பிரேஸில் பெருண்பாண்மை கிருத்துவர்களை கொண்ட ஒரு கிருத்துவ நாடுஇந்த நாட்டில் மிக குறைந்த அளவில் முஸ்லம்கள் வசித்து வருகின்றனர்சுமார் 15 இலட்சம் முஸ்லிம் கள் இந்த நாட்டில் பரந்து வாழ்கின்றனர்.
இந்த மக்களுக்கு இஸ்லாமிய பிரச்சாரங்களை செய்வதர்காக 80 க்கும் அதிகமான இஸ்லாமிய மையங்களும் 60 க்கும் அதிகமான .இஸ்லாமிய முழு நேர பிரச்சாரர்களும் 100க்கும் அதிகமான இறை இல்லங்களும் இந்த நாட்டில் உள்ளன
அண்மையில் இந்த நாட்டின் பாரள மன்றம் அழகான ஒரு முடிவை எடுத்தது

கடந்த மே 2 நாளில் பிரேஸில் நாட்டில் உள்ள இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களும் இஸ்லாமிய பிரச்சாரர்களும் பிரேஸில் நாட்டின் பாராள மன்றத்திர்கே வரவழைக்க பட்டு பாரளமன்ற வளாகத்திர்கு உள்ளேயே அவர்களுக்கு பாராட்டு விழாக்கள் நடத்த பட்டு அவர்களுக்கு பாராட்டு பத்திரங்களும் வழங்க பட்டன
விழாவில் பேசிய மார்க்க அறிஞர்கள் பிரேஸில் நாட்டிர்கும் இஸ்லாத்திர்கும் உரிய தொடர்ப்பு பழமையானது என்றும் பிரேஸிலை கட்டியமைத்ததில் முஸ்லிம்களின் பங்கு அளபெரியது என்றும் கூறியதோடு இனி வரும் காலங்களிலும் உலக அரங்கில் பிரேஸில் உயர்ந்து நிர்பதர்கு உரிய அனைத்து முயர்ச்சிகளையும் செய்ய போவதாகவும் அறிவித்தனர்
No comments:
Post a Comment