Wednesday, 28 January 2015

Why Indian Women wear Ornaments ? (பெண்கள் ஏன் ஆபரணங்களை விரும்பி அணிகிறார்கள்)?

India is the country which is known for its many traditions and unique culture in all over the world. As its life style has been playing an important role in the identification of India for a long time, These identifications include dresses, food, languages and ornaments. Indian ornaments, have a variety of design and style, both traditional and modern days. Women of India love to wear jewelry on different occasions in the life as a means of rituals. Ornaments are not only worn for looks,prosperity and status but also for good health.Have you ever thought why do we wear ornaments? Here are some important roles played by these beautiful ornaments.

பெண்கள் ஏன் நகைகளை குறிப்பாக தங்க நகைகளை, ஆபரணங்களை விரும்பி அணிகிறார்கள். நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கி றோம். கை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை… அதில் மருத்துவ ரீதியான பலன் களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத் துவர்கள். முதலில் ஒரு பாலியல் ஆய்வாளர் சொல்வதைக் காண்போம் :–
ஆதி காலம் தொட்டே பெண்களின் கவர்ச்சிரமான உடல் அம்சங்களை குறிப்பால் உணர்த்தி ஆண்களின் கவனத்தை கவர்ந்து அவர்களை மகிழ்விப்பதற்காக ஆடை அணிகலன்களாக பெண்கள் ஆபரங்களை அணிகிறார்கள். பெண்கள் ஆபரணங்கள்அணிவது ஆண்களுக்குத்தான்.
பெண்கள் அணியும் ஒட்டியாணம் அவர்களுடைய குறுகலான இடையை வெளிப்படுத்தும்.
கழுத்தில் அணியும் சங்கிலி, நெக்லஸ் போன்றவை பெண்களின் மார்பழகை உயர்த்துவத்துடன் மார்பு மேட்டின் கவர்ச்சியையும் வெளிப்படுத்த உதவுகிறது.
அதேபோல், காதணி கவர்ச்சிகரமான காதமைப்பையும், மூக்கு அணிகள் மூக்கின் அழகை எடுத்துக் காட்டவும் உதவுகிறது.


பெண்களின் கவர்ச்சிமிக்க பகுதியில் கால் பாதங்கள் முக்கியமானவைகள் அதனால்தான் சிலம்பு, கொலுசு, மெட்டி இவற்றை அணிந்து ஆண்களின் கவனத்தை கவர்கிறார்கள்

[ பழைய காலத்தில் பெண்களின் மிக முக்கிய கவர்ச்சி பகுதியை சுட்டிக்காட்ட இடையில் முன்புறமாக ” மேகலை ” என்ற ஆடையை அணிவார்கள் இப்போது அதுவே ‘ ஸ்விம் சூட்’ ஆகிவிட்டது. சரி…. இது பாலியல் ஆய்வார்கள் கருத்து.

இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை காண்போம்.
நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ரிதியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.



சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்

அரைநாண்க் கொடி[அரணாக்கொடி] உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / — ] சம நிலைக்கு
கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.



பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

.

மோதிரம் :
பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.
Diamond-Rings
Ring: Ring is the most common ornament which is worn in fingers by both man and woman,The nerves of our body are connected to each other and metal is considered good for health as ring finger has a nerve which is connected to heart through brain. Its also a sign of the marriage which has been promised between two souls to be live together.





தோடு :
Ear-ringsமூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .

Ear Rings: Ear rings are the ornaments which are also worn by both women and man, It has some different forms such as tops, Bali, jhumke and latkan. There is a nerve which connects three main parts of our body kidney, brain and cervical and the nerve passes from the ear lobe. Also as per Indian traditions ear’s of girls should get pierced  at very young age and boys too.



வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமானஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.


Bangles: Bangle is a circular shaped ornament which is worn in hands by a woman. As there is a nerve in our wrist, which tell us pulse rate these Bangle increases the blood circulation in our body and it doesn’t let the charges of our body go out. You will find bangles in both hand of a very young child too its the Indian traditions.



மூக்குத்தி..
நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம்.அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்குஅந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும்.

Nose-ringஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.


இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனாசக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.



Nose Ring: This is the ornaments which is worn in nose, it is called nath or nathni in Hindi. This is one of the compulsory ornaments as per Hindu traditions and should be wear by every Indian girl. It helps to breath regular and comfortably. These Indian traditions have become a sign of fashion now a days. Marathi women’s are always spotted with nose rings.

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போதுஉடலுக்கும் தலைக்கும் இடையே உள்ளசக்தி ஓட்டம் சீராகும் 
Necklace: The jewelry which makes a woman more beautiful and gorgeous. Mangalsutra is the identification of a married woman in India and this is above the heart so it helps to regularize the blood circulation in the body. Mangalsutra is given by the men with promise to keep the girl happy ever in life.


கொலுசு.. 
பொதுவாக, உடல் ரீதிராக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.
உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .


Anklet-PayalAnklets: Its called payal in Hindi which is made of silver and is worn in ankle. This is one of the favorite ornaments of a woman in India which makes a very melodious sound while walking. Silver is a good conductor of energy and work as a mediator between the two forms of energy, earth and human body, it makes a woman more energetic while sending the negative energy to earth.



மெட்டி :
திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம். திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணியவேண்டும் என்பது காலங் காலமாய்ப்
Toe-rings
பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும்.பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும்.பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள்தூண்டப்பட்டு பால்சுரப்பை அதிகப்படுத்தும் .பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாதுஎன்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள். 

Toe Ring: Bichiya or Toe ring is the traditional Indian ornament which worn by only married woman in India, in the second toe of either foot.  As a new life of a woman begins after marriage and she faces different mental and physical changes in her upcoming life so this ornament makes her menstrual cycle regular and helps in conceiving process.

Maang-TikaMaang Tika: Its an ornament worn on the head so that the hanging pendant places itself over the forehead and makes women more beautiful. Its also  symbolizes the Indian bride,it controls the heat of our body. Maang Tika is one of the most beautiful piece of jewellery which adds the ethnic touch to Indian traditions and culture.



நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும்போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.


waist-Ornament
Kardhani: The waist ornament Kardhani also kwnon as Kamarband, worn around the waist by married Indian women. Silver Kardhani are made from superior quality of material and help to controls the extra fat of belly from all sides. Kardhani is another fashion ornament in the modern days and known as belly chain and some time attached with Novel piercing.

ஒட்டியாணம் 

ஒட்டியாணம் என்பது பெண்கள் இடையில் / இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களின் போது அணியப்படுகிறது. அத்துடன், பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான உடைய லங்காரத்திலும் ஒட்டியாணம் இடம்பெறுவதோடு, வரலாற்று நாடகங்கள், திரைப்படங்கள் போன்ற வற்றில் முற் காலக் கதை மாந்தர்களின் அணி வகைகளிலும் ஒட்டியாணம் இடம் பெறுவதைக் காண முடியும்.
இந்த அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி
ஒட்டியாணம் பெரும்பாலும் தங்கத்தில்செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசிய ஒட்டியாண ங்கள் விலைக்கும், வாடகைக்கு ம் கிடைக்கின்றன. சில ஒட்டியாண ங்கள் எளிமையானங்கள் வடிவ மைப்புக் கொண் டவையாக இருக்கும் அதே வேளை, நுணுக்க மான வேலைப்பாடுகளைக் கொண்ட ஒட்டி யாணங்களும் உள்ளன. வேலைப்பாடுகளை ப் பொறுத்து ஒட்டியாணங்களின் மதிப்பும் வேறு படும். தனி உலோகங்களால் மட்டு மன்றி கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணங் களும் செய்யப்படுகின்றன.

ஒட்டியாணம் பொதுவாக உடைக்கு வெளியிலேயே அணியப்படு கின்றது. எனினும் பண்டைத் தமிழர்கள் இடை யணிகளை உடைக்கு ள்ளும் அணிந்ததாகத் தெரிகிறது. இத்த கைய இடையணிகள் நுண்ணிய உடையி னூடாகத் தெரிவது பற்றியும் இலக்கியங்கள் கூறுகின்றன. இடையணிகளை ஆடைக ளின் மேல் அணிந்து கொள்வது பற்றிய தகவல்களையும் இலக்கி யங்கள் தருகின்றன.

வங்கி :
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு ,பயம்
Armlet-Ornamentகுறைகிறது .மார்பக புற்று நோய்வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில்இருந்து முழங்கைக்கு மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது. 


Armlet: Armlet is also called arm ring or armband, a ring of precious metal worn as ornament around the biceps by Indian women’s. Armlet was quite popular earlier but in the modern days its generally worn as fashion accessories by women. The arm ring help blood circulation in your arms and create right amount of resistance to makes arm comfortable.

No comments:

Post a Comment