பிரான்சின் முன்னணி ஆய்வாளரான Didier Raoultடார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இவர் பிரான்சிலேயே மிகப்பெரிய உயிரியல் விஞ்ஞானியாம். பல புதிய பாக்டீரியாக்களை கண்டுபிடித்தவராம். உலகிலேயே (இது வரையிலான) மிகப்பெரிய வைரசை கண்டுபிடித்தது இவரது டீம் தானாம்.
இவரின் Dépasser Darwin (Beyond Darwin) என்ற அறிவியல் புத்தகம் சென்ற ஆண்டு வெளியானது. இதில் டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளாராம் Raoult.
இதையெல்லாம் யார் சொல்கின்றார்கள் தெரியுமா? சில நாட்களுக்கு முன்பாக வெளியான, மதிப்புமிக்க ஆய்விதழான Science தான் தெரிவிக்கின்றது.
Raoult last year published a popular science book that flat-out declares that Darwin's theory of evolution is wrong - Science Magazine, 2nd March 2012.
சென்ற ஆண்டு Raoult பிரசுரித்த பிரபல அறிவியல் புத்தகம், டார்வினின் பரிணாம கோட்பாடு தவறு என்று வெளிப்படையாக அறிவிக்கின்றது - Science Magazine, 2nd March 2012.
சிலபல மாதங்களுக்கு முன்பு தான் (டாகின்ஸ்சின் வார்த்தைகளில்) பரிணாமத்தின் ஆணிவேரான பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று வர்ணித்தார் மற்றொரு முன்னணி உயிரியல் ஆய்வாளரான கிரேக் வென்டர். இப்போது இவர்.
பரிணாமத்திற்கு மாற்றாக உள்ள "அறிவார்ந்த வடிவமைப்பு (intelligent design} கோட்பாடு" வளருகின்றதோ இல்லையோ, பரிணாமக்கோட்பாடு அதள பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
அப்புறம் என்ன? ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க...
References:
மனிதர்களில் உயர்வு தாழ்வு என்று பேதம் கற்பிக்கும் வர்ணாசிரமத்தை தீவிரமாக எதிர்க்கும் நாத்திகர்கள், எப்படி உலக மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பிக்கும் பரிணாமத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள்? இனவெறியால் பலரும் பாதிக்கப்பட பரிணாமமே காரணம் என்பதை எப்படி மறந்தார்கள்?
பல நாத்திகர்களின் மதமான பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை என்பதையும், அது யூகமாக (Hypothesis) இருக்க கூட தகுதி இல்லாதது என்பதையும் இந்த தளத்தில் உள்ள பரிணாமம் குறித்த கட்டுரைகள் மூலம் விளக்க முயற்சித்துள்ளேன். என்னுடைய கருத்துக்களை வெறுமனே சொல்லாமல் அதற்கு ஆதாரமாக அறிவியல் உண்மைகளையும், பரிணாமவியலாளர்களின் கருத்துக் களையும் கொடுத்துள்ளேன்.
பல நாத்திகர்களின் மதமான பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை என்பதையும், அது யூகமாக (Hypothesis) இருக்க கூட தகுதி இல்லாதது என்பதையும் இந்த தளத்தில் உள்ள பரிணாமம் குறித்த கட்டுரைகள் மூலம் விளக்க முயற்சித்துள்ளேன். என்னுடைய கருத்துக்களை வெறுமனே சொல்லாமல் அதற்கு ஆதாரமாக அறிவியல் உண்மைகளையும், பரிணாமவியலாளர்களின் கருத்துக்
இந்த தளத்தில் உள்ள பரிணாமம் குறித்த கட்டுரைகளை வாசிக்கும் சகோதர/சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளை அப்படியே ஏற்காமல் பரிணாமம் குறித்து நீங்களே தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்பதுதான்.
மேலும், பரிணாமம் குறித்த கட்டுரைகளின் பின்னூட்ட பகுதியில் நாத்திகர்களுடனான எங்களது உரையாடல்களும் உள்ளன. அவையும் உங்களுக்கு உதவலாம்.
1. பரிணாமவியலாளர்கள் செய்த பித்தலாட்டங்கள்,
2. பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குவதிலேயே குழப்பங்கள் இருப்பது,
3. முதன் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படும் உயிரினங்கள் திடீரென தோன்றியிருப்பது,
4. பெரும்பாலான உயிரினங்கள் மாற்றமடையால் தொடர்ந்தது,
5. பரிணாமவியலாளர்களுக்குள் இருக்கும் குழப்பங்கள்,
6. நவீன வர்ணாசிரமமாக மனிதர்களிடையே இனபேதத்தை கற்பித்து பலரின் அழிவுக்கு காரணமாக பரிணாமம் இருந்தது மற்றும் ஹிட்லரின் வெறிக்கு பின்னால் முக்கிய காரணகர்த்தாவாக பரிணாமம் இருந்தது,
7. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பது,
8. பரிணாமம் குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்,
9. பரிணாமம் குறித்து ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள்.
10. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தானா?
11. பரிணாமம் உண்மையாக இருந்தால் கூட அதனை வைத்து இறைவனை மறுக்க முடியுமா?
12. பரிணாமத்தின் துணை கொண்டு நடந்த அட்டுழியங்கள் - மனித ZOO
13. APPENDIX உபயோகமற்ற உறுப்பா?
என பரிணாமம் குறித்து பல தலைப்புகளில் இந்த தளம் அலசுகின்றது.
பரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளின் தொகுப்பு பின்வருகின்றது
1. எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I
2. புரியாதப் புதிர்கள்..
3. Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?
4. பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?
5. பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்?
6. Evolution St(he)ory > Harry Potter Stories - I
7. Evolution St(he)ory > Harry Potter Stories - II
8. Evolution St(he)ory > Harry Potter Stories - III
9. Evolution St(he)ory > Harry Potter Stories - IV
10. தற்செயலாய் வீடு உருவாகுமா?
11. "செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா?
12. Evolution St(he)ory > Harry Potter Stories - V
13. (பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா?
14. Evolution St(he)ory > Harry Potter Stories - VI
15. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I
16. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II
17. இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு?
18. Evolution St(he)ory > Harry Potter Stories - VII
19. தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க !!!!!!!!!!!
20. விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...
21. டாகின்ஸ் VS வென்டர் - யார் சரி? யார் தவறு?
22. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...
23. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie
24. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...
25. வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்
26. முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..
27. ~600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்...
28. உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..
29. ஓர் தீவு - மரபணு குப்பையில்(?) ஒர் தீர்வு
30. புரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..
தங்களுடைய ஆர்வத்துக்கு என்னுடைய நன்றிகள். தாங்கள் உண்மையை கண்டறிய எல்லாம் வல்ல இறைவன் உதவ வேண்டுமென்று மனதார பிரார்த்திக்கும்,

நன்றி :www.ethirkkural.com
பரிணாம கோட்பாடு குறித்த என்னுடைய கட்டுரைகளை காண...
http://www.ajmal-mahdee.blogspot.com/2011/12/blog-post_3717.html

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment