தமிழ் சினிமா 80 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அதில் மக்களால் அங்கீகாரம் பெற்று ஆனால், அரசால், துறையால் அங்கீகாரம் பெறாத ஒரே துறை “நகைச்சுவைத் துறை”யாக தான் இருக்கமுடியும். இப்போதைக்கு, தமிழில் 1940களில் ஆரம்பித்து 2009 வரை தமிழ் மக்களை சிரிக்க வைத்த நடிகர்களை பட்டியிலிடுவது தான் முதல் படி.
எத்தனையோ நடிகர்கள், எத்தனையோ விதமாக நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். கலைவாணர், நாகேஷ், சந்திரபாபு, எம்.ஆர்.ராதா போன்றவர்களுக்கு எவ்விதமான மத்தியஅரசு அங்கீகாரமும் தரப்படவில்லை என்பது மிகப்பெரிய அவமானம். மக்களை சிரிக்க வைத்த பல பேருடைய வாழ்க்கை கடைசியில் நாசமாய் போய் முடிந்ததற்கு பல உதாரணங்களை சொல்லலாம் - சந்திரபாபு, சுருளிராஜன். ஆனால், நம்முடைய நடைமுறை வாழ்வின் சிக்கல்களையெல்லாம் சில மணி நேரங்கள் மறந்து நம்மை நம்மையுமறியாமல் வாய் விட்டு சிரிக்க வைத்து, நம்முடைய ஆரோக்கியத்தைப் பேணும் சிரிப்பு டாக்டர்கள்.
இவர்களுடைய அங்கீகாரம் உலகத்துக்கு முக்கியமானது.கவிதைக்கும், கதைக்கும், இசைக்கும், பாடலுக்கும் நாம் தரும் முக்கியத்துவம் நகைச்சுவைக்கு நம்மால் தர முடிவதில்லை. ஜோக் தானே என்று அலட்சியமாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால், உண்மையில் மிக கடினமான பணி ஒருவரை சிரிக்க வைப்பதுதான். அழ வைப்பது என்பது மிக சுலபமான ஒன்றாக தான் எனக்கு தோன்றுகிறது.
உண்மையில் டிவிட்டரில் விளையாட்டாய் ஆரம்பித்த பிறகு தான் இதன் முக்கியத்துவமும், மதிப்பும் தெரிந்தது. நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம்
இரண்டே இரண்டு தான். பின்னூட்டங்களில் விடுப்பட்டவர்களின் பெயர்களை சேருங்கள். பட்டியல் இடப்பட்டுள்ளவர்களின் புகைப்படங்கள், நகைச்சுவை
துணுக்குகள், ஒற்றை வரி புகழ்பெற்ற வசனங்கள், இடம்பெற்ற படங்கள் என தோன்றியவற்றினை தொடர்ச்சியாக பட்டியலிடுங்கள். தெரிந்தே தான் கமல்
, ரஜினி மற்றும் சிவாஜியினை பட்டியலில் சேர்க்கவில்லை. சிரிப்பினையும்,நகைச்சுவையினையேயும் வாழ்க்கையாக கொண்டவர்களை தான்
இப்பட்டியலில் சேர்க்க விரும்புகிறேன். சிவாஜியில் ஆரம்பித்து இன்றைய ஜீவா வரை நிறைய பேர் நகைச்சுவை செய்தாலும் அதனை ஒரு Annex ஆக
போடலாமேயொழிய முழு முதற் செய்தியாக போட இயலாது.
கணிசமான தகவல்கள் சேர்ந்தபின் இதனை ஒரு தனித்தளமாக போட விரும்புகிறேன். ஏற்கனவே ஒரு தடவை ’வீக்கி’ போட்டு கையை சுட்டுக் கொண்டதால் இந்த முறை எல்லா பரிமாற்றங்களும் பதிவிலேயே நடக்கட்டும். பின்பு இதை என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். இயன்றவரை கால வரிசையில் பட்டியலிட்டு இருக்கிறேன். இதிலும் மாற்றங்கள் வரும், அதையும் மாற்றி கால வரிசைப்படி தகவல்களை இணைப்போம்.

ஆண்கள்
- ’கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன்
- ’காகா’ ராதாகிருஷ்ணன்
- டி.ஆர். ராமச்சந்திரன்
- காளி என் ரத்தினம்
- ஏ.கருணாநிதி
- ’புளிமூட்டை’ ராமசாமி
- டி.எஸ்.துரை ராஜ்
- சாரங்கபாணி
- ”அய்யா தெரியாத்தைய்யா” ராமாராவ்
- பாலையா
- அப்ளாச்சாரி
- 'டணால்' தங்கவேலு
- சந்திரபாபு
- எம்.ஆர்.ராதா
- வி.கே.ராமசாமி
- 'குலதெய்வம்’ராஜகோபால்
- நாகேஷ்
- சோ. ராமசாமி
- ஐசரி வேலன்
- எம்.ஆர்.வாசு
- 'டைப்பிஸ்ட்' கோபு
- நீலு
- எம்.என்.கிருஷ்ணன்
- 'கல்லாப்பெட்டி' சிங்காரம்
- சுருளி ராஜன்
- 'வெண்ணிற ஆடை' மூர்த்தி
- 'தேங்காய்' சீனிவாசன்
- 'என்னத்த' கன்னையா
- எஸ்.வி.சேகர்
- ஒய்.ஜி. மகேந்திரா
- மெளலி
- 'ராக்கெட்' ராமநாதன்
- 'லூஸ்' மோகன்
- அனுமந்து
- 'காத்தாடி' ராமமூர்த்தி
- கோவை அனுராதா
- ’பசி’ நாராயணன்
- ‘கறுப்பு’ நாராயணன்
- ’வெள்ளை’ நாராயணன்
- பயில்வான் ரங்கநாதன் (இவர் ஒரு பத்திரிகை நிருபரும் கூட என்பது பலருக்குத் தெரியாது)
- தவக்களை
- வீரப்பன்
- கவுண்டமணி
- செந்தில்
- விசு
- கிஷ்மு
- வினு சக்ரவர்த்தி
- ஹாஜா ஷெரீப்
- பகோடா காதர்
- சாமிக்கண்ணு
- ‘ஜோக்கர்’ துளசி
- சார்லி
- ’சங்கிலி’ முருகன்
- ஜனகராஜ்
- சிவாஜி
- எஸ்.எஸ்.சந்திரன்
- 'தயிர்வடை' தேசிகன்
- 'ஒரு விரல்' கிருஷ்ணாராவ்
- ‘இடிச்சபுளி’ செல்வராஜ்
- உசிலை மணி
- ‘கவிதாலயா’ கிருஷ்ணன்
- ’டெல்லி’ கணேஷ்
- குள்ள மணி
- 'ஒமக்குச்சி' நரசிம்மன்
- 'குண்டு' கல்யாணம்
- 'கிரேசி' மோகன்
- ‘வரதுக்குட்டி’ கோபி
- 'மாது' பாலாஜி
- ‘அடடே’ மனோகர்
- சின்னி ஜெயந்த்
- ராதா ரவி
- பாண்டியராஜன்
- லிவிங்க்ஸ்டன்
- ஜூனியர் பாலையா
- விவேக்
- வடிவேலு
- ‘செம்புலி’ ஜெகன்
- டெல்லி கணேஷ்
- ‘அல்வா’ வாசு
- பாண்டு
- தியாகு
- தாமு
- வெங்கட்
- மயில்சாமி
- வையாபுரி
- மணிவண்ணன்
- சுந்தர்ராஜன் (இயக்குநர்)
- சுந்தர்ராஜன்
- ரமேஷ் கண்ணா
- மனோபாலா
- சந்தான பாரதி
- டி.பி. கஜேந்திரன்
- ’யுகி’ சேது
- ’பயில்வான்’ ரங்கநாதன்
- குமரிமுத்து
- கருணாஸ்
- ’கஞ்சா’ கருப்பு
- ’கிரேன்’ மனோகர்
- ’சிஸர்’ மனோகர்
- ’செல்’ முருகன்
- பாலாஜி
- சிங்கமுத்து
- முத்துக் காளை
- பப்ளு (ப்ரிதிவிராஜ்)
- ’அல்வா’ வாசு
- ’போண்டா’ மணி
- 'கிரேசி’ வெங்கட்
- குமரேசன்
- சந்தானம்
- சத்யன்
- சுகுமார்
- எம்.எஸ்.பாஸ்கர்
- கொட்டாச்சி
- பெஞ்சமின்
- இளவரசு
- பிரேம்ஜி அமரன்
- வெங்கட்பிரபு
- மதன்பாப்
- சிட்டிபாபு
- சுமன் ஷெட்டி
- 'சித்தப்பா’ குமாரவேல
- ஸ்ரீமன்
- அனுமோகன்
- ‘கரட்டாண்டி’ அருண்குமார்
- மண்ணாங்கட்டி
- ‘தம்பி’ ராமைய்யா
- கிங்காங்
- சிவநாராயணமூர்த்தி
- சகாதேவன் - மகாதேவன் சகோதரர்கள்
- ‘காகா’ கோபால்
- பிரம்மானந்தம்
- 'சாப்ளின்’ பாலு
- சுதாகர் (??)
- பவர் ஸ்டார் சீனிவாசன்
- தம்பிராமையா,
- சிங்கம்புலி,
- சிவகர்த்திகேயன்
- புரோட்டா சூரி
- டிஷூம் பக்ரு.
- v.k.m.ஹனீபா ( கொச்சின் ஹனீபா)
- இமான் அண்ணாச்சி,
- ‘சூதுகவ்வும்’ கருணா,
- கோவை செந்தில்,
- விடிவி.கணேஷ்
- சிசர் மனோகர்,
- கிரேன் மனோகர்,
- சுருளி மனோகர்,
- முத்துக்காளை,
- நான் கடவுள் ராஜேந்திரன்,
- கிளி ராமச்சந்திரன்,
- பட்டுக்கோட்டை சிவநாராயண மூர்த்தி.
- சதீஸ் (மெரினா, எதிர் நீச்சல் )
- சிவா (மொக்கை)
- ஜெய்
- விஜய் சேதுபதி .
- விசால்.
- கணேஷ் (மாஸ்டர்)
பெண்கள்
- டி.ஏ. மதுரம்
- அங்கமுத்து
- முத்துலெட்சுமி
- மனோரமா
- சச்சு
- எஸ்.என்.லட்சுமி
- ஏ.எம்.ராஜம்
- எம்.வி. சரோஜா
- சி.டி.ராஜகாந்தம்
- ராகினி
- காந்திமதி
- வடிவுக்கரசி
- ’அச்ச்சச்சோ’ சித்ரா
- பிந்து கோஷ்
- ஊர்வசி
- கொல்லங்குடி கருப்பாயி
- கோவை சரளா
- லலித குமாரி
- ஐஸ்வர்யா
- ஜெயலட்சுமி
- ஷர்மிலி,
- ஆர்த்தி
- அனுஜா
- கல்பனா
- ’பரவை’ முனியம்மா
- சொப்னா
- ராணி
- ஆர்த்தி
- ‘தேனி’ குஞ்சரம்மா
- ஷோபனா
- மீனாட்சி பாட்டி
- தேவதர்ஷினி
தொடர்ச்சியாக பங்களியுங்கள். பின்னூட்டங்களுக்கு ஏற்ப நானும் தொடர்ச்சியாக இவ்வரிசையினை மாற்றுகிறேன். இது தமிழின், தமிழ்நாட்டின் அசைக்கமுடியாத சொத்து, இதை ஆவணப்படுத்தி, வரலாறாய் பார்த்தல் மிக முக்கியமான ஒரு விஷயம்.
தொகுப்பு : அஜ்மல் கான் .
No comments:
Post a Comment