Everything that happens to us, Happen for a reason, Reason that should make us even closer to Allah (Creator/God)
- Education is foremost to shape a person's character in life.
- Love is the oldest teaching in the world, for the history of our human existence is through love from our Creator.
- Nothing can change a person but the person itself.
If you want a happier life, change the way you view the world around you. Take off the negative glasses and put on the positive ones.
Wednesday, 13 February 2019
நீட் தேர்வில் வெற்றி பெற சூப்பர் டிரெய்னிங் வேண்டுமா? இதோ META NEET ACADEMY 45 நாட்கள் CRASH COURSE பயிற்சி!!
மாநில அரசின் NEET நுழைவுத் தேர்வுக்கு எதிரான அவசரசட்டத்திற்கு மத்தியரசு ஒப்புதல் தராத காரணத்தால், மேலும் தமிழக அரசு NEET நுழைவுத் தேர்வு அடிப்படையில் PG மருத்துவபடிப்புக்கு 2017-18 முதல் அமுல் படுத்தியுள்ளதால்br/br/உடனே மாநில அரசு செய்ய வேண்டியதுbr/ br/மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் NEET தேர்வு எழுதினால் 10 % கூட MBBS -ல் சேரமாட்டார்கள்.br/br/எனவே உச்சநீதிமன்றத்தினை அணுகி,br/1.) NEET நுழைவுத் தேர்வுக்கு அணைத்து மாணவர்களும் விண்ணபிக்க உடனே அவகாசம் வாங்க வேண்டும்.br/br/br/ 2.) பொதுவான syllabus வரும்வரை, மாநில பாடத்திட்டத்திலிருந்து ( 2 பாடத்திலிருந்து) நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வுக்கான கேள்வியினை CBSE ஏற்பாடு செய்து கொள்ளட்டும். நடத்துவதற்கான செலவினை மாநில அரசை ஏற்க சொல்லலாம்.br/br/3.) CBSE online Application-ல் தமிழக மாணவர்களுக்கு மட்டும் மாநில பாடத்திட்டத்திலிருந்ததா அல்லது அகில இந்திய அளவிலான NEET Exam-ல் எழுத போகின்றீர்களா என Option கொடுக்கவேண்டும். அகில இந்திய அளவிலான NEET Exam என தேர்வு செய்தால் May 7-ல் நடக்கவுள்ள Exam எழுதவேண்டும். மாநில பாடத்திட்டத்திலிருந்து நுழைவுத்தேர்வு என தேர்வு செய்தால் எழுத 2 மாதம் அவகாசம் வாங்க வேண்டும்br/br/4.) ஒவ்வொரு மாவட்டதிலும் நுழைவுத்தேர்வு எழுதும் மையத்தினை அதிகபடுத்த வேண்டும். நுழைவுத்தேர்வு எழுதும் மையத்தினை கண்காணிக்க CBSE ஏற்பாடு செய்து கொள்ளட்டும். அதற்கான் செலவினை மாநில அரசை ஏற்க சொல்லலாம்.br/br/5.) கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் உயர்ரக கோச்சிங் சென்டரில் லட்ச கணக்கில் கொடுத்து சேர முடியாது. எனவே அணைத்து விதமான கோச்சிங் சென்டரையும் தடை செய்யவேண்டும்.br/br/6.) பள்ளி மதிப்பெண் 50% மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் 50% என கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும்.br/br/7.) MCI உத்தரிவின்படி(notification No. MCI-34(41)/2016-Med./176286 dt.10.03.2017) UGC அறிவுரைபடி, Deemed University Private College – ல் உள்ள இடங்களுக்கு மாநில அரசு centralized councelling மூலம் இடங்களை நிரப்ப வேண்டும்.br/br/ஒரே மாநிலத்தில் MBBS -ல் சேர நுழைவுத்தேர்வு மற்ற படிப்பில் சேர மார்க் தேவை என்ற அடிப்படையில் எப்படி ஒரு மாணவர் படிக்க முடியும்?br/br/தமிழகத்தின் நடைமுறைபடி ஒரு மாணவர், மருத்துவப் படிப்பில் சேர நுழைவுத்தேர்வுக்காக படித்தால் நல்ல மார்க் (கட்-ஆப்) கிடைக்காது. நல்ல மார்க்குகாக(கட்-ஆப்) படித்தால் நுழைவுத்தேர்வில் ஜெயிக்கமுடியாது. நுழைவுத்தேர்வில் இடம் கிடைக்கவில்லையெனில் அவரால் மார்க்கின் அடிப்படையில் சேரக்கூடிய B.E அல்லது Agri அல்லது Law , Allied Science-ல் எப்படி சேர முடியும். ஒரே மாநிலத்தில் மருத்துவம் சேர பள்ளி மார்க்கினை கணக்கில் கொள்ளாத நுழைவுத்தேர்வின் அடிபடையிலும் மற்ற படிப்பில் சேர மார்க் தேவை என்ற அடிப்படையிலும் எப்படி ஒரு மாணவர் படிக்க முடியும்?. இது எந்த வகையில் தர்மம். br/br/அகில இந்திய நுழைவுத்தேர்வுக்காக பள்ளி பாடத்தினை படிக்காமல் கோச்சிங் செண்டரில் லட்ச கணக்கில் பணம் கட்டி நுழைவுத்தேர்வுக்கான Syllabus-ல் உள்ளதினை மட்டும் 2 முதல் 4 வருடம் (9-ம் வகுப்பிலிருந்தே) படித்து நுழைவுத்தேர்வில் ஜெயிப்பது எந்த விதத்தில் உயர்ந்தவர்கள். இதுவரை 75%-க்கும் அதிகமானோர் Allen Carrier Institute Aakaash Institute போன்ற கோச்சிங் செண்டரில் படித்தவர்கள்தான் AIPMT, AIIMS and JIPMER- ல் MBBS JEE-ல் சேர்ந்துள்ளனர்கள். இந்த உண்மையினை கோச்சிங் செண்டரின் வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் எளிதாக வெற்றிபெறும் வகையில் META NEET ACADEMY 45 நாட்கள் CRASH COURSE பயிற்சியை அளிக்கிறது. நாடு முழுவதும் NEET (NATIONAL ELIGIBILITY ENTRANCE TEST) தேர்வு MAY 5 - ல் (NTA-NATIONAL TESTING AGENCY) மூலமாக சுமார் 70,000 இளநிலை மருத்துவ சேர்க்கை MBBS/BDS நிரப்பப்பட இருக்கிறது. இதனை தமிழக மாணவர்கள் சற்று அச்சத்தோடு தான் எதிர்கொள்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை, காரணம் 2007 - ஆம் ஆண்டு முதல் நமது மாணவர்களுக்கு entrance test (நுழைவுத்தேர்வு) என்பது கிடையாது. எனவே மாணவர்கள் (THEORITICAL TEST) எழுத்துத்தேர்வு முறையிலேயே பயின்று வருகின்றனர். இதுவே நமது மாணவர்களின் அச்சத்திற்கு காரணம் என்பது கல்வியாளர்களின் கூற்று. இதில் சற்றே மாணவர்களுக்கு ஆறுதலாகவும், மாறுபட்ட விதத்தில் பயிற்சி அளிப்பதில் சிறந்து விளங்கும் META NEET சென்னை விளங்குகிறது. தமிழக மாணவர்கள் நீட் என்னும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் இந்த சூழ்நிலையில் தென்இந்திய அளவில் நீட்-ல் ரேங்க் கொடுத்துக்கொண்டு இருக்கும் மெட்டா நீட் பயிற்சி நிறுவனத்தில் மார்ச் 20 முதல் மே 4 வரை 45 நாட்கள் விடுமுறை ஏதுமின்றி CRASH COURSE- 2019 நடைபெற உள்ளது . கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம், கர்நாடகா மற்றும் புதுவையில் சுமார் 3 ஆயிரம் மாணவ,மாணவியர் இந்த அகாடமியில் NEET பயின்று தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS / BDS படித்துக் கொண்டிருக்கின்றனர். திறன்மிக்க,அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்கள் நீட் தேர்வை போன்றே சுமார் 30 மாதிரி தேர்வை எழுதி பயிற்சி பெற உள்ளனர். இவ்வாறு தொடர்ந்து 45 நாட்கள் நீட்டில் கேட்கப்படும் 180 கேள்விகளை சார்ந்து பயிற்சி வழங்க இருக்கிறது. இந்த வகையில் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கையில் சிறந்த அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களாக விளங்குவர் என்பதில் துளியும் ஐயமில்லை. META NEET ACADEMY - ல் CRASH COURSE - கான சேர்க்கை பெங்களூரு(HEGDE NAGAR) ,மைசூர் மற்றும் சென்னை (கிண்டி) ஆகியவை கடந்த மாதமே முடிந்த நிலையில் சென்னை (காட்டுப்பாக்கம்- RESIDENTIAL) கடைசி BATCH - கான (ADMISSIOM WITH HOSTEL) நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் ஜனவரி 20, 27 , பிப்ரவரி 3 - இல் நாடு முழுவதும் மெட்டா நீட் அகாடமி டெல்லி, பெங்களூரு, சென்னை,நொய்டா போன்ற 10 நகரங்களில் இலவச நீட் மாதிரி தேர்வை நடத்தியதில் பல்லாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி பயன் பெற்றனர். மேலும் 2018 - ல் கர்நாடகாவில் மாநில அளவில் முதலிடம் மற்றும் தமிழக அளவில் 6 - வது மற்றும் 9 - வது ரேங்க் பெற்று மெட்டா நீட் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ரிஜிஸ்டர் செய்வதற்கு - FOR REGISTRATION: +91-9843556776. No.3203, 2nd floor, U.K Towers (next to Yamaha showroom), Mount poonamallee road, Kattupakkam, chennai-600056 Mobile: + 91-9843556776
No comments:
Post a Comment