Wednesday, 18 October 2017

சித்த மருத்துவம் பதிவிறக்க..

சித்தர் தத்துவம்Download
வர்ம மூலிகை விளக்கம்Download
அற்புத மருந்துகள்Download
போகர் கற்பம்Download
போகர் அருளிய பூஜாவிதிDownload
புற்றுநோய்Download
தன்வந்திரி வைத்திய சிந்தாமணிDownload
எலும்பு வைத்தியம்Download
கிரியா யோக அமிர்தம்Download
கை நூல்Download
காலங்கிநாதர் பூஜா விதி 85Download
கொங்கணவர் வாலைக்கும்மிDownload
கோரக்கர் ரவிமேகலை 75Download
குதம்பைச்சித்தர் பாடல்கள்Download
மூலிகைக் கையகராதிDownload
முதல் உதவிDownload
நளவீம பாகசாஸ்திரம்Download
நந்தீசர் அஷ்டமா சித்தி 05Download
நீரழிவு நோய்Download
நோய் நீக்கும் மூலிகைகள்Download
நோய்களும் ஆலோசனைகளும்Download
பதார்த்த குண சிந்தாமணிDownload
பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்Download
பதினெண் சித்தர்கள் வரலாறுDownload
பிரணாக்ஷாமிரத சிந்துDownload
ரோமரிஷி நாயனார் வைத்தியம்Download
ருது நூல் சாஸ்திரம்Download
சந்தானமணிDownload
சர்மரோக நிவாரண மருந்துகள்Download
சித்த கை நூல்Download
சித்த மருத்துவ வாகடம்Download
சித்தர் வைத்தியம்Download
சிவவாக்கியம்Download
உடற்கலைச் சொற்தொகுதிDownload
உடலும் உணர்வும்Download
உடலுறுதிDownload
வைத்திய மூலிகை விளக்க அகராதிDownload
வைத்தியப் பெருங்குறள்Download
வராகி மாலைDownload
வேதசாஸ்திர தத்துவம்Download
விஷ வைத்திய சிந்தாமணிDownload
விஷக்கடி மூலிகை மருத்துவம்Download
விஷக்கடி சித்தராருடம்Download
விவேக சூடாமணிDownload
யோக சித்திDownload
அட்டாங்க யோகம் - திருமூலர்Download
மூலிகை வளம்Download
செந்தூரம் 300Download
சிகிச்சா சார சங்கிரகம்Download
தன்வந்திரி தைலம் 500Download
கெளமதி நூல் 400Download
இடை பாகம் 400Download
கன்ம காண்டம் 300Download
கற்பமுப்பு குருநூல் 100Download
மெய்ஞான அனுபூதி ரசம்Download
நடன காண்டம்Download
பரிபாஷைத் திரட்டுDownload
பெருநூல் காவியம் 800Download
பூரண சூத்திரம் 216Download
பிராண ரக்க்ஷாமிரத சிந்துDownload
ராஜாங்க நாடி ( 657 - 1086 )Download
சரபேந்திரர் வைத்திய முறைகள்Download
அனுபவ வைத்திய முறை 2Download
அனுபவ வைத்திய முறை 3Download
அனுபவ வைத்திய முறை 4Download
அனுபோக வைத்திய ரகசியம்Download
அற்புத மருந்துகள்Download
அட்டாங்க யோக சூத்திரம்Download
ஆயுர்வேத ஆசான்Download
எளிய மூலிகை வைத்தியம்Download
குண வாகடம்Download
இந்திர சால ஞானம் 48Download
கன்ம சூத்திரம்Download
கருக்கடை நிகண்டுDownload
கருவூரார் நொண்டிDownload
லோக செந்தூரம் 300Download
மச்சமுனி நாயனார்Download
மலை வாகடம்Download
மன நலன்Download
மானிட மர்ம சாஸ்திரம்Download
மூல மந்திரம்Download
மூலிகை ஜாலரத்தினம்Download
பஞ்சமித்திரம் 300Download
பூரணம் 100Download
பூரண சூத்திரம் 2016Download
சரபேந்திரர் வைத்திய முறை 1Download
சரபேந்திரர் வைத்திய முறை 2Download
சரபேந்திரர் வைத்திய முறை 3Download
சரபேந்திரர் வைத்திய முறை 4Download
சரபேந்திரர் வைத்திய முறை 5Download
சரபேந்திரர் வைத்திய முறை 6Download
இந்தியாவில் அக்குபஞ்சர்Download
போகர் 7000 மூன்று தொகுதிகள்Download
போகர் கற்பம் 300Download
போகர் சரக்குவைப்பு 800Download
பெருநூல் வயித்தியகாவியம்Download
தர்க்க பரிபாஷைDownload
வகார சூத்திரம் 200Download
வைத்திய சதகம்Download
வைத்திய வல்லாதி 600Download
வைத்திய கைமுறைகள் 1Download
யாகோபு சுண்ணம்Download
ஆரோக்கிய மூலிகை மருத்துவம்Download
மூலிகை சாப நிவர்த்திDownload
நலம் தரும் நாட்டு மருந்துகள்Download
செகராசசேகர வைத்தியம்Download
சித்த மருத்துவம் ஓர் அறிமுகம்Download
சித்த வைத்திய அகராதிDownload
சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்Download
சித்த மருத்துவம்Download
Sidha dictinaryDownload
சித்த சிரோமணிகள்Download
திருமூலர் கருக்கிடை வைத்தியம்Download
வைதிக தர்ம வர்த்தனீDownload
வைத்திய கலசம்Download
ஆயூர்வேதாDownload
போகர் 7000 மின்னூல்Download
நவபாஷானம்Download
நோயணுகா நெறிகளும் மருந்துகளும்Download
மறந்து போன மருத்துவம்Download
ஆரோக்கியமான உணவு அட்டவணைDownload
சித்த மருத்துவம்Download
இயற்கை வைத்தியம்Download
மூலிகைமர்மம்Download
பட்டினத்தார்Download
உரோமரிஷிநாயனார்Download
சித்த மருந்துகளின் பயன் குறிப்பகராதிDownload
சித்த மருத்துவ அகராதிDownload
The Siddha Pharmacopoeia of IndiaDownload
மருத்துவர் காசி பிச்சைDownload
சித்தர் வைத்தியம்Download
வைத்திய கலசம்Download
சித்தகுமாரன்Download
சித்த சோதனைDownload
வைத்தியர் திலகம் அப்துல் அசீஸ்Download
பத்திரகிரியார் பாடல்கள்Download
மருத்துவமும் சிகிச்சையும்Download
தமிழ் மருத்துவம்Download
தேரையர் காப்பியம்Download
தேரையர் கரிசலைDownload
வைத்திய அனுகூல ஜீவரட்சணிDownload
வர்மக்கலைDownload
எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள்Download
சித்த மருத்துவம் அறிமுகம்Download
Tamil Medicinal PlantsDownload
Simple Siddha MedicineDownload
Tamil FlowersDownload
வைத்திய ரத்தினச் சுருக்கம்Download
கோரக்கர் - ஏழு நூற்றொகுதிDownload
ஆரோக்கிய வாழ்வுDownload
இரண வைத்தியம்Download
கட்டு வைத்தியம்Download
தமிழர் மருத்துவம்Download
சித்த மருத்துவ வாகடம்Download
சித்தர் சமாதிDownload
சித்தர் மருத்துவம்Download
ஸ்த்ரிபால சிகிச்சைDownload
மூலிகைகள்Download
சித்த குமாரன் 2Download
சித்த மருந்தியல்Download
சித்த மருத்துவ வாகடம் 2Download
சித்த மருத்துவ தத்துவம்Download
சித்தர்கள் காட்டிய யோக நெறிDownload
சௌமிய சாகரம் 1200Download
சர்க்கரை நோய்Download
தேறையர் வைத்திய காவியம்Download
திருமூலர் வைத்திய காவியம்Download
திருமூலர் வைத்தியம்Download
வாத நோய் மருத்துவம்Download
வாத சூத்திரம் 300Download
வாத சூத்திரம் 400Download
வைத்தியம் - புலிப்பாணி முனிவர்Download
வைதிக சம்போதினிDownload
வைத்திய அரிச்சுவடிDownload
வைத்திய சிந்தாமணி 800Download
வைத்தியக் களஞ்சியம்Download
வைத்தியக் காண்டம்Download
வைத்தியப் பெருங்குDownload
வைத்திய ராஜ சிந்தாமணிDownload
வைத்திய ராஜ சிந்தாமணி 1Download
வைத்திய ராஜ சிந்தாமணி 2Download
வைத்திய சாரசங்கிரகம்Download
வைத்திய திறவுகோல்Download
வர்ம சூத்திர விளக்கம்Download
விஷத் திரட்டுDownload
நெருங்காதே நீரிழிவேDownload
உடலின் மொழிDownload
வாத நோய் மருத்துவம்Download
வீட்டுக்கு ஒரு மருத்துவர்Download
ஜெனன சாகரம்Download
பூரண காவியம்Download
வயித்தியத் தொகுப்புDownload

Friday, 13 October 2017

பாண்டிச்சேரியில் மொபைல் மற்றும் கணினி பழுது நீக்கும் பயிற்சி !!

கம்பெனியின் பெயர் : யுனிவர்செல் மொபைல்,  பாண்டிச்சேரி.
இன்றைய காலகட்டத்தில் வளர்ந்துவரும் துறைகளில் மொபைல் துறையும்,கணினி துறையும் ஒன்று  இத்துறையில் தொழில் செய்வதற்கான விபரங்கள்
Image may contain: text1.செல்போன் சா்வீஸ் பயிற்சி
2.லேப்டாப் சா்வீஸ் பயிற்சி
3.கணினி சா்வீஸ் பயிற்சி
4.செல்போன் சா்வீஸ் Tools
5.செல்போன் accessories
உதிரிபாகங்கள்(spare parts) மொத்த விலையில்
6.OFFLINE டவுன்லோடிங் சாப்ட்வேர் ( ஆடியோ & வீடியோ)
7.கம்ப்யூட்டர் GST பில்லிங் சாப்ட்வேர்
8.வெப்சைட் டிசைன்
9.கம்ப்யூட்டர் சேல்ஸ்
10.மொபைல் சா்வீஸ்
11.லேப்டாப் சா்வீஸ்


இவை நமது தொழிலின் அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில்,இப்பயிற்சிக்கு வயதோ & படிப்போ அவசியம் இல்லை
தினசரி பயிற்சி காக தங்குவதற்கு விடுதியும் ஏற்பாடு செய்யபடும் 
மேலும் விவரங்களுக்கு தொடர்புக்கு  திரு . எழில், கைபேசி : 8122273311 

Thursday, 12 October 2017

தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய ..


No automatic alt text available.


*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345

*#3925538# – used to delete the contents and code of wallet.

Wednesday, 11 October 2017

'மாத்தம்மா' வாழ்க்கைமுறை சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் !! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்..





திருப்பதி பகுதியில் உள்ள மாத்தம்மா கோவில் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டதாக பரவலாக நம்பப்பட்ட ஒரு வழக்கம் இன்னமும்கூட நடந்துகொண்டிருக்கிறது. கடவுள் பெயரைச் சொல்லி பெண்குழந்தைகளின் வாழ்வை சுரண்டும் இந்த 'மாத்தம்மா' நடைமுறையைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்கள் யார்? இதில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்? போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடத் தொடங்கும்போது அதிர்ச்சியூட்டும் உண்மைகள் பல வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஆந்திரா மற்றும் திருவள்ளூரை ஒட்டியுள்ள சித்தூர் மாவட்டங்களில் மாத்தம்மா தேவி கோவிலுக்கு ''பெண்குழந்தைகளை விடுவது'' நடைமுறையில் உள்ளது, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு மாநிலங்களில் இருந்து அறிக்கை பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

சடங்கின் ஒரு பகுதியாக, அச்சிறுமிகள் மணப்பெண்ணாக உடையணிந்து விழா முடிந்தவுடன், அவர்களின் ஆடைகள் ஐந்து சிறுவர்களால் அகற்றப்படுகின்றன, கிட்டத்தட்ட நிர்வாணமாக அங்கேயே விடப்படுகின்றனர். பின்னர் அச்சிறுமிகள் மாத்தம்மா கோவில்களில் வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதோடு பொது சொத்து என்று கருதப்பட்டு பாலியல் சுரண்டலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதாக தேசிய மனித உரிமை ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முடியவில்லை “மாத்தம்மா” நடைமுறை

சித்தூர் மாவட்டத்தின் கிராமங்களில், தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியிலும், திருப்பதி நகரின் மையத்திலும் மாத்தம்மா கோவில்களைக் காணமுடியும். சித்தூர் மாவட்டத்தில் 22 மண்டலங்களில், இதில் அதிகமாக பெரும்பாலும் புட்டூர், நகரி, நாகலாபுரம், பிச்சாத்தூர், கே.வி.பி. புரம் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி, எர்பேடு, தொட்டம்பேடு, பி.என். கந்த்ரிகா, நாராயணவனம். ஆகிய இடங்களில் இவ்வழக்கம் உள்ளது. மேற்கு மண்டலங்களான பாயிரெட்டிபள்ளி மற்றும் தவனம்பலே மற்றும் பங்காருபாலெம் ஆகிய இடங்களிலும் தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது.

மாத்தம்மா வழக்கம் ஆந்திரப் பிரதேசத்திலும், தெலுங்கானா பகுதியிலும் சம அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் தேவதாசி என அழைக்கப்படும் இவ்வழக்கம் என்றோ வழக்கொழிந்துபோனது. ஆனால் மாத்தம்மா என்ற நடைமுறை பெயரில் இன்றும் தொடர்கிறது. இவர்களின் எண்ணிக்கையை சில அரசு சாரா அமைப்புகளாலும் சில தன்னார்வலர்களாலும் வெளிச்சத்திற்கு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.

கர்னூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் 'பாசிவி', கிருஷ்ணா, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் 'சானி', விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் 'பார்வதி' என்று இவ்வழக்கம் வேறுவேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சமூக அழுத்தங்கள் காரணமாக பெண்கள்மீதான இச்சுரண்டல் முறையை விட்டு வெளியேற முடியாத நிலை அவர்களுக்கு உள்ளது.

திருமணம் இல்லாத வாழ்க்கை

கே.வி.பி.புரம் மண்டலத்தைச் சேர்ந்த மாத்தம்மாவாக நேர்ந்துவிடப்பட்ட ஒரு பெண் வயது 40, வீட்டு வேலை செய்வதன் நிமித்தம் ஸ்ரீகாளஹஸ்தியில் குடியேற தன் கிராமத்தைவிட்டு வெளியேற விரும்பினாலும், அங்குள்ள இளைஞர்கள் வெளியேற அனுமதிக்காததோடு, எஜமானரிடமே தங்கியிருக்கும்படி திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறுகிறார்.

திருப்பதி மண்டலத்தின் எம்.ஆர்.பள்ளியைச் சேர்ந்த ஒரு தினக்கூலியான 14 வயது மாத்தமாவின் தந்தை மாத்தையா, தனது மகள் பிறந்ததிலிருந்து இதற்காக நேர்ந்துவிட்டு விடவேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாகக் கூறுகிறார்.

''மாத்தம்மா தெய்வத்திற்கு நாங்கள் அவளை நேர்ந்துவிட்டோம். அப்போது அவளுக்கு வயது 3, அப்போதிலிருந்தே அவள் அங்குதான் வளர்ந்தாள். திருமணம் இல்லாமலே வாழ்ந்துகொண்டிருக்கிறாள். ஒருவகையில் இது வேதனையானதுதான். ஆனால் நாங்கள் தெய்வீக சக்திக்குக் கட்டுப்பட்டிருந்தோம்'' என்கிறார்.

சமூக ஆர்வலர்களோ, இவ்வழக்கத்தினால் பெண்கள் சுரண்டப்படுவதாகவும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாலியல் தொழிலாளர்களாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இதில் நிறைய பெண்கள் வயதாகி தனிமையில் இறந்துபோகிறார்கள். அதற்குக் காரணம் மாத்தம்மா கோவில்களிலேயே அவர்கள் தினமும் உறங்கவேண்டும். ஆனால் கோவிலுக்கு வெளியே உள்ள வீடுகளில் அவர்கள் வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயம்தான்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள 'கிராமப்புற ஆதரவற்றவர்களுக்கான மதர்ஸ் கல்விக் கழகம் என்ற ஒரு அமைப்பின் ஆய்வின்படி, 1990 மற்றும் 1992 க்கு இடையில் தன்னார்வக் குழுக்களால் பல விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பெண்கள் கோவிலுக்கு நேர்ந்துவிடுதலுக்கான தடுப்புச் சட்டம் 1988ல் உருவானபிறகுஇந்த அமைப்புகள் தொடர்ந்து இந்த பெண்கள் மத்தியில் கடந்த 25 ஆண்டுகளாக வேலை தொண்டாற்றியது.

மும்பை சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் பிற மெட்ரோபாலிடன் நகரங்களிலும் பல மாத்தம்மாக்கள் இருப்பதை இந்த தன்னார்வ அமைப்பு ஒரு துணிகர முயற்சி மேற்கொண்டு கண்டுபிடித்தது. 2011லிருந்து, சித்தூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு ஏழு பேர் இறந்துள்ளனர். தற்சமயம், இதே மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்டவர்கள் மாத்தம்மாக்களாக உள்ளனர். அதில் 363 குழந்தைகள் 4-15 வயதுக்குள் உள்ளவர்கள். பெண்கள் கோவிலுக்கு நேர்ந்து விடுதலுக்கு எதிரான சட்டம் இந்த மாவட்டத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுவரை, 2016ல் புத்தூரில் குறைந்தபட்சம் ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவாகியுள்ளது.

அடுத்ததாக தொட்டம்பேடுவில் ஒரு வழக்கு அவ்வளவுதான். 2016 ஆம் ஆண்டில் மட்டுமே இந்த சட்டத்திற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இம்மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.கே.ரோஜா, சுகுணாம்மா மற்றும் டி.கே.சத்யபிரபா ஆகிய மூவரும் ஆந்திர சட்டப்பேரவையில் இப்பிரச்சனையை எழுப்பினர்.

மறுவாழ்வுப் பணிகளில் சுணக்கம்

புத்தூர் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி கோட்டங்களைச் சேர்ந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், இந்த மாத்தம்மா முறை இன்னும் பல மண்டலங்களில் நடைமுறையில்தான் உள்ளது. இருந்தாலும், முறையான தரவு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் கிராமப் பெரியவர்களிடமிருந்தும் ஒத்துழைப்பு இல்லாததால் அறிவியல் ரீதியான மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆந்திரப் பிரதேசம் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, சட்டத்தை அமல்படுத்துவதற்கு எந்த வழிகாட்டுதல்களும் நிர்ணயிக்கப்படவில்லை. இது சமூகத்தின் உணர்வுகளோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள விதத்தில், அரசு இயந்திரங்களும் மற்றும் அரசியல் கட்சிகள் பாரம்பரியத்தை எடுத்துக்கொள்வதற்கு வெட்கப்படுவதில்லை. மேலும் கூடுதலாக, பாதிக்கப்பட்ட சமூகத்தை சிறுபிரிவு மக்களாகவே பெரும்பான்மை மக்களால் பார்க்கப்படுகின்றனர். அதோடு அம்மக்களிடம் பெரிய ஓட்டுவங்கியும் இல்லை என்கிறார் மதர்ஸ் கிராமப்புற ஆதரவற்றவர்களுக்கான கல்விக்கழக தலைவர் என்.விஜயகுமார்.

முப்பது ஆண்டுகளாக திருப்பதி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன், தி இந்துவிடம் தெரிவிக்கையில், பல நூற்றாண்டுகளாக மாதிகா சமூகத்தினரை சுரண்டுவதற்கான ஒரு சாட்சியமாக மாத்தம்மா முறை உள்ளது. இதனால் இச்சமூகம் பொருளாதார வளர்ச்சி இன்றி நீண்டகாலமாகவே நலிவடைந்த நிலையில் உள்ளது. மறுவாழ்வு என்ற பெயரில் அரசுகளும் சிறு தொகையை வழங்கி நிறுத்திக்கொள்கிறது. இதனால் இந்த பெண்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இது இவர்களை இந்நிலையில் வைத்துள்ள சமூக அமைப்புமுறையைப் போலவே மோசமானது" என்று முன்னாள் எம்.பி. கூறினார்.

சித்தூர் காவல் கண்காணிப்பாளர் எஸ்.வி.ராஜசேகர் பாபு, தான், மாத்தம்மாக்களின் வாழ்வுநிலையை ஆராய்ந்துவருவதாகவும், உண்மைகளைக் கண்டறிந்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல உள்ளதாகவும் கூறினார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொடுத்துள்ள தகவல்கள்படி, மாதிகா சமூகத்தினர் வாழும் கிராமங்கள் பலவற்றிலும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாத்தம்மாக்கள் உள்ளதாகத் கூறுகின்றன. இவர்களில் 19 வயதிலிருந்து 30 வயதுக்குட்ட நிலையில் 400 பேரூம், 15 வயதுக்கு குறைவான சிறுமிகளாக 350 பேரும் உள்ளனர்.

மாற்று வாழ்வாதாரங்கள்

எனினும் வரதப்பள்ளம் மற்றும் சத்யவேடு போன்ற சில மண்டலங்களில் இயங்கிவரும் ஸ்ரீ சிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பெண்களும் சிறுமிகளும் வேலைக்கு அனுமதிக்கப்படுவதால் இந்த நடைமுறை, மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் கேவிபி புரம் மண்டலங்களில் நடக்க இருந்த சிறார் திருமணங்கள் தன்னார்வக் குழுக்களின் தலையீடுகளால் தடுத்துநிறுத்தப்பட்டன. 2000 க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான மாத்தம்மாக்கள் சிறிய அளவு பொருளாதார பயன்களைப் பெற்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூர்மவிலாசபுரம் கிராமத்தில், அருந்ததியர் பாளையத்தில் உள்ள மாத்தம்மா கோவிலுக்கு வெளியே கிராமத்தின் ஒரு பிரிவினர் கூடிவிவாதித்தனர். "ஜமதக்னி முனிவர் மற்றும் ரேணுகா தேவி (மாத்தம்மா)வின் வாழ்க்கையில் ஒரு விவாதமாக இருந்தது. அது சர்ச்சையைத் தூண்டியது.

மாத்தம்மா கோவிலுக்கு நேர்ந்துகொண்டு பெண் குழந்தைகளை பொட்டி கட்டிவிட்டுவிடும் இந்த நடைமுறை 50 ஆண்டுகளுக்கு முன் மூடநம்பிக்கையாக இருந்தது. ஆனால் அது இங்கு நீண்டநாள் தொடரவில்லை பெண்குழந்தைகளை மாத்தம்மாவாக விடும் வழக்கம் தவிர, தங்கள் உடல்நலக்குறை தீர்வதற்காக கன்றுக்குட்டிகளை கோவிலுக்கு நேர்ந்துவிடுவதும் இங்கு வழக்கத்தில் உண்டு. அது மற்ற சாதியினரிடம்கூட வழக்கத்தில் உள்ளது. " என்றார் கூர்மவிலாசபுர கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.வெங்கடேசன்.

இக்கிராமத்தில் ஆகஸ்ட் 2 முதல் 6ந்தேதி வரை மாத்தம்மா திருவிழா நடைபெற்றது. ஐந்தாம் நாள் திருவிழாவில் மாத்தம்மா வாழ்க்கையைப் பற்றிய நாடகம் ஒன்றை இளைய தலைமுறைக்கு விளக்கும்விதமாக நடத்தப்பட்டது. ஒரு சிறிய பெண் இதில் ரேணுகா தேவி வேடத்தில் வருகிறார். ஜமதக்னி முனிவருக்கு சாப்பாடு எடுத்துச்செல்லப்படும் காட்சிஅது. அந்த நேரம் நான்கு சிறுவர்கள் கடத்தல்காரர்களைப் போல செயல்படுகிறார்கள், இதனால் அவளை வேறு விதமாகக் கையாள்வதும், அவளைத் துன்புறுத்தும் முயற்சியும் கூட நடக்கிறது. இக்காட்சியைப் பற்றிய பேசிய அருந்ததியர் விடுதலை முன்னணி தலைவர் ஏ.எஸ்.தண்டபாணி இது நமது தொன்மத்தின் ஒரு பகுதி. இந்த நாடகத்தின் இக்காட்சி மக்களை சிறுமியின் ஆடைகளைக் களைவதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று கூறுகிறார்.

மாத்தம்மா நடைமுறைகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கிணங்க விரிவான விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்குப் பிறகாவது மாத்தம்மாக்களுக்கு விடிவுகாலம் ஏற்படுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தமிழில்: பால்நிலவன்
நன்றி :தமிழ் ஹிந்து 

Thursday, 5 October 2017

வலைதளங்களில் காண கிடைக்கும் தமிழ் வழி E-BOOKS

இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகம் பல லட்சம் கல்வி தொடர்பான மின் புத்தகங்கள் கொண்ட மிக பெரிய மின் நூலகத்தை அமைத்துள்ளது . அதன் லிங்க் உங்களுக்காக
இங்கே வலைதளங்களில் காண கிடைக்கும் தமிழ் வழி  E-BOOKS உங்கள் பார்வைக்கு Download செய்ய கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்
New

———————————————————

சமையல் குறிப்புகள்

புதிய E-BOOKS -2011

புதிய E-BOOKS -2012

ஐ.நா.மன்றத்தில் தமிழகத்தின் அனைத்து "வளங்களும்- உரிமைகளும்" இந்தியாவால் கொள்ளையிடப்படுவதை அம்பலப்படுத்திய இயக்குநர் வ. கௌதமன் !!


Image result for இயக்குநர் வ. கௌதமன்


இயக்குநர் வ.கௌதமன் ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் தமிழின விரோதப்போக்கை அம்பலப்படுத்தி திருடன்கிட்டயே எங்களுக்கு எவ்வளவு பிரச்சனை என்று தைரியமாக, துல்லியமாக, துணிச்சலாக சொன்னமைக்கு எனது சார்பில் கோடானகோடி நன்றிகளை தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.... தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தால், அவர்களின் தலைமையில் தமிழகத்தில் செயற்கையாக வறட்சி உண்டு பன்னுகிறார்கள்.

 காவிரியில் தண்ணீர் நிறுத்தி, மீத்தேன் குழாய் அமைத்து, ஹைட்ரோகார்பன் எடுத்து விளை நிலங்களை பாழாக்கி வறட்சியுற செய்தும்... ஸ்டெர்லைட் ஆலை, கூடன்குளம அணு உலை களாலும். விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கி அவர்களை அச்சுறுத்தி அழித்து வருகின்றனர் .... அடுத்து மருத்துவக்கல்வி Neet(Just Trail) இதை தடுக்க தவறிவிட்டனர், இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவகல்வி கனவாக போனது, இதன் விளைவு சிறிது காலத்தில் தெரிய வரும், தமிழகத்தில் தமிழ் தெரிந்த மருத்துவர்களே இல்லாமல் போய் விடுவார்கள் ,தொடர்ச்சியாக மற்ற கல்வி அடித்தளத்தை அழிக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள் ...... அடுத்து கடல்வள கொள்ளை இதை சொல்லி மாளாது... மீனவர்களை அழித்து தமிழக கடல் வளத்தை கொள்ளை அடிக்க செயல் திட்டம் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது... இதிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் ரஜினி, கமலின் அரசியல் வருகை ... மொத்தத்தில் தமிழர்களின் (கல்வி, விவசாயம், மருத்துவத்தை) அழித்து ... கனிம வளம் ,கடல்வளங்களை மிகப்பெரிய அளவில் கொள்ளை அடிக்க போகிறார்கள்... இதற்காக நாம் பலி கொடுத்த தலைவர்கள் அப்துல் கலாம் மற்றும் ஜெயலலிதா... இதை எதிர்க்கும் தலைவர்களை அடுத்தடுத்து விரைவில் பலி கொடுக்கப் போகிறார்கள்.... உண்மையான தலைவர்கள் எச்சரிக்கையாக இருந்து நம் மக்களை காக்கவும்....





வல்லாதிக்க நா டான அமெரிக்காவில்தானே ஐ .நா இ ருக்க ிறது ? அ்கே போய் நியாயம் கேட்டால் எப்படிகிடைக்கும்?

பீட்டா, ஓ என்ஜிசி இ ்த அமைப்புகள் அமெரிக்கனுடையதுதானே அப்புறம் எப்படி நியாயம் கிடைக்கும்?

இ வனுகளை எல்லாம் நம்பி பிரயோசனமில்லை தமிழும், வருங்கால தமிழ் சந்ததியினரும் வாழ வேண்டும் எனறால் தமிழா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து போராடவேண்டும் இ ந்த போராட்டங்கள் பெயரளவில் இ ருக்க ாமல் உக்கிரமாக, வெறித்தனத்துடன் போராடவேண்டும் இ ல்லை என்றால் நாம் பேசிக்கொண்டே இ ருக்க வேண்டியதுதான்.அவனுக வந்த வேலையை கனக்கச்சிதமாக முடித்துவிட்டு தமிழா்களுக்கு பெப்பெப்பே காட்டிவிட்டு போய்விடுவான்கள் அப்புறம் ஐயோ, ஐயோ என்று பசி, சோறு, தண்ணீா் எதுவும் கிடைக்காமல் சோமாலியா மாதிரி மனிதனை மனிதன் சாப்பிடவேண்டியதுதான் ஆக மொத்தத்தில் இ தற்கெல்லாம் யாா் காரணம்? சினிமா கதாநாயகனை உண்மை கதாநாயகன் என்றுநம்பி திராவிட வந்தேரிகளை ஆளவைத்ததால் வந்தவினை.காவிரி, கச்சத்தீவ, அணுஉலை, மீத்தேன், கல்வி, மருத்துவம் எல்லாவற்றையும் கமிஷன் வாங்கிக்கொண்டு கையெழுத்துபோட்டு கொடுத்த இந்த வந்தேரி நாய்களும் வந்தவேலை முடிந்துவிட்டது என்று அவனுகளும் தமிழா்களுக்கு பெப்பெப்பே காட்டிவிட்டு சென்றுவிடுவான்கள் இது நடப்பது நிச்சயம் .இனிமேலாவது விழிம்பு நிலையில் நின்றுகொண்டு இருக்கும் தமிழா்கள் விழிப்புடன் இல்லாவிட்டால் இது எல்லாம் நடப்பது உறுதி்




தமிழகத்தின் அனைத்து "வளங்களும்- உரிமைகளும்" இந்தியாவால் கொள்ளையிடப்படுவதையும் - பறிக்கப்படுவதையும் ஐ.நா.மன்றத்தில் அம்பலப்படுத்திய இயக்குநர் வ. கௌதமன் .!




https://www.facebook.com/MarinaRevolution/videos/1197735627037849/?t=3

https://www.facebook.com/MarinaRevolution/videos/1314235258721218/

https://www.facebook.com/thamizhardesam8117/posts/1360188620746875

Wednesday, 4 October 2017

சிறுவர் தினமாம் இன்று.....!!

Image may contain: 1 personஒவ்வொரு ஆண்டும் ஒக் டோபர் மாதம் முதலாம் வாரம் உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிர யோகங்ளையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். இன்றையஉலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன் றாக சிறுவர் மீதான துஷ்பிர யோகம் விளங்குகின்றது. சிறுவர்துஷ்பிரயோகம் என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம்முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரியபிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் கருதப் படுகின்றனர். அத்தோடுஅவர்கள் அடுத்தவர்களில் தங்கிவாழ்கின்ற பலவீனர்களாகக் காணப் படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன. இவ்வாறான உரிமைமீறல்கள், துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர் களைப் பாதுகாப்பத காகப் பல கொள்கைகள் மற்றும் பிரகடனங்கள்காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989 இல் ஐ.நா. சபையில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றியகொள்கையானது சிறுவர்களைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண் டுள்ளது. மேலும் ஐ.நா சபையானது 18வயதுக்குட்பட்ட அனைவரையும்சிறுவர்கள் என வரையறுத் துள்ளது.சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர்காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினம் உருவாக்கப்பட்டது யாரால்?
இஸ்லாத்தின் பார்வையில் சிறுவர்கள் இருப்போர்கள்,காண்போர்கள் எல்லோருக்கும் அந்த அந்த நொடிகள் சிறுவர் தினம்தான் புறிந்து நடவுங்கள் இஸ்லாமியர்களே....!!
ஒரு இஸ்லாமியன் பாடசாலையில்,வீட்டில் இன்று மட்டும் சிறுவர் தினம் கொண்டாடி குழந்தைகளை மகிழ்வித்து விட்டு விட்டால் அடுத்த அன்புக்கு அடுத்த வருடம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
ஆகவே ஒவ்வொரு நாளும் சிறுவர்களுக்காக அன்பு செலுத்தி ஒவ்வொரு நொடியும் தினமாக மாற்றுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் வருடத்துக்கு ஒருமுறை தனது பிள்ளை,பேரக் குழந்தைகளை வைத்து கொண்டாட வில்லை....!!
காணும் நொடியெல்லாம் அனைத்து விளையாடி கொண்டாடினார்கள்.
இந்த தினத்தை கண்டுபிடித்த யூதன் சிறுவர்களுக்கு அன்பு செலுத்துகின்றனரா??
இல்லவே இல்லை இதோ பாருங்கள் யூதர்கள் பாலஸ்தீன்,லிபியா,சிரியா,ஆப்கானிஸ்தான்,பர்மா,இந்தியா,ஹாஸ்மீர்,ஈராக்,சோமாலியா மற்றும் பல நாடுகளில் ஒரு நிமிடத்து 6 குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.
யூதர்களால் பல வழிமுறையில் முஸ்லிம் பெண்களின் கறுவரையில்,பிறந்த உடன்,விளையாடும் போது கொள்ளப்படுகின்றனர்.
இவர்கள் உருவாக்கிய தினத்தயா இன்று கொண்டாடுகின்றீர்கள்??
யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர்களை பின்பற்ற,அவர்கள் உருவாக்கியதை மேம்படுத்தச் சொல்லவில்லை ஒரு போதும்.....!!!
முஸ்லிமே சிந்தி சிறுவர்களை நொடிக்கு நொடி சந்தோசப்படுத்துங்கள்.