Wednesday 10 October 2012

உலகத்தில் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக் கழகம் (World’s Largest University Gives Saudi Women Hope for Change) - ஒரு சிறப்பு பார்வை...

பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின்கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம்சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கமுடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமேதிரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?ஆம் நண்பர்களே..!! இதுநாள் வரை நம் அனைவருக்கும் சவூதி அரேபியா என்றாலேஉடனே ஞபாகத்திற்கு வருவது உலகத்தின் மிகப்பெரிய மசூதி என்பது நாம்அனைவரும் நன்கு அறிந்ததே. அத்துடன்இப்பொழுது ஒரு புதிய சாதனையைபெண்களுக்காக மட்டுமே நிகழ்த்தி இருக்கிறார்கள் சவூதி அரபியர்கள். ஆம்..!உலகத்தில் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக் கழகம் (World’s LargestUniversity Gives Saudi Women Hope for Change ) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது ஆயிரம் பெண்கள் பயிலும் அளவில் இந்த பிரமாண்டப் பல்கலைக் கழகத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாது இதுவரை உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் ஒரு பல்கலைக்கழகத்திற்குள் ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கிப் படிப்பதற்காக 12,000 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகளும் அருகில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.உடற்பயிற்சி, மற்றும் விளையாட்டு, சிறப்பு ஆய்வுகள் என இதன் சுற்றளவு 26கி.மீ தூரத்தை தாண்டி நீள்கிறது இதன் பரப்பளவு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..!!உலகத்தில் முதன் முறையாக பல்கலைக் கழகத்தை முழுவதும் சுற்றி வருவதற்குமெட்ரோ ரயில் அமைத்திருக்கும் ஒரே பல்கலைக் கழகம் இதுதான் என்றுசொல்லவேண்டும். அந்த அளவிற்கு பல்கலைக் கழகத்தில் பரப்பளவு ரிந்துக்கிடக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்..!  

கால நிலையை மாற்றி அமைப்பதற்காக செயற்கையான முறையில் பல புதுமைகளை
ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா. 40000 சதுர மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல்பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராகவைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.இதுமட்டுமல்லாது தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல், கான்ஃபரன்ஸ் ஹால், பரிசோதனைக் கூடம்,நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு, தகவல் தொழில் நுட்பம்,உயிரியியல் போன்றவற்றிற்காக தனித்தனி துறைகள் இயக்கி இருக்கிறார்கள்.இத்தனை சிறப்பு மிக்க இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த்அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகம் (Princess Nora Bint Abdulrahman University in Riyadh) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20 பில்லியன் ரியால் தாண்டும் என்கிறது தகவல்கள்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


For English...

World's Largest University Gives Saudi Women Hope for Change..

Saudi women educators and professionals were upbeat about the opening on Sunday, May 15, of Princess Nora bint Abdulrahman University (PNU) in Riyadh and took it as a sign that women may start to assume a more active role in the Kingdom’s development.

Custodian of the Two Holy Mosques King Abdullah inaugurated the SR20 billion university, 25 km east of the Saudi capital, amid cheers of over 2,000 students and faculty members. With a capacity to enroll about 50,000 students, the PNU is the largest women-only university in the world and part of an ambitious education plan of the Saudi government. The university's residential area has about 1,400 villas and its massive hostel facilities to accommodate 12,000 students. The sprawling campus sits on a site that exceeds 800 hectares.“I hope it will lead to a massive turnaround in the fortunes of Saudi women,” said Dr. Aisha Almana, founder of Alkhobar’s Mohammed Almana College of Health Sciences. “However, universities of the world are not known by their physical structure — they attain status and credibility by what they produce. I mean a university is known by the quality of its graduates. I hope the new university will be a trendsetter. We all know that women constitute 50 percent of the Saudi population. Recent statistics, at least those from University of Dammam, indicate that there are more women graduates than men. Meaning women are more aware of the need for education. They are equal partners in the development and progress of this great nation.”

Almana said Saudi Arabia should concentrate on making its people productive. “Oil is here today, and it may not be here tomorrow. Look at Japan; they had no natural resources, but it is one of most robust economies in the world, just by the sheer power of their people. We should focus on investing in human capital. It is our people who will take us far. We should concentrate on creating excellent human resources. People are our greatest asset, and we should nurture them.”


Jeddah broadcaster and newspaper columnist Samar Fatany said the new university should be a source of pride for the Kingdom.

“It has bright prospects,” Fatany told Arab News. “It will inspire the young generation of Saudi women. Hopefully it will bring in a new trend of positive thinking and produce a new group of educated women who will eventually assume leadership positions in their respective fields. We need such universities to help us excel. The new university will help our women to compete with the best women in the world and create healthy competition within the various universities in the Kingdom. It will raise the benchmark of education.”

“First and foremost it indicates Custodian of the Two Holy Mosques King Abdullah’s support for women,” said writer and physician Dr. Samia Amoudi. “This is a big step in the empowerment of Saudi women. It is also significant that it is named after Princess Nora bint Abdulrahman who is the sister of the king. “For such a large, prestigious project to be named after a woman is an honor for all of us. It will have a great impact on society and how it perceives us women. I am very happy that our leadership is aware of our needs. They have placed their trust in us.”

“Now it’s the turn and the responsibility of the women of our Kingdom to ensure that this university attains a high rank in the world and the Middle East in particular,” said Jubail teacher Huda Al-Shehri. “This university is the first of its kind dedicated exclusively to women. It offers courses that are not traditional or conventional in nature. These courses are more in line with the needs of the job market.”

“It is my conviction that we should follow the India model. Immediately after attaining independence, they concentrated on professional courses rather than humanities and arts,” she said. “The recent turnaround in India is a result of that paradigm shift in education. I recently came back from Bangalore and saw the transformation myself. We should similarly focus on professional studies.”

Collection By M.Ajmal Khan.

No comments:

Post a Comment