கணனி மென்பொருட்களுடைய பயன்பாடு நம்முடன் வளர்ச்சியடைந்தே வருகின்றது. தற்போது எந்த தேவையையும் கணனி மென்பொருட்கள் ஊடாக நிவர்த்தி செய்யக்கூடிய வகையின் மென்பொருட்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த கனித மென்பொருளே Mathematica. இந்த மென்பொருளின் ஊடாக விஞ்ஞான மற்றும் கணித, பொறியியல் செயற்பாடு மற்றும் கணனி செயற்பாடுகளை இலகுவாக செய்யலாம்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த கனித மென்பொருளே Mathematica. இந்த மென்பொருளின் ஊடாக விஞ்ஞான மற்றும் கணித, பொறியியல் செயற்பாடு மற்றும் கணனி செயற்பாடுகளை இலகுவாக செய்யலாம்.
வரைபடங்களை 2D, 3D பெற்றுக்கொள்ளலாம். மேலும் பல வசதிகளை காண இங்கே கிளிக் செய்யவும்.
Mathematica 8.0.4 வரை வெளியிடப்பட்டுள்ளன. மென்பொருளை இலவசமாக பதிவிறக்க Download
Mathematica 8.0.4 வரை வெளியிடப்பட்டுள்ளன. மென்பொருளை இலவசமாக பதிவிறக்க Download
இந்த மென்பொருளை வடிவமைத்தவர் Stephen Wolfram இவர் 29.08.1959ம் ஆண்டு பிறந்த பிரித்தானிய விஞ்ஞானியாவர். இந்த Mathematica என்ற பெயரை சிபார்சு செய்தவர் Apple நிறுவனர் Steve Jobs. இந்த மென்பொருள் ஊடாக கணித செய்முறைகளை இலகுவாக செய்து கொள்ளலாம்
No comments:
Post a Comment