Monday 3 June 2013

பொறியியல் பட்டதாரிகளுக்கான பி.ஜி. டிப்ளமோ படிப்புகள்...

மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் "சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆஃப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்" (சி-டி.ஏ.சி.) கல்வி நிறுவனம் பொறியியல் துறை சார்ந்த பட்டதாரிகளுக்கு 24 வார முழு நேர பி.ஜி. டிப்ளமோ படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கிளைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றது.
வழங்கப்படும் படிப்புகள்...
அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்
வயர்லெஸ் அன்ட் மொபைல் கம்ப்யூட்டிங்
வி.எல்.எஸ்.ஐ. டிசைன்
எம்படட் சிஸ்டம்ஸ் டிசைன்
ஐ.டி. இன்ஃபராஸ்ட்ரக்சர், சிஸ்டம்ஸ் அன்ட் செக்யூரிட்டி
சிஸ்டம் சாஃப்ட்வேர் டெவலப்மென்ட்
ஆட்டோமேஷன் அன்ட் எஸ்.சி.டி.ஏ. சிஸ்டம்ஸ் டிசைன்
ஹெல்த்கேர் இன்ஃபர்மேட்டிக்ஸ்
ஜியோ இன்ஃப்ஃர்மேட்டிக்ஸ்
சாஃப்ட்வேர் டெக்னாலஜி
விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 20 ஜூன் 2013
சென்னை பயிற்சி மையத்தின் தொலைபேசி எண்: 044 22542226 / 27
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.cdac.in என்ற இணையதளத்தை காணவும்.

No comments:

Post a Comment