Monday, 3 March 2014

மரண அறிவிப்பு (Death announcement) .. ....

அஸ்ஸலாமு அலைக்கும் ..

                                  எனது   சித்தி முறையான  சென்னை, வடபழனி   பட்டென் கம்பெனி  ஹாஜி அப்துல்ரஹ்மான்  அவர்களின் மகளும், காரைக்குடி ,செஞ்சை  மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், ஷேக் அவர்களின் தாயார்  நூர் பேகம்  அவர்கள் இன்று சென்னையில்  உள்ள அவரின் இல்லத்தில்  இரவு 8.30 மணியளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரது ஜனாஸா நாளை  லோகர் தொழுகைக்கு முன்   சாலிகிராமத்தில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துவா செய்ய வேண்டுகிறோம்.


                                                 Death announcement ...
Assalamualaikum...  



It is with deep personal regret to inform that, JANABA NOOR  BEGAM (D/O CHENNAI, VADAPALNI BUTTON COMPANYMr. ABDUL RAHMAN, W/O  KARAIKUDI,CHENJAI LATE ADDUL KAREEM,M/O  Mr.SHEIK,BANGALORE.died on 8.30 P.M. Inna lilaahi wa inna ilahi raajioon! Weare making a dua to Allah (swt) that may Allah (swt) enter NOOR  BEGAM into the gardens of Paradise and reside Her ever after. We have to pray for her. Allah has made a trade with Muslims, Saliheen, that they will enter into the Paradise by their sacrifice. May Allah Accept Her sacrifice and give her Jannatul ferrous May Allah have Mercy on her and raise her up with the Prophets, Siddiqqeen (truthful), Shuhadaah (Martyrs) and Saliheen (righteous) and how excellent is their company!

SHEIKH MOBILE NO : 00919739070731.

No comments:

Post a Comment