1 மக்கள் செல்வாக்கை இழந்த இவர்கள் எல்லோரும் ஒன்று கூடியே இருப்பார்கள்
2 அநேகமாக எல்லா ஊடகங்களிலும் பேசி கொண்டு இருப்பார்கள்
3 சாரதா சீட் ஃபண்டு, காமன் வெல்த் ஊழல், டூ ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல் என்று எல்லா ஊழல்களின் நாயகர்கள் இவர்கள்
4 வடக்கே காந்தி குல்லா அணிந்திருப்பர். தெற்கே மஞ்சள் துண்டும் கருப்பு கண்ணாடி அணிந்தும் சிலர் தரை வரை குனியும் அளவு முதுகினை கொண்டவர்களாகவும் இருப்பர்.
5 ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறாய் என்று எல்லா நேரமும் கோஷம் எழுப்புவார்கள்.
6 சிலர் ஏ டி எம் வாசலில் கூட்டத்திற்கு ஆள் பிடித்து அவர்களுடன் செல்பி எடுத்து கொள்வார்கள்
7 என் ஜி ஓ க்கள் வழியாக வரும் பணம் தடை செய்யப்பட்டு விட்டதே என்று அழுவார்கள், கதறுவார்கள்,விளக்கமாறால் அடித்து உங்கள் கவனத்தை ஈர்க்க செய்வார்கள்.
8 ஜாதி, மதம், இனம் , தொழிற்சங்கம், வணிகர் சங்கம் என்று ஏதோ ஒரு அமைப்பின் பேரில் கிளர்ச்சியை தூண்ட செய்ய ஆயத்தமாகி கொண்டு இருப்பார்கள்.
9 கருப்பு சட்டை, சிவப்பு சட்டை, வெள்ளை நிற குல்லா இவர்களின் வெளிப்புற அடையாளம்.
10 மனித உரிமை மீறல், ஜனநாயக படுகொலை,பத்திரிகை சுதந்திர மறுப்பு , கருப்பு நாள் போன்ற வார்த்தை ஜாலங்களை செய்து ஏமாற்ற முயற்சிப்பார்கள்.
11 மனித சங்கிலி, பாரத் பந்த், தார்மீக, அறவழி போராட்டம் , கடையடைப்பு என்ற போர்வையில் சகஜ வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குவார்கள்.
12 பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, மருத்துவமனை, வீடு கட்டுமானம், விவசாயிகள் பட்டினிசாவு என்று நாம் காணும் அனைத்து துறைகளின் அவலங்களுக்கும், கொள்ளைகளுக்கும் மூல காரணமும் , முன்னின்று நடத்தியவர்களும் இக்கும்பலே..
நகைச்சுவைக்காக கூட இவர்களை வேடிக்கை பார்க்காதீர்கள். அதையே போராட்டத்திற்கு மாபெரும் மக்கள் ஆதரவு என்று தலைப்பு செய்தி ஆக்கும் வல்லமை பெற்றவர்கள். பாக்கெட்டில் உங்கள் மணி பர்ஸ் ஜாக்கிரதை.உடல் சுகவீனமாய் இருப்பவர்கள் இவர்கள் அருகே செல்வதை தவிர்க்கவும். உங்கள் மூச்சை நிறுத்தி விட்டு, ஐம்பத்தி ஏழு, எட்டு என்று கணக்கில் ஒன்றை சேர்க்க கூடிய கொடியவர்கள்
இதை மீறி,துரதிர்ஷ்டவசமாக இப்பாவிகள் உங்கள் கண்களில் பட்டால் மகாகவி பாரதியை நினைவு படுத்தி கொள்ளுங்கள்.
பாதகம் செய்பவரை கண்டால், நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா;
மோதியின் தலைமையில் இவர்களை மிதித்து விடு பாப்பா
அவர்கள் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
மோதியின் தலைமையில் இவர்களை மிதித்து விடு பாப்பா
அவர்கள் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
** நாட்டு மக்களின் நலனில் வெளியிடப்பட்டது **
No comments:
Post a Comment