யார் இந்த அதிசய மனிதர் முகம்மத் (ஸல்)?...
கேள்விகளே இனி இல்லையென்ற நிலை வரும் வரையும் மதங்கள் தொடர்பில் ஆய்வை தொடர்வது மனிதர்கள் ஒவ்வொருவரதும் கடமை என்பதாக கருதுங்கள்.ஆம், அதிகமதிகம் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டு விஞ்ஞானம்,வரலாறு,ஆன்மீகம் என்ற அனைத்து துறைகளிலும் தேடலை விசாலப்படுத்துங்கள். சந்தேகம் தீரும் வரையும் பொறுத்திருப்பதிலொன்றும் நட்டமில்லை. காரணம் காலம் குறிக்கப்பட்ட இவ்வுலக வாழ்விற்கு பின்னால் முடிவே இல்லாத வாழ்க்கை குறித்து அச்சத்துடன் நடுங்க செய்யும் எச்சரிக்கைகள் எமக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
எங்கிருந்து கிடைத்தது அறிவு?
No comments:
Post a Comment