachments welded to the pipe, what are requirements related to Material?
b) NDT?
5.     What is the maximum amount of time that E-7018 electrodes can be kept out in the field?
6.     What is the minimum drying temperature and drying time?
7.     How many times can electrodes be rebaked?
8.     What is the maximum internal misalignment of butt joints?
9.     Piping during preparation before fit up shall be cleaned/ground internally/externally for what distance from the edge of the prepared joint?
10.   Moist surfaces require moisture removal and surfaces to be preheated must be preheated to what distance from the joint edge?