Tuesday, 9 September 2014

இன்று துபாய் மெட்ரோவுக்கு இன்று வயது 5 !!

Image result for dubai metro lineதுபாய் மெட்ரோவுக்கு இன்று
 வயது 5. (09.09.09)அன்று பயணிகளின்
 சேவைக்காக துவங்கப்பட்டது. இனிமேல் உங்களுக்கு இந்த தேதி மறக்ககாது என நினைக்குறேன்.





உங்களுக்காக சில தகவல்கள் :-
வளைகுடா நாடுகளிலேயே முதன்முறையாக மெட்ரோ ரயில் என்னும் பறக்கும் ரயில் திட்டம் துபாயில் 09.09.2009 புதன் கிழமையன்று தொடக்கி வைக்கப்பட்டது.
Image result for dubai metro lineஉலகிலேயே ஓட்டுநர் இல்லாத நீண்ட மெட்ரோ ரயில் திட்டம் என்ற சிறப்பையும் துபாய் மெட்ரோ பெற்றுள்ளது.
முழுவதுமே கம்ப்யூட்டர் கண்ட்ரோல்ல 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு போற ஒரே ரயில் நெட்வொர்க் இது தான்.












இரண்டு வழித்தடங்கள் (1) கிரீன் லைன் (Green Line ) (2) ரெட் லைன் (Red Line )
Green Line Stations :-
Al Qusais 2 Station (T3)
Al Qusais 1 Station (T2)
Airport Free Zone Station (T2)
Al Nahda Station (T2)
Stadium Station (T2)
Al Quiadah Station (T2)
Abu Hail Station (T2)
Abu Baker Al Siddique Station (T2)
Salahuddin Station (U)
Union Square Station (UT, connecting to Red Line)
Baniyas Square Station (U)
Palm Deira Station (U)
Al Ras Station (U)
Al Ghubaiba Station (U)
Saeediya Station (U)
Khalid Bin Waleed Station (UT, connecting to Red Line)
Oud Metha Station (T2)
Health Care City Station (T2)
Jeddaf 1 Station (T2)
Jeddaf 2 Station (T2)


Red line Stations :-
Rashidiya
Emirates
Airport Terminal 3
Airport Terminal 1
GGICO
Deira City Centre
Al Rigga
Union Square
Khalid Bin Al Waleed
Al Karama
Al Jafiliya
World Trade Centre
Emirates Towers
Financial Centre
Burj Khalifa
Business Bay
Al Quoz
First Gulf Bank
Mall of the Emirates
Sharaf DG
Dubai Internet City
Nakheel
Dubai Marina
Jumeirah Lake Towers
Nakheel Harbour and Towers
Ibn Battuta
Jebel Ali Industrial
Jebel Ali
இந்த ரெட்லைனும் கிரீன்லைனும் பர்துபாய் (Bur Dubai) அப்புறம் யூனியன் (Union) மெட்ரோ ஸ்டேசன்கள்ல சந்திச்சுக்கிது. இடம் மாறனும்னு நினைக்கிறவங்க இந்த ரெண்டு ஸ்டேசன்கள்லயும் இடம்மாறி பயணம் போய்க்கலாம்.
மெட்ரோ ரயில்கள் எல்லா ஸ்டேசன்லயும் 30 விநாடிகள் நிற்கும். ஸ்டேசன் வந்தவுடன் தானியங்கி கதவுகள் ஒரே நேரத்தில் ரயில்லயும் ஸ்டேசன்லயும் தொறக்கும். அடுத்த 30 விநாடிகள்ல ரெண்டுமே ஒரே நேரத்துல மூடிரும்.
ரயில் இருக்கும் எல்சிடி டிஸ்ப்ளே சிஸ்டம், டிவி அப்புறம் மைக் அறிவிப்பு (எல்லாமே ஆட்டோமேட்டட்) மூலமா அடுத்து வர்ற ஸ்டேசன் பேரு, கதவு தொறக்குறது, மூடுறது மாதிரி தகவல்-லாம் சொல்லிக்கிட்டே இருக்கும்.நீங்கள் துபாய் பஸ் மற்றும் மெட்ரோ ரயிலுக்கு பயன்படுத்தும் NOL கார்டின் குறைந்த பட்ச balance Dhs 1.80 லிருந்து Dhs 5.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் NOL கார்டில் Dhs 5.80 க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களால் பயணம் மேற்கொள்ளமுடியும். 
பயணம் செய்யுமுன் உங்கள் NOL கார்டு balance ஐ சரி பார்த்த பிறகு பயணம் செய்யுங்கள். இல்லையெனில் அபராதம் செலுத்த நேரிடும். 
பெரும்பாலான நண்பர்கள் பயணித்திருப்பார்கள் என எண்ணுகிறோம். அவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!

தொகுப்பு :மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment