Sunday 22 June 2014

உலக கோப்பை கால்பந்து போட்டியிற்கு நடுவே இரவில் செக்ஸ் போட்டி !! ஒரு தவகல்..


உலக கோப்பை கால்பந்து போட்டியையொட்டி பிரேசிலில் விபச்சாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது .சிவப்பு விளக்கு பெண்கள் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து உள்ளார்கள் . சுமார் நாலாயிரம் பெண்கள் இந்த "சேவையில்" ஈடுபட்டு உள்ளார்கள் .இங்கிலாந்து நாட்டில் இருந்து அதிக வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் .

அரை மணி நேரத்திற்கு நம் இந்திய மதிப்பில் 1594 ரூபாய் மட்டுமே .ஒரு மணி நேரம் என்றால் 2655 ரூபாய் மட்டுமே .இது உலக கோப்பையை முன்னிட்டு சிறப்பு சலுகையாம் . 

10 இலட்சம் செக்ஸ் தொழிலாளிகள் ஸ்பெசல் கோர்ஸ், கிரெடிட் கார்டு என உலககோப்பை கால்பந்து போட்டிக்கு ரெடி


ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை பிரேசிலில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது, இதை உலகெங்கிலும் இருந்து கால்பந்து ரசிகர்கள் நேரில் காண பிரேசில் நோக்கி படையெடுத்துள்ளார்கள், பிரேசிலில் கால்பந்து நடைபெறும் நகரில் 12,000க்கும் மேற்பட்ட உணவங்கங்கள் தயார் நிலையில் உள்ளனர், இது மட்டுமின்றி பிரேசிலில் 10 இலட்சம் செக்ஸ் தொழிலாளர்கள் உலகக்கோப்பை கால்பந்தை முன்னிட்டு குவிந்துள்ளனர்.


பிரேசிலில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. உலக்கோப்பையை முன்னிட்டு வரும் ரசிகர்களை மகிழ்விக்கும் போது லாங்க்வேஜ் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று பெலோ ஹரிசான்டோ நகரில் பல செக்ஸ் தொழிலாளிகள் ஆங்கிலம் பேச ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்புகளுக்கு சென்றும், செக்ஸ்க்கான பணத்தை கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டும் ஏற்பாடுகளையும் செய்து தயார் படுத்திக்கொண்டுள்ளார்கள். 


உலக கோப்பையில் சிலி நாடு வென்றதால் 12 மணி நேரம் செக்ஸ் பார்ட்டி வைக்கும் பார்ன் ஸ்டார் !! 
சிலி நாட்டின் பிரபல பார்ன்ஸ்டார் மற்றும் மாடல் மார்லென் டால் . இவர் உலக கோப்பை தொடர் ஆரம்பிக்கும் போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் , ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் சிலி வென்றால் , தொடர்ந்து எட்டு மணி நேரம் செக்ஸ் பார்ட்டி நடத்துவதாக அறிவித்து இருந்தார் " . அதன்படியே சிலி அணியும் போட்டியில் வென்றது . அவர் சொன்ன வாக்கை நிறைவேற்றும் படியாக அந்த பார்ட்டியை நடத்தினார் . மேலும் தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அந்த செக்ஸ் பார்ட்டியை 12 மணி நேரமாக மாற்றினார் . இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தன்னை தொடர்பு கொள்ளும் விதமாக தன்னுடைய மொபைல் எண்ணையும் சமுக வலைதளத்தில் கொடுத்து இருந்தார் . மேலும் ஸ்பெயின் அணியுடன் சிலி வென்றால் 16 மணி நேரம் செக்ஸ் பார்ட்டி வைப்பதகாக கூறினார் . அதேப் போல சிலி அணியும் நேற்று ஸ்பெயின் அணியை வென்றது.

பிரேசில் கால்பந்தாட்ட அணிக்கு ஆதரவு தெரிவித்து செக்ஸி நடனம் ஆடிய பூன‌ம் பாண்டே கைதா ?




கைவசம் படமே இல்லையென்றாலும் பரபரப்பை கிளப்புவதில் கவர்ச்சி நடிகை பூன‌ம் பாண்டே கில்லாடி, உலகக்கோப்பை கால்பந்து நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் கால்பந்து ரசிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் உற்சாகப்படுத்துவதாக கூறி ஒரு கிளு கிளு நடன வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கருப்பு நிறத்தில் உள்ளாடைகளை மட்டும் அணிந்து, நெளிந்து வளைந்து நடனம் ஆடும் வீடியோ தான் தற்போது யுடியூபில் பரபரப்பாக உள்ளது, இரண்டு நாட்களில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அதை பார்த்து ரசித்துள்ளனர். பலரும் இந்த வீடியோவை ரசித்தாலும் சில சமூக அமைப்புகள் இந்த ஆபாச நடன வீடியோவிற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. வழக்கம் போல மலிவான விளம்பரத்திற்காக பூனம் பாண்டே இதுபோன்ற கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியவர்கள் போலிசில் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளனர், இதை அடுத்து முன்பு போலவே பூனம் பாண்டே கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment