Friday 6 January 2012

இன்றைய நாணயப் பெறுமதி [Currancy Rate] ...

இன்றைய நாணயப் பெறுமதி [Currancy Rate]

இன்றைய நாணயப் பெறுமதி (Currancy Rate) எவ்வளவு என்பதை அறிந்துக்கொள்ள பல இணையத்தளங்கள் உள்ளன. ஆனால் இலங்கை போன்ற நாடுகளின் நாணயப் பெறுமதியை அறிந்துக் கொள்ளும் வசதியை எல்லா இணைய தளங்களும் வழங்குவது இல்லை. ஆனால் இந்த இணையத் தளத்தில் இலங்கையின் நாணய பெறுமதியையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ளக் கூடியதாக உள்ளது. சொடுக்கிப் பாருங்கள்.

இந்த இணையத்தளத்திலும் அறிந்துக்கொள்ளலாம்.

http://www.x-rates.com/

சில நேரங்களில் நமக்கு கடந்த ஆண்டுகளின் நாணயப் பெறுமதியை அறிந்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம். அப்படியான சமயம் நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது? அதற்கும் ஒரு இணையத்தளம் வழிவகுத்துள்ளது. கடந்தக் காலங்களில் எத்தனையாம் திகதி, எத்தனையாம் மாதம், எத்தனையாம் ஆண்டு என்பதை சொடுக்கி Convert Now எனும் அழுத்தியை அழுத்துவதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம். இதோ அத்தளத்தின் முகவரி.

http://www.oanda.com/converter/classic?user=advsport&lang

No comments:

Post a Comment