Thursday, 5 October 2017

ஐ.நா.மன்றத்தில் தமிழகத்தின் அனைத்து "வளங்களும்- உரிமைகளும்" இந்தியாவால் கொள்ளையிடப்படுவதை அம்பலப்படுத்திய இயக்குநர் வ. கௌதமன் !!


Image result for இயக்குநர் வ. கௌதமன்


இயக்குநர் வ.கௌதமன் ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் தமிழின விரோதப்போக்கை அம்பலப்படுத்தி திருடன்கிட்டயே எங்களுக்கு எவ்வளவு பிரச்சனை என்று தைரியமாக, துல்லியமாக, துணிச்சலாக சொன்னமைக்கு எனது சார்பில் கோடானகோடி நன்றிகளை தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.... தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தால், அவர்களின் தலைமையில் தமிழகத்தில் செயற்கையாக வறட்சி உண்டு பன்னுகிறார்கள்.

 காவிரியில் தண்ணீர் நிறுத்தி, மீத்தேன் குழாய் அமைத்து, ஹைட்ரோகார்பன் எடுத்து விளை நிலங்களை பாழாக்கி வறட்சியுற செய்தும்... ஸ்டெர்லைட் ஆலை, கூடன்குளம அணு உலை களாலும். விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கி அவர்களை அச்சுறுத்தி அழித்து வருகின்றனர் .... அடுத்து மருத்துவக்கல்வி Neet(Just Trail) இதை தடுக்க தவறிவிட்டனர், இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவகல்வி கனவாக போனது, இதன் விளைவு சிறிது காலத்தில் தெரிய வரும், தமிழகத்தில் தமிழ் தெரிந்த மருத்துவர்களே இல்லாமல் போய் விடுவார்கள் ,தொடர்ச்சியாக மற்ற கல்வி அடித்தளத்தை அழிக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள் ...... அடுத்து கடல்வள கொள்ளை இதை சொல்லி மாளாது... மீனவர்களை அழித்து தமிழக கடல் வளத்தை கொள்ளை அடிக்க செயல் திட்டம் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது... இதிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் ரஜினி, கமலின் அரசியல் வருகை ... மொத்தத்தில் தமிழர்களின் (கல்வி, விவசாயம், மருத்துவத்தை) அழித்து ... கனிம வளம் ,கடல்வளங்களை மிகப்பெரிய அளவில் கொள்ளை அடிக்க போகிறார்கள்... இதற்காக நாம் பலி கொடுத்த தலைவர்கள் அப்துல் கலாம் மற்றும் ஜெயலலிதா... இதை எதிர்க்கும் தலைவர்களை அடுத்தடுத்து விரைவில் பலி கொடுக்கப் போகிறார்கள்.... உண்மையான தலைவர்கள் எச்சரிக்கையாக இருந்து நம் மக்களை காக்கவும்....

வல்லாதிக்க நா டான அமெரிக்காவில்தானே ஐ .நா இ ருக்க ிறது ? அ்கே போய் நியாயம் கேட்டால் எப்படிகிடைக்கும்?

பீட்டா, ஓ என்ஜிசி இ ்த அமைப்புகள் அமெரிக்கனுடையதுதானே அப்புறம் எப்படி நியாயம் கிடைக்கும்?

இ வனுகளை எல்லாம் நம்பி பிரயோசனமில்லை தமிழும், வருங்கால தமிழ் சந்ததியினரும் வாழ வேண்டும் எனறால் தமிழா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து போராடவேண்டும் இ ந்த போராட்டங்கள் பெயரளவில் இ ருக்க ாமல் உக்கிரமாக, வெறித்தனத்துடன் போராடவேண்டும் இ ல்லை என்றால் நாம் பேசிக்கொண்டே இ ருக்க வேண்டியதுதான்.அவனுக வந்த வேலையை கனக்கச்சிதமாக முடித்துவிட்டு தமிழா்களுக்கு பெப்பெப்பே காட்டிவிட்டு போய்விடுவான்கள் அப்புறம் ஐயோ, ஐயோ என்று பசி, சோறு, தண்ணீா் எதுவும் கிடைக்காமல் சோமாலியா மாதிரி மனிதனை மனிதன் சாப்பிடவேண்டியதுதான் ஆக மொத்தத்தில் இ தற்கெல்லாம் யாா் காரணம்? சினிமா கதாநாயகனை உண்மை கதாநாயகன் என்றுநம்பி திராவிட வந்தேரிகளை ஆளவைத்ததால் வந்தவினை.காவிரி, கச்சத்தீவ, அணுஉலை, மீத்தேன், கல்வி, மருத்துவம் எல்லாவற்றையும் கமிஷன் வாங்கிக்கொண்டு கையெழுத்துபோட்டு கொடுத்த இந்த வந்தேரி நாய்களும் வந்தவேலை முடிந்துவிட்டது என்று அவனுகளும் தமிழா்களுக்கு பெப்பெப்பே காட்டிவிட்டு சென்றுவிடுவான்கள் இது நடப்பது நிச்சயம் .இனிமேலாவது விழிம்பு நிலையில் நின்றுகொண்டு இருக்கும் தமிழா்கள் விழிப்புடன் இல்லாவிட்டால் இது எல்லாம் நடப்பது உறுதி்
தமிழகத்தின் அனைத்து "வளங்களும்- உரிமைகளும்" இந்தியாவால் கொள்ளையிடப்படுவதையும் - பறிக்கப்படுவதையும் ஐ.நா.மன்றத்தில் அம்பலப்படுத்திய இயக்குநர் வ. கௌதமன் .!
https://www.facebook.com/MarinaRevolution/videos/1197735627037849/?t=3

https://www.facebook.com/MarinaRevolution/videos/1314235258721218/

https://www.facebook.com/thamizhardesam8117/posts/1360188620746875

No comments:

Post a Comment