Tuesday 31 December 2019

NPR மூலம் NRC யை நாடு முழுவதும் செயல்படுத்தும் திட்டம் பற்றி தயவு செய்து முழுமையாக படியுங்கள்!! பரப்புங்கள்!! விழித்தால் பிழைப்போம்..


NPR ஆல் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அடிமைகளை விட்டு அறிக்கை விடுகிறார்கள்.NCR நாடு முழுதும் செயல்படுத்தும் திட்டம் இப்போது இல்லை-வரும் ஏப்ரலில் NPR கணக்கெடுப்பு நாடுமுழுவதும் நடைபெறும் அமித்ஷா

Image result for national population register nprஅறிக்கை விடுகிறார்,
NPR கணக்கெடுப்பிற்கு ஆதரவு கிடையாது கேரளாமேற்குவங்கம்மஹாராஷ்ட்ரா
NPR 2010 ல் காங்ரஸ் ஆட்சியில் எடுக்கப் பட்டது தான். தமிழ்நாட்டில் ஏப்ரலில் துவக்கம் எடப்பாடிஅறிக்கை விடுகிறார்.

என்ன நடக்கிறது நாட்டில் ?
ஏன் இதை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட ஆபத்து என அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கை முதல் உள்ளூர் எதிர்கட்சி தலைவர்கள் வரை விமர்சனம் செய்கின்றனர் ?
அரசின் NCR பற்றி நாம் அறிவோம்.
  • இந்து கிறிஸ்தவ பொளத்த சீக்கியர் NCR கேம்பில் தங்கள் பெற்றோர் குறித்த எந்த ஆவணத்தையும் சமர்பிக்க தேவையில்லை.
  • 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த சான்று மட்டும் போதும்.

முஸ்லிம்கள் தங்கள் பெற்றோரின் பிறப்பு சான்றிதழ் சொத்து ஆவணங்கள் அவர்கள் வாழ்ந்த விலாசத்திற்கான ஆவணம் என ஆறுவகையான கிடைக்கபெறாத ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

இதில் ஆவணம் சமர்பிக்க தேவையில்லாத இந்து கிறிஸ்தவ பொளத்த சீக்கியர்களுக்கு பிரச்சனை இல்லை.முஸ்லிம்கள் மட்டும் பெற்றோர் பிறந்த சான்றிதழை காட்ட வேண்டுமாம்.

உதாரணமாக 1976 ல் பிறந்த எனக்கே பிறப்பு சான்றிதழ் கிடையாது.எனது பெற்றோருக்கு எங்கே இருக்கும் ?
எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால் எனது பிள்ளைகள் தங்கள் பிறப்பு சான்றிதழை சமர்பித்தாலும் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது..
(1980 க்கு முன் பிறந்த எவருக்கும் பிறப்பு சான்றிதழ் என்ற திட்டமே இந்தியாவில் கிடையாது )
இதனடிப்படையில் அஸ்ஸாமில் 40 லட்சம் பேர் குடியுரிமை இழந்து நிற்கும் அவலத்தை அறிவோம்.
நாடுமுழுவதும் ஏற்பட்ட பிரளயத்தால் இப்போது NCR கிடையாது ..வெறும் NPR மட்டும் தான் என்று கூவாத குறையாக சொல்கிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப் படும் குடிமக்கள் பதிவேடு எனப்படும்
காங்கிரஸ் காலத்திய NPR என்பது என்ன ?

நாட்டில் உள்ள மக்கள் தொகையில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் எவ்வளவு பேர் என்பதற்கான கணக்கீடாகும்.

மாநில அரசின் அதிகாரிகள் வீடு வீடாக சென்று எடுக்கும் கணக்கில் கீழ்கண்டவைகள் கோரப்படும்.
1.நபரின் பெயர்
2.வீட்டுத் தலைவருடனான உறவு
3.தந்தையின் பெயர்
4.அம்மாவின் பெயர்
5.துணையின் பெயர் (திருமணமானால்)
6.பாலினம்
6.பிறந்த தேதி
7.திருமண நிலை
8.பிறந்த இடம்
9.வழக்கமான வசிப்பிடத்தின் முகவரி 10.தற்போதைய முகவரி
11.தற்போதைய முகவரியில் தங்கியிருக்கும் காலம்
12.நிரந்தர குடியிருப்பு முகவரி
13.தொழில் / செயல்பாடு
14.கல்வி தகுதி
15.தேசியம் (அறிவிக்கப்பட்டபடி)
இதை தான் நாம் முன்பு சமர்பித்தோம்.இது கடந்த காலங்களில் தொழில் நுட்ப வசதி இல்லாததால் பத்து ஆணடுகளுக்கு ஒரு முறை கோரப் பட்டது. 2010;ல் எடுக்கப் பட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப் பட்டு விட்டது.இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் கணக்கு பதிவேடுகளும் உள்ளதால் கணக்கீடு அவசியமே இல்லை.
எனினும் கணக்கீடு செய்வதாக வைத்து கொண்டாலும் வீடு தேடி வருபவர்களிடம் மேற்கூறிய விபரங்களை சமர்பித்தால் போதும்ஃ அது தான் NPR .இதில் எந்த பாதிப்பும் இல்லை..
ஆனால் NPR மட்டும் தான் என்று கொல்லைபுறமாக NRC யை இறக்கிவிடுகிறது பாசிச அரசு.
15 விபரங்கள் கோரப்பட்ட NPR ல் கூடுதலாக 6 NCR கோரிக்கையும் இணைக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
சுருங்க கூறினால் மாநில அரசு அதிகாரிகள் உங்கள் வீடு தேடி வந்து NPR கணக்கை எடுத்து கூடுதலாக 6 NRC விபரங்களையும் கேட்பார்கள்.
உங்கள் தந்தை தாய் பிறந்த தேதிகள்
பிறந்த இடத்திற்காய ஆவணங்கள்
வாழ்ந்த முகவரிக்கான ஆவணங்கள் என இடம்பெரும் கட்டங்களில் NO என்று நிரப்பி விட்டு சென்று விடுவார்கள் .
அதை மத்திய அரசிடம் சமர்பித்த பின் தான் NCR தொடங்கும்.மாவட்ட வாரியாக
தனி NCR கேம்ப் போடப்படும் .
NO என்று நிரப்பப் பட்ட படிவங்கள் அனைத்தும் தனியாக பிரிக்கப் பட்டு சந்தேககுடிகள் பட்டியல் தயாராகும். உங்களுக்கு ஆவணங்களை சமர்பிக்குமாறு அறிவிப்பு வரும்.
இதில் இந்து கிறிஸ்தவ பொளத்த சீக்கிய மக்களுக்கு பெற்றோர் பற்றிய ஆவணங்கள் தேவையில்லை. குடிமக்களாக சேர்க்கப் படுவர்.(இலங்கை அகதிகள் தவிர்த்து )
மீதமுள்ள முஸ்லிம்கள் இந்திய நாட்டின் குடிமக்களாக அங்கீகாரம் பெற வேண்டுமெனில் பெற்றோர் பிறப்பு ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் குடியுரிமை ரத்தாகி சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டு முகாம்களில் முடங்க வேண்டும்.
எனவே NPR ஆல் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்பவர்களின் முகத்தில் காறி துப்பலாம்...
இதை ஏப்ரலுக்கு தள்ளி போட்டு விட்டதால் போராட்ட சூடு ஆறி விடும்.
எனவே  அனைவரும்  ஒண்றினைந்து போராட்டங்களை நிறுத்தாமல் NPR க்கு எதிராக மாநில அரசை எதிர்த்து போராட வேண்டும்.

2010 வரைவுபடி 15 படிவகோரல்களை மட்டும் அனுமதிக்க மாநில அரசுகளை நெருக்க வேண்டும் .

Monday 30 December 2019

What do you take to Umrah?



Umrah for a Muslim means preparing oneself spiritually, physically and practically. While spiritual preparations depend from individual to individual, a complete checklist of things to carry on Hajj or Umrah can make your practical preparations easier.

We present you with a comprehensive list of items or documents that you must need to take with you on the sacred journey of Umrah. We organize this list by keeping the needs of different pilgrims so you can mold it according to your requirements. Pick the items that you feel are necessary for your sacred voyage. You can buy some of these items from the local shops in Makkah and Madina so in case you want to travel light, you can avail the option. Here’s a quick look at what all should make it to your Hajj/Umrah checklist:

Essential Documents
  • Passport including Visa Documentation: Packing the travel essential must be your priority so pay special attention to these; otherwise you won’t be able to travel. Upon your arrival in Saudi Arabia, the Hajj authorities will take your passport and return it to you at the time of your departure.                                     
  • Proof of Vaccination: Each and every pilgrim must provide proof of vaccination against the quadrivalent (A/C/Y/W135) meningococcal meningitis. Pilgrims from certain countries also need to have valid certificates of vaccination


    against yellow fever and polio.
  • Passport Size Photographs: It is recommended to take at least 4 passport-size photos with you. These photographs may be needed for documents and procedures during the span of your Umrah trip. Instead of worrying there, it is better to take it with you.
  • Saudi Riyals: Though you can change your currency in Saudi Arabia. It is better to bring a minimum of about 450 SAR for immediate expenses until you get familiar with getting your money exchanged locally. You can exchange money at the airport in Saudi Arabia or at local banks or money changers in Makkah and Madinah.
  • Money: No one there will lend you money so pack with you enough amount that covers your expenditure. Plan your budget beforehand.
  • Credit Card/Debit: For emergency, purposes take your debit or credit card to withdraw money from ATM.
  • Emergency Contact Numbers: Note down all the important numbers in your pocket-size diary. You should have the number of your group leader and the number of your country’s consulate. If you have any relatives in Saudi Arabia write down their number as well.
  • Photocopy of Passport: As we already mentioned above that Saudi authorities will take your passport at your arrival so you should have one or two copies of your passport with you.
  • Valid tickets and a full travel itinerary also be in your checklist.

Prayer Essentials:

  • Pocket Size Quran: You can find the copies of Quran everywhere in the mosques but it is more convenient to have your own. Mini Quran in your pocket allows you to remain seated without the need to get up, possibly causing you to lose your spot in the mosque.
  • Book of Supplications: There are many pocket-size dua books available on market. Buy such books which have translations of each supplication so you know the meaning of what you’re reciting.
  • Supplication List: Make a list of supplications you’d like to make during your Umrah journey, especially during the Day of Arafat. List the supplications you’d like to make comprising supplications for The Prophet PBUH, dua for your ancestors, yourself, your family and relatives, dua for the entire Muslim community especially those Muslim brothers and sisters suffering around the world, and also for those who passed away.
  • Digital Dhikr Counter or Tasbeeh: You must have your tasbeeh in your pocket all the time so you can make dhikr anywhere you want. Digital Dhikr counters are very convenient.
  • Seven Bead Tasbeeh: This is specifically needed to count the circuits during Tawaf and Sa’ey.
  • Prayer Mat: It is optional but can help you when there is traffic or crowds on Haram or roads. Prayer mats are quite useful during travel and can double up against burning sun shields. Don’t buy a heavyweight or fancy mat instead look for one that fits into your pocket or bag.
  • Umrah Guide Book: A pocket-size guide can be useful if you happen to forget anything.

Baggage Essentials:

  • Hard-Shell Suitcase: Purchase a good quality hard case suitcase with a built-in locking system. Don’t buy soft, vinyl suitcases as they can easily be cut open, also avoid taking very expensive ones as there is also a possibility of theft. Choose the medium size suitcase as traveling with a huge suitcase can be difficult. Also, take suitcase Locks and Keys and luggage tags.

Clothing and Accessories Essentials:

  • Ihram: The dress code for pilgrims should be appropriate. Don’t not buy very thin cotton ihram as they may become uncomfortable if you sweat. Toweling or thick cotton cloth is preferable. Pack an extra Ihram in case the first one becomes impure.
  • Safety Pins: Small but necessary item to fasten the upper piece of Ihram so it does not fall from the shoulders.
  • Waist Pouch: Take a good quality waist or neck pouch to keep valuable items such as money, credit card/debit, documents and keys. Wear your pouch all the time and don’t leave it at your accommodation. As there are many pick-pocketing cases observed so hold on to your pouch in crowded areas.
  • Comfortable Clothes: Pack light-weight, loose-fitting clothes that require little to no ironing and can be washed easily as well as appropriate for the journey.
  • Bathroom Slipper: Don’t forget to pack pair of decent, waterproof slippers that you can wear in bathrooms.
  • Headwear: Prayer hat for men and hijab for women.
  • Socks and underwear: The marble tiles in Haramain can get extremely cold so it is better to wear socks to protect your feet.
  • Light Jacket: If you’re performing Umrah during winters, pack a light jacket as nights and early mornings get cold.

Toiletries:

  • Unscented soap, handwash, shampoo/conditioner, and toothpaste along with big and small towels are necessary items to pack.
  • Pack toothbrush, toothpaste, toilet rolls/pocket tissues, wet wipes, hairbrush, shaving machine/disposable razors, fragrance-free deodorant, suction hooks, small mirror, nail clipper, small scissor, and toiletries bag.

Medication: Basic medicine must be in your bag, pack your current medication prescribed by your physician, cold and flu relief medication, pain relief tablets, travel sickness tablets, moisturizing cream, lip balm, Vaseline, cough syrup/throat lozenges, diarrhea tablets, bandages, sunblock, muscle pain ointment, and antibiotics.

Electronics: Pack the electronics like universal travel adapter, mobile phone, Saudi sim card, mobile phone charger, headphones, wristwatch, alarm clock, and travel iron.

இந்தியா வெளிநாடுகளின் நட்பை இழந்து வருவதாக வெளிநாட்டு தூதர்கள் அறிவிப்பு !!

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு இல்லாததால் பல வெளிநாடுகளின் நட்பை இந்தியா இழந்து வருவதாக வெளிநாட்டு தூதர்கள் தெரிவித்துள்ளனர்.
Image may contain: 2 people, textகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து சுமார் 15 தினங்களுக்கு மேலாகியும் நாடெங்கும் தொடர்ந்து எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் மத்திய பாஜக அரசுக்குப் பொதுமக்களிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதே வேளையில் இந்தியாவின் நட்புறவு நாடுகள் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனத் தெரிவித்த போதிலும் உள்ளூர இது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக புல்வாமா தாக்குதல், பலகோட் விமானத் தாக்குதல், காஷ்மீரில் விதி எண் 370 விலக்கல், அயோத்தியா தீர்ப்பு குறித்த பல விவகாரங்கள் குறித்து அரசு உலக நாடுகளுக்கு விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து எவ்வித விளக்கமும் அளிக்காமல் உள்ளது. இந்த விவகாரம் இந்தியாவை மட்டுமின்றி மூன்று அண்டை நாடுகளையும் உள்ளடக்கியதாகும்.
இது குறித்து ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தூதர்கள் மிகவும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த திருத்தத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து குடி புகுந்தோரில் இஸ்லாமியரைத் தவிர மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என இருந்தும் விளக்கம் அளிக்காதது அவர்களை அதிருப்தி கொள்ள செய்துள்ளது.
அத்துடன் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரிவினரும் கலந்துக் கொள்வதால் இது முழுக்க முழுக்க முழுக்க அரசுக்கு எதிரான போராட்டம் என தூதர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக வங்கதேச வெளியுறவு மற்றும் உள்ளுறவு அமைச்சர்களும் ஜப்பான் பிரதமரும் தங்கள் இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
சமீபத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக் கொண்ட பிரமிளா ஜெய்பால் கலந்துக் கொண்ட சந்திப்பில் பங்கேற்க மறுத்தார். இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான எலிசபெத் வாரன் மற்றும் பீட்டர் பட்டிஜீக் ஆகியோர் பிரமீளாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவும் உலக நாடுகளிடையே இந்தியாவுக்கு ஒரு பின்னடைவாகும்.
ஐரோப்பிய நாட்டின் தூதர் ஒருவர், 'இந்தியாவின் பிம்பம் வெளிநாடுகளிடையே நாளுக்கு நாள் சிதைந்து வருகிறது. தற்போது வரும் போராட்டக்காரர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடு மற்றும் அடக்குமுறை குறித்த செய்திகள் இந்திய நிலையை மிகவும் பலவீனப்படுத்தி வருகின்றன. இது இந்திய அரசின் சகிப்பின்மையைக் காட்டுவதாகப் பல நாட்டு மக்கள் பேசி வருகின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் குடியிருப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஒரு ஜெர்மன் மாணவர் மற்றும் நார்வே சுற்றுலாப்பயணி ஆகியோர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கு ஜி 20 நாடுகளில் ஒன்றின் தூதுவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி வங்கதேசம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவைக் குறித்து எச்சரித்துள்ளன.
இந்தியாவின் நட்பு நாடுகள் எனக் கூறப்படும் நாடுகள் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக் கூறிய போதிலும் அந்நாட்டுத் தூதர்கள் தங்கள் நாடுகளுடனான நட்பை இந்தியா இழந்து வருவதாக எச்சரித்துள்ளனர். மேலும் பல தூதர்கள் தங்கள் நாட்டு அரசுக்கு இந்திய அரசின் மீதான நல்லெண்ணம் மறைந்து வருவதாகவும் கூறி உள்ளனர்.  

நன்றி : THE INDIAN EXPRESS

Sunday 29 December 2019

General Advice shall be followed before Leaving For Umrah Prilgrims!!

 


Umrah Advice

Millions of Muslims all around the world perform Umrah throughout the year. Before leaving for the prestigious journey there are certain pieces of advice for pilgrims to be followed to make your holy trip flawless. First of all your purpose and intention is purely for Allah’s sake. Leave your anger, comfort, expectations, panic and excitement at your home. Always try to maintain a smiley face and before going fill your briefcase with bundle of patience. Make intention of not doing any backbiting or quarrelling during their holy trip. Your main focus should be on your prayers, make lots of supplications and ask Allah for forgiveness when you are in His Holy land.

Heath Care for Umrah

Try to remain in a state of Wudhu all the time on both the holy lands of Makkah and Madinah. Do not take pictures of Holy Kabah; it may be a measure of disrespect. Give Sadaqah every day, even if it is only one Riyal. Drink lots of ZamZam instead of drinking soft or cold drinks. For your spiritual preparation read Fazaail-e-Hajj thoroughly before going. Make a daily routine plan, how much Salah, Nawafil, Tasbeeh, Zikr, Tilawat, etc you will be going to recite. After every Salah recites “Sayidul Astagfar” at least three times. Prepare a list of duas you have to make for yourself and your loved ones at Haram Sharif and other sacred places. These are some general rules to make your Umrah more celestial.

Umrah Perparation

Before leaving for Umrah trip prepare yourself well and read as much as you can about Umrah rituals, sacred places, Duas or supplication to recite according to the moment for example you must know the dua of intention, viewing Holy Kabah etc.  If you know the rituals already there is less chance of any mistake and you can spend more time in prayers instead of learning what to next at that time.

You must know the rules of Ihram. Ihram is two piece of cloth which Muslims must have to before performing Umrah. With sacred state comes a list of simple rules that must be followed and some can violate these rules without thinking which make the pilgrimage unnecessary. Do not use scented soap as it is prohibited for men and women either to use any kind of scent or perfume when in the state of Ihram.

How to Wear Ihram

There should be things that can protect you in your bags. For example to avoid chaffing as you have to walk very lot. Keep Vaseline or any other good moisturizing cream that can protect you.

Do your homework and prepare yourself well. Research about Makkah and Madina and make list of things you have to do there. Also prepare yourself for any kind of emergency, in that case, make copy of your passport and other important documents and send an e-mail to yourself and any of your family members to avoid any kind of mishap.

Packing For Umrah

While you are on your Umrah trip make as much dua as you can. AS our beloved Prophet PBUH said “Dua is the essence of any worship”. So take advantage of your Holy journey and make dua for yourself, your family and loved ones.

 

Saturday 28 December 2019

விமானப்படை பயிற்சியில் சேர AFCAT - 2020 பொதுச் சேர்க்கை தேர்வு !!!

Image result for air force jobsமுப்படைகளில் ஒன்றாக உள்ளது விமானப்படை. இந்தியாவின் விமானப்படை உலகின் நன்காவது பெரிய விமானப்படையாகும். இப்படைப் பிரிவுகளுக்கான அதிகாரி பணியிடங்களை நிரப்ப பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் இந்திய விமானப்படையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு Air Force Common Admission Test (AFCAT) எனும் பொதுச் சேர்க்கைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இந்தியா முழுவதும் பொதுச் சேர்க்கைத் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்தப் பொதுச் சேர்க்கைத் தேர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்திய விமானப்படையால் பயிற்சியளிக்கப்பட்டு அதிகாரிகளாக பணியமர்த்தப்படுவர்.  இந்நிலையில் AFCAT- 2020 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய விமானப்படையின் Flying மற்றும் Ground Duty பணி சார்ந்த Technical & Non-Technical பிரிவுகளில் சுமார் 249 காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

பணி விவரம்

Commissioned Officer எனப்படும் இவ்வதிகாரி பணிகளுக்கான மொத்தம் 249 காலியிடங்கள் Permanent Commission (PC), Short service Commission (SSC) ஆகிய இருமுறைகளில் ஆள்சேர்ப்பு நடத்தப்படுகிறது.  

கல்வித் தகுதி

இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் +2-ல் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை எடுத்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் ஃபிளையிங் பிரிவு பணிக்கு ஏதேனும் ஒரு மூன்று ஆண்டு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி மதிப்பெண் குறைந்தது 60% இருக்க வேண்டும். அல்லது 4 வருட பி.இ/பி.டெக் பட்டப்படிப்பை முடித்து 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் பிரிவு பணிக்கு, 4 வருட பி.இ/பி.டெக் பட்டப்படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் அல்லாத பிரிவு பணிக்கு, ஒரு மூன்று ஆண்டு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி மதிப்பெண் குறைந்தது 60% இருக்க வேண்டும். அல்லது எம்.பி.ஏ/எம்.சி.ஏ/எம்.ஏ/எம்.எஸ்சி போன்ற பட்டப்படிப்புகளைப் படித்து, 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

உடற்தகுதி

உடற்தகுதியில் 1.6 கிலோமீட்டர் தூரத்தை பத்து நிமிடங்களில் ஓடிகடக்கும் திறனை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும். 10 push ups, 3 chin ups எடுக்கும் திறன் பெற்றிருப்பது அதிகாரி பணிக்கான உடற்தகுதியாக கருதப்படுகிறது. மேலும் இந்திய விமானப்படையால் நடத்தப்படும் நீச்சல் போட்டி மற்றும் கயிறு ஏறுதல் ஆகிய போட்டிகளில் விண்ணப்பதாரர்கள்  தேர்ச்சி பெறுவது அவசியம்.உடலில் பச்சை (Tattoos) குத்தியிருந்தாலோ, போதைப் பொருள் பழக்கப்படுத்துபவராக இருந்தாலோ பயிற்சிக் காலத்தின்போது தெரியவந்தால் பாதியிலேயே பயிற்சியிலிருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள்.

வயதுவரம்பு


விண்ணப்பதாரர்களுக்கு 1.1.2021 தேதியின்படி 20 முதல் 24 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும். அதாவது, 2.1.1997-க்கும் 1.1.2001-க்கும் இடைப்பட்ட நாட்களில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். The Directorate General of Civil Aviation (DGCA) ஆல் வழங்கப்படும் Commercial Pilot Licence வைத்திருப்பவர்களுக்கு உச்ச வயதுவரம்பில் இரண்டு ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது. விமானப்படையின் Ground Duty பணிக்கு 1.1.2021 அன்றின்படி விண்ணப்பதாரர்கள் 20 முதல் 26 வயதிற்குள் இருத்தல் வேண்டும். அதாவது 2.1.1995-க்கும் 1.1.2001-க்கும் இடைப்பட்ட நாட்களில் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை


இந்தியா முழுவதும் உள்ள சுமார் 106 தேர்வு மையங்களில் ஆன்லைன் வழியாக விமானப்படையின் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். AFCAT-2019 தேர்வு 2020 பிப்ரவரி 22 அல்லது 23ம் தேதிகளில் நடைபெறும். காலை 9.24 முதல் 11.45 வரையிலும் மாலை 2.15 முதல் 4.15 வரையில் என இரண்டு ஷிப்டுகளில் தேர்வுகள் நடத்தப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொதுச் சேர்க்கைத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தவிர உடற்தகுதி தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு, நேர்காணல் போன்ற தேர்வுகளுக்குப் பின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சி


பொது நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு 1.1.2021-லிருந்து பயிற்சிகள் வழங்கப்படும். Flying பிரிவில் சேர விரும்புவர்களுக்கு 74 வாரங்களும் Ground Duty பிரிவிற்கு 52 வாரங்களும் இந்திய விமானப்படையின் பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.afcat.cdac.in என்ற இணையதளம் சென்று ரூ.250-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.12.2019.மேலும் அதிக தகவல்களுக்கு https://careerindianairforce.cdac.in அல்லது www.afcat.cdac.in என்ற இணையதளப் பக்கங்களைப் பார்க்கவும்.


நன்றி குங்குமம் கல்வி - வழிகாட்டி

Friday 27 December 2019

REVIT ( BIM & Miscellaneous) Related Blogs

 


BIM Blogs

apertedesign (Nancy McClure)
Adventures in the World of BIM (Steve Bennett)
The Architect's Digital Design Guide (David Beach)
Architecture and Planning (Paul Crickard)
Arch Design Labs (Adam Thomas, Jereme Smith)
[AS] (Alex Schreyer)
Autodesk Explorer (Michael Fettkether)
Autodesk AEC Software (Daniel
archFUSE (Brian Payne)

3D Reverie (Steve Butler)
3D4AEC

A Green Building Theology
Adaptive Practice (Jason Grant)
All Things BIM (James Vandezande)
Applying Technology to Architecture
Arch | Tech (Phil Read, Eddy Krygiel and James Vandezande)
Arktek

BIMatize the World (Charles Berteaux)
Beyond Design (Navisworks, Paul Walker and Lee Mullin)
Beyond the Paper (Joseph Volker - Autodesk)
BIM Fosser (Winston Arasu)
BIM and Integrated Design (Randy Deutsch)
BIM and IPD (Tony Isenhoff)
BIM Aficionado (Jay Holland)
BIM Around the Block (Randy LaNear)
BIM Awareness (Bram Weinreder)
BIM Blog.ca (Dimitri Harvalias, Summit BIM)
BIM Brain (Gregory Arkin)
BIM BS (Simon Whitbread)
BIM Fix (Brian Renehan)
BIM Fusion
BIM in Progress (Ken Flanigan)

BIM: Integrating Art & Technology (Steven Shell)
BIMLACCD (LA Community College District)
BIM Kicks (Jose Guia)
BIMopedia (Benjamin Malone)
B.I.M.M.-BLOG
BIM Manager (David Kingham)
BIM Manager (Mark Kiker)
BIM Managers (Joseph Joseph)
BIM Me Up (German - Autodesk, Lejla Secerbegovic)
BIM Nexus

BIM Pro
BIM Reality (Aaron Phillips)
BIM4sme (4 member team)
BIM Technology
BIM Technologist (Mark Thorley, Ryan McGarrie)
BIM Toolbox (Autodesk EMEA North Team Blog)
BIM Troublemaker (Philip Lazarus)
BIM Updates
Bim, the Built Environment and Stuff (Jim Foster)
Bim-Wits
BIMable
BIMbytes
BIMology (Tomislav Zigo)
BIMopedia (Ben Malone)
BIMsight (sponsored by Tekla)
BIMtionary (Brandon Pike)
BIMWood (David Wood)

Bldgsim
BOARCHiTEKT
Building Block and Puzzle Pieces (Adrianna Schneider for Advanced Solutions)
Building Information Modelling (U of Oregon)
Building Informed Models (Michael Bass)
Building Performance Analysis (Autodesk)
Building Solutions (DC CADD, Matt Dillon

CAD Methodology vs BIM Philosophy) (Joseph J.
Cad Versus Bim (Jay B. Zallan)
Civil2Revit (Daniel Gijsbers)
CodeBook Llama (Chris Razzell)
Connected ( Various - Autodesk)

Daily Occurrence (Anthony Mason)
Daniel on Autodesk AEC Software (Daniel Gijsbers)
DebunktheBIM (Zolna Murray)
The Digital Thinkbox (Rebecca De Cicco
Digital Vision Automation (John Stebbins)
dODDs and Ends (Jason Dodds)
DP Stuff (Dima Chiriacov)
Ellenzweig CAD | BIM (Peter Garran)
Epic BIM (John Grady)

John Tocci
Landscape Architecture + BIM (Lauren Schmidt)
Laura E Handler (was called (bim)X not really BIM focused anymore)
Making AEC Sausage (Bob Batcheler)
ManytoMany (Federico Negro)
Method (Evan Troxel)
Mutiny on the BIM'ty (Ronan Collins)
Navisworks (Clark Morgan)
nzdan (Daniel Jurgens)

Paradigm Shift (Sean Burke)
Parametric Pervert
Phil Bernstein's Blog
Pier 2.0 (Greg Schlusinger)
Pinoy CAD+ (Adrian Betana)
PIM in the UK (Tim Bates)
Practical BIM (Antony McPhee)
Q5 VDC and IPD

Rethinking BIM
Revit Beyond BIM (Dieter Vermeulen
Revit 3D (Gregory Arkin)
Revit-BIM Playbook
Scott H MacKenzie on BIM & CAD
Synchro
Seattle BIM
Starrchitecture (Clay Starr)

The BIM Data (Mohammed Mahboob)
The BIM Tray
The "BIM Use" Blog (Greg S.)
The BIMman's Blog (Jason Howden)
The Flying Buttress Blog
The Midnight Lunch (Ceilidh Higgins)
The Newforma Blog
The Proving Ground (Nathan Miller)
The Sustainable Design Toolbox (Simon Gillis)
Think Space (Bilal Succar)

VirCon (Clark Morgan)
Vitteri
Who's Afraid of the Big Bad BIM (Erik Lewis)
zeeveld (Michael Zeeveld)
Zooming with Revit (Greg McDowell Jr.)

Miscellaneous Blogs

2D or Not 2D (Steve Bennett - blog retired)
Arch Design Lab (J. Adam Thomas and Jereme Smith)
Architechnophilia
Because We Can (Jeffery McGrew)
Beside The Cursor
Beth's CAD Blog
Between The Walls
BIOS Design Collective (Chris Chalmers, Charles Lee, Jesse Austin)
BLAUG (Autodesk University)
Blog Nauseam (Steve Johnson)
Breaking Down The Walls Matt Dillon

CAD Cartoons (Roger Penwill)
Design Ideas for the Built World (CAD Details Content Host)
Cad Kicks
Cadd Manager Blog Mark Kiker
Design Reform (David Fano)
Designerati Daily
ImaginIT Blogs
Jet Head (Chris Manno)
Mirage Studio 7
Moire
Open Design Project (Mark Randa)

Paul Aubin's Blog (Paul Aubin)
Pierre-Felix Breton
PPT Practictioner (Shaun Farrell)
Robin's Blog (Robin Capper)
Rod Dot Net
Seth Godin's Blog

Technology4Design
The Architect's Desktop
The Cad Industry
threefourteen (Jason Wagner)
Virtual North
Will Render for Food (Beau Turner)
World Cad Access (Ralph Grabowski)

Thursday 26 December 2019

NRC, CAB என்றால் என்ன? அசாம் குடியுரிமை சட்டம் எதிர்ப்பு !! ஒரு சமூக பார்வை..


அண்மையில் நாடு முழுவதும் CAB க்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபற்றி முழுமையாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த கட்டுரை அதற்கு உதவும். புரிதலுக்காக படிப்படியாக ஒவ்வொரு விசயத்தையும் பார்ப்போம்.

NRC என்றால் என்ன?


NRC என்பதற்கான ஆங்கில விளக்கம் National Register of Citizens. தமிழில் தேசிய குடிமக்கள் பதிவேடு என சொல்லலாம். அதாவது இந்தியாவின் குடிமக்கள் யார் என்பதற்கான ஒரு பதிவேடு. இந்தியாவின் குடிமக்கள் யார்? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கவேண்டும்? என்பது குறித்த சட்டம் பல்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.



அதன்படி இந்தியாவின் குடிமக்கள் யாரெனில்,

ஜூலை 1, 1987 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்தியாவில் பிறந்தவராக இருந்தால் அவர் இந்தியக்குடிமகன்


ஜூலை 1, 1987 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்திருந்தால் அவருடைய பெற்றோரில் ஒருவர் கண்டிப்பாக இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தை இந்திய குடிமகனாக கருதப்படுவார்

மீண்டும் திருத்தப்பட்ட சட்டப்படி, டிசம்பர் 3, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த ஒரு நபர் இந்திய குடிமகனாக கருதப்பட வேண்டுமென்றால், அவரின் பெற்றோர் ஒருவர் கட்டாயம் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும், மற்றொருவர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவராக இருத்தல் கூடாது.

ஜனவரி 26,1950 க்கு பிறகு இந்தியாவிற்கு வெளியே பிறந்தவர்கள் மற்றும் சரியான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் வசிப்பவர்கள் சட்டவிரோத குடியேறிக
ள்.


நன்றாக கவனியுங்கள் இந்த தேதி அசாம் மாநிலத்தை பொறுத்தவரைக்கும் மார்ச் 25, 1971.

இந்தியாவிற்கு வெளியே பிறந்த ஒரு குழந்தை இந்திய குடியுரிமை பெற அவரது பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம். அதேபோல பிறந்த ஓராண்டுக்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டும் இருக்க வேண்டும்

இந்திய குடிமகனை திருமணம் செய்துகொண்டு பதிவு செய்வதன் மூலமாக இந்திய குடியுரிமை பெறலாம்

குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் அதற்க்கு முந்தைய 14 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும். புதிய சட்ட திருத்தத்தின்படி 5 ஆண்டுகள் போதுமானது.

CAA அல்லது CAB

தற்போது இந்தியா முழுமைக்கும் மிகப்பரவலாக நடைபெறுகிற போராட்டம் CAA அல்லது CAB ஐ எதிர்த்துதான். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது மசோதா [Bill] என கூறுவோம் அதுவே குடியரசுத்தலைவர் கையொப்பமிட்டுவிட்டால் அது சட்டமாகிவிடும் [Act]. ஆக CAA [Citizenship Amendment Act] CAB [Citizenship Amendment Bill] இரண்டுமே ஒன்றுதான். இதனை முதலில் தெரிந்துகொள்வது அவசியம். சரி இந்த CAA என்ன சொல்கிறது, மேலே நாம் ஒருவர் இந்தியக்குடிமகனாக பதிவு செய்துகொள்வதற்கு உள்ள விதிகளை பார்த்தோம் அல்லவா, அதில் சில மாறுதல்களை கொண்டுவருதற்க்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் தான் CAA.

இதன்படி,

இந்தியாவிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய முஸ்லீம் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல்களினால் அங்கிருந்து வெளியேறி இந்தியாவிற்குள் 31, டிசம்பர் 2014 க்கு முன்னதாக குடியேறியவர்களில் இந்து, கிறிஸ்டியன், சிக், பார்சி, ஜெயின், புத்தமதம் சார்ந்தவர்கள் இந்தியக்குடியுரிமை பெற தகுதி உடையவர்கள். மேற்கூறிய மூன்று நாடுகளும் முஸ்லீம் மத நாடுகள் ஆகையால் அங்கே முஸ்லீம் மதத்தவர் மத துன்புறுத்தலுக்கு உள்ளாக வாய்ப்பில்லை. ஆகவே அவர்கள் குடியுரிமை பெறமுடியாது.


மேற்கூறியவை இரண்டும் தான் தற்போது இருக்கக்கூடிய சட்டங்கள். தற்போது பிரச்சனைகளுக்குள் வருவோம்,




அசாம் – குடியுரிமை சட்டம் – எதிர்ப்பு



தற்போது நடந்துவரக்கூடிய போராட்டங்களை நாம் இரண்டு வகைகளாக பிரித்துப்பார்க்க வேண்டும்.


1.அசாம் மாநிலத்தில் நடக்கும் போராட்டம்

2.அசாம் மாநிலத்திற்கு வெளியே நடக்கும் போராட்டம்



அசாம் மாநிலத்தில் நடக்கும் போராட்டம்

தற்போதைய சூழலில் குடியுரிமை சட்டம் [NRC] அசாம் மாநிலத்தில் மட்டும் தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் நடைபெறுகிற எதிர்ப்பு என்பது [NRC] க்கு எதிரானது அல்ல. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள CAA க்கு எதிரானது. அசாமின் ஒட்டுமொத்த வரலாறும் குடியேற்றம் தொடர்புடையதுதான். அசாம் மாநிலத்தில் வெகுகாலமாக குடியேறிகளால் தங்களது கலாச்சாரம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விசயங்களில் தங்களது உரிமை போவதாக போராட்டங்கள் நடைபெற்றுவந்தன.

இந்த போராட்டம் வலுவடையவே 1985 ஆம் ஆண்டு Assam Accord அல்லது அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி மார்ச் 25, 1971 க்கு முன்னர் இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் இந்திய குடிமகன் உரிமையை பெற தகுதி வாய்ந்தவர். தற்போதைய சட்ட திருத்தம் இந்த தேதியை 31, டிசம்பர் 2014 என மாற்றியுள்ளது. இதுதான் அசாம் மாநிலத்தவர் இந்த சட்ட திருத்தத்தை எதிர்க்க காரணம். இதன் மூலமாக இன்னும் பலருக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் இதனால் ஏற்கனவே எங்களது பிரச்சனையாக நாங்கள் கருதிய கலாச்சார சிதைவு வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்டவற்றை நாங்கள் சந்திக்க நேரிடும். மேலும் எங்களோடு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை இந்த சட்டத்திருத்தம் மீறுகிறது . இதனால் தான் அசாம் மிக முக்கியமாக இந்த சட்ட திருத்தத்தை எதிர்க்கிறது .


அசாம் மாநிலத்திற்கு வெளியே நடக்கும் போராட்டம்

தமிழகம் உட்பட அசாம் மாநிலத்திற்கு வெளியே நடக்கின்ற போராட்டங்கள், மற்ற மதத்தவருக்கு குடியுரிமை பெற தகுதி அளிக்கின்ற இந்த சட்ட திருத்தம் முஸ்லீம் மதத்தவரை மட்டும் விலகியிருப்பது இந்திய மதசார்பின்மைக்கு எதிரானது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவதைப்போல இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் தேசிய குடியுரிமை பதிவேடு கொண்டுவரப்பட்டால் அப்போது முஸ்லீம் மக்கள் குடியுரிமைக்கு தகுதி இல்லாதவர்களாக கருதப்படும் நிலை உண்டாகும். ஆகவே முஸ்லீம் மதத்தவரையும் இந்த திருத்தத்தில் இணைக்க வேண்டும். இதோடு NRC நாடு முழுமைக்கும் விரிவுபடுத்த கூடாது என கோரியும் போராட்டம்நடைபெறுகிறது.

அசாம் மாநிலத்தில் மட்டும் குடியுரிமை பதிவேடு ஏன் எடுக்கப்படுகிறது ? அசாம் மாநிலத்தில் குடியுரிமை பதிவேடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் தான் எடுக்கப்படுகிறது. அசாம் ஒப்பந்தத்தின்படி அசாம் மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தாங்கள் அல்லது தங்களது மூதாதையர்கள் மார்ச் 25, 1971 க்கு முன்னர் இந்தியாவில் இருந்ததற்கான ஆவணத்தை காட்ட வேண்டும். இல்லையேல் அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள்.

முஸ்லீம் மக்கள் அச்சப்பட காரணம் என்ன?
உண்மையில் NRC என்பது எந்த மதத்தின் அடிப்படையிலும் செயல்படுவது இல்லை . இந்துவுக்கும் அதே விதிதான், முஸ்லீம் க்கும் அதே விதிதான். ஆனால் அண்மையில் திருத்தப்பட்ட CAA முஸ்லீம் மக்கள் தவிர்த்த பிற மதத்தவரும் ஆதரவாக இருக்கிறது. அதோடு அசாம் மாநிலத்தில் NRC எடுக்கப்படும் சூழலில் கூட பலர் ஆவணங்களை முறையாக வைத்துக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் படிப்பறிவற்ற ஏழை எளிய முஸ்லீம் மக்கள் ஆவணங்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும், அப்படி இல்லாவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்ற அச்சம் தான் முஸ்லீம் மக்களின் போராட்டத்திற்கு காரணம்.


சில விளக்கங்கள் :


  • NRC எந்த மதத்திற்கும் சிறப்பு சலுகை வழங்குவது இல்லை

  • NRC இல் பதிவு செய்துகொள்ள மிகவும் சிக்கலான ஆவணங்களை கொடுக்க அவசியமில்லை, பெற்றோரின் தகவல்களையும் கொடுக்க அவசியமில்லை என தெளிவபடுத்தப்பட்டுள்ளது .

  • NRC க்கு என்ன ஆவணங்களை காட்டலாம் என்ற பட்டியல் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

  • NRC வேறு CAA வேறு என சொல்லப்பட்டாலும் கூட இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை தான்.

  • உச்சநீதிமன்றத்தில் CAA மதச்சார்பு குறித்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Saturday 21 December 2019

CAA, NRC சட்டத்தை திரும்ப பெறக்கூறி இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது!!

Image may contain: possible text that says 'We Indians Against REJECT & Standing NRC Citizen Amendment 2019 Bill'
தற்போழுது தமிழகத்திலும் ஒவ்வொரு இயக்கமும், ஜமாஅத்தும்,அரசியல் கட்சிகளும் NRC,NPR,CAA சட்டத்தை மத்திய பாசிச அரசு திரும்ப பெற கூறி ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்துகிறார்கள் மற்றும் மக்கள் நலன் கருதி போராட்ட வியூகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தும் தலைவர்கள் மக்கள் மத்தியில் வைக்கிறார்கள்.!


தற்போது முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்ற ரீதீயில் விடியலை நோக்கி போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.! இப்படி நடக்கும் போராட்டங்களை இயக்கவெறியால் சிலர் கொச்சைபடுத்துகிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் சரி கெண்டகால் மசுறுக்கு சமம். உங்கள் மீது இறைவனின் சாபத்தை கேட்கும் நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள். .

எலலா நாட்டிலும் அங்கு பிறக்கும் குழந்தைக்கு உடனே பிறப்பு சான்றிதழ் வழங்கி குடியுரிமை அட்டையும் அந்த நாட்டு அரசு வழங்கிடும்.!

அவன் அந்த நாட்டு குடிமகன் என்ற அடையாளத்தை தன்னோடு வைத்திருப்பான் போலிஸ், குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினால் உடனே அந்த அடையாள அட்டையை காட்டி நான் இந்த நாட்டு பிரஜைதான் என்று நிறுபித்து விடுவான்.!

இந்தியாவில் இது போல் குடியுரிமை அடையாள அட்டை எவரிடமும் இல்லை. ரேசன் அட்டையை தவிர்த்து, வெளிநாட்டுக்கு சென்று வருபவர்களிடம் மட்டுமே பாஸ்போர்ட் இருக்கும்,வோட்டர் ஐடி கூட 2000 தான் வந்தது, இப்போ தான் ஆதார் அட்டையை கொடுத்தாங்கே அது கூட குடியுரிமை அட்டை இல்லை.!

இது தான் இந்திய குடிமகனிடம் உள்ள குடியுரிமை ஆவன ஆதாரமே இப்ப இவனுங்க சொல்றபடி குடியுரிமையை நிறுபிக்க 1970க்கு முந்தைய ஆதாரத்தை கேட்டால் யாரிடம் இருக்கும்.?

1947க்கு பிறகு இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெளிநாட்டில் கொடுப்பது போல் குடியுரிமை அட்டை கொடுத்து இருந்தால் அதை காட்டி தன்னை இந்தியன் என்று நிறுபிப்பான்.

அது போன்ற குடியுரிமை அட்டை வழங்காதது அரசின் தவறு தானே.? இப்ப இருக்க கூடிய இந்திய மக்களிடம் உள்ள ஆதாராமே ரேசன் கார்டு, ஓட்டர் ஐடி, ஆதார் ஐடி, டிரைவிங் லைசன், 1980 பிறகு பிறந்த குழந்தைகள் பிறப்பு சான்றிதழ், நிலம் உள்ள விவசாயி என்றால் நில பட்டா , படித்து இருந்தால் சர்டிபிகேட் , அரசு வேலையில் இருந்தால் அங்கே கொடுக்கப்படும் அடையாள அட்டை போன்ற ஆவனங்களே தற்போது இருக்கும்.!

இதை தவிர்த்து இந்திய ஜனாதிபதி, பிரதமரிடம் கூட இந்திய பிரஜைக்கான குடியுரிமை அடையாள அட்டை இருக்காது.

குடியுரிமையை சோதனை செய்ய வரும் அரசு அதிகாரிகளிடமே மேலே சொன்ன ஆவனங்களை தவிர வேறு ஆவனத்தை காட்ட இயலாது.!

நம்ம நாட்டை பொறுத்த வரை ஒருவர் இறந்து விட்டால் அவர் சார்ந்த எந்த ஆதாரத்தையும் (போட்டோவை தவிர்த்து) வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள் 1950 க்கு முந்தைய ஆதாராத்தை எந்த கொம்பனாலும் சமர்பிக்க இயலாது.!

மக்களை மடையார்களாக்கி பொருளாதார பின்னடைவை மறக்கடிக்க தமிழர், முஸ்லிம்களை நாடற்றவார்களாக ஆக்கிட பாசிச பிஜேபி அரசு கொண்டு வந்தது தான் CAA & NRC சட்டங்கள்.!

குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் தவறான தகவலை பரப்புகிறார்கள் என்றெல்லாம் கூறுகிறீர்களெ நீங்கள் கொண்டு வந்துள்ள மசோதாவின் சாரம்சத்தை அதில் எழுத்து பூர்வமாக விளக்கியதைதான் நாங்களூம் கேட்கிறேம் அசாமில் கொண்டு வந்து பத்து லட்சம் இஸ்லாமியர்களை அகதிகள் பட்டியலில் வைத்துள்ளீர்களே அது போல் மற்ற மாநிலத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வராது என்பதற்கு நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும் பொய் ஐ மக்கள் நம்ப தயாராக இல்லை ஏன் என்றால் உங்களீன் ஆட்சி காலத்தில் மத ரீதியான அடக்குமுறைகளை அதிகமாக பாதித்தது இஸ்லாமியர்களெ மதசார்பற்ற நாட்டில் நீங்கள் எடுத்த முடிவு முற்றிலும் தவறானது என்று நீங்களே உணர்வீர்கள் காரணம் சர்வாதிகாரம் வென்றதாக சரித்திரம் இல்லை.

ஒருத்தன் கூட்டத்தை பார்த்தால் அழுவான் அவன் கேடி இன்னோருத்தன் ஆமை தலையன் கூட்டம் இல்லனாலும் உளறுவான் என்ன ஆர்எஸ்எஸ் கார்பெட் கம்பெனி எதை எழுதி கொடுத்து படிக்க சொல்கிறதோ அதை படிப்பதுதான் ஒரு பணியாளர் வேலை பிஜேபி ஒரு பினாமி கட்சி உலக தீவிரவாத அமைப்புக்கு தொண்டு செய்யும் ஒரு நிறுவனம்.....

மொத்தத்தில் ஒரு கார்பெட் கம்பெனி பிஜேபி கட்சி அந்த கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் வெளிநாட்டு கைக்கூலிகள்..

இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும்....யாரடா சொன்னது நம்மை அண்ணியன் என்று யாரடா சொன்னது????இந்தியாவில் தற்போததைய நிலைக்கு மிகவும் தேவை ஒற்றுமை அதை தான் அனைத்து இஸ்லாமியனும் வரும்புகிறான்.!



மத்திய அரசை எதிர்ப்பது யாருடைய சுயநலனும் இல்லை பொது நலம்,

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த CAB,CAA,NPR,NRC குடியுரிமை சட்டத்தால் எற்படும் பாதிப்பு நாடற்றவனாக இஸ்லாமியர்களையும், தமிழர்களையும் விரட்ட நினைத்ததால் ஒற்றுமை தானாகவே வந்து விட்டது.!


NRC,CAA சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம் உயிருக்கு உடமைக்கு பயந்து பதுங்கும் கூட்டமில்லை. வெள்ளையனின் பீரங்கிகளை நேருக்கு நேர் எதிர் கொண்ட மாவீரர்கள் திப்பு சுல்தான், கான்சாகிப் மருதநாயகத்தின் வழி தோன்றல்கள் மடிந்தால் இந்த மண்ணிலேயை வீரத்துடன் மடிவோம் அகதிகலாக ஒரு போதும் புறமுதுகை காட்டி ஓடமாட்டோம்.!


தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Thursday 19 December 2019

10 Prestigious Scholarships for Indian students to study abroad !!

Image result for indian studentsIt is a dream for all meritorious students, especially in India, to study in top international universities. But often, financial constraints act as a hindrance and they are unable to give wings to their dreams. It is due to this reason that numerous international and national bodies try to ensure that the talented youth is not denied the quality of education that they deserve just because there is a scarcity of funds. To enroll in such educational institutes, students can further hone their skills in coaching institutes like Manya – The Princeton Review to strengthen their knowledge base and confidently appear in the study abroad scholarship exams.
Here are the 10 prestigious scholarships for Indian students to study abroad- in countries such as the United Kingdom, United States, Canada, Europe, and China:
  1. Tata Scholarship: This scholarship is for the Indian students who want to study at Cornell University, the USA for undergraduate courses. For this, they need to be Indians who have an admission to Cornell University and need financial aid. This scholarship covers tuition fees for eight semesters. When the course exceeds the duration, the student would need to cover their own expenses. Medical expenses, living expenses, food, and travel expenses are covered. Here, Indian students can study if they are enrolled in the College of Architecture and Planning, Applied Economics, the College of Engineering, and Management major in the College of Agriculture and Life Sciences, majors across Biological Sciences, Physical Sciences like Physics, Chemistry, Biology, etc.
  1. Erasmus+ in Europe- The Erasmus+ program shares the Uniplace vision of promoting international student mobility. This program came into existence from 7 other existing EU sponsorships. These sponsorships provide teachers, students, and institutions from all over Europe with €14.7 billion in a span of seven years.
  1. Eiffel Excellence Scholarship Programme in France: The Eiffel Excellence Scholarship aims at those students who want to study in France and receive international Masters and Ph.D. degrees. This program gives the students an allowance of 1,181€ per month. It also provides a return ticket to their homeland along with providing a social security cover.
  1. Chevening Scholarships in the UK: For those who want to study in the UK, this is a good choice. It is funded by the Foreign and Commonwealth Office and it is UK’s global sponsorship program. This scholarship program, however, allows certain countries’ students to apply. 1500 students from such countries can receive cover for their monthly allowance, tuition fees, a return flight ticket to the home country along with a couple of other grants.
  1. Endeavour Postgraduate Awards in Australia: For those who want to study in Australia, the Endeavour Postgraduate Awards would be of immense help in completing a Master’s or Ph.D. degree in Australia. This award provides students with complete financial support- essentially the tuition fees, monthly allowance, a travel allowance, health, and travel insurance.
  1. Fulbright Scholarships in the USA: The United States-India Educational Foundation, or USIE, offers scholarships to Indians who want to pursue a master’s course or conduct research in any U.S. institution. For this they need to complete the U.S. equivalent of bachelor’s (4 years of education), have a minimum of 3 years of work experience in the same area that they want to research, excellent communication skills, community service and leadership, and motivation to pursue studies and their contribution to nation-building initiatives are a few areas where candidates are evaluated upon. This scholarship covers tuition fees, airfare (economy), textbooks, and a stipend to cover living costs. It is ideal for those who want to study Environmental Science, Arts, and Culture, International Legal Studies, Gender Studies, Public Health, Public Administration, Urban and Regional Planning. The Fulbright Foreign Student Program takes under their cover up to 4000 international students and complete financial support for studying in the United States.
  1. The Gates Millennium Scholarship in the USA: it is sponsored by The Gates Foundation and it covers the entire expenses of 1000 students. Any Indian students can study anywhere in the USA and are eligible for the Gates Millennium Scholarship and receive pay for tuition fees and accommodation.
  1. Swedish Institute Study Scholarships in Sweden: Indian students can apply here and appear among the 550 international students who are given this scholarship by the Swedish Institute for pursuing a Master’s degree in Sweden. This scholarship covers the entire tuition fees, partial travel grant, living expenses, and insurance.
  1. Joint Japan World Bank Graduate Scholarships (Global): The JJ/WBGSP is for students from developing nations who want to receive a Master’s Degree from abroad and then come back to their motherland and contribute towards its upliftment and development. It provides funds for tuition fees, health insurance, accommodation, and a stipend for covering living costs.
  1. Rotary Foundation Global Study Grants (Global): It aims at global mobility of talent and aims at any student who wants to study abroad. The scholarships start from $30,000 and cover all academic, travel expenses, including tuition, accommodation, language courses, and other supplies.
Financial constraints should never stop you from spreading your wings and receiving an education. These scholarships are truly gateways to success and Indian students should grab them for a better future.

Friday 13 December 2019

பழங்களின் தமிழ் பெயர்கள் பற்றி நாம் அனைவரும் தெரிந்துகொவோம்!!

Related image

Related image
APPLE - குமளிப்பழம்,அரத்திப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா
BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா
CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA - விளிம்பிப்பழம்
CASHEWFRUIT - முந்திரிப்பழம்
CHERRY - சேலா(ப்பழம்)
CHICKOO - சீமையிலுப்பை
CITRON - கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA - நாரத்தை
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA - கடரநாரத்தை
CITRUS RETICULATA - கமலாப்பழம்
CITRUS SINENSIS - சாத்துக்கொடி
CRANBERRY - குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS - கெச்சி
CUSTARD APPLE - சீத்தாப்பழம்
DEVIL FIG - பேயத்தி
DURIAN - முள்நாரிப்பழம்
EUGENIA RUBICUNDA - சிறுநாவல்
GOOSEBERRY - நெல்லிக்காய்
GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
GRAPEFRUIT - பம்பரமாசு
GUAVA - கொய்யாப்பழம்
HANEPOOT - அரபுக் கொடிமுந்திரி
HARFAROWRIE - அரைநெல்லி
JACKFRUIT - பலாப்பழம்
JAMBU FRUIT - நாவல்பழம்
JAMUN FRUIT - நாகப்பழம்
KIWI - பசலிப்பழம்
LYCHEE - விளச்சிப்பழம்
MANGO FRUIT - மாம்பழம்
MANGOSTEEN - கடார முருகல்
MELON - வெள்ளரிப்பழம்
MULBERRY - முசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி
ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம்
ORANGE (SWEET) - சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம்
PAIR - பேரிக்காய்
PAPAYA - பப்பாளி
PASSIONFRUIT - கொடித்தோடைப்பழம்
PEACH - குழிப்பேரி
PERSIMMON - சீமைப் பனிச்சை
PHYLLANTHUS DISTICHUS - அரைநெல்லி
PINEAPPLE-அன்னாசிப்பழம்
PLUM - ஆல்பக்கோடா
POMELO - பம்பரமாசு
PRUNE - உலர்த்தியப் பழம்
QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
RAISIN - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
RASPBERRY - புற்றுப்பழம்
RED BANANA - செவ்வாழைப்பழம்
RED CURRANT - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
SAPODILLA - சீமையிலுப்பை
STAR-FRUIT - விளிம்பிப்பழம்
STRAWBERRY - செம்புற்றுப்பழம்
SWEET SOP - சீத்தாப்பழம்
TAMARILLO - குறுந்தக்காளி
TANGERINE - தேனரந்தம்பழம்
UGLI FRUIT - முரட்டுத் தோடை
WATERMELON - குமட்டிப்பழம், தர்பூசணி
WOOD APPLE – விளாம்பழம்

Wednesday 11 December 2019

வீட்டில் இருந்தே 11மற்றும்12-ஆம் வகுப்பு தமிழக அரசு பொது தேர்வு !! ஒரு தவகல்

10-ஆம் வகுப்பு படித்துவிட்டு அதற்க்கு மேல் படிக்காமல் இருப்பவர்கள் வீட்டில் இருந்தே 11, 12-ஆம் வகுப்பு படித்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள 11, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத தற்போது விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி தேதி 20-12-19


இதற்க்கான முழு விபரத்தை இங்கு பார்ப்போம்!!   
தற்போதுள்ள நடைமுறை படி 10 -ஆம் வகுப்பு முடித்ததும் நேரடியாக +2 வகுப்பு எழுத முடியாது. முதலில் +1 எழுதி தேர்சி பெற்று பின்னர் +2 வகுப்பிற்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
11- ஆம் வகுப்பு தேர்வு எழுத தகுதி:
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓர் ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும், 15.5 வயது (பதினைந்து அரை வயது)-க்கு மேல் இருக்க வேண்டும்
12- ஆம் வகுப்பு தேர்வு எழுத தகுதி:
11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்,
11-ஆம் வகுப்பில் ஒரு சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் (பெயிலலாகி) இருந்தாலும் +1 -க்கும், +2 விற்க்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்
எப்படி விண்ணப்பிப்பது ?
தமிழக அரசு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒவ்வொறு மாவட்டத்திலும் அரசு தேர்வுகள் சேவை மையங்களை (Government Examinations Service centers) ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட வாரியாக இந்த சேவை மையங்களின் விபரம் இந்த http://www.dge.tn.gov.in/…/hses…/service_centre_2019_HSE.pdf லின்கில் உள்ளது
உங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு கீழ்காணும் ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்,
எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் :
a) 10-ஆம் வகுப்பு மதிபெண் சான்றிதழ் (10th mark sheet)
b) மாற்று சான்றிதழ் (TC)
கட்டணம் :
தேர்வு கட்டணம் ரூ.185
விண்ணப்ப கட்டணம் ரூ.50
மொத்தம் ரூ.235
எந்த, எந்த  பாடபிரிவிற்க்கு நாம் விண்ணப்பிக்கலாம் ?
+1, +2 - ல் பல பாட பிரிவுகள் இருந்தாலும் வீட்டில் இருந்து படித்து தேர்வு எழுதுபவர்கள் கீழ்காணும் பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
1. வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல்
(History, Economics, Commerce, Accountancy)
2. பொருளியல், அரசியல் அறிவியல், வணிகவியல், கணக்கு பதிவியல்
(Economics, Political science, Commerce, Accountancy)
3. பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல், அறவியல் மற்றும் இந்திய கலாச்சாரம்
(Economics, Commerce, Accountancy, Indian culture)
4.பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல், சிறப்பு மொழி (தமிழ்)
(Economics, Commerce, Accountancy, Special Language)
5.பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
(Economics, Commerce, Accountancy, Business mathematics and statistics)
இந்த 4 பாடங்கள் மற்றும் தமிழ், ஆங்கிலம் சேர்த்து மொத்தம் 6 பாடங்கள்
தேர்விற்க்கு தயாராவது எப்படி ?
10- ஆம் வகுப்பு படித்து, வீட்டில் இருந்தே +1, +2 பின்னர் பட்ட படிப்பு படிக்கலாம் என நினைப்பவர்கள் இந்த தேர்விற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் எளிதில் 6 பாடங்களையும் படித்து தேர்வில் வெற்றி பெற்று விடலாம்.
பாட புத்தகங்கள் கடைகளில் கிடைக்கும், இணையதளத்தில் இருந்து எளிதில் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.
தினமும் 4 மணி நேரம் ஒதுக்கி படித்தால் 3 மாதத்தில் எளிதில் அனைத்து பாடத்தையும் படித்து விடலாம்.
தனி தேர்வாளர் முறையில் 11, 12-ஆம் வகுப்பிற்க்கு விண்ணபிக்கும் முழு தகவலும் இந்த http://www.dge.tn.gov.in/…/HSC_March2020_I_II_pvt_notificat… லின்கில் உள்ளது.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.