இணைய அரட்டை
இணைய அரட்டை என்பது, தட்டச்சிட்டு தகவல் பரிமாறிக்கொள்ளும் ஒரு முறையாகும். ஆங்கிலத்தில் (Chat) என அழைக்கப்படுகின்றது. இது மின்னஞ்சல் அனுப்பும் முறையை போன்றிருந்தாலும், மின்னஞ்சல் போல் அல்லாமல் உடனுக்குடன் மற்றவரின் மறுமொழியைப் பார்த்து தகவல் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு இணைய வசதியாகும்.
இதனை ஆங்கிலத்தில் மெசஞ்சர் என்று அழைக்கப்படுகின்றது. மெசஞ்சர் என்பது தூதுவன் என்பதற்கான ஆங்கிலப் பதமாகும். அதற்கான காரணம் பழங்காலத்தில் அரசர்கள் தூதுவன் ஊடாகத் தூது அனுப்பியே தமாது தகவல் பரிமாற்றத்தை செய்துக்கொண்டனர். தற்போதைய இணைய உரையாடல் முறையும் அதற்கமைவாகவே கணனியிலிருந்து கணனிக்கு தூதுவனாக செயல்படுவதால் இவற்றையும் தூதுவன் என்றே அழைக்கின்றனர். இவை ஆரம்பத்தில் ASCII எனும் முறையில் அமைந்திருந்த இவ்வுரையாடல்கள், தற்போது யுனிக்கோட் எழுத்துருவில் பலமொழிகளிலும் பயன்படுகின்றது.
இலவச இணைய அரட்டை மென்பொருற்களாவன யாகூ, கூகிள் டோக், எம் எஸ் என், கெய்ன், ஸ்கைப் போன்றவைகளாகும். இவற்றை உங்கள் கணனியில் பதிவிறக்கி இணைய அரட்டையை தொடரலாம்.
யாகூ நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட யாகூ தூதுவன் ஆரம்பத்தில் யாகூ பேஜர் என்றே அறியப்பட்டது. இந்த யாகூ மெசஞ்சர் சேவையை யாகூ பயனர் கணக்கு ஒன்றைத் திறந்து பயன்படுத்தலாம். அத்துடன் உங்களுக்கு வரும் யாகூ மின்னஞ்சல்கள் குறித்த அறிவிப்புகளையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம். இதைத்தவிர கணனியூடாக குரல்வழி பேசும் வசதி, கணனி தொலைப்பேசி வசதி, மற்றும் கோப்புகளை பரிமாறிக்கொள்ளும் வசதி, குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, அரட்டை அறை சேவை வசதி என நிறைய வசதிகள் உள்ளன. அத்துடன் யுனிக்கோட் எழுத்துரு பயன்படுத்தி தமிழிலேயே அரட்டை அடிக்கலாம்.
இதை இங்கே ( DOWNLOAD) பதிவிறக்கிக்கொள்ளலாம்.
http://messenger.yahoo.com/
http://www.yazakpro.com/chatstuff/yahoo/help/messengerdownloads.htm
எம் எஸ் என் மெசஞ்சர் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினரால் 1999 யூலை 22 ஆம் நாள் முதன்முதல் வெளியிடப்பட்டது. 2006 யூன் 19 ஆம் நாளிருந்து இதை மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் என்றப் பெயரில் வெளியிட்டது. 2006 யூலை 12 முதல் யாகூ நிறுவனமும் மைக்ரோசொப்ட் நிறுவனமும் மேற்கொண்ட உடன்படிக்கையின் படி, மெசஞ்சர் தூதுவனையும் யாகூ தூதுவனையும் இணைத்து இணையக்கூட்டு உரையாடல்களுக்கு வழுவகுத்துள்ளனர்.
இதை பதிவிறக்கிக்கொள்ளவதற்கு.
http://messenger.msn.com/download/os.aspx
கூகிள் டோக் கூகிள் நிறுவனத்தின் 2005 ஆகஸ்ட் 24 ம் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச இணைய உரையாடல் மென்பொருளாகும். கூகிள் டோக் (Google Talk) இது இணணயமூடான ஒலி அழைப்பு வசதியையும் கொண்டுள்ளது. இது மற்ற தூதுவன்களைப் போல் அல்லாது XMPP புரோட்டகோல்லை பயன்படுத்துவடன் சக மற்ற தூதுவன்களையும் இந்த கூகிள் டோக் தூதுவனுடன் இணைவதை விரும்புகின்றது.
இதை பயன்படுத்துவதற்கு கூகிள் நிறுவனத்தின் மின்னஞ்சலான ஜி மெயில் பயனர் கணக்கு ஒன்றைத்திறந்து, பின் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.
இதனை இங்கே பதிவிறக்கிக்கொள்ளலாம்.
http://www.google.com/talk/
கெயிம் இணைய உரையாடல் மென்பொருளின் சிறப்பு என்னவென்றால் இது பல்வேறு இணைய உரையாடல் மென்பொருட்களையும் இணைக்கும் வசதியைக்கொண்டுள்ளது. எனவே தனித்தனியாக மற்ற இணைய உரையாடல் மென்பொருற்களை பதிவிறக்குவதையும் விட, கெய்ம் இணைய உரையாடல் மென்பொருளை மட்டும் பதிவிறக்கி சகல தூதுவர்களையும் பயன்படுத்தலாம். அதனுடன் ஒரு சொற்பிழை திருத்தி மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது.
இங்கே பதிவிறக்கிக்கொள்ளலாம்.
http://www.pidgin.im/
ஸ்கைப் மென்பொருளானது கணனி ஊடாக ஒலிவடிவிலும் எழுத்துவடிவிலும் ஒரே நேரத்தில் பலருடன் கலந்துரையாடக் கூடிய சிறப்பான மென்பொருளாகும். இந்த மென்பொருள் பயர்வோல் பாதுக்காப்பும் கொண்டது.
ஒரு ஸ்கைப் பயனர் இன்னொரு ஸ்கைப் பயனருடன் அல்லது ஸ்கைப் குழுவினருடன் (5 பேர்கள்) முற்றிலும் இலவசமாக ஒலிவடிவில் உரையாட முடியும். அத்துடன் வெப்கம் பொருத்தப்பட்டிருப்பின் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே உரையாட முடியும். ஒரு சிறிய தொகை பணம் செலுத்துவதன் மூலம் உள்ளூர் தொலைப்பேசி அழைப்புக்களைப் போன்று மிகத்தெளிவான பன்னாட்டு இணைய தொலைப்பேசி வசதியையும் பெற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி இணையம் தவிர்ந்த தொலைப்பேசி மற்றும் கையடக்க தொலைப்பேசிகளினூடகவும் உரையாடமுடியும்.
இதனை பதிவிறக்குவதற்கு
http://www.skype.com/intl/en/download/skype/windows/

No comments:
Post a Comment