பெண் கல்வியில் இஸ்லாமியப் பாடங்களைஇணைத்து முஸ்லிம்களின் சிந்தனையை ஷரீஅத் ஆக்கும் கல்வி நிறுவனம்.
மாணவிகள் 6ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டு 7 ஆண்டுகள் இஸ்லாமியக் கல்வியோடு
மத்திய அரசின் NIOS வாரியத்தில் ஆங்கில வழியில் 12 ஆம் வகுப்பு தேர்வும் எழுதிமுடிப்பார்கள்.
மார்க்கத்தையும் உலகத்தையும் ஒருசேர கற்றுத் தரும் பள்ளி.அரபு ஆங்கிலம் தமிழ் மொழித் திறனோடு 17 வயதில் ஆலிமா பட்டதை பெறும் வகையில் தாருஸ் ஸலாமின் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன
பெண்கள் 7 ஆண்டுகள் இஸ்லாமியக் கல்வியை கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் வழங்கும் இஸ்லாமியப் பள்ளிசென்ற ஆண்டு துவங்கப்பட்டு இந்த ஆண்டு விடுதி வசதி இணைக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment