நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.Everything that happens to us, Happen for a reason, Reason that should make us even closer to Allah (Creator/God) - Education is foremost to shape a person's character in life. - Love is the oldest teaching in the world, for the history of our human existence is through love from our Creator. - Nothing can change a person but the person itself. If you want a happier life, change the way you view the world around you. Take off the negative glasses and put on the positive ones.
Monday, 30 July 2018
ஆற்றின் நடுவில் மண்டபம் ஓரு வெள்ள அபாய எச்சரிக்கை !! ஒரு தவகல்..
நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.Thursday, 26 July 2018
நீட் இல்லாத கல்வி தரமற்றதா? ஒரு அலசல்..
0.12 x 0.01 =?
120 / 0.012 =?
0.12 x 0.01 =?
120 / 0.012 =?
a. திரவம் வாயுவாகிறது.
b. வாயு திரவமாகிறது.
c. வாயுவான திரவம் திரவமாகிறது.
b. மூன்றும் இல்லை.
Thursday, 19 July 2018
தைராயிடு நோயுள்ளவர்கள், நமக்கு நாமே நிரந்தரத் தீர்வு காணலாம் !!
தைராயிடு நோய் கழுத்தில் ஏற்படுகின்றது. மருத்துவ உலகம் உடல் பருமன் தைராயிடு நோய்க்குக் காரணம் எனக் கூறுகின்றது. இதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது. தைராயிடு நோயுள்ளவர்கள் மூன்று வேளை சமைத்துண்ணும் பழக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். சமைக்காமல் பச்சையாக உண்ணும் பழக்கத்திற்கு மாற வேண்டும். அதாவது இரவு மட்டும் தேவையான தேங்காயை சில்லாகவோ, அல்லது தேவையான தேங்காயை சில்லாகவோ, அல்லது துருவியோ உண்டபின், தேவையான பழ வகைகளை தேவையான அளவு, கிடைக்கும் பழ வகைகளை, ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக மென்று, ரசித்து, ருசித்து, ஆற அமர உண்ண வேண்டும். மற்ற காலை, மதியம் இருவேளை உணவாக சமைத்த சைவ உணவு, அளவாக, அரை வயிறு உண்ண வேண்டும். பதினைந்து முதல் முப்பது நாட்கள் கழித்து, காலையும், இரவும், சமைத்த உணவுகளைத் தவிர்த்து, குளிர் சாதனப் பெட்டியில் வைக்காத தேங்காயும், பழ வகைகளையும் தேவையான அளவு உணவாக உண்ண வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் சமைத்த சைவ உணவு அளவாக உண்ண வேண்டும்.
Behavior-based safety (BBS) with 8 Steps to Building a Successful Program !!
Behavior-based safety is a process that reveals to management the overall safety of a workplace. Established to increase control and manageability in industrial settings, BBS strives to focus on workers’ attention on their own and their peers’ daily safety behavior. BBS mandates that management and employees alike consistently focus attention and action on their own daily behavior to keep facilities safe.
When BBS goes as planned, employees are more engaged in their safety and more willing to take responsibility for their safety-related behavior. They’re also able to hold their peers accountable when unsafe practices occur. The result is a workforce that is acutely aware of safety protocols and is actively working to stay safe.
Behavior-Based Safety Beginnings
BBS owes its beginning to Jim Spigener, who at the time of BBS’s conception was vice president of BST, INC. Dissatisfied with the lack of progress and ingenuity in industrial safety concepts, Spigener’s intention was for BBS to become another component in his organization’s safety program.
Spigner wanted to increase the effectiveness of safety programs. Since most safety concepts and strategies focus on engineering and administrative controls, Spigner thought these controls were forgetting a crucial factor in workplace accidents: people. Sure, machines can shut themselves down when a sensor goes off, but no machine can monitor the reckless habits of workers. Administrative controls like signs, floor markings, and labels only work when teams are being mindful of rules. Without people being accountable for safety, safety problems would always plague the workplace. This was the way BBS approached the problem of safety.
With the help of the science of behavioral change, Spigner created system-focused BBS, which seeks to find, then reduce or eliminate exposures that lead to accidents and injury by improving the systems that make up a facility’s operations. The surface causes of these incidents are usually obvious, but knowing the surface cause will not typically stop the incident from happening again. The best way to prevent an incident from repeating itself is to utilize behavior-based safety(BBS), which examines the overall safety of your workplace.
Every safety leader can agree that the #1 priority of any EHS program is to reduce workplace risk. Yet, one thing that continues to keep the community divided is the effectiveness of behavior-based safety programs.
Even though behavior-based safety has a bad rap in some safety circles, when it’s done well, the results are undeniable. BBS can significantly lower risk and help eliminate workplace incidents. But, like with any other HSE program, unlocking the full benefits depends upon a successful implementation. In this post, we’re going to walk through eight simple steps you can take to build a behavior-based safety program that sticks.
Step 1: Secure support and Pick Your Behavior-Based Safety Team
To ensure the success of any new safety program or process, securing management commitment and buy-in at the front-line worker level is critical. Without everyone on the same page and aligned on program goals, your BBS initiative is likely to fail. During the program planning stage, assemble a team of A-players that are already familiar with behavior-based safety to assist you with program design and determining measures of success.
Step 2: Collect and Review EHS Data
Safety departments capture so much critical data and yet far too much of it goes underutilized. Be sure to review and analyze all data collected during safety audits and inspections to help determine which tasks and jobs pose the greatest risks. Data analysis will help reveal areas for improvement as well as help uncover new trends to investigate further.
Step 3: Create a Critical Behavior Checklist
After a complete data review, you should be able to clearly identify risky behaviors that have contributed to past incidents, and those that have the potential to cause future harm. Next, create a checklist that details all required behaviors to complete specific jobs. Your checklist will then be used by supervisors during observations to log safe and unsafe behaviors.
Step 4: Track and Measure Behavior
Implement a simple measurement system to effectively track and calculate the frequency of both safe and risky actions employees take during behavior observations.
Step 5: Conduct Behavioral Observations
Decide which members of your behavior-based safety team will be conducting the observations and decide how often they are to be completed. Depending on your organization’s environment and the risk severity of the job, observations should be conducted on a monthly, weekly or daily basis. During a behavioral observation, the observer will record positive behaviors, risky behaviors and make note of areas for improvement.
Step 6: Give Feedback
After a completed observation, the supervisor should immediately give feedback to employees and review their behavior in detail. Feedback should cover positive and at-risk behaviors, as well as discuss the potential impact of risky behavior.
Step 7: Leverage Your Data
Use your findings to your advantage to create a data-driven safety strategy to mitigate future risk. This should include addressing and eliminating at-risk behaviors by promoting new, safe behaviors. Your data should also help inform your program’s continuous improvement goals.
Step 8: Measure Success and Continuously Improve
Working towards continuous improvement means regularly testing and reflecting on the effectiveness of your behavior-based safety program to keep making positive progress. After reviewing results on a monthly basis, consider making program tweaks and process adjustments as needed.
Prepared By M.Ajmal Khan.
or reload the browser
Wednesday, 18 July 2018
இன்னும் 40 - 50 வருடங்களில் வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் தமிழகம்!!! ஒரு சிறப்பு பார்வை..
வடநாட்டுக்காரனுடன் அதிகம் உறவாடும் ஒரு நண்பர் இன்று கொடுத்த
அதிர்ச்சி தகவல். பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம், கோவை ஈஸா போன்ற பெரும் பணக்காரர்கள்,
கல்வியாளர்கள், மார்வாடி வியாபாரிகள் போன்றோருக்கு RSS
உத்தரவிட்டுள்ளதாம். தமிழகத்தின் நிலப்பரப்புகளை வடநாட்டவர்கள்
அதிகளவில் ஆக்கிரமித்து ஆதிக்கம்செலுத்த வேண்டுமாம். இதன்
காரணமாகவே மார்வாடி ஜெயின் செளராஷ்ட்ரா பீகாரி குஜராத்தி
அதிகமானோர் தமிழ்நாட்டில் படிக்க வருவதும், வியாபாரம் செய்வதும்,
நிலம் வாங்கி வீடு கட்டுவதும் தற்போது பரவலாக தமிழகத்தில் சொத்துக்களையும் வாங்குகின்றனர்.இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம்
வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும் பிறகு தானாகவே
தமிழன் அடிமை இனமாக மாறிடுவான். தமிழர்களே பாசிசத்தின் கோர
பிடியிலிருந்து பாதுகாத்து கொள்ள...
யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர் அல்லாதோரிடம் விற்காதீர்கள். தமிழர்கள் புதிதாக சொத்து வாங்குவதாக இருந்தால் வடமாநிலத்தவனிடம் உள்ள தமிழ் மண்ணை வாங்குங்கள். வட நாட்டுக்காரன் வியாபாரத்தை
புறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி தமிழகத்தை விட்டு துரத்துங்கள்.
தமிழனின் பொருளாதாரத்தையும் நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம்
இழக்காதீர்கள்.கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.
இதில் 80 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.
200 இடங்களை கூட எங்களால் பிடிக்க முடியுமென்று தமிழிசை சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, கடந்து விட முடியாது.
சங்பரிவார் கூட்டம் காலூன்ற முடியாத தமிழகத்தில்
வட இந்தியர்களை குடியேற்றி வாக்காளர்களாக்கி வெற்றி பெற சதித் திட்டம் தீட்டுகிறது.
மார்வாடிகள் இல்லாத ஊர் என்று பார்த்தால் சின்னஞ்சிறு கிராமமாக மட்டுமே இருக்க முடியும்? நகர்ப்புற பகுதிகளில் வளையல் கடை, பிளாஸ்டிக் கடை,பேன்சி கடை, துணிக்கடை, நகைக்கடை என்று தங்களின் வியாபார யுக்திகளை கையாள்வதின் மூலம் பாஜகவையும் சேர்த்தே அவர்கள் வளர்க்கிறார்கள்.
இந்த மார்வாடிகளிடம் வியாபாரம் செய்வதை தமிழர்கள் நிறுத்தினால் போதும். அவர்கள் தானாகவே தமிழகத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்.
மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம். இப்படித்தான் யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தார்கள்.இன்னும் விழிக்க வில்லை என்றால்... தமிழ் நாடு, தமிழர் நாடாக இல்லாமல் போய் விடும்...
மிக மிக முக்கியம்...
வடக்கில் இருந்து வருகிறவர்கள் இரண்டு வகையினர்..
வணிக நோக்கில் வரும் மார்வாடி, பனியாக்கள்.. குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தோர்...
கூலி வேலைக்கு வரும், கிழக்கு மாநிலத்தோர்...
மொத்தத்தில் இந்த இரண்டு வகையான வடக்கர்களும் துரத்தப்பட வேண்டும்...இன்னும் விழிக்க வில்லை என்றால்... தமிழ் நாடு, தமிழர் நாடாக இல்லாமல் போய் விடும்...
உண்மை. கவலைப்பட வேண்டிய யோசிக்க வேண்டிய இடம் இது.கண் முன்னால் பறிகொடுக்கிறோம்.
Wednesday, 11 July 2018
நீராதாரங்களைப் பாதுக்காக்கத் தெரியாத முட்டாள்களா தமிழர்கள் ?

மூன்று கொரியா வெளிநாட்டுப் பயணிகள்........ சோங் , கிம் மற்றும் சோய் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
"இடையே ஒன்றுமில்லையா" என்று சோங் கேட்கிறார். "இல்லை சார் வெறும் புதர்ப் பாலைவனம்...."
Tuesday, 10 July 2018
2018 நீட் தேர்வு முடிவுகள்:தமிழகத்தின் பாதிப்புகள் !!

896 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 5 அரசுப்பள்ளி மாணவர்கள்...
2018ல் தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தோர் எண்ணிக்கை..
`நீட்’ தந்த பரிசு!..
சமூகநீதியை குழி தோண்டி புதைத்தது நீட்.
நீட் தேர்வால் யாருக்கு பாதிப்பு அதிகம்..
1. வசதியான குடும்பத்தை சேர்ந்த மெட்ரிகுலேஷன் (மாநில பாட திட்டத்தில்) பள்ளியில் படித்த மாணவர்கள் - கொஞ்சம் பாதிப்பு
2. வசதி குறைவான குடும்பத்தை சேர்ந்த மெட்ரிகுலேஷன் (மாநில பாட திட்டத்தில்) பள்ளியில் படித்த மாணவர்கள் - அதிகம் பாதிப்பு
3. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் - மிக அதிகம் பாதிப்பு
4. கிராமப்புற மாணவர்கள் - மிக மிக அதிகம் பாதிப்பு
5. கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் - மிக மிக மிக அதிகம் பாதிப்பு.
6. பொருளாதாரத்தில் மிகவும் அடி நிலையில் இருக்கும் கிராமப்புற, அரசு பள்ளி மாணவர்கள் - மிக மிக மிக மிக அதிக பாதிப்பு.. கொடூரமான பாதிப்பு.. கனவு கூட காண முடியாது.ஏழ்மையிலும் போராடி படித்து நல்ல மதிப்பெண் பெற்ற அரியலூர் அனிதா, நீட் கொடுங்கரத்துக்கு தம்மையே ஆகுதியாக்கி முதல் பலியாகிப் போனார். அனிதாவைத் தொடர்ந்து நீட் தேர்வு நடத்தியவர்கள் கொடுத்த உளைச்சலில் தமிழகத்தில் உயிர் பலி தொடர்ந்தது.
மேலே சொன்னதில் எந்த ஜாதி, மதத்தை சேர்ந்தவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அதே பாதிப்பு தான்.
ஒரு சின்ன உதாரணம்.. நான் கிராமபுறத்தில் அரசு பள்ளியில் படித்து இன்று மாதம் லட்சக்கணக்கில் வருமானம் பெறும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை(நான் சொல்லல... சமுதாயத்தில் அழைக்கப்படும்) சேர்ந்தவர்.. சென்னையில் எனது மகன் ஒரு CBSE பள்ளியில் வருடம் 1 லட்சத்துக்கும் அதிகமாக பணம் கட்டி படித்து வருகிறான்.. அவன் இப்போது 7ம் வகுப்பு.. அவனுக்கு நீட் நல்லதா?? ஆம்.. அவன் ஒரு சிறந்த (என்று கூறப்படுகின்ற) CBSE பள்ளியில் படிக்கிறான்.. என்னால் அவனுக்கு வருடத்திற்கு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து 8ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை "NEET" கோச்சிங் அனுப்ப முடியும்.. "Best CBSE school + Best NEET coaching".. அதனால் எனது மகனால் எளிதில் அந்த தேர்வில் வெற்றி பெற முடியும்.. நான் பிற்படுப்பட்ட சமூகமாக இருந்தாலும் எனக்கு நீட் நல்லது தான்..
ஆனால் என்னோட உறவினர்கள் எல்லோரும் இன்னும் அதே கிராமத்தில் தான் இருக்கிறார்கள்.. அவர்கள் குழந்தைகள் அதே கிராமத்து அரசு பள்ளியில் தான் படித்து வருகிறார்கள்.. அதில் நிறைய குழந்தைகள் எனது மகனை விட மிகவும் திறமை மற்றும் அறிவு உடையவர்கள்.. ஆனால் எனது பையனுக்கு எளிதாக கிடைக்க வாய்ப்பிருக்கும் மருத்துவ இடம் அவர்களுக்கு கனவில் கூட கிடைக்காது.. இதே மாணவர்கள் பழைய முறையில் தேர்வு எழுதினால்.. எனது மகனை விட அதிக மதிப்பெண் பெற்று அவர்களுக்கு அந்த இடம் கிடைக்கும்..
நான் படித்த அரசுப்பள்ளியில் படித்து கடந்த 20 வருடமாக (2016க்கு முன்) ஒருவராவது மருத்துவதுறைக்கு சென்று விடுவார்கள்.. அவர்கள் எல்லோரும் இன்று தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவர்கள்.. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அது முடியவில்லை.. இனியும் முடியாது... இதை தான் நீட் செய்தது..
எனது பையனுக்கு நீட் நல்லது என்று அதற்க்கு நான் சப்போர்ட் செய்தால்.. என்னைப்போல் கொடூர மனம் கொண்டவர்கள் யாரும் இருக்க முடியாது..
காலம் காலமாக வசதியாக நகர்புறத்தில் வாழ்ந்துவரும் மக்கள் சமூக நீதி பற்றிய அறிவு இல்லாமல் பேசுவதற்கும்.. சமூகத்தின் நிலையை நன்கு அறிந்து ஆனாலும் தனக்கு எது நல்லது என்று மட்டும் யோசிச்சு அதற்க்கு முட்டு கொடுக்கும் மக்களால் தான் சமூக நீதிக்கு அதிக பாதிப்பு..
"நீட்" போன்ற நுழைவு தேர்வுகளை இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால் விளைவுகள் அதிகம்..
நீட் வெற்றி என்பது 11 & 12 லில் எடுக்கும் பயிற்சி அல்ல நண்பர்களே, அது கல்வியின் தொடக்கம் முதல் நம்மோடு பயணிக்க வேண்டிய கலாச்சாரம். நம் பள்ளி கல்வியின் கட்டமைப்பையே மாற்ற வேண்டும். ஆண்டுக்கு பல லட்சம் பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு தேசம், வெறும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களை இடை நிலை ஆசிரியர்களாக அனுமதித்து எப்படி கல்வி கண்ணை ஊனமாக்கும்?. 25 ஆயிரத்திற்கும் மேல் சம்பளத்தை அள்ளி கொடுக்கும் அரசு, இதை யோசிக்க வேண்டாமா?. தொலை தூர கல்வியில் PG , படித்தவர்கள் எப்படி 12 ஆம் வகுப்பு எடுக்க முடியும்?. இது மாணவர்களுக்கு அரசு செய்யும் துரோகம் அல்லவா?. இதை ஏன் யாரும் பேசுவது இல்லை?. யோசியுங்கள் makkale?
கமெண்ட்டில் "நீட்" தேர்வு முறை எவ்வளவு பாதிப்பானது என்பது பற்றிய பதிவு
முதலில் என்னைப் பற்றி சொல்லிக்கொள்கிறேன்.
நான் பன்னிரண்டாம் வகுப்பில் 89.3 விழுக்காடு பெற்றேன். அந்த வருடமே நீட் தேர்வை எழுதினேன். அந்த வருடம் தான் நீட் தேர்வை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். அந்த வருடம் வெறும் Ncert biology மட்டுமே படித்திருந்தேன்.
தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் தேர்வு எழுதியவர்கள் : 88,000
என்னுடைய தரவரிசை எண்(rank) : 8028
தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் கிடைத்தது. ஆனால் நான் செல்லவில்லை.
அதே ஆண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்சில் சேர்ந்தேன். பயிற்சிக்கு செல்லும் அளவிற்கு பண வசதியும் இல்லை.
நீட் தேர்வுக்கு பயன்படும் புஸ்தகங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதனால் pdf வடிவில் உள்ள புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். இரண்டிற்கும் படிப்பது மிகவும் கடினமாக இருந்தது.
தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் தேர்வு எழுதியவர்கள் : 1,13,000
என்னுடைய தரவரிசை எண்(rank) : 7300
இந்த முறையும் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.
இப்போது கேள்விக்கு வருகிறேன்.
கேள்வி பாகம் 1 : ஆம், கடினமானது.
கேள்வி பாகம் 2 : ஆம், பயிற்சிக்கு செல்லாமலும் வெற்றி பெற முடியும். ஆனால் மருத்துவ சீட் பெரும் அளவிற்கு முடியாது.
விளக்கம்:
Biology : படிக்க மிகவும் எளிது மற்ற இரண்டையும் பொறுத்த வரையில். அதீத ஞாபக சக்தி , பொறுமை இருந்தால் போதும் . இதற்கு ncert (முதல் அட்டையில் இருந்து பின் அட்டை வரை ) மட்டும் படித்தாலே போதும். 330 மதிப்பெண்கள் பெறலாம். (என்னால் நிரூபிக்க முடியும் )
மீதமுள்ள மதிப்பெண்களை பெற coaching modules உபயோகமாக இருக்கும்.
கடினமான பகுதி : இதில் வெறும் facts அடிப்படையில் தான் கேள்விகள் வரும். ஆனால் ncert concepts மிகவும் கடினமானதாக இருக்கும். Molecular basis of inheritance போன்ற பாடமெல்லாம் யாராவது சொல்லி கொடுத்தால் தான் புரியும். அதுபோல கேள்விகளும் கடினமாக இருக்கும்.
Chemistry & physics :
Physics மிகவும் கடினமாக இருக்கும். இரண்டையும் சொல்லித் தர கண்டிப்பாக ஆசிரியர் தேவை. இதனை படிக்க மிகவும் கடினமாகவும் மேலும் இதில் வரும் கணக்குகளை செய்ய ஆசிரியர் உதவி கண்டிப்பாக வேண்டும்.
பயிற்சி பள்ளியில் என்ன செய்கிறார்கள்:
Ncert க்கும் மேல் நல்ல புஸ்த்தகம் கொடுக்கிறார்கள்.
அநேக கணக்குகள் அன்றைய தினத்து பாடத்தில் இருந்து கொடுத்து அவைகளை solve செய்ய சொல்லி தருகிறார்கள்.( ஒவ்வொரு பாடத்திலும் இருந்து வரும் ஒவ்வொரு concept - களுக்கும் ஒரு கேள்வி தரப்படுகிறது. அப்போது அந்த மாணவனால் எல்லா கணக்குகளையும் செய்ய இயலும )
அநேக தேர்வுகளை நடத்துகிறார்கள்.
படிக்க நல்ல இடத்தை தருகிறார்கள்.
சக மாணவர்கள் போட்டி போட்டு கொண்டு படிக்கிறார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள ஒன்றும் தனியாக படிக்கும் பொழுது கிடைக்காது. என்னத்தான் படித்தாலும் கணக்குகளை செய்ய இயலாவிட்டால் சீட் பெறமுடியாது.கணக்கு செய்ய ஆசிரியர் உதவி வேண்டும். அதற்கு பயிற்சி பள்ளியில் சேர வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

