"அல்லாஹ்வின் கிருபையினால் நீங்கள் எந்த சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள் ? அதை அடைவதற்கான தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா ? (அ) இல்லையா ? இன்ஷா அல்லாஹ் அதை அடைவதற்காக நாம் முயற்சிப்போமாக... ஆமீன் !
🍂
1. போதும் என்ற மனம் கொண்டவர்கள்
2. தினம் பாவமன்னிப்பு, தவ்பா செய்பவர்கள்
3. நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்
4. பொறாமையை விட்டு நீங்கி கொள்பவர்கள்.
2. தினம் பாவமன்னிப்பு, தவ்பா செய்பவர்கள்
3. நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்
4. பொறாமையை விட்டு நீங்கி கொள்பவர்கள்.
"இரண்டாவது சொர்க்கம்"
🍂 தாருல் ஸலாம் 🍂
1. அனாதைகளை ஆதரிப்பவர்கள்
2. விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள்
3. சாலம் சொல்பவர்கள்
4. முஸ்லிம்களின் தேவைய அறிந்து உதவி செய்பவர்கள்
2. விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள்
3. சாலம் சொல்பவர்கள்
4. முஸ்லிம்களின் தேவைய அறிந்து உதவி செய்பவர்கள்
🍂 ஜன்னத் அத்ன் 🍂
1. பேச்சை குறைப்பவர்கள்
2. தூக்கத்தை குறைத்து இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள்
3. உணவு குறைவாக உண்பவர்கள்
4. மக்களின் தொடர்புகளை குறைவாக உள்ளவர்கள் (தனிமையில் இறை
வணக்கம் செய்பவர்கள்).
2. தூக்கத்தை குறைத்து இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள்
3. உணவு குறைவாக உண்பவர்கள்
4. மக்களின் தொடர்புகளை குறைவாக உள்ளவர்கள் (தனிமையில் இறை
வணக்கம் செய்பவர்கள்).
🍂 ஜன்னத்துன் னயீம் 🍂
1. தானம், தர்மம் செய்பவர்கள்
2. நன்றி செலுத்துபவர்கள்
3. சந்தேகம் இல்லாமல் இருப்பவர்கள்
4. நற்குணம் உடையவர்கள்.
2. நன்றி செலுத்துபவர்கள்
3. சந்தேகம் இல்லாமல் இருப்பவர்கள்
4. நற்குணம் உடையவர்கள்.
🍂 தாருல் குல்து 🍂
1. தீட்டாமல் (ஏசாமல்) இருப்பவர்கள்
2.அடுத்தவர்களை கேவளப்படுத்தாதவர்கள்
3.யாருக்கும் அநீதி செய்யாதவர்கள்
4. எப்பொழுதும் கலிமாவில் நிலைத்து இருப்பவர்கள்.
2.அடுத்தவர்களை கேவளப்படுத்தாதவர்கள்
3.யாருக்கும் அநீதி செய்யாதவர்கள்
4. எப்பொழுதும் கலிமாவில் நிலைத்து இருப்பவர்கள்.
🍂 தாருல் ரைய்யான் 🍂
1. பள்ளிவாசலை கட்டுபவர்கள்
2. தொழுகையைத் கொண்டு பள்ளிவாசலை நிரப்புபவர்கள்
3. துவா மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுபவர்கள்
4. மார்க்கக்கல்வியை வழுங்குபவர்கள்.
2. தொழுகையைத் கொண்டு பள்ளிவாசலை நிரப்புபவர்கள்
3. துவா மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுபவர்கள்
4. மார்க்கக்கல்வியை வழுங்குபவர்கள்.
🍂 மக்அது சித்துகின் 🍂
1. நோயாளிகளை விசாரிப்பவர்கள்
2. ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர்கள்
3. கபனுக்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் கொடுப்பவர்கள்
4. வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுப்பவர்கள்.
2. ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர்கள்
3. கபனுக்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் கொடுப்பவர்கள்
4. வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுப்பவர்கள்.
🍂 ஜன்னத்துல் மஃவா 🍂
விருந்தாளிகளை உபசரிப்பவர்கள்
2. பெற்றோர்களை சங்கை படுத்துபவர்கள்
3. அண்டை வீட்டாருடன் சங்கையாக இருப்பவர்கள்4. ஆலிம் மற்றும் அறிஞர்களை சங்கைபடுத்துபவர்கள்..
2. பெற்றோர்களை சங்கை படுத்துபவர்கள்
3. அண்டை வீட்டாருடன் சங்கையாக இருப்பவர்கள்4. ஆலிம் மற்றும் அறிஞர்களை சங்கைபடுத்துபவர்கள்..
தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.
ஆதாரம் பதிவு செய்யவும்
ReplyDeleteஇவைகள் எதில் சொல்லப்பட்டுள்ளன. ஆதாரம் கிடைக்குமா?
ReplyDelete