Assalamualaikum...
எனது நண்பர்களாகிய ஜாபார்(YUKSEL, DAMMAM) மற்றும் ஜாகிர்(YASREF,YANBU) அவர்களின் தாயார் மெஹ்ராஜ் பேகம் அவர்கள் நேற்று மதுரையில் உள்ள அவரின் இல்லத்தில் மதியம் 12.30 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரது ஜனாஸா இன்று லோகர் தொழுகைக்கு பின் பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.

Death announcement ...
It is with deep personal regret to inform
that, JANABA MEHRAJ BEGAM (M/O JAFFAR -YUKSEL,
DAMMAM & JAHIR-YASREF, YANBU) died on Yesterday Afternoon. Inna
lilaahi wa inna ilahi raajioon! We are making
a dua to Allah (swt) that may Allah (swt) enter JANABA
MEHRAJ BEGAM into the gardens of Paradise and reside
Her ever after. We have to pray for her. Allah has made a trade with Muslims,
Saliheen, that they will enter into the Paradise by their sacrifice. May Allah
Accept Her sacrifice and give her Jannatul ferrous May Allah have
Mercy on her and raise her up with the Prophets, Siddiqqeen (truthful), Shuhadaah
(Martyrs) and Saliheen (righteous) and how excellent is their company!
JAHIR
INDIA MOBILE NO : 00919500811971
No comments:
Post a Comment