வளர்ந்த பின் உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் இருக்கும் என்பதை சில முறைகள் மூலம் முன் கூட்டியே சொல்லமுடியும் ,
பெண் குழந்தை ஒன்றரை வயதில் உள்ள உயரத்தை போல் இரு மடங்காகும்
ஆண் குழந்தை இரண்டு வயதில் உள்ள உயரத்தை போல் இரு மடங்காகும்
(அல்லது)
மூன்று வயது மூடியும் போது உள்ள உயரத்தை 1 .57 என்ற எண்ணால் பெருக்கினால் வரும் .
(அல்லது )
weech formula :
predicting adult height(male)= o.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +38 cms
predicting adult height(female)= o.545x(height at 3 years)+ 0.544(mid parental height) +26 cms
midparental height என்பது பெற்றோரின் சராசரி உயரம் ( அப்பா 160 , அம்மா 140 எனில் mph 150 ஆகும் )
உங்கள் குழந்தை மூன்று வயது உள்ளபோதே அதன் வரும்கால உயரத்தை கணக்கிடமுடியும்

No comments:
Post a Comment