Thursday, 4 October 2012

கடலுக்கடியில் பிராடுபேண்ட் கேபிள்கள்...

உலகில் கடலுக்கடியில் பிராடுபேண்ட் கேபிள்கள் அமைக்கும் பணியை அனைத்து நாடுகளுமே  மேற்கொண்டுள்ளது.ரிலைன்ஸ்காம் நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய தனியார்கேபிள் அமைக்கும் நி றுவனமாக இயங்கி வருகிறது. சுமார் 65 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலுக்கடியில் கேபிள் அமைக்கும் திறன் கொண்ட நிறுவனமாகும். கடலுக்கடியில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும்கேபிள் எவ்வாறு பதிக்கப்படுகிறது என்பது புகைப்படங்களாக தரப்பட்டுள்ளது. 

Affected parts "Internet sea cables"
 Do you know about internet cable cut? this is a cable network spread worldwide. See map below; Illustration: describes the network area






The ship used for cabling





Contents of cable Polythin cover of "Sabec" Anti rust iron Alumunium protector from water infiltrationcover of poly carbon Compact copper Glotein petrochemical 8-fiber optics







Installation being used for cabling





Cable in the bottom of sea





Interrupted Cable: Due to damage of outer cover



And this also interruption reason
















தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment