நீங்கள் பார்க்கப்போகிற திரைப்படத்தின் கதை திருட்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம்..
ஜட்டி..பனியன் வாங்க பேரம் பேசும் நீங்கள் உங்களது பணத்தை அதிகம் கொடுத்து சினிமா டிக்கட் வாங்கி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்...
###நீங்கள் ஏமாறுவதால்தான் நடிகர்களின் சம்பளம் 25கோடிகள்50 கோடிகள்என வாங்க முடிகிறது..வாங்கிற சம்பளத்தில் 50% க்கும் மேல் கருப்பு பணமாக வாங்கி நாட்டையும் ஏமாற்றுகிறார்கள்..இதை படியுங்கள்...நீங்கள் ஏமாற்றப்படுவது புறியும்...
No comments:
Post a Comment