Sunday, 30 November 2014

காதிமய் அம்மன் கோவில் கால்நடைகள் பலி திருவிழா !! ஒரு சிறப்பு பார்வை..

காதிமை என்பது இந்து மதத்தின் பெண் கடவுள். நேபாள நாட்டில் பாரா மாவட்டம், பரியார்புர் கிராமத்தில் காதிமய் என்ற அம்மன் கோவில் உள்ளது. நடு ஆசியா பகுதிகளிலிருந்து கங்கை ஆற்றுச் சமவெளிகளில் குடியேறிய மிலேச்சர்கள் (BARBARIAN) எனப்படும் இனத்தவரின் ரிக் வேத காலத்து ‌இறைவழிபாடான தொன்றுதொட்டு கொண்டாடப்படும் இந்த விழா இந்த கோவில் விழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. 

 இந்த விழாவில் நேபாள பக்தர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் இருந்தும் பல ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவார்கள். விழாவில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் மற்றும் பறவைகளை பலி கொடுப்பது வழக்கம்.கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற விழாவில் கலந்து கொள்ள கிட்டத்தட்ட 750,000 பேர் இந்தியாவில் இருந்து இந்த  வந்திருந்தார்கள்.

அதன்படி கடந்த 2 நாட்களாக அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலி கொடுக்கப்பட்டன. அதோடு ஆயிரக்கணக்கான ஆடுகள், பன்றிகள், கோழிகளும் பலி கொடுக்கப்பட்டன. இந்த பலிக்கு இந்திய பகுதியில் இருந்தும் எருமைகள், ஆடுகள் கொண்டு செல்லப்படுவது வழக்கமாக இருந்தது. 

இவ்வாறு விலங்குகளை பலி கொடுப்பதால், தங்களுக்கு நல்ல வசதியாக வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். எருமை மாடுகளை பலி கொடுப்பதற்காக 400 பேர் பணியில் இருந்தனர். எருமை மாடுகள் தவிர ஆயிரக்கணக்கான ஆடுகளும், பன்றி மற்றும் கோழிகளும் இந்த விழாவில் பலி கொடுக்கப்பட்டன. விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் இதில் தலையிட்டு, தடுக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், பராம்பரியமாக இந்த விழா நடத்தப்பட்டு வருவதாகவும், அதனால் நிறுத்த முடியாது என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் கூறி உள்ளனர். 

ஆனால் இதற்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தடை விதித்தது. இந்த விழாவுக்கு பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தான் உலகிலேயே மிகப்பெரிய பலி கொடுக்கும் விழா என்று கருதப்படுகிறது. விழா அமைப்பாளர்கள் இது பாரம்பரியமாகவும், முன்னோர்கள் வழக்கப்படியும் நடைபெறுகிறது. இந்த பலி அம்மனை சாந்தப்படுத்துவதாக நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மிருகவதை தடுப்பு சங்கத்தினர் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த விழாவுக்கு பீகாரில் இருந்து சென்ற ஒரு பெண் நெரிசலில் சிக்கியும், ஒரு வயது குழந்தை ஒன்று குளிர் தாங்காமலும் இறந்தனர்.

இந்த வழிபாடுகளின் போது பல்லாயிரக்கணக்கான எறுமைகள் பலியிடப்படுவது வழமையாகும். அதே போன்று இந்த வருடமும் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட எறுமை மாடுகள் பலி கொடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழிபாட்டின்போது சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மிருகங்கள் பலிகொடுக்கப்பட்திருந்தமை குறிப்பிடத்தக்கது.உலகின் ஒரே இந்து மதவாத நாடு நேபாளம் என்பதும் அங்குதான் இவ்வளவு பெரிய அளவில் உயிர்க் கொலை நிகழ்வதும் இந்த விழாவின் இன்னொரு சிறப்பு! 

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Saturday, 29 November 2014

Top 50 Engineering college in India.(Private Institute 2014)


                                          

Private Engineering Institute Survey 2014Thanks: I3 Research Consultants , Times Engineering.

Collection by M.Ajmal Khan.

Friday, 28 November 2014

டைப்ரேட்டிங்கை கம்யூட்டர் மூலம்கற்றுக்கொள்வோம்!!
மாணவர்களுக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள் 
அவர்கள் விளையாட்டிலும் கம்யூட்டர் கேம்ஸ்
ஸிலும் பொழுதை வீணாக செலவழிப்பார்கள்.
அவர்கள் விளையாடவும் செய்யனும் அதே 
சமயம் அறிவும் வளர கம்யூட்டரில் கம்யூட்டர்
மூலம் டைப்ரேட்டிங் கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.
அதற்காக டைப்ரேட்டிங் இன்ஸ்டியூட் செல்ல
வேண்டாம். வீட்டிலிருந்தே கம்யூட்டர் கற்றுக்
கொள்ளலாம். அதற்காக உள்ள கம்யூட்டர் 
கற்றுக்கொடுக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை
இத்துடன் இணைத்துள்ளேன். தேவையான 
பிடித்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து 
குழந்தைகளை டைப்ரேட்டிங் பழக சொல்லுங்கள்.

முகவரி சுட்டிகள்:-
http://www.freedownloadscenter.com
அட இதெல்லாம் எனக்கு வேண்டாம்பா. நான் வார்த்தை
யின் முதல் எழுத்தை டைப் அடித்தால் எனக்கு அது 
சம்பந்தமான அனைத்து எழுத்துக்களும் வர வேண்டும்
என விரும்புகிறிர்களா? அதற்கும் ஒரு சாப்ட்வேர் 
இருக்கு.
வீடியோவைச் சேர்அதற்கான முகவரி சுட்டி:-
அனைத்து தளங்களுக்கும் சென்று பாருங்கள்.
உங்கள்தேவையானதை பதிவிறக்கம் செய்யுங்கள்.

நன்றி : மு.அல்அமீன்.

Thursday, 27 November 2014

Samsung Heavy Industries Drops Merger Plans with Samsung Engineering !!The previously Samsung announced merger between South Korean shipbuilder Samsung Heavy Industries and Samsung Engineering has been cancelled as shareholders opposed the move, the shipbuilding giant said in a filing to Korea stock exchange yesterday.

No merger between Samsung Heavy and Samsung Engineering Korea
The shareholders voiced their concern that the USD 2.5 billion deal exceeded the agreed amount of stock purchase ceiling adding that, as a result, it could be damaging to shareholder value.

Samsung Heavy Industries has cancelled the deal as shareholders opposing the merger requested the companies buys back their shares.However, according to the paper, the companies opted against the merger as the price they would have to pay the shareholders requesting a buy-back was deemed too high.“If both companies want to become one, they have to pay combined 1.63 trillion won ($1.47 billion) for the share purchase. The amount is much larger than expected, so we decided not to go ahead with the merger,” 
The Korea Times has quoted a joint statement by the two companies.
According to the filing, shareholders had requested the two companies to repurchase their stock for a higher-than-budgeted USD 1.5 billion, which resulted in the decision to pull back as the benefits were not as expected, especially since both companies’ shares took a plunge recently.

The merger between Samsung Heavy Industries and Samsung Engineering was decided in September, the objective being creatiation of a “world-class total solution provider for shipbuilding and onshore and offshore services.”


According to SHI, the merger ratio was supposed to be fixed at 1:2.36.

Under the plans, Samsung Heavy Industries issued new stocks so that the shareholders of Samsung Engineering can exchange their shares for the Samsung Heavy Industries’ shares and receive 2.36 Samsung Heavy Industries shares for every Samsung Engineering share they own.

Samsung Engineering, which has focused its business in onshore hydrocarbon plants, was supposed to diversify into high value-added projects such as onshore LNG and offshore plants by securing Samsung Heavy Industries’ offshore plant fabrication capabilities.


The merger was intended to give the two companies a chance to become a global top-tier EPC (Engineering, Procurement and Construction) company.The decision to pull back from the merger could hamper the restructuring plans of the Samsung Group.


Samsung announced on Wednesday (Nov 26) its US$1.7 billion sale of stakes in four affiliates and a US$2.0 billion share buyback as the South Korean giant steps up restructuring efforts ahead of a generational ownership succession.


The sale of its petrochemical and defense units to the Hanwha conglomerate, which has major petrochemical holdings, is expected to be finalized in the first half of next year, Samsung Group said in a statement. The deal involves Samsung Electronics and other group affiliates selling their combined stakes in defense firm Samsung Techwin and Samsung General Chemicals.


A 50-per cent stake held by Samsung General Chemicals in its joint venture with the French energy giant Total, called Samsung Total, will also be sold to Hanwha, along with Samsung Techwin's 50-per cent holding in a joint venture with French defense firm Thales.


It marks the first sale of Samsung affiliates since the group was forced to shed its struggling carmaking unit in 1997 during the Asian financial crisis. The group, comprised of dozens of units including the flagship Samsung Electronics, earns a collective revenue equal to around 20 per cent of South Korea's annual economic output.


Separately on Wednesday, Samsung Electronics announced a share buyback plan valued at 2.2 trillion won (US$2 billion) - a move to appease shareholders frustrated with a slumping share price. The buyback from Thursday to February involves 1.96 trillion won worth of common shares and 229.5 billion worth of preferred shares, the firm said in a regulatory filing.


STREAMLINING DRIVE..


The announcement came after trading closed on the Seoul stock market. The world's top maker of mobile phones and TVs has been under growing pressure to boost returns for shareholders, including increasing dividends. Its share price tumbled more than 10 per cent this year as growth in the key smartphone business began to lose steam, sapping profits. Samsung Electronics last month reported its smallest quarterly profit in nearly three years.


The family-run Samsung Group, currently chaired by Lee Kun-Hee, has merged, broken out or newly listed some of its key units in recent years as he prepares to hand over helm to his son, J Y Lee. The founding Lee family has been under growing state pressure to unravel its complex cross shareholdings and make its governing structure more transparent.


The sell-off of the units indicates a desire to streamline the behemoth so as to concentrate on its key profit-making units, said Kim Ji-San, analyst at Seoul-based Kium Securities. "The deal shows Samsung is determined to shed non-core units deemed not competitive enough globally and to focus on key businesses like electronics, finances, construction and engineering," Kim said.


Samsung Techwin, a developer of security equipment and aerospace technologies, reported a net profit of 133 billion won last year, but has amassed a net loss of 14.5 billion for the first three quarters of this year.Samsung's restructuring has not always been smooth sailing. Last week, it had to scrap a merger between two major units - Samsung Heavy Industries and Samsung Engineering - due to the spiraling cost of buying back stock from shareholders opposed to the deal.

Collection by M.Ajmal Khan.

சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லாபெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால்கொள்ளையோ... கொள்ளைதான். ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படிஇருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.


நாம் சாமுத்திரிகா  லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்!!லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்!!
1. கால், பாதம்: ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின்5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல்வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும்.

பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால்செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள்.மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாகஇருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும்அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும்.அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரைஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்தபெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும்இருக்கலாம்.

2. தொடை: பெண்களின் தொடை வாழைத்தண்டுபோல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால்சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.

3. இடை: இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும்.ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள்வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.

4. மார்பகங்கள்: பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன்மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.

5. கைவிரல்: பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள்பயித்தங்காய்போல் அழகாக காட்சி தர வேண்டும்.

6. கழுத்து: பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளிமிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் தடுகள்உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போலவரிசையாக இருக்க வேண்டும்.


7. கண்கள்: பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்..பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும்.பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.


உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்டவிழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.
மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும்எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சிலஅமைப்புகள் உண்டு.

உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில்கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.

விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாகஇருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள்திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.
சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே! அதுபோல இருப்பார்கள்.

மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரியஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.

விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும்முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்திஇல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.
வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.


முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர்இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.

உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாகஇருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.


8. கூந்தல்: பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர்மணம் வீச வேண்டும்.


கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.
அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார்நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாகஇருப்பார்கள்.
கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை கஷ்டப்படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரைகொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.
ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாகஇருக்கும். ரொம்ப கஷ்டப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம்கிட்டும்.


கடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்கு கஷ்ட ஜீவனம் இருக்கும். உழைத்துசாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.


9. வாசம்: பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை,இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன்பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.


10. மூக்கு: மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாகசொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல்போன்ற யோகம் உண்டு. எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வுஅதிகமாக இருக்கும் என்பார்கள். ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள்புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல்துறையில் சிறந்து விளங்குவார்கள்.


சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களைஇம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களதுஉணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள்.

மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப் பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரேசீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள்தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.

ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒருமாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்துஇருக்கும்.

வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சிசெய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இருந்தால்பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம். அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாகஇருப்பார்கள் என்று சொல்வார்கள்.


10. நெற்றி: சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது.
உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம்.

2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள்.அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும்குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Tuesday, 25 November 2014

Samsung C&T Awarded $ 310 Million Project in Malaysia..


Artists depiction of the Star Development in Kuala Lumpar (Samsung)

Samsung C&T, the construction division of South Korea’s largest conglomerate, is to build the $310m Star Development in the centre of Kuala Lumpur. The contract was awarded to it by Alpine Return, a joint venture between Malaysian property developers UMLand and Symphony Life. 

Samsung C&T is well-known around the world to successfully deliver landmark projects with great emphasis on quality, on-time delivery, safety and compliance. The company is best known for the construction of Burj Khalifa in Dubai, which is currently the world’s tallest building and Malaysia’s Petronas Twin Towers, ranked the sixth tallest in the world.

Established in 1938, Samsung’s construction arm is the origin of Samsung Group, South Korea’s largest conglomerate with interests in construction, electronics, chemicals, finance, and numerous other sectors. As the Trusted Builder, the C&T group has successfully delivered landmark projects around the world.

Samsung C&T Engineering & Construction Group has proven expertise for engineering, procureent, and construction for 36 years.We are committed to becoming the world’s No.1contractor through the constant pursuit of growth, and through the quality of our leadership.

In the field of skyscraper construction, Samsung C&T has erected two of the world’s most famous skyscrapers-Petronas Twin Towers in Malaysia and Burj Khalifa in Dubai.And in housing development, our domestic Raemian brand has won the best prize for the apartment category in the 2014 NCSI(National Customer Satisfaction Index) for 16 years in a row.

Samsung C&T is well-known around the world to successfully deliver landmark projects with great emphasis on quality, on-time delivery, safety and compliance. The company is best known for the construction of Burj Khalifa in Dubai, which is currently the world’s tallest building and Malaysia’s Petronas Twin Towers, ranked the sixth tallest in the world.

As such, the signing is a fitting partnership as Star Development’s 58 storeys high vertical structure is set to be the tallest residential tower in the KLCC vicinity once fully completed in 2019. Star Development which is backed by two reputable property developers in Malaysia - Symphony Life Berhad (Symphony Life) and United Malayan Land Berhad (UMLand Bhd) will comprise Star Residences - luxurious residential homes, and Star Boulevard - exciting Signature Retail F&B and Entertainment Hub with a total estimated Gross Development Value (GDV) of RM3 billionand development, having participated in large-scale projects including the Petronas Twin Towers.

The award signing ceremony simultaneously witnessed the ground breaking of Star Development with Guest of Honour for the night, Minister of Tourism, YB Dato’ Seri Mohamed Nazri Abdul Aziz together with the development’s ambassador, Datuk Professor (Dr) Jimmy Choo OBE; Tun Musa Hitam, Non Executive Chairman of UMLand Bhd; Tan Sri Azman Yahya, Executive Chairman of Symphony Life; Dato Ng Eng Tee, Deputy Executive Chairman of UMLand Bhd and Mr Chi Hun Choi, President & Chief Executive Officer of Samsung C&T.

YB Dato’ Seri Mohamed Nazri Abdul Aziz in his speech quoted, “We have always welcomed projects of this stature in our country, one that is keen to break boundaries and revolutionise architecture. Star Development with its unique Star Walk of Fame I believe, will once again put Malaysia on the map as a landmark structure that will eventually become a tourist attraction.”

Tan Sri Azman Yahya added during the signing ceremony, “We are pleased to entrust our ambitious project, Star Development to Samsung C&T for its outstanding project delivery record of core competencies and sky scraper expertise in major cities around the world.”

He added, “Star Residences’s first phase will include Residential Tower 1 offering 557 premier lifestyle units. RT1 will represent ultimate living with exquisite facilities at H2O@Level6 and O3@Level69 (sky park), to complement one’s modern lifestyle. We are happy to announce that to date, we are 80% sold with a 75% local and 25% foreign purchaser ratio.”

Star Boulevard will have a 6-storey Signature Retail F&B and Entertainment Hub with an approximate total net lettable area of 130,000sf. It boasts lifestyle amenities to cater for Star residents, offices, visitors as well as the professionals within the surrounding areas.

Additionally, Star Development will feature Malaysia’s first and only Star Walk of Fame - a 200 metre long stretch featuring both local and international celebrities, similar to Hollywood’s Walk of Fame and Hong Kong’s Avenue of Stars. Following Datuk Jimmy Choo’s induction as the first international celebrity into the Star Walk of Fame with an imprint of his hands recently, the Walk of Fame is expected to draw other celebrities into what is set to be Malaysia’s newest Tourist destination.
  
He further added, “Samsung C&T is thankful and honoured for the opportunity to re-establish its presence in Kuala Lumpur with Star Development which will complement the Petronas Twin Towers in architecture and design once completed.”

Samsung will build three residential high-rises: two will fit 58 storeys into 265m, and the third will be one storey shorter. Once complete, these structures will be among the tallest residential towers in Kuala Lumpur. 

Alongside them will be the Star Boulevard, a retail and entertainment centre. The main draw here is a Malaysian version of Hollywood Boulevard’s “Walk of Fame”, which is where tourist go to see the handprints of actors outside the Chinese Theatre. This version will stretch for 200m and will memorialise local and international celebrities.

Chi Hun Choi, the president and chief executive of Samsung C&T, said:

 “Our team of experts is ready to embark on this new project. We are strongly committed to deliver Star Development with emphasis on quality of workmanship to commensurate with its amazing concept.” Also  “We look forward to continuing our support for Malaysia’s growth As such, the signing is a fitting partnership as Star Development’s 58 storeys high vertical structure is set to be the tallest residential tower in the KLCC vicinity once fully completed in 2019.

Samsung C&T has considerable experience with challenging projects, having built the Burj Khalifa in Dubai, presently the tallest building the in the world. Construction work has begun and is expected to be completed by 2019.

“Though challenging, we are certain that by working closely with our trusted partners and maintaining a strong emphasis on safety, the project will be successful.”

Collection by M.Ajmal Khan.

துபாய்க்கு குறைவான் கட்டணத்தில் விசா!!(Special offer for Indians:-Dubai tourist visa)


அன்பிற்கினிய நண்பர்களே,
எமிரேட்ஸ் ல் பணிபுரியும் அன்பு தமிழ் சொந்தங்களே உங்கள் தாய் , தந்தை, மனைவி , குழந்தைகள், உறவினர்கள் , நண்பர்களை விசிட் விசாவில் அழைக்க விருப்பமா, Gulf and India classifieds- இந்த அரிய சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள்
எமிரேட்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு விசா சிறப்பு சலுகை..

கட்டண விபரம் கட்டண விபரம்

3 மாத விசா . 1655 ( இவ்விசா ஆண்களுக்கு மட்டுமே )

30 நாட்கள் விசா - AED : 450.00 மட்டும்,

பயன்பெற தொடர்பு கொள்ளவும்.

gulfandindiajobs@gmail.com

10.00 am to 7.00 pm UAE- time மட்டும் அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் -

UAE -Dubai no- 00971501532106.

துபாய் தமிழர் சங்கமத்தின் சார்பாக விசா சேவையை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் நிறுவனர் திரு. எக்சலண்ட்முருகேஷ் அவர்கள் சில முக்கிய அலுவல்கள் சம்பந்தமாக 35 நாட்கள் இந்தியா செல்ல விருப்பதால் விசா தேவைபடுவோர் வரும் ஏப்ரல் 25 க்குள் தொடர்பு கொண்டு பயன்பெறவும் நீங்கள் விசா வாங்கியதிலிருந்து 59 நாட்களுக்குள் பயன்படுத்தி கொள்ள கால அவகாசம் உள்ளத்தால் தேவைபடுவோர் உடன் 0557134020 - ல் மாலை 6.30 மணிக்குமேல் தொடர்பு கொள்ளவும் .

கட்டண விபரம்
40 நாட்கள் விசா - AED : 450.00 மட்டும்
குறிப்பு : இந்த குறைவான கட்டணம் தமிழர்களுக்கு மட்டுமே!!
பயன்பெற தொடர்பு கொள்ளவும்.
visit.dutas@gmail.com
7.30 pm to 9.30 pm மட்டும் அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் -00971557134020


மிகப் பயனுள்ள தகவல்களை முடிந்தவரை பகிருங்கள் தேவைபடுவோர் பயன்பெறும் போது உங்கள் பகிர்வு ஒரு அற்புதமான சேவையாகிறது . எங்களின் கடின வேலை பளுவுக்கு இடையில் நாங்கள் செய்யும் இந்த சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் பகிர்ந்து உதவுங்கள் நம் சமுதாயம் பயன்பெறட்டும் எங்கள் சேவை வலு பெறட்டும்..
Special offer for Indians:-Dubai tourist visa


Special Features
No Deposits for families
No need to present salary certificate or rental agreements
Easy Documentation
No cash deposit required

New offer for 43 national day

30 days-450 dhs,

90 days -1655 dhs

Important Information before applying for Dubai Visa:-

1) All Visa applications are for single entry only.

2) The processing time is subject to immigration working hours. Please allow a minimum of 3 - 4 working days excluding weekends (Fridays/Saturdays) and Public Holidays. Visas will be issued 5 - 7 days prior to date of arrival, unless requested earlier.

3) We recommend applying for your Visa at least 2 weeks prior to your arrival.

4) Once Visa is approved, we will be sending you a copy via e-mail since the visa is applied online. You need to print the visa copy and upon arrival at the airport you may proceed to the passport control section with the printed visa copy.

we are supporting Indians, who are searching for jobs in UAE
by Gulf and India classifieds.

Kindly please contact and support 00971501532106 UAE time 10 am to 7 pm..


BY GULF and INDIA Classifieds..