இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணு ஆராய்ச்சியாளருமான அப்துல் கலாம் அவர்கள் 27.07.2015 அன்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இவர் கடந்த மாதம் இலங்கை சென்று வந்தது அனைவரும் அறிந்ததே.
இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட, இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் அவர்கள் உடனே உயிரிழந்தது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக, ரஷ்யாவை மையமாக கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடகம் ஒன்று இந்த செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக மாரடைப்பு வருவதற்கு காரணம், இதயத்திற்குச் செல்லும் குழாய்களில் கொலஸ்ரோல் படிந்து அவை திடீரென அடைபடுவதே ஆகும்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் , அவருக்கு அந்நாட்டில் பெரும் மருத்துவ வரப்பிரசாதங்கள் உள்ளது.
மேலும் வி.ஐ.பி க்களை கவனிக்கும், மருத்துவர்களே அப்துல் கலாமையும் கவனித்து வந்தார்கள். உடலில் கொலஸ்ரோல் அதிகமாக இருப்பது, ஏன் மாரடைப்பு வருமா என்பதனை கூட முன் கூட்டியே அறியும் பரிசோதனைகள் தற்போது சாதாரண மக்களுக்கு கூட கிடைக்கிறது.
எனவே மருத்துவர்கள் நிச்சயம் இதனை அப்துல் கலாமிற்கு பரிசோதனை செய்து பார்த்திருப்பார்கள்.
இந்நிலையில் எப்படி திடீரென அவருக்கு மாரடைப்பு வந்தது?
மேலும் அவர் தனது வயதைக் கருத்தில் கொண்டு நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்த மனிதர். மிகுந்த கல்வியறிவுடையவர். அவருக்கு இதுபோன்ற தீடீரென மாரடைப்பு வர என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அவர் கடந்த மாதம் இலங்கை சென்றவேளை, அங்கே வைத்து அவருக்கு சி.ஐ.ஏ அல்லது அமெரிக்க உளவு நிறுவனத்தின் ஏதாவது ஒரு அமைப்பு ஸ்லோ பொய்சன் (Slow Poison) என்று சொல்லக் கூடிய மெதுவாகக் கொல்லும் துகள்களை அவருக்கு கொடுத்திருக்கலாம் என்று ரஷ்ய புலனாய்வு ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற துகள்களை உணவில் அல்லது குடிக்கும் பானத்தில் கலந்தால், ஒரு சில மாதம் கழித்து அதனை உட்கொண்டவர் திடீரென இறப்பது வழக்கம். அதிலும் பெரும்பாலும் அவர்கள் இதயம் செயல் இழந்து விடுகிறது.
ரஷ்யா அமெரிக்கா இடையே தற்போது நிலவி வரும் பனிப்போர் காரணமாக இதனை ரஷ்ய ஊடகங்கள் எழுதுவதாக வைத்துக் கொண்டாலும், மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் இலங்கை சென்று , திரும்பிய நிலையில் இது இடம்பெற்றமை பெரும் சந்தேகங்கள் தரும் விதத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தகக் விசயம் தான்..!
அப்துல் கலாம் இறந்தாரா…? அல்லது கொல்லப்பட்டாரா……?
*
எதுவாயிருந்தாலும், அவர் மரணமான நாள் எப்போது…?
27.07.2015 என்று நினைப்பீர்களாயின் அது தவறு.
*
அவர் மரணமடைந்த நாள் 21.07.2015 என்பதுவே உண்மை. கடைசியாக அவர் பொது வெளியில் கலந்து கொண்ட நிகழ்வு இடம் பெற்றது 18.07.2015. அது 1950 ஆண்டு கால பகுதியில் அவருக்கு கற்பித்த ஆசிரியரை சந்தித்ததாகும்.
*
அப்படியானால் சிலோங் இல் இடம் பெற்ற மாணவர்களுக்கான கருத்தரங்கு…? அது ஒரு நாடகம். அத்துடன் அவரது உதவியாளரின் கடைசி 5 மணி நேரம் என்ற ஆக்கமும் கூட ஒரு நாடகம் தான்.
*
அவரது உதவியாளரால் தெரிவிக்கப்பட்ட கருத்துப்படி அவர் சிலோங் இல் 2 நிமிடங்கள் உரையாற்றினார் என்பது வெறும் பொய். அப்துல் கலாம் வேடமிட்ட நபர் அங்கு உரையாற்றவே இல்லை. உரையாற்ற ஆரம்பிக்கும் போதே விழுவதாக பாவனை செய்யப்பட்டது. இதை அங்குள்ள மாணவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
*
அவர் சிலோங் சென்றதற்கு அவரது காவலர் ஒருவருக்கு இருட்டறையில் வைத்து அப்துல் கலாம் வேடம் தரித்த நபரால் கைலாகு கொடுத்த மங்கலான ஒரு படத்தினை தவிர வேறு எந்தப்படமும் ஆதாரம் இல்லை..
*
அப்துல் கலாமுக்கு முதல் முதலில் அஞ்சலி செலுத்தப்பட்டது 23.07.2015 ஆகும். அது ஜார்க்கண்டு மாநில கல்வி அமைச்சரால் ஒரு பாடசாலையில் வைத்து அஞ்சலி செலுத்திய நிகழ்வாகும்.
*
அப்துல் கலாமின் மூன்று முகப்புத்தக கணக்குகளும் 18.07.2015குப்பின் அவரால் செயற்படுத்தப்படவில்லை.
*
21.07.2015 இல் மீள்பதிப்பு செய்யப்பட்ட ஆசிரியருடனான சந்திப்பு புகைப்படமும் 24.07.2015 இல் பாடல் அடங்கிய வீடியோவும் பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் அது அவரால் பிரசுரிக்கப்படவில்லை என்பதே உண்மை..
*
அவரது உடல் ஒரு வாரத்துக்கு மேல் பாதுகாக்கப்பட்ட போதும் அவரது உடல் கருமையடைவதை தடுக்க முடியவில்லை.
*
இச்சம்பவம் தொடர்பான செய்திகளின் வீரியத்தினை திசை திருப்புவதற்காக உயர் மட்ட திட்டமிடுதலுடன் நடைபெற்றதே யாகூப் மேனனின் தூக்குத்தண்டனை நிறைவேற்றமாகும்.
*
அப்துல்கலாம் இறந்தாரா? அல்லது கொல்லப்பட்டாரா…….????
*
*
மர்மம் தொடர்கிறது…….!?!?!?!?!?!?!?!?!
நன்றி : விகடன் மற்றும் தமிழ் மித்ரன்.
No comments:
Post a Comment