தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் நகரத்தைப் போலவே விரைவில் சென்னை பெங்களூ ரும் தண்ணீர் இல்லாத நகரமாக மாறப்போ கிறது என ஏற்கென வே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், நாடுமுழு வதும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் தண்ணீர் பயன்பாடு தொடர் பாக நிதி ஆயோக் விரி வான ஆய்வு நடத்தி விவரங்களை வெளியி ட்டு எச்ச ரிக்கை மணியடித்து ள்ளது 2020-ம் ஆண்டில் சென் னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட 21 நகரங் களில் நில த்தடிநீர் இல்லாத நிலை ஏற்ப டும். இதனால், சுமார் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார் கள் என்கிற அறிக்கையின் விவரங்கள் அச்ச த்தை ஏற்படுத்து வதாக இருக்கின்றன. மோசமான நீர் மேலாண்மை கார ணமாக இந்திய வரலாற் றில் இதுவரை இல்லாத அளவு தண்ணீர் பிரச்னை தலை தூக்கியு ள்ளது எனவும், இதனால், 2030ம் ஆண்டில் மிக மோ சமான விளைவுகள் ஏற்படும் எனவும் நிதி ஆயோக் அறிக்கை கூறியுள்ளது. பெங்களூரு மட்டு மின்றி 2020-ம் ஆண்டில் சென்னையிலும் நிலத்தடி நீர் வற்றிவிடும் எனவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டி ருக்கிறது.
"இப்போது தான் பேர ழிவு துவங்கியிருக்கிறது. இந்த ஆண்டும் மழை பெய்யாவிட்டால் முழு மையான பேரழிவை சந்தி ப்போம்". - போங்க போய் சாவுங்க. திருத்த முடியாத முட்டாள் கூட்டம். தமிழ்நாட்டில இருக்கும் வரை அழிவு நிச்சயம். ஒருநாள் சந்தோசத்துக்காக காச வாங்கி ஓட்டுப் போடும் ஒரு கூட்டம். ரஐினி படம் வந்த பாலூத்த ஒரு கூட்டம். என்றைக்கு பகுத்தறிவு வருகுதோ அன்றைக்கு திருந்து வார்கள். இப்ப சினி மா படம் வந்த போதும். அங்கு கூட்டம் அலை மோ தும். தெளிவி ல்லாத தொலை நோக்கு திட்டமிடல் இல்லாத பொதுபணி துறை. குடி நீர் வழங்கல் துறை அதிகாரிகள், இவர்க ளின் திறமை பற்றி கொஞ்ச மும் கண்டு கொள்ளாத சுயநலமான அரசியல்வாதி கள். இதை எல்லாம் பொறு த்து கொண்டு ஆட்டு மந் தை போல மக்கள் இனிமேல் ஆவது இது நம் நாடு. இதில் தவறு நடந்தால் அது என்னையும் என் சந்ததி களை பாதிக்கும் என்று உணர்ந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு. இல்லை நம் அனை வருக்கும் தாழ் வே. அரசு பணத்தை திருட பல வழிக ளில் ஒருவழி தண்ணீர் பஞ்சம்.
சென்னையை ஆட்டிப்படை க்கும் தண்ணீர் பஞ்சம். சமாளிக்க முடியல.. 4000 ஹோட்டல்களை மூட முடிவு. - சாகுங்கடா முட்டாள் பயலுகளா சென்னையா சென்னை ஓடுங்கடா வென்னைகளா இவனு களுக்கு காய்கறி, அரிசி பருப்பையும் நிறுத்த னும். விவசாயிகளின் வலியுனராத படித்த முட்டா கலவானிகள். திமுக, அதிமுக, காங்கி ரஸ், பிய் ஜே பிய் போன்ற திருட்டு பயல்களு க்கு ஓட்டு போட்டா இப்படித்தான் நடக்கும்,
சென்னையின் தண்ணீர் தேவை நாள் ஒன்றுக்கு 120 கோடி லிட்டர்கள்.
அரசு தருவது 60 கோடி லிட்டர்கள்.இன்னும் 60 கோடி லிட்டர்கள் நீர் இல்லாததால் பஞ்சம்.
மறைமலை நகரில் உள்ளது போர்டு கம்பெனி. இருங்காட்டுபள்ளி, திருப்பெரும்புதூரில் உள்ளது ஹூண்டாய் கம்பெனி. இது தவிர மிட்சுபிசி, ரெனால்ட், பி.எம்.டபிள்யு என இந்த கார் கம்பனிகள் ஒரு வருடத்தில் பத்து லட்சம் கார்களை தயாரிக்கிறது. அதில் 30 சதம் ஏற்றுமதி.
ஒரு கார் தயாரிக்க குறைந்தது 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. பத்து லட்சம் கார்கள் தயாரிக்க 20 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் தேவை.
நாள் ஒன்றுக்கு இந்த கார் கம்பெனிகள் உறிஞ்சும் நீர் 55 கோடி லிட்டர்.
சென்னையில் ஒரு கோடி மக்களை பஞ்சத்தில் வைப்பது 60 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை.
கார் கம்பெனிகள் நாளொன்றுக்கு உறிஞ்சும் நீர் 55 கோடி லிட்டர்.
தண்ணீர் பஞ்சம் தீரும்வரை கார் கம்பெனிகள் மூடினால் ஒரே நாளில் தண்ணீர் பஞ்சம் தீரும்.
சென்னையில் காணாமல் போன ஏரிகள், புதிய பட்டியலுடன்:-
1.நுங்கம்பாக்கம் ஏரி,(தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்)
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9.போரூர் ஏரி,
10.ஆவடி ஏரி,
11.கொளத்தூர் ஏரி,
12.இரட்டை ஏரி,
13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்) 14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லு குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,
18.பாடிய நல்லூர் ஏரி,
19.வேம்பாக்கம் ஏரி,
20.பிச்சாட்டூர் ஏரி,
21.திருநின்றவூர் ஏரி,
22.பாக்கம் ஏரி,
23.விச்சூர் ஏரி,
24.முடிச்சூர் ஏரி,
24.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
25.செம்பாக்கம் ஏரி,
26.சிட்லபாக்கம் ஏரி ,
27.போரூர் ஏரி,
28.மாம்பலம் ஏரி,
29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.....
32.ஆலப்பாக்கம் ஏரி,
33. வேப்பேரி,
34. விருகம்பாக்கம் ஏரி(தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு),
35. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
36. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
என பட்டியல் இன்னும் நீளூம் என அதிர்ச்சி தகவல்கள் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
37. திருவேற்காடு ஏரி
38. வட சென்னை கொடுங்கையூர் ஏரி
1906-ம் ஆண்டு, கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி 43 நீர்ப்பிடிப்பு நிலைகள்தான் உள்ளன., இதில் சென்னை மா நகரத்தில் எதுவுமே இல்லை) 96% சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகளநிலைகள்.
ஆக்கம் மற்றும் தொகுப்பு மு.அஜ்மல் கான்.

இதுக்கு மேலேயும் அட்டூழியம் நடக்கும். இது மாதிரி நடக்கலனாதான் ஆச்சிரியம்... மாற வேண்டியது மக்கள். நீங்க பிழைக்க ஓட்டு போடுங்க. அடுத்தவன் பிழைக்க நீங்க ஓட்டு போடாதிங்க. இல்லனா குடும்பத்தோடா சாக வேண்டியதுதான். மக்களே என்னை கோவி த்துக்கொள்ளாதீர்கள், அரசியல்வாதிகள் ஓட்டுக்காக கொடுத்த 5000 ருபாயை வைத்து தண்ணீர் பஞ்சத்தை தீர்த்துக்கொள்ளுங்கள், ஆட்சி முடியும் வரை. ஏரிய பூரம் ஆட்டைய போட்டு வீடுகட்டியாச்சு இப்ப தண்ணி இல்லாம சாவுங்கடா. ஏரி குளத்தை எல்லாம் கொள்ளையடித்த போது தெரியல தண்ணீ ரின் அருமை. இனி இதே நிலைமதான் இதை விடவும் மோசமாக இருக்கும்
முதல்வர் எடப்பாடிக்கு தெரிந்தால் நிச்சயம் செய்வார்.
எதிர் கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்தாலும் நிச்சயம் செய்வார்.
ஆனால் முதல்வருக்கும் எதிர்க் கட்சி தலைவருக்கும் தெரிய வேண்டுமானால், குடங்களோடு நிற்கும் மக்கள் கேட்க வேண்டுமல்லவா?
முதல்வர் எடப்பாடிக்கு தெரிந்தால் நிச்சயம் செய்வார்.
எதிர் கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்தாலும் நிச்சயம் செய்வார்.
ஆனால் முதல்வருக்கும் எதிர்க் கட்சி தலைவருக்கும் தெரிய வேண்டுமானால், குடங்களோடு நிற்கும் மக்கள் கேட்க வேண்டுமல்லவா?
ஆக்கம் மற்றும் தொகுப்பு மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment