உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் புகைப்படத்தை காட்டும் அரிய தளம்....
இந்த www.makemebabies.com/ தளத்தில் சென்று உங்களது புகைப்படத்தையும் உங்களது கணவர் (மனைவி)ன் புகைப்படங்களை தரவேற்றி பிறக்க இருக்கும் உங்கள் குழந்தையை பார்த்து மகிழுங் கள்.
இவ்வளவு ஏன் நீங்கள் காதலில் விழுந்தவராக இருந்தால், உங்க ளது புகைப்படத்தையும், உங்க ளது காதலன் அல்லது காதலி புகை ப்படங்களை கூட இதை சோதித்து பார்க்க முடியும்.
ஆண்களே உங்களுக்கு அழகான காதலி (காதலன்) தான் அமைய வில்லை என்றாலும் அழகான குழந்தையாவது பிறக்கட்டும்…… வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment