Wednesday 1 August 2012

சுன்னத்'(கத்னா- circumcision)செய்வது ஏன்? எதற்கு?-ஒரு சமூக விழிப்புணர்வு பார்வை ....

இஸ்லாம் கூறும் அனைத்து விசயங்களும் மனித குலத்திற்கு பாதுகாப்பானது ..நல்ல முன் மாதிரியானது அதில் சுன்னத் செய்துகொல்லுதலும் ஒன்று . ..சுன்னத் என்பது இஸ்லாமியர்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் வழக்கம் என்று தவறான புரிதல் நம் மக்களிடையே உண்டு. ஆனால் அது யூதர்கள் முதல் இந்துக்களில் ஒரு சமூகத்தினர் (படிக்க: கள்ளிக்காட்டு இதிகாசம்) வரை செய்து வருகின்றனர். அமெரிக்காவில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு சுன்னத் செய்யப்படுவதாகசொன்னார். 


பிறகு டாக்டரிடம்  பேசியதில் ’யூரின் போகும்போது முன் தோலை விலக்க முடியாமை, விலக்கினால் வலி...எப்போதும் அங்கே யூரின் இருப்பதால் இன்ஃபெக்சன் வருவது போன்றவையே இதற்கு அறிகுறி..உடனடியாக ஆபரேசன் செய்ய வேண்டும், இல்லையென்றால் தாம்பத்ய உறவின் போது வலி அல்லது கிழிந்து போதல் வரலாம்..இந்த ஆபரேசனுக்குப் பெயர் Circumcision..அதாவது சுன்னத்’ என்றும் சொன்னார்.



சுன்னத்(கத்னா) வைபவம்



உரிய வயதை அடைந்ததும் ஆண் பிள்ளைக்கு சுன்னத் என்னும் கத்னா செய்து வைக்கிறார்கள். குழந்தைகள் பூமாலையிடப்பட்டடு, அலங்காரம் செய்யப்பட்டு பைத் சொல்லி ஊர்வலமாக செல்கிறார்கள். சொந்தபந்தங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு பிஸ்கட் போன்றவை கொடுக்கப்படுகிறது. சிலர் குழந்தைகளை பல்லக்கு அல்லது குதிரையில் ஊர்வலமாக அழைத்து செல்கிறார்கள். ஊர்வலம் செல்லும் வழியில் இறைநேசர்களின் கப்ர்களுக்கு பாத்திஹா ஓதப்பட்டு ஜியாரத் செய்யப்படுகிறது.
இதற்கு என்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரிய குடிமகன்கள் இதை செய்வார்கள். சுன்னத் விடப்பட்டு குழந்தை குளிக்க 7 நாட்கள் ஆகின்றன. சுன்னத் விடும்போது குழந்தைகளுக்கு பால் கலக்காத தேநீர் கொடுக்கப்படுகிறது. அலங்கார உடுப்புகள் கழற்றப்பட்டு அவர்கள் கழுத்தில் துஆ, வசம்பு மாலையாக கட்டப்படுகிறது. மாலைபோல் வெள்ளையில் இலேசான துணி வேட்டியாக கட்டப்படுகிறது. அந்த குழந்தை அங்கிருக்கும் பெரியவர்கள் மற்றும் ஏனையோர் முன்னிலையில் அவர்களிடம் துஆ செய்ய சொல்லும் நோக்கில் செல்கிறது. அவர்கள் அந்தபிள்ளைகளை உச்சிமுகர்ந்து துஆ செய்து அனுப்புகிறார்கள். குடிமகன் அந்த பிள்ளையை சேரில் உட்கார வைத்து கால்களை அகற்றி வைத்துக் கொள்ள மற்ற இருவர் பிள்ளை அசையாமல் பிடித்துக் கொள்கிறார்கள். அதன் பின் கத்னா செய்யப்படுகிறது.

ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள்...
எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முன்னோடியாக, ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள், 170 பேர் "சுன்னத்'(கத்னா) செய்து கொள்ள முன்வந்துள்ளனர்.

ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில், எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, கடந்த 2010ம் ஆண்டு முதல், தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுன்னத் செய்து கொள்வதால், எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்பதால், ஆப்ரிக்க தலைவர்கள் பலர், சுன்னத் செய்து கொண்டுள்ளனர். ஜிம்பாப்வே நாட்டில், முஸ்லிம் அல்லாத இளைஞர்களும், "சுன்னத்' செய்து கொள்கின்றனர். ஜிம்பாப்வே நாட்டு பார்லிமென்டில், கடந்த வாரம், எய்ட்ஸ் தடுப்பு குறித்த பிரசார கருத்தரங்கு நடந்தது. இதில் பேசிய எம்.பி., ஒருவர், பெண்கள் அழகாக இருப்பதால், அவர்கள் மீது ஆண்களுக்கு ஆசை வருகிறது. எனவே, பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும். இதன் மூலம், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கலாம்' என்றார். இதற்கு, பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


எய்ட்ஸ் நோய் தடுப்பு விஷயத்தில், எம்.பி.,க்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 170 எம்.பி.,க்கள், "சுன்னத்'(கத்னா) செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். பெண் எம்.பி.,க்கள், தங்கள் கணவருக்கு சுன்னத் செய்ய வற்புறுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். முஸ்லிம் மத பெரியவர்களை கொண்டு, இந்த சடங்கு செய்வதற்கு பதில், மருத்துவர்களை கொண்டு, "சுன்னத்' செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

-Dinamalar 22-05-2012


Are there benefits from circumcision?

There are several:

1 Many older men, who have bladder or prostate gland problems, also develop difficulties with their foreskins due to their surgeon's handling, cleaning, and using instruments. Some of these patients will need circumcising. Afterwards it is often astonishing to find some who have never ever seen their glans (knob) exposed before!

2 Some older men develop cancer of the penis - about 1 in 1000 - fairly rare, but tragic if you or your son are in that small statistic. Infant circumcision gives almost 100% protection, and young adult circumcision also gives a large degree of protection.

3 Cancer of the cervix in women is due to the Human Papilloma Virus. It thrives under and on the foreskin from where it can be transmitted during intercourse. An article in the British Medical Journal in April 2002 suggested that at least 20% of cancer of the cervix would be avoided if all men were circumcised. Surely that alone makes it worth doing?

4 Protection against HIV and AIDS. Another British Medical Journal article in May 2000 suggested that circumcised men are 8 times less likely to contract the HIV virus. (It is very important here to say that the risk is still far too high and that condoms and safe sex must be used - this applies also to preventing cancer of the cervix in women who have several partners.)

A BBC television programme in November 2000 showed two Ugandan tribes across the valley from one another. One practised circumcision and had very little AIDS, whereas, it was common in the other tribe, who then also started circumcising. This programme showed how the infection thrived in the lining of the foreskin, making it much easier to pass on.

5 As with HIV, so some protection exists against other sexually transmitted infections. Accordingly, if a condom splits or comes off, there is some protection for the couple. However, the only safe sex is to stick to one partner or abstain.

6 Lots of men, and their partners, prefer the appearance of their penis after circumcision, It is odour-free, it feels cleaner, and they enjoy better sex. Awareness of a good body image is a very important factor in building self confidence. 

7 Balanitis is an unpleasant, often recurring, inflammation of the glans. It is quite common and can be prevented by circumcision.

8 Urinary tract infections sometimes occur in babies and can be quite serious. Circumcision in infancy makes it 10 times less likely.

Read More : http://www.circinfo.com/benefits/bmc.html  
http://www.caringforkids.cps.ca/handouts/circumcision
http://kidshealth.org/parent/system/surgical/circumcision.html
http://www.webmd.com/sexual-conditions/guide/circumcision



தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment