Monday 16 January 2012

பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது ??

DENTITION  AND  BRUSHING HABITS IN CHILDREN
குழந்தைக்கு பல் ஆறு  மாதத்தில்  இருந்து  முளைக்க  ஆரம்பிக்கும் . பால் பற்கள்  இருபதும்  இரண்டு  வயதுக்குள்  முளைத்துவிடும் ..

 ஆறு  வயதில் இருந்து    பனிரண்டு வயது  வரை   பால் பற்கள் கீழே விழுந்து  இருபதெட்டு  நிரந்தர  பற்கள்  முளைக்கும் .  மீதி  நான்கு  பற்கள்  பதினெட்டு  வயது  முதல்   இருபத்து ஐந்து  வயதுக்குள் முளைக்கும்.

பல் துலக்க  இரண்டரை  வயதில்  பழக்க வேண்டும் . இரவு  தூங்கபோகும் முன் கட்டாயம்  பல் துலக்க ஆரம்பத்தில்  இருந்தே  பழக்க வேண்டும் .

பல் முளைக்க கால்சியம் , பாஸ்பரஸ் , வைட்டமின்  சி , டி தேவை . 

பால் , பழம் , காய்கள், மீன் , முட்டை  ஆகியவற்றில் மேலே  உள்ள சத்துக்கள் உள்ளன .தாய்  மார்கள்  இதை சாப்பிட்டால்   தாய் பாலில் இந்த  சத்துக்கள் கிடைக்கும் .

No comments:

Post a Comment