கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசால் KVPY என்ற
திட்டத்தின் மூலம் பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களிடம் அறிவியல், பொறியியல் மற்றும்
மருத்துவத்துறைகளில் ஆராய்ச்சி ஆர்வத்தை உருவாக்கும்வண்ணம்
மாதம்தோறும் ரூபாய் 4000 முதல் 7000
வரை கல்வி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுவருகிறது..

மேலும் KVPY எழுத்துத்தேர்வு (+2 மாணவர்களுக்கு)
இந்திய அறிவியல் நிறுவனத்தின் ( Indian Institute Of
Science) B.S. படிப்பிற்கான நுழைவுத்தேர்வாகவும்
கருதப்படுகிறது..
இந்திய அறிவியல் நிறுவனத்தின் ( Indian Institute Of
Science) B.S. படிப்பிற்கான நுழைவுத்தேர்வாகவும்
கருதப்படுகிறது..
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் தமிழக
மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது..
மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது..
இதற்கான காரணம்,
இத்திட்டம் பற்றிய
விழிப்புணர்வு நமது பள்ளி மற்றும்
கல்லூரிகளை சென்றடையாமைதான் என்று நாங்கள்
கருதுகிறோம்..
ஆகையால் இத்திட்டம் பற்றிய
விழிப்புணர்வை மாணவர்களுக்கு கொண்டுசெல்லும்
முதல்முயற்சியாக இத்திட்டம் பற்றிய
செய்தியை சுருக்கமாக தமிழில்
மொழிபெயர்த்துள்ளோம்..

தயவுசெய்து இதன் விபரங்கள் மற்றும்
முக்கியத்துவத்தை குறிப்பாக 10,11,12,-ம்
வகுப்பு மற்றும் முதலாம் ஆண்டு அறிவியல்
பட்டப்படிப்பு(B.Sc.)
மாணவர்களுக்கு உணர்த்துமாறு அன்புடன்
கேட்டுகொள்கிறோம்..
முக்கியத்துவத்தை குறிப்பாக 10,11,12,-ம்
வகுப்பு மற்றும் முதலாம் ஆண்டு அறிவியல்
பட்டப்படிப்பு(B.Sc.)
மாணவர்களுக்கு உணர்த்துமாறு அன்புடன்
கேட்டுகொள்கிறோம்..
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட
முகவரிகளைத் தொடர்பு கொள்ளவும்..
முகவரிகளைத் தொடர்பு கொள்ளவும்..
இப்படிக்கு
புனிதரூபன்.தி
புனிதரூபன்.தி
இணையதள முகவரி: www.kvpy.org.in/main/
index.htm
http://www.educationandhra.com/
மின்னஞ்சல்:application@kvpy.org.in
KVPY தொலைபேசி எண்கள்: (080) 2360 1008, 2293
2975 / 76 (EPBX 11-22)
REGARDS
T.PUNITHARUBAN B.E.,(OLD STUDENT)
M.E.,AEROSPACE ENGG
INDIAN INSTITUTE OF SCIENCE BANGALORE.
CELL:+918746993034

தகவலை எழுதி அனுப்பிய நண்பர்
புனிதரூபன்.தி அவர்களுக்கு நன்றி...
புனிதரூபன்.தி அவர்களுக்கு நன்றி...
No comments:
Post a Comment