Friday, 7 December 2012

Princess Royal unveils the bust of Noor Inayat Khan!!


Seven decades after her death aged 30, a statue to the forgotten heroine was unveiled in London by the Princess Royal. On 8th Nov. 2012, in a quiet and beautiful public garden in central London, a bust was unveiled  by Princess Anne.  It stands in Gordon Square near the house where that person  lived and from where she left on her last mission, unable to tell her mother she might never return.  Princess Anne said  stories such as this person’s  are ‘remarkable in their own right’ but have a real connection to make with the modern age through their ‘multi-cultural aspect’.  

She hoped the statue will 'remind people to ask: Who was she? Why is she here? And what can we achieve in her memory?'

While the Britons ponder on these lines, there is an Indian connection, and hence We Indians ought to know about this person whose sculpture was unveiled.  She was  one of Churchill's elite band of women spies; Spy was the first radio operator to aid the French Resistence ; despite being tortured and interrogated by Gestapo she never gave up her loyalty to Britain.  She was shot by firing squad in 1944,  and her last word was 'Liberte' – it is the tale of a  beautiful Indian princess, who   sacrificed her life for Britain as a  wartime secret agent.

Born in Moscow to an Indian father and an American mother, Noor Inayat Khan, reportedly  was a descendant of Tipu Sultan, the 18th century ruler of Mysore. The family lived in London, moving to Pariswhen Noor was six. She studied the harp, gained a degree in child psychology and wrote children’s stories.  When Paris fell to the Nazis in 1940, she returned to London and volunteered for the Women’s Auxiliary Air Force.  Recruited by the SOE in 1942, she was sent to Paris in June 1943 with the codename Madeleine.  Many members of the network  were soon arrested, but Noor chose  to remain in France, trying to send messages back to London while  avoiding capture.

Daily Mail reports that over 400 distinguished guests filled leafy Gordon Square to pay tribute to the WWII heroine, who was shot in Germany's Dachau concentration camp in 1944 at the age of 30. The guests included MPs, peers, Ambassadors and High Commissioners, war veterans, former agents who served alongside Noor as members of the top secret Special Operations Executive (SOE) and even the RAF pilots who flew the agents on their deadly missions.

Noor Inayat Khan,  an Allied heroine of the Second World War was born in 1914 and passed away in 1944, at a tender age of 30.  She began a career writing poetry and children's stories and became a regular contributor to children's magazines and French radio. In 1939 her book, Twenty Jataka Tales , inspired by the Jātaka tales of Buddhist tradition, was published in London.  After the outbreak of the Second World War, when France was overrun by German troops, the family fled from Paris to Bordeaux and from there by sea to England,  Noor and her brother Vilayat decided to help defeat Nazi tyranny.  She joined the Women's Auxiliary Air Force (WAAF),  and was trained to be a wireless operator. Upon assignment to a bomber training school in June 1941, she adopted the name "Nora Baker".  In Oct  1943 Inayat Khan was arrested and was treated as  an extremely dangerous prisoner.  She did escape in Nov 1943 only to be captured immediately and on 11th Sept 1944, Noor Inayat Khan and three other SOE agents from Karlsruheprison, were executed by a shot to the head.  She was only 30.
in a traditional style........

Inayat Khan was posthumously awarded a British George Cross, appointed a Member of the Order of theBritish Empire and Mentioned in Despatches and awarded a French Croix de Guerre with Gold Star. The unveiling of a Memorial for Inayat Khan by HRH The Princess Royal took place  on 8 November 2012 inGordon Square GardensLondon.

In September 2012, producers Zafar Hai and Tabrez Noorani have obtained the movie rights to the book Spy Princess: The Life of Noor Inayat Khan by Shrabani Basu.  In Sept 2008,  in the BBC TV show Mastermind, Christopher took  Noor Inayat-Khan as his specialist subject; he scored 17 points, getting every question correct.

movie:

 Spy Princess: The Life of Noor Inayat Khan by London-based Indian journalist-turned-author/historian Shrabani Basu has been optioned by LA-Mumbai based film-makersZafar Hai and Tabrez Noorani for an undisclosed amount. Hai is renowned for his award-winning work in  India and overseas on numerous TV commercials, corporate image films, and documentaries.  His feature credits include Merchant Ivory Productions' The Perfect  Murder starring acclaimed Indian actor Naseeruddin Shah and Stellan Skarsgard.


News & photos courtesy :
 www.dailymail.co.uk

Collection By M.Ajmal Khan.

Wednesday, 5 December 2012

Gulf Countries Interview...


Caution to be taken while attending Gulf Countries Interview:

1)Before  attending  any gulf countries interview, u check the company profile.Best way is to check  with the relatives or frend who r already working in gulf countries regarding compny facilities ,SALARY PACKAGE etc Usually if you check in company websites u will not get sufficient  information about their  working atmosphere of the company bcz there  r many companies in gulf who will hold ur 2 mnths salary and they will not give salary at proper time and facilities like food and accomodation will not be good,.Also some companies hold the Educational certificates.


 2)  At any cost don’t submit ur original certificates to agencies or companies (even if it is good company with good salary package) only u show ur original Attested certificates  at time of interview..U submit only Xerox copies and keep all ur certificates scanned in EMAIL.Better dont bring any certificates with you during departure to Gulf.

3) without getting offer letter and ur entire satisfaction don’t submit ur passport to recruiting  agencies

4) Remember any good company in gulf will give the following facilities—so plz check the following   checklists r mentioned in offerletter………..
         
 Free food (Indian food) or food allowance(atleast 600 riyals to 800 riyals)
Free accommodation or allowance
  Free Medical insurance
  Yearly to and fro airticket with 1 month paid leave
Overtime above 8hrs working time(AS PER LABOUR LAW)…IF NO OVERTIME THEN     DEMAND FOR GOOD BASIC SALARY
Free transportation or allowance

5)  Before attending any gulf countries interview check it out whether it is free recruitment—usually good companies will not charge any recruitment fee.some agenciencies will collect only 5000 indian rupees for medical charge..if any agencies ask more than 10 k that means the company is not a good company…

6 )keep ur original degree certificate get attested in advance (so tat u can demand for professional  visa during interview process) for getting this attestation u can do by urself but it will take ur time(around1.5 months),so to save time there r attesting agencies,u just submit ur certificates to them and pay money aroung 5k to 6k Indian rupees….they will do the following below attestation,

 For example a person graduating from Tamilnadu has to do the attestion from below mentioned areas
·        From tamilnadu secretariat-chennai(if a persn graduating from tamilnadu)
·         Ministry of human resources –newdelhi
·         Ministry of external affairs-newdelhi
·         Respective country embassy(Qatar or Kuwait,Bahrain or oman or Saudi AS per ur requirement)

  Some of Renowned Relaiable Attestation Agencies are

   www.attestation.in

Collection By M.Ajmal Khan.

Tuesday, 4 December 2012

வீடுகளுக்கான காற்றாலை மின் உற்பத்தி!! ஒரு சிறப்பு பார்வை....




சென்னையில் நடக்கும், காற்றாலை மின் உற்பத்தி - 2012 சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், பங்கேற்ற மரபுசாரா எரிசக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா பேசியதாவது: காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடம் செய்த, மின் கொள்முதலுக்கான தொகையை, தமிழகம் உள்பட, சில மாநிலங்கள், பல மாதங்களாக வழங்கவில்லை. உற்பத்தியாளர்களிடமிருந்து, கொள்முதல் செய்த மின்சாரத்திற்கு, உரிய நேரத்தில் பணம் வழங்கா விட்டால், காற்றாலை மின் உற்பத்தி பாதிக்கும். எனவே, காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை, மத்திய அரசு வழங்கி விட்டு, மாநில அரசுகளுக்கு அளிக்கும் நிதியிலிருந்து, அத்தொகையை பிடித்தம் செய்து கொள்ளும். 

மத்திய அரசின், இந்த திட்டத்தை, இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. அதன்தலைவர், கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது: மின் உற்பத்திக்கான பணத்தை, உரிய காலத்தில் வழங்கா விட்டால், தொடர்ந்து உற்பத்தி செய்வது கடினம். தமிழகம் உட்பட பல மாநிலங்கள், தனியார் காற்றாலை உற்பத்தியாளர்களிடமிருந்து, கொள்முதல் செய்த மின்சாரத்திற்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி உள்ளது.


காற்றாலை மின் உற்பத்திக்கான பணத்தை, மத்திய அரசே நேரடியாக வழங்கும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது என, காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், இந்நடைமுறையை, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தி உள்ளது. 



தமிழகத்தில் மட்டும் கடந்த ஆறு மாதத்தில், 6,900 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கி உள்ளோம். வாரியம், கொள்முதல் செய்த மின்சாரத்திற்கு, இதுவரை பணம் வழங்கவில்லை. ஆறு மாதத்திற்கான தொகை மட்டும், 3,500 கோடி ரூபாய் பாக்கி உள்ளது.ஏற்கனவே, கடந்த, 10 மாதங்களுக்கான கொள்முதல் விலையையும் வழங்கவில்லை. இந்நிலையில், மத்திய அரசு நேரடியாக, காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு, கொள்முதல் தொகையை அளிக்கும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் நடைமுறையை, உடனே வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பன்னாட்டு நிறுவனங்கள்...
தமிழகத்தில் தற்போது நிலவும், கடும் மின்வெட்டை சமாளிக்கும் வகையில், வீடுகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஓட்டல்கள் போன்றவற்றில், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன.வர்த்தக பயன்பாட்டுக்கு காற்றாலைகளை நிறுவி தரும் பன்னாட்டு நிறுவனங்களான, கமேசா, ஜெக்டோ எனர்ஜி போன்ற நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கான, காற்றாலைகளை நிறுவ முன்வந்துள்ளன.கமேசா நிறுவனம், 2.75 லட்சம் ரூபாயில், சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை வீடுகளில் நிறுவ முடியும் என அறிவித்துள்ளது.ஜெக்டோ எனர்ஜி நிறுவனம், புதிய தொழில்நுட்பங்களுடன், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தியை நிறுவ தயாராக இருந்தாலும், வர்த்தக பயன்பாட்டுக்கும் உரியதாக, மின் உற்பத்தி இருக்கும் என தெரிவிக்கிறது.இதன், ஆறு மெகாவாட் திறன் கொண்ட, காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க, இரண்டு கோடி ரூபாய் செலவாகும் என்கின்றனர்.


காற்றாலை உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான, கே.எஸ்.டி., நிறுவனம்ஆலோசகர் ராஜு கூறியதாவது:
வீடுகளுக்கான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை 1.75 லட்சம் ரூபாயில்   அமைக்கலாம் 
வீடுகளுக்கு மரபுசாரா மின் உற்பத்தியை அமைக்கும் போது, சோலார் மற்றும் காற்றாலை ஆகியஇரண்டையும் சேர்த்து அமைப்பதே சிறந்தது. ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் போது, 500 வாட்ஸ் சோலார் நிலையத்தையும், 500 வாட்ஸ் காற்றாலை நிலையத்தையும் அமைக்க வேண்டும்.ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைத்தால், இரண்டு மின் விசிறி, நான்கு டியூப்லைட்டுகளை பயன்படுத்தலாம். மிக்சி, கிரைண்டர், டிவி, ஏ.சி., போன்றவற்றை பயன்படுத்த, மூன்று கே.வி., வரை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க வேண்டும். இதற்கு, கூடுதல் செலவாகும்
.சீதோஷ்ண நிலைகேற்ப...
இந்த அமைப்பின் மூலம், பகல் நேரங்களில் சோலார் மின்சாரத்தையும், இரவு நேரங்களில் காற்றாலை மின்சாரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சீதோஷண நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, இரண்டில் ஒன்றின் மின்சாரத்தை, 24 மணி நேரமும் பெறலாம்.குறைவான, மிதமான,அதிக காற்று வீசும் பகுதிகளுக்கு ஏற்ப, காற்றாலை மின் உற்பத்தியை நிறுவ, ஏதுவான வடிவங்களில், காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைக்கலாம். நீண்ட கால பயன்பாடு என்ற முறையில், சோலார் மற்றும் காற்றாலைகளில்முதலீடு செய்ய வேண்டும்.

நீண்ட கால முதலீடு..தற்போது செய்யும் முதலீடு, அடுத்த 25 ஆண்டுகள் வரை, பயன் தரும். முதல், 10 ஆண்டுகளில், முதலீடு செய்த தொகைக்கு மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்த, 15 ஆண்டுகள் லாப பருவமாக இருக்கும்.அடுத்த, 25 ஆண்டுகளில், மின்வாரியத்தின் கட்டணம் பல மடங்கு உயரும். டீசல் மின் உற்பத்தி, யூனிட்டுக்கு, 50 ரூபாய் வரை இருக்கும். ஆனால், காற்றாலை மற்றும் சோலார் மூலம்உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ஐந்து ரூபாயை தாண்டாது.எனவே, நீண்ட கால முதலீடாக இவற்றில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் உற்பத்தி என்பதும் முக்கியமான ஒன்று. இவ்வாறு ராஜு கூறினார்.
அரசு மானியம் 50%...
சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்காக, மொத்த செலவில் 30 சதவீத தொகையை, மத்திய அரசு அளிக்கிறது. தமிழக அரசும் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.        குறைதபட்சம் 20சதவீத தொகையைஅளிக்கும் என எதிர்பார்க்கலாம்..
 அரசின் மானியம் பெறுவதற்கு, காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்திக்கான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம், பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.உபகரணங்களுக்கு, அரசின் பயன்பாட்டுச் சான்றும் பெற்றிக்க வேண்டும். பதிவு செய்யாத, சான்றிதழ் பெறாத நிறுவனங்கள் அமைக்கும் நிலையங்களுக்கு அரசு மானியம் பெற முடியாது.பதிவு பெற்று, சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் உபகரணங்களை பயன்படுத்தினால் மட்டுமே, அரசின் மானியம் கிடைக்கும். ஆகவே நாம் 50% மாத்திரமே செலவு செய்தால் போதும்.நமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

தமிழகத்தில் கிடைக்கும் அறிய வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள்!! ஒரு சிறப்பு பார்வை..


File:Red-Plums.jpg


சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம். 


இலந்தைப்பழம்:
சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்
இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் 'ஏ' சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது. இது உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

களாப்பழம்:
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.
நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.

ஆல்பக்கோடா பழம்:
தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் 'ஏ', 'பி' உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.
காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியை குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும்.

வேப்பம்பழம்:
வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.
வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும்.
பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்துவிட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.


இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் !!!

மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன.

பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில்
 இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இவற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. 

பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் !!


சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும். · வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள்.

இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. · இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. 

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். · மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Sunday, 2 December 2012

ஆன்லைனில்ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க Appointment பெறும் வசதி



இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.


 மற்றவர்கள் திரும்பி செல்ல வேண்டியது தான். முதலில் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் அதிகாலையிலேயே சென்று இதற்க்காக லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UIDAI அமைப்பு ஆன்லைனில் Appointment வாங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்லைனில் Appointment வாங்கிவிட்டால் சரியான நேரத்திற்கு சென்று சுலபமாக ஆதர் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். இதற்க்காக மணிக்கணக்கில் லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.


Appointment ஆன்லைனில் பதிவு செய்ய :
இதற்காக ஒரு http://appointments.uidai.gov.in/ இணையப்பகுதியை உருவாக்கி உள்ளது. 

தற்பொழுது சோதனை ஓட்டமாக இந்த வசதி குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு(Delhi, Chandigarh, Maharashtra, Haryana, Himachal Pradesh, Punjab)  மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலத்திற்கும் இந்த வசதி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அந்த லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் முழுவிவரங்களை கொடுத்த பின்னர் Fix Appointment என்பதை அழுத்தினால் உங்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


உங்களுக்கு இது போன்று விண்டோ வரும் இதில் நீங்கள் எப்பொழுது யாரை பார்க்க வேண்டும் என்ற அனைத்து தகவல்களும் இருக்கும். இதை ஒரு Print எடுத்துக்கொண்டு அதனோடு உங்களின் ID Proof மற்றும் Address proof போன்றவைகளை எடுத்து கொண்டு குறிப்பிட்ட அதிகாரியை பார்த்து உங்கள் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். 

அடையாள சான்றிதழ்கள் என்னென்ன கொண்டு செல்லலாம்:
Id Proof மற்றும் Address Proof க்கு எவைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் உண்டாகலாம். அவர்கள் கீழே உள்ள பதத்தில் உள்ள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றினை கொண்டு செல்லலாம். 


ஆன்லைனில் Enrolment Form டவுன்லோட் செய்ய:
தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும் என்பர் எண்ணினால் இந்த லிங்கில் சென்று Enrolment Form டவுன்லோட் செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும். 

வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:
ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு இந்த லிங்கில் http://appointments.uidai.gov.in/frmReScheduleEnrolment.aspx கிளிக் செய்து செல்லுங்கள். 

இதில் உங்களின் மொபைல் எண்ணையும், Token ID கொடுத்து தேவையான பட்டனை அழுத்தி பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் சந்தேகங்களுக்கு:
உங்களுக்கு இந்த Aadhar அடையாள அட்டையை பற்றி மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் Toll free: 1800-180-1947 மற்றும் Email: appointments@uidai.gov.in இவைகளை தொடர்பு கொண்டு கேட்கலாம். 
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

சாவுக்கு சென்றால் ஏன் குளிக்க வேண்டும்.? எதற்கு?ஒரு தவகல்!!..


 இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர் மரணம் ஏற்பட்ட வீட்டிற்குசென்று வந்தவுடன் துணிகளை துவைத் து குளிக்க வேண்டும் என்று பல மதத்தில் வலியுறுத்தப் படுகிறது

அக்காலத்திலிருந்து இன்று வரை பெரும்பாலும்  இந்த பழக்கம் பரவலாக இருந்து வருகிறது.
இது நல்ல பழக்கமா அல்லது எதற்கும் உபயோகமில்லாத பழக்கமா என்பதை பார்ப்பதற் கு முன் அதிலுள்ள சில நடை முறை கேள்விகளுக்கு பதில் தேடியாக வேண்டிய சூழல் உள்ளது.
இறந்துபோன மனிதருடைய ஆவி, துக்கம் விசாரிக்க சென்றவர்க ளை தாக்கும் என்றும், அவர்களோடவே தொடரும் என்றும் அதனால்தான் குளிக்க சொல்லப்படுகி றது என்று பலர் சொல்கிறா ர்கள். ஒரு மரண நிகழ்விற்கு ஒருவர் மட்டும் செல்வதில்லை. உற்றார் உறவினர் நண்பர் என்று ஏராளமா ன பேர்கள் செல்கிறார்கள் இவர்க ளை ஆவி தாக்குகிறது என்றாலும், தொடர்கிறது என்றாலும் ஒருவரை மட்டும் தான் ஆவியால் குறி வைக் க முடியும்.
வந்து போகும் எல்லோரையும் தொடர்கிறது என்பது சாத்தியமில்லா தது ஆகும்.

அப்படி தொடரப்படும் ஒரு நபர் யார் என் று நமக்கு தெரியாது. அதனால் கலந்து கொள்ளும் எல்லாருமே குளித்து விட வேண்டியதுதான் என்றால்கூட அதிலும் ஒரு சிக்கலிரு க்கிறது.
மயானத்தில் வெட்டியான் ஒரு நா ளில் பல பிணங்களை பார்க்கிறான் தொடு கிறான். அவன்கூட தினசரி வேலை முடிந்தவுடன் குளித்து விடுகிறான் என்று சொல்ல முடியாது.
எனக்கு தெரிந்த பல வெட்டியான்கள் வேலை முடிந்ததும் கிடைக் கும் காசை கொண்டு போய் மது அருந்துவதில் காட்டுகின்ற வேகத்தை குளிப்பதில் காட்டுவதில் லை.
இறந்த ஆவி மனிதனை தொடு ம் என்றால் வெட்டியானும் மனி தன் தானே. அவனும் நம்மை போலவே உண்கிறான். உறங்கு கிறான். பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொள்கிறான்.
பிணங்களோடு புழங்கும் தனது தொழிலுக்காக பிரத்யோகமாக அவன் எந்த சடங்குகளையும் தின சரி செய்வது கிடையாது.
அது அவனால் முடியாது. அதனால் ஆவிகள் மரணம் அடைந்தவுடன்மனிதர்களை தொடரும் என்பதும், தாக்கும் என்பதும் அவ்வளவு தூரம் உண்மையானது அல்ல.
பொதுவாக இறந்துபோன ஆத்மாக்கள் தங்களது பழைய உடலுக்கு புகுந்து கொள்ளத்தான் ஆர்வம் காட்டுமே தவிர புதிய மனித உடல் களை உடன டியாக விரும்பாது.
தனது பழைய உடல் அழிந்து போன பிறகே வேறு உடல்களை ஆத்மாக் கள் தேடுகின்றன.
அதுவும் எல்லா ஆத்மாக்களும் அப்படி செய்கிறது என்று சொல்லி விடமுடியாது. ஆயிரத்தில் ஒன்று, இலட்சத்தில் ஒன்று என்று வேண் டுமானால் சொல்லலாம்.
ஆக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு இது காரணம் அல்ல.
ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலி ருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமா ன விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.
சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும்போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.
இவைகளை உடனடியாக அப்புறப்படுத் தினால் தான் நமக்கு பாதிப்பு கள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக் கோ நிச்சயம் பாதிப்பு வரு ம்.
அதனால் தான் சாவுக்கு சென்று வந்த வுடன் குளிக்க வேண்டும் என்றார்க ள். 
இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வே ண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.  
அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோ ர்ந்து விடும்.
அந்த நேரத்தில் குளிர்ச்சையா ன நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரிய மும் கிடைக் கும்.
இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச் சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிக ளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார் கள்.

நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது பெரியோகளின்  கொள்கை.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.



Saturday, 1 December 2012

New Rules Of Saudi Govt Exit / Re Entry Visas.


We have received the following announcement from FTA,  Please be more prepared when you travel next time, As per a new Saudi Government directive fingers prints of All departing passengers even on Exit reentry Visa  will also be taken while leaving the kingdom of Saudi Arabia at the Immigration Counters while stamping the Passports.


Due to this new procedure adopted by the authorities it is taking more time & long queues at the Immigration, most of airlines have started closing Check-In counters 2 hours before flight departures, so are requesting Passengers to report at the Airport at least minimum 4 hours before flight departure to ensure timely check in and boarding.

Effective from 25 November, The Immigration Authority at Dammam Airport has implemented new procedure that all passengers departing from Dammam Airport have to undergo finger printing upon departure and arrival.

This Procedure is applicable to Saudi Iqama holder with Exit Reentry visa Passengers as well.
Please advise all passengers to report 4 hours before departure to complete their travel formalities.

You are requested to pass on this Message verbally while handing over tickets & also inform all concerned travel coordinators.

Collection by M.Ajmal Khan.