நவீன கணினி உலகில் ஹார்டு டிஸ்க்-குகளின் வளர்ச்சியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் ஹார்டு டிஸ்க்-குகளின் அளவு ஜிபியில் (GB ) வந்து கொண்டிருந்தது. தற்கால கணினிகள் டிபி ( TB ) எனப்படும் டெராபைட் அளவுகளில் வருகின்றன. தற்போது ஹார்டு டிஸ்க்-குகளின் விலையும் பல மடங்கு கூடி விட்டது.
ஹார்டு டிஸ்க்-குகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அவற்றை சரி செய்வதும் சற்று சிரமமான காரியம். பாதிப்புகுண்டான ஹார்டு டிஸ்க்-குகளில் உள்ள கோப்புகளை திரும்பப் பெற நிறைய மென்பொருள்கள் இருந்தாலும், நமது கணினியில் அந்த ஹார்டு டிஸ்க் அறியப்பட்டால் ( detect ) மட்டுமே டேட்டாவை/கோப்புகளை ரெக்கவரி செய்ய முடியும். கணினியால் அறியப்படாத ( detect ) ஹார்டு டிஸ்க்-கை அறியச் செய்ய எந்த மென்பொருளும் கண்டு பிடிக்கப் படவில்லை.
இப்படி பழுது ஏற்பட்ட ஹார்டு டிஸ்க்கில் நன்கு தேவையான முக்கியமான கோப்பு இருந்தால் ரெக்கவரி செய்ய ஹார்டு டிஸ்க்கை கழற்றினால் மட்டுமே முடியும். இதற்கு தமிழ் நாட்டில் 100 எம்பிக்கு சுமார் 30 ,000 முதல் 40 , 000 வரை செலவாகும். எனவே புதிதாக ஹார்டு டிஸ்க் வாங்குவதற்கு பதில் இணையத்தில் சேமித்து வைப்பது நல்லது.
இதன் மூலன் நமக்கு வேண்டிய கோப்புகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திட முடியும். கோப்புகளை இன்னொரு கணினிக்கு மாற்ற பென்டிரைவையோ அல்லது எக்ஸ்டெர்னல் ஹார்டு டிஸ்க்-கையோ பயன் படுத்த வேண்டியது இல்லை. இணையத்தின் மூலம் எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைக்க பல கிளவ்டு ( cloud ) சேமிப்பு சேவைகள் உள்ளன. இவற்றில் கோப்புகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பத்திரமாக சேமிக்கப் படும். எளிய ட்ராக் அன்டு டிராப் முறையில் பைல்களை/கோப்புகளை சேமிக்க முடியம்.அவைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
அமேசான் க்ளவ்டு டிரைவ் :

- 5GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம். அமேசான் மியுசிக் ஸ்டோரில் இருந்து வாங்கப்படும் கோப்புகளுக்கு சேமிப்பு இலவசம்
- 5GB க்கு மேல், ஒவ்வொரு 1GB - க்கும், ஆண்டுக்கு 1 $ செலுத்த வேண்டும்.
- வலைத்தள முகவரி: https://www.amazon.com/clouddrive/learnmore
- 7GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்.இந்த சேவையை பயன்படுத்த ஒரு விண்டோஸ் லைவ் ஐடி போதுமானது.
- 7GB க்கு மேல், ஒவ்வொரு 1GB - க்கும், ஆண்டுக்கு 0.5 $ செலுத்த வேண்டும்.
- ஒரு பைலின் சைஸ் 3GB க்கு மேல் இருக்கக் கூடாது
- வலைத்தள முகவரி: https://skydrive.live.com/
- 2GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்
- புதிதாக ஒருவரை இதில் இணைய செய்வதின் மூலம் 250MB இலவசமாக பெறலாம். இது 10GB க்கு மேல் உயராது.
- 2GB க்கு மேல், ஒவ்வொரு 100GB - க்கும், ஆண்டுக்கு 200 $ செலுத்த வேண்டும்.
- வலைத்தள முகவரி: https://www.dropbox.com/
- 2GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்
- தனிப்பட்ட கணக்குகுகளுக்கு, ஒரு மாதத்திற்கு 9 .99 $ ( 25GB ), வணிக நிறுவனங்களுக்கு, ஒரு மாதத்திற்கு 15 $ ( 50GB )
- வலைத்தள முகவரி: http://www.box.com/
- 5GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்.இந்த சேவையை பயன்படுத்த ஒரு கூகுள் ஐடி போதுமானது.
- மிக சமீபத்தில் வெளிவந்த க்ளவ்டு சேவை இதுவே.
- ஒரு வருடத்திற்கு 30 $ ( 25GB ), 60$ ( 100GB )
- ஒரு பைலின் சைஸ் 10GB க்கு மேல் இருக்கக் கூடாது.
- வலைத்தள முகவரி: https://drive.google.com/start
- 5GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்.
- ஒரு வருடத்திற்கு 40 $ ( 20GB ), 100$ ( 50GB )
- பைலின் சைஸ்-க்கு எல்லை எதுவும் இல்லை.
- வலைத்தள முகவரி: http://www.apple.com/icloud/get-started
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment