Saturday, 30 May 2009

மூளைக் காய்ச்சலுக்கு மூல காரணம் என்ன?

12.09.2000 அன்று பி.பி.சி.யில் வெளியான ஒரு செய்தி: மூளைக் காய்ச்சலுக்கு உத்தர பிரதேசத்தில் 100 பேர் இறந்தனர். 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது அரசாங்கம் அறிவிக்கும் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைத் தாண்டும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நோய் இப்பகுதியில் 22 வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்டது என்றும், இதன் காரணமாக இது வரை 7000 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மிக அதிகமாக இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதற்கு மூல காரணம் பன்றிகள் தான். இந்தப் பன்றிகளைக் கொல்ல வேண்டும். அரசியல் காரணங்களால் பன்றிகள் இன்னும் உலா வந்து கொண்டிருக்கின்றன என்றும் அந்தச் சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இவ்வாறு பி.பி.சி.யின் அந்தச் செய்தி கூறுகின்றது.
26.07.07 அன்று ஹிந்து நாளேட்டில் வெளியான செய்தி:
இந்த நோயின் தாக்குதலை விட்டும் காப்பதற்காக 11 மில்­யன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. (முத­ல் பன்றியிடமிருந்தும் பின்னர்) கொசுவின் மூலம் பரவும் இந்த வைரஸ் ஆசியா பசிபிக் பகுதியிலுள்ள 10,000 குழந்தைகளை ஒவ்வொரு வருடமும் ப­ வாங்கியுள்ளது.
இத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு தப்பியுள்ளனர். ஆனால் அவர்களின் நரம்பு மண்டலங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இது ‘ஹிந்து’ தரும் தகவலாகும்.
1999ல் இந்நோய் மலேஷியாவில் ஏற்பட்டதும், அந்நாடு 64,000 பன்றிகளைக் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது. மலேஷியாவில் இந்நோய் பரவத் தொடங்கியதும் மக்கள் கிராமம் கிராமமாக வெளியேற ஆரம்பித்து விட்டனர் என்று 19.03.1999 அன்று பி.பி.சி. குறிப்பிட்டுள்ளது.
அனுபவமும் அறிவியலும் உணர்த்தும் பாடம்
மூளைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு மூல காரணம் பன்றிகள் தான். அனுபவப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் இதை மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். சாக்கடையில் குளியல் நடத்தும் பன்றியிடம் உட்கார்ந்து இரத்தத்தை உறிஞ்சிய கொசு நம் வீட்டுக் குழந்தைகள் மீது வந்து உட்கார்ந்து விட்டால் போதும்; குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் வந்து விடும் என்று வானொ­யில் அடிக்கடி ஒ­பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அளவுக்கு அறிவியல் ரீதியாக உணர்த்தப்படும் இந்நோய்க்குப் பெயர் ஜப்பானீஸ் என்ஸபலைடிஸ் என்பதாகும். இந்நோய் 1871ல் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. என்ஸபலைடிஸ் என்றால் மூளையில் எரிச்சல் ஏற்பட்டு செய­ழப்பதாகும். இந்த நோயின் வைரஸ் ஃப்லாவிவிரிடியா என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இந்த வைரஸ் வந்து தங்கி வளர்வதும், வாழ்வதும் சாட்சாத் பன்றிகளிடம் தான். அவற்றிடமிருந்து கொசுக்கள் மனிதர்களிடம் அந்நோயைத் தொற்றச் செய்கின்றன.
உலகில் இஸ்லாம் தான் பன்றியின் இறைச்சியைத் தடை செய்கின்றது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வ­யச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:173
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டி­ருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) ப­ பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.
அல்குர்ஆன் 5:3
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான்.
அல்குர்ஆன் 16:115
இந்த வசனங்கள் அனைத்தும் பன்றியின் இறைச்சியை உண்பதைத் தடை செய்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, ”நிச்சயமாக மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்!” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே அதைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”கூடாது! அது ஹராம்!” எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ”அல்லாஹ் யூதர்களை தனது கருணையி­ருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ர­)
நூல்: புகாரி 2236
இதன் மூலம் பன்றியை விற்பனை செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்பு வரியை (ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)
நூல்: புகாரி 2222
பன்றி என்பது கொல்லப்பட வேண்டிய பிராணி என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.
”நர்தஷீர் எனும் விளையாட்டை விளையாடுபவர் தனது கையை பன்றியின் இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவர் போன்றவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ர­)
நூல்: முஸ்­ம் 4194
பன்றியின் இறைச்சியிலும், இரத்தத்திலும் கை வைப்பது கூட அருவருக்கத்தக்க செயல் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
பன்றியினால் ஏற்படும் தீமை களை உணர்ந்து தான் இஸ்லாமிய மார்க்கம் இப்படியொரு கடுமையான நிலைபாட்டை எடுக்கின்றது. ஆனால் உலகம் பன்றியின் தீமையை உணர்ந்தபாடில்லை.
ஆந்திர மாநிலத்தில் 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் மூளைக் காய்ச்சல் நோய் தாக்கி 100 குழந்தைகள் இறந்தனர்; 500 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, உடனே பன்றி வளர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அதற்கு அதிகாரிகள், ”பத்து லட்சம் பேர் பன்றி வளர்ப்புத் தொழி­ல் ஈடுபடுகின்றனர்; அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யுங்கள்” என்று பதிலளித்தனர்.
மக்களின் உயிருடன் விளையாடுகின்ற எந்த ஒரு தொழிலையும் ஒழித்துக் கட்டும் இயற்கை மார்க்கமான இஸ்லாமிய ஆட்சியின் அவசியத்தை இங்கு உணர வேண்டும்.

Tuesday, 19 May 2009

மந்திரவாதிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்க வேண்டும்?

ஒருவர் நமக்கு எதிரியாக கருதப்படுகிற இன்னொரு நபருக்கு கைகால்களை முடக்குவது, முறிப்பது, நோயை உண்டாக்குவது, பைத்தியமாக்குவது, கணவன் மனைவியைப் பிரிப்பது, பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கொடுப்பது / தடுப்பது, வியாபாரம் செழிப்பாக வளர / முடக்க என பல்வேறு பிரச்சனைகளுக்கும் நமது சமுதாயத்தை சார்ந்த ஏராளமானோர் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிற மந்திரவாதியை நாடிச்செல்கிறார்கள்.

அதாவது ஒருவருக்கு பிள்ளை பிறந்து நடக்க வேண்டிய வயதில் நடக்காமல் இருந்தானாம் இதனால் பயந்து போன அந்த பிள்ளையின் பெற்றோர்கள் பக்கத்துக்கு ஊரில் இருக்கும் ஹஜரத்திடம் போய் விவரங்களை சொல்லியுள்ளார் அவர் ஒரு தாயத்தை கொடுத்து இதை இடுப்பில் கட்டுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என கூற அதன் படியே செய்துள்ளனர் அந்த பெற்றோர்கள் .

பின்னர் நாட்கள் உருண்டோடின . வெளிநாட்டில் இருந்து வந்த பிள்ளையின் சிறிய தகப்பன் இடுப்பில் இருந்த தாயத்தை மவுனமாக கழட்டி இதில் என்ன உள்ளது என பார்க்க உள்ளே இருந்தது ஒரு பேருந்து டிக்கட் மட்டுமே...

அந்த ஹஜரத்து நடக்காத பிள்ளைக்கு ஓடும் பஸ்ஸின் டிக்கட்டை கொடுத்தது ஒரு வேலை அந்த பிள்ளை பஸ்ஸை போல ஓட வேண்டும் என்பதாலா?
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் அல்லாஹ் தான் நல வழிகாட்ட வேண்டும் . சகோதரர் நிஜாமின் அறிவுரைபோல் வாழ்ந்தால் சங்கடங்கள் இனியேது?
ஒருவருக்கு உடல்நிலை பாதிக்க பட்டிருந்தாலோ !
ஒரு பெண்ணுக்கு இருபது வயது ஆகியும் கல்யாணம் ஆகமளிருந்தாலோ !
கல்யாணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலோ !
மனநிலை பாதித்து இருந்தாலோ !
இதுப்போன்று பல் வேறு காரணங்களால் சைத்தான் ஈசியாக வலிகேடான விசயங்களில் கொண்டு செல்கிறான்.

ஒருவாக்கு உடல் நிலை சரியில்லை,வயது ஆகியும் கல்யாணம் நடக்கவில்லைஎன்றாலும்,குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலும்,மனநிலை பாதித்து இருந்தாலும் முதலில் அல்லாஹ்வின் பக்கம் நீண்டநேரம் தொழுகைக்குப்பிறகு இருக்கைகளையும் ஏந்தி மனத்துமையிடன் துஆ கேக்கவேண்டும்.

சிர்க்கான காரியங்களில் இறங்கினால் நிரந்திரா நரக வாசியே !!!


இன்னும் எத்தனை காலத்திற்கு நமது சமுதாயம் இணைவைப்பிலும் மூட நம்பிக்கையிலும் தங்களுடைய மூளையை அடகு வைத்துக் கொண்டிருக்கும். இந்த நம்பிக்கையின் மூலமாக எதை சாதித்து கொண்டார்கள். மேலும் இந்த தவறான நம்பிக்கையின் மூலமாக இந்த அறியாத மக்கள் பயனடைந்தார்களா அல்லது தங்களுடைய பொருளாதாரத்தை இழந்தார்களா ? இந்த அறியாமையை பயன்படுத்தி காசு பறிக்கும் கொள்ளை கும்பலை நாம் அடையாளம் காண வேண்டும்.
மந்திர வாதிகளுக்கு முன் மதி மயங்கிய மக்கள்.

காசை பார்க்கும் ஹஜரத்துமார்கள் சிர்க்கைப் பற்றி மறைப்பதுதான்.அறியாத மக்கள் பெரும் பாவிகளாக போகிறார்கள்.

அடியாத மாடு படியாது என்பார்கள்.அதுபோல் நல்ல அறிவுரைக்கு படியாத மக்கள் அடிப்பட்டால் தான் திருந்துவார்கள் போலும்.


செய்வினை, சூனியம், தாயத்து என்று ஏமாற்றும் போலி மந்திரவாதிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்க வேண்டும். இவர்களால் பயனடைந்தவர்களை விட தங்கள் பொருளாதாரத்தையும் நேரத்தையும் அறிவையும் இழந்தவர்கள் தான் அதிகம். எனவே நம் சமுதாய மக்கள் இவைகளின்பால் தங்கள் கவனத்தை செலுத்தாமல் அல்குர்-ஆனை ஓதுவதிலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திப்பதிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதல்களில் இருந்து பெறப்படும் செய்திகளை அறிந்து அதன்படி நடப்பதிலும் நமது சமுதாயம் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களையும் உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்க செய்வானாக ! ஆமின் !

Friday, 8 May 2009

இமாம் மாலிக் பின் அனஸ்(ஹிஜ்ரி: 93-170)வாழ்கை வரலாறு -ஒரு பார்வை மக்கள் மார்க்க விசயங்களுக்காக குறிப்பிட்ட மத்ஹபுகளைப் பின்பற்றி வரக் கூடிய நடைமுறையில்இமாம் மாலிக் அவர்கள்அதன் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதீனாவைச் சேர்ந்தவர்ஹிஜ்ரி93 ல் பிறந்தார். அதாவது ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் பிறந்தவராவார். இவரைப் பற்றி சுவாரஷ்யமாக விசயம் என்னவென்றால்இவர் தனது இளமைக்காலத்தில் மிகவும் அழகாகப் பாடக் கூடிய திறமையைப் பெற்றிருந்தததே,அதனைத் தொழிலாகவும் கொண்டிருந்தார். இசையில் மிகவும் திறமை பெற்றிருந்ததோடுஅதற்கு அவரது குரலினிமையும் கை கொடுத்தது.

ஆனால் அவரது தாயாரின் அறிவுரைப்படிஇஸ்லாமிய கல்வி கற்பதற்காக இஸ்லாத்தின் முதல் பள்ளிக் கூடமும்,பல்கலைக்கழகமுமான இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மதீனத்து நபவியில் சென்று குர்ஆன் மற்றும் நபிமொழிகளையும் மனனமிட்டுக் கொள்வதோடுமார்க்கக் கல்வியையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அவர் இஸ்லாத்தினைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த அந்த ஆரம்பகால நாட்களில் எழுது பொருட்களும்எழுதப்பட்ட நூல்களும் அரிதான ஒன்று. எனவேமாணவர்கள் தங்களது ஞாபகத்திறன் மூலம் மட்டுமே கல்வியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இமாம் மாலிக் அவர்கள் மிகச் சிறந்த ஞாபக சக்தியைப் பெற்றிருந்தார்கள்.அவரது ஆசிரியர் நபிமொழிகளைப் பற்றி நடத்திக் கொண்டிருக்கும் பொழுதுஒவ்வொரு நபிமொழிக்கும் தான் வைத்திருக்கின்ற நூலில் ஒரு முடிச்சினைப் போட்டு வைத்துக் கொண்டுபள்ளிக் கூடம் முடிந்ததும்எத்தனை நபிமொழிகள் நடத்தப்பட்டதோஅத்தனை நபிமொழிகளுக்கான முடிச்சைக் கணக்கு வைத்துஅதனை மீட்டி சரி பார்த்துக் கொள்ளக் கூடியவராக இருந்தார். ஒருமுறை அவரது ஆசிரியர் 30நபிமொழிகளை நடத்தினார்அதனைப் பற்றிய கலந்துரையாடலும்ஆய்வும் நடைபெற்று முடிந்தது. அதனை மீட்டிப் பார்க்க எண்ணிய இமாம் மாலிக் அவர்கள் 29 நபிமொழிகளை ஞாபகத்திற்குக் கொண்டு வந்து விட்டார். ஒரே ஒரு நபிமொழியை மட்டும் அவரால் ஞாபகத்திற்குக் கொண்டு வர இயலவில்லை. உடனே தாமதிக்காது தனது ஆசிரியரிடம் சென்றுவிடுபட்ட அந்த நபிமொழியைக் கேட்டறிந்துஅதனையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டார்.
இமாம் மாலிக் அவர்கள் பள்ளியில் கற்றுக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்ளாதுஇஸ்லாமிய மார்க்க விசயங்களை அறிந்த அவரது உடன் பயிலும் நண்பர்கள் மூலமும் மற்றும் 90 மார்க்க அறிஞர்கள் மூலம் கற்றுக் கொண்டதோடுஅவர்களது வாழ்க்கை வரலாறுஅவர்களுடன் இறைநம்பிக்கை பற்றி விசயங்களில் நடத்திய கலந்துரையாடல்கள்இன்னும் ஹஜ் செய்வதற்காக உலகின் பல பாகங்களில் இருந்தும் வரக் கூடிய அறிஞர் பெருமக்களிடம் சென்று கல்வி கற்றல் போன்றவற்றின் மூலம் மிகச் சிறந்த கல்வி ஞானத்தைப் பெற்றிருந்தார்கள். இதன் காரணமாக மிக இளம் வயதிலேயே மதீனத்து நபவி பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தக் கூடிய அளவுக்கு உயர்ந்தார்அப்பொழுது அவருக்கு 20வயதுக்குள் தான் இருக்கும். ஆனால் அவர் பாடங்களை நடத்தக் கூடிய அளவுக்கு திறமை பெற்றவர் தான் என்பதை 70 க்கும் குறையாத ஆசிரியர்கள் கணித்து சாட்சியம் அளித்ததோடுஇன்னும் சில ஆசிரியர்களே அவரிடம் வந்து பாடம் கற்கும் அளவுக்கு அவர் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். அதுவரை அவர் பாடம் நடத்துகின்ற ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. மிகவும் வைதீக – மார்க்க விசயங்களில் மிகத் தீவிரப்பிடிப்புள்ள இமாம் மாலிக் அவர்கள்மதீனத்து நபவியின் ஆசிரியர் என்ற முறையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகளில் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்கள்.

அவர் எப்பொழுதும் நபிமொழிகளைப் பற்றி பாடம் நடத்த ஆரம்பித்தாலும்அதற்கு முன் குளித்துதூய்மையான ஆடைகளை அணிந்து கொண்டு பாடங்களை நடத்த ஆரம்பிப்பதோடுதன்னுடைய குரலைத் தாண்டி யாரையும் சப்தத்தோடு பேச அனுமதிக்க மாட்டார். இன்னும் மதீனாவில் அவர் வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்ய மாட்டார்ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடக்கப்பட்டிருக்கின்ற இந்த நகரில்வாகனத்தில் அமர்ந்து செல்லக் கூடியவனாக என்னை ஆக்கிக் கொள்ள விரும்பவில்லை என்று கூறுவாராம்.

இமாம் மாலிக் அவர்கள் உமைய்யாக்களின் ஆட்சி போய்அப்பாஸியர்களின் ஆட்சி வந்த காட்சியைப் பார்த்தவறும்,எண்ணற்ற கலீபாக்களைக் கண்டவரும் ஆவார். அவரது கல்விபுலமை மற்றும் கௌரவம் காரணமாக பல கலீஃபாக்கள் இவரிடம் வந்து மார்க்க விசயங்களில் இவரது அறிவுரையைக் கேட்டுச் சென்றிருக்கின்றார். கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் இமாம் மாலிக் அவர்களின் அல் முவத்தா நபிமொழித் தொகுப்பைப் பற்றி அறிந்துஅதனைத் தன்னுடைய பார்வைக்குக் கொண்டு வருமாறும்அதனைப் பார்க்க விரும்புவதாகவும் ஒரு தூதரை இமாம் மாலிக் அவர்களிடம் அனுப்பி வைத்தார். வந்த தூதரிடம்என்னுடைய வாழ்த்துக்களை கலீஃபாவுக்குச் சொல்லுங்கள். இன்னும்அறிவை அவர் தான் வந்து சந்திக்க வேண்டும். கல்வியை மக்கள் தான் தேட வேண்டும். மக்களைக் கல்வி தேடாது என்று அந்தத் தூதரிடம் கலீஃபாவுக்குப் பதில் கூறி அனுப்பினார்கள். நான் அழைத்தும் வரவில்லையேஎன்று இமாம் மாலிக் அவர்களை கலீஃபா குற்றப்படுத்தினார். இதனை அறிந்த இமாம் மாலிக் அவர்கள்நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே..!அல்லாஹ் தன்னுடைய பொறுப்பிற்கான பிரதிநிதி உங்களை அந்த ஆசனத்தில் அமர வைத்திருக்கின்றான். நீங்கள் உங்களது அந்த இடத்தை கல்வி மற்றும் அறிவின் கௌரவத்தை குறைத்து மதிப்பிடுவதன் மூலம்உங்களது இடத்தைத் தரம் தாழ்த்தி விடாதீர்கள். இதன் மூலம் அல்லாஹ் உங்களது மதிப்பைத் தாழ்த்த மாட்டான். நான் உங்களுக்கு கீழ்ப்படியவில்லை என்பதல்ல பொருள். ஆனால் நம்பிக்கையாளர்களின் தலைவராக இருக்கக் கூடிய நீங்கள்கல்வியைக் கற்றுக் கொள்தவற்கும்கல்வியாளர்களுக்கு மரியாதை அளிப்பதன் மூலம் உங்களது அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று தான் கூற விரும்புகின்றேன். இமாம் அவர்களது பதிலால் சமாதானமடைந்த கலீஃபா அவர்கள் நடந்து வந்து இமாம் மாலிக் அவர்களிடம் கல்வி கற்றுக் கொண்டதோடுஅவரது நூல் களையும் வாசித்து விட்டுச் சென்றார்.

இஸ்லாத்தில் நல்ல புலமை உள்ளவர்களின் அடுத்த குணநலன்கள் எவ்வாறு இருக்குமெனில்இமாம் அவர்கள் தனது மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் பொழுதுகல்வியைக் கற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் அதனை செயல்படுத்துவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதோடுபணிவு மற்றும் தனக்கு எது பற்றிய அறிவில்லையோ அதனைப் பற்றிய கருத்துக் கூறும் பொழுதுஅதனைப் பற்றி எனக்குத் தெரியாது என்று தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும் என்று வலியுறுத்தக் கூடியவராக இருந்தார். இன்னும் உண்மையான மார்க்க அறிஞருக்கு இருக்க வேண்டிய தைரியமான பண்பு என்னவென்றால்எது பற்றித் தனக்குத் தெரியாதோஅதனைப் பற்றி பிறர் வினவும் பொழுது, ”இது பற்றி எனக்குத் தெரியாது” என்று தெளிவாக் கூறக் கூடிய தைரியம் வேண்டும் என்று தனது மாணவர்களிடம் வலியுறுத்தக் கூடியவராக இருந்தார்.

ஒருமுறை ஒரு மனிதர் மாலிக் பின் அனஸ் அவர்களிடம் வந்துஉங்களிடம் ஒரு சந்தேகம் கேட்பதற்காக ஆறு மாதங்களாகப் பயணம் செய்து வந்திருக்கின்றேன். அது பற்றி எனக்கு விளக்க வேண்டும் என்று கூறினார். மாலிக் பின் அனஸ் அவர்கள் அவர் கேட்ட கேள்விக்கான சரியான விடையைக் கண்டு பிடிக்க இயலவில்லை. இறுதியாக கேள்வி கேட்ட அந்த மனிதரிடம்நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை. அது பற்றி எனக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். கேள்வி கேட்ட அந்த மனிதர் கூறினார்மாலிக் அவர்களே..! நான் இதற்கான பதிலைப் பெறுதவற்காகவே ஆறு மாதம் பயணம் செய்து வந்திருக்கின்றேன்நான் திரும்பிச் சென்று என்னுடைய மக்களுக்கு இது குறித்து என்ன விளக்கத்தைக் கூறுவேன் என்றார். மாலிக் பின் அனஸ் அவர்களோ..! நண்பரே..! மாலிக் பின் அனஸ் அவர்களுக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் தெரியவில்லை என்று கூறுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.

மக்களுக்கு இஸ்லாமிய மார்க்க போதனைகளை வழங்கும் பொறுப்பேற்றிருந்ததோடுமார்க்க விசயங்களில் தீர்ப்பு வழங்கும் தகுதியைப் பெற்றிருந்தார். இன்னும் மார்க்க விசயங்களில் லட்சத்திற்கும் அதிகமான நபிமொழிகளைத் திரட்டி வைத்திருந்ததோடுஅதன் அறிவிப்பாளர் வரிசையையும் அறிந்து வைத்திருந்தார். யாராவது அவரிடம் மார்க்க விசயங்கள் பற்றி கேள்வி கேட்பாராகில்உடனே பதில் சொல்லாமல் அவரைச் சற்று காத்திருக்கச் சொல்லிபின்பு தான் அவர் கேட்ட கேள்விக்கான பதிலை வழங்குவார்

மாலிக் பின் அனஸ் அவர்கள்அவர்களது பிரபலமான நபிமொழித் திரட்டான அல் முவத்தா வினால் மிகவும் நன்கறியப்பட்டவராவார். இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாமிய கல்வி புகட்டுதலில் இரண்டாவது அந்தஸ்தைப் பெற்ற தொகுப்பு என்ற நற்பெயர் பெற்றது. சில வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படிஇந்தத் தொகுப்பை தொகுத்து முடிக்க 40ஆண்டுகள் ஆனதாகக் கூறுகின்றார்கள். இன்றைக்கும் இந்த நூல் கோடிக்கணக்கான மக்களுக்கு மார்க்கத்தின் வழிகாட்டியாக விளங்கி வருகின்றது.இவரது மத்ஹபைப் பின்பற்றும் மக்கள் வடக்கு ஸஹாரா ஆப்ரிக்கா பகுதியில் அதிகம் இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, 2 May 2009

The Best 4 Women Of Paradise....

In this world, every day thousands to millions of people are being born and others goes to departure for never having chance to come back in our world. When we look behind and read the history then we come to know about few immortal beings, indeed they are alive with us because their high status that they achieved by living life in such a great way, and became examples for us till the world end.
It's urged that we not only remind them but also follow their path and adopt their ways of life so shall we get success like them. Islam is a religion that give women high status. Lets recalls our memories about four greatest women of Paradise. Indeed these great ladies are true source of  strength and inspiration.

Hazart Anas (May Allah Be Pleased With Him) reports that Prophet Muhammad (Peace Be Upon Him) has said: "The best women of mankind are four: Mariam daughter of `Imraan, Asiya wife of Pharaoh, Khadija daughter of Khuwailid, and Fatima the daughter of the Messenger of Allaah." [Bukhari and Muslim]

This hadith is about four women who acquired perfection in faith and character by virtue of their devotion, patience and morality. Their lives are guidance and examples for all believers, especially in times of hardship, difficulty and struggle. 

Lady Asiya (May Allah Be Pleased with her)

Lady Asiya (May Allah Be Pleased with her), wife of the Pharaoh, is known by Muslims as one of the greatest women of all time. 
The Qur'an chronicles her as a great person and she is respected all the more by Muslims as she was married to one of the most evil men in history, but never lost faith in God and remained steadfast in prayer and belief.
"And Allah sets forth the example of muslims, the wife of Firawn. 
When she said, 'O my Lord! Build a house for me in the Paradise with You and deliver me from Firawn and his work and deliver me from the people unjust."  Surah At-Tahrim : Ayat 11

God had chosen her to provide refuge to Prophet Mosa(Moses) Peace Be Upon Him, when he was an infant. When her maids brought the cradle of Prophet Mosa(Moses) Peace Be Upon Him from the river, she insisted to Pharaoh that she wanted to adopt that infant as a child: 
And the wife of Firawn, said, 'this child is the comfort to me and you, slay him not perhaps he may profit us or we may take him for a son,' and they were unaware.  Surah Al-Qasas : Ayat 9

Lady Asiya (May Allah Be Pleased With Her) worshipped God in secret and praying in disguise fearing her husband. She died while being tortured by her husband, who had discovered her monotheism.

A righteous lady married to the biggest tyrant, 
Her husband denied the truth so vehemently,
Yet she worshipped the One True Lord secretly,
Of Islam she was a strong adherent.

She was most beloved to the worst oppressor,
But she gave up riches amongst richest and chose to suffer,
She wasn’t willing to give up the truth,
When she was tortured for days on end, Islam was there to sooth. 

A smile on her face she constantly had,
And they even resorted to calling her mad,
It was the truth and beauty of Islam that she had tasted,
Her life was for Allah only and nothing was wasted. 

Years before the seeds had already been planted,
She was inspired to take in the baby Moosa (Peace and Blessings be upon him),
When it was the baby boys heads that Fir’aun (Pharaoh) wanted, 
Allah’s plan triumphed and He provided the answer. 

Aasiyah (May Allah be pleased with her), indeed your sacrifice was not in vain, 
Allah was the witness of your suffering and pain.
Promised Jannah (Paradise) by Allah Most High,
Your beautiful story makes me want to cry. 

Your love for Allah was so much, 
And I can only wish that I had your strength,
You are a true and perfect example for us,
Clearly epitomising what's important in life.
 

2,Lady Maryam-Mary (May Allah Be Pleased With Her)

Lady Maryam-Mary (May Allah Be Pleased With Her) the mother of Prophet Isa-Jesus (Peace Be Upon Him), is considered one of the most righteous women.  She gave birth to a son by a special miracle, without the intervention of the customary physical means. This of course does not mean that she was more than human, any more than her son Prophet Isa-Jesus (Peace Be Upon Him) was more than inhuman. 
Lady Maryam's respectable parents are Hazrat Emraan and Hazrat Hannah. In her old age, Hazrat Hannah was expecting a child. With the birth of a son in mind, she made an oath to Allah that the child to be born would be freed from all worldly affairs and specially dedicated to Allah's service. Almighty Allah blessed her with a daughter. And she was dedicated to the service of Allah. 

The Qur'an narrates that Mary grew up in the temple of the prayer, and had a special place in the temple of her own. She was placed under the care of the Prophet Zechariah (Peace Be Upon Him). 
Lady Maryam-Mary (May Be Allah Pleased With Her), grew up in a very pious religious environment, always remaining busy in the worship of her Creator Almighty Allah. According to the Quran Lady Maryam-Mary (May Allah Be Pleased With Her), was chosen above all women.
The virgin birth of Prophet Isa-Jesus (Peace Be Upon Him) is supremely important in Islam, as one of the most important miracles of Allah (God). The Qur'an states clearly & it is also our part of faith that Prophet Isa-Jesus (Peace Be Upon Him) was the result of a virgin birth, but that neither Lady Maryam-Mary (May Allah Be Pleased With Her), nor her son were divine. Prophet Isa-Jesus (Peace Be Upon Him) was born miraculously by the will of Allah (God) without a father and Allah (God) has the power to do anything.  
Quran says Allah sent an angel to Lady Maryam to inform about the miracle birth of a son;
"She said, 'from where shall I have a son, no man has touched me, nor I am an unchaste? He said, 'so it is, your Lord has said, this is easy to me', and that We make it a sign for the people and a mercy from Us, and this matter is already decreed. Now Maryam conceived it, then she went away with him to a far off place."  Surah Maryam : Ayat 120-22

She listened this and bowed before inevitable divine command. After a few days she conceived the baby left and moved to a remote place. After the delivery she came back.
According to Quran as she came back people of her city started to blame her; 
"Then she brought him to her people taking him in her lap. They said, 'no 'doubt, you have committed a very vile thing.' 'O sister of Haroon! your father was not a wicked man and nor was your mother an unchaste woman." Surah Maryam : Ayat 27-28
People made her life miserable and put false accusation on her, they knew about her modesty and virtuosity but they did not pay any heed to her. She endured that situation with a great patience and stood like a rock for her son against those inevitable, regretful problems. 
Lady Maryam-Mary (May Allah Be Pleased With Her) is regarded as a chaste and virtuous woman. In Islam, she  is known by her exalted titles such as The Virgin, The Purified, The Exalted, Mother of Prophet Isa-Jesus (Peace Be Upon Him), Keeper of Chastity, Mystic, Female Exemplar, Maternal Heroine, Queen of the Saints.
 
3,Hazrat Khadija-tul-Kubra(May Allah Be Pleased With Her) 
 Hazrat Khadija-tul-Kubra(May Allah Be Pleased With Her) is very special beacuse Allah grant her with such a great gift, the most awaited last Prophet Muhammad (Peace Be Upon Him) as her husband.
It is a great honor that the first person to embrace Islam was a woman. She was the first to bear witness that there is no god except Allah and that her husband is the Messenger of Allah. Hazrat Khadija-tul-Kubra(May Allah Be Pleased With Her) was the first person to believe in Allah and His Messenger and believe in all that he brought. Hazrat Khadija-tul-Kubra (May Allah Be Pleased With Her) always gave a compassionate smile and truthful, assuring and reinforcing words to Prophet Muhammad (Peace Be Upon Him) which strengthened him in his mission to carry out the command of Allah and His order.
Khadija-tul-Kubra (May Allah Be Pleased With Her) was referred to by the nickname, “Tahira” which meant “pure one” because she would safeguard her chastity and honor.

 Hazrat Khadija-tul-Kubra (May Allah Be Pleased With Her) never worship idols.
There is a lesson in Ummul-Mumineen Hazrat Khadija-tul-Kubra (May Allah Be Pleased With Her)'s  life. She accepted and started working for the religion of Islam after the first revelation. At the time of first revelation she consoled Prophet Muhammad (Peace Be Upon Him),
"Do not worry," she said, "for by Him who has dominion over Khadijah's soul, I hope that you are the Prophet of this nation. Allah would never humiliate you, for you are good to your relatives, you are true to your word, you help those who are in need, you support the weak, you feed the guest and you answer the call of those who are in distress."  And these words comforted Muhammad (Peace Be Upon Him) .
She never said any unpleasant thing whenever she talked to The Prophet. Prophet Muhammad (Peace Be Upon Him) said about her; "She believed in me when all others disbelieved; she held me truthful when others called me a liar; she sheltered me when others abandoned me; she comforted me when others shunned me; and Allah granted me children by her while depriving me of children by other women." 
Hazrat Khadija-tul-Kubra (May Allah Be Pleased With Her) truly was a righteous woman, also a role-model for women today. She led the example of a good, loving wife. She was a faithful wife, loving mother, loyal friend, honest trades-person, and true believer of Allah. She also showed us how to forget the desires of this life and work only for the good of Islam.
Considering her high position, it might be easier to realize why she gained the glory of being Prophet's wife. 
 
4,Lady Fatimah (May Allah Be Pleased With Her) 

The great Lady Fatimah (May Allah Be Pleased With Her) is a daughter of the Prophet Muhammad (Peace Be Upon Him) from his first wife Lady Khadija-tul-Kubra (May Allah Be Pleased With Her). She was born a few years after the declaration of Prophet-hood of Prophet Muhammad (Peace Be Upon Him) and grew up under extremely difficult and trying times for the Prophet Muhammad (Peace Be Upon Him) and his family.
Lady Fatimah (May Allah Be Pleased With Her) called by many titles on the behalf of her moral and physical characteristics. The most used title is "az-Zahra" meaning "the shining one" After the death of her mother, as she was a patient, caring and loving child she looked after her father the Prophet of Islam so devoutly that Muhammad (Peace Be Upon Him) used to call her “Umme Abiha”, means "the mother her father." She was also known as "al-Batul" (the chaste and pure one) as she spent much of her time in prayer, reciting the Quran and in other acts of worship.
She faced many problems and difficulties but she showed an enormous amount of patience. She went through a lot. Her mother died when she was 10yrs old. And she saw her father who was known as the truthful and trustworthy being hit and hurt. She was by his side through thick and thin. And her father migrated and left her, and she then migrated after him. And she lost her 3 sisters and then her brothers also died. She remained at her father's side through the difficulties suffered by him at the hands of the non-believers of Mecca. She was patient through all of this. She is known to never had complained against the hardship that she and her family suffered. 

After migration to Medina, she married Ali ibn Abi Talib (May Allah Be Pleased With Him), Prophet Muhammad's (Peace Be Upon Him) cousin. She was mother of four children. After her marriage, the noble and compassionate couple led a life of abject poverty.
For several years after her marriage, she did all of the work by herself. The shoulder on which she carried pitchers of water from the well was swollen and the hand with which she worked the hand mill to grind corn where often covered with blisters. Lady Fatimah  (May Allah Be Pleased With Her) take care of the household work, make dough, bake bread, and clean the house. When the economic situations become better, she gained some maids but treated them like her family and performed the house duties with them.

Lady Fatima (May Allah Be Pleased With Her) played a major role in the life of the Prophet Muhammad (Peace Be Upon Him) and was his greatest comfort and motivation, she was greatly loved by him. She had the greatest resemblance to the Prophet Muhammad (Peace Be Upon Him) in appearance, character, walking. She was very close to her father and her distinction from other women is mentioned in many hadith. She was noble, kind and a great person like her father. 
 Lady Fatimah ( May Allah Be Pleased With Her) was a loving and devoted daughter, mother, wife, a sincere Muslim, and she is as an example for men and women.