Friday, 6 January 2012

எந்த நாட்டில் எத்தனை மணி? YOU WANT TO KNOW THE TIME ANY COUNTRY?

எந்த நாட்டில் எத்தனை மணி?


கடிகாரத்தில் தெரிவது SAUDI நேரம். இந்நேரம் எந்தெந்த நாட்டில் எத்தெத்தனை மணியாக இருக்கும் என்று அறிந்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

கீழே சொடுக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.

http://www.timeanddate.com/worldclock/full.html

"சட்டர்லைட்" ஊடாகவும் அறிந்துக்கொள்ளலாம்
குறிப்பிட்ட நாட்டின், குறிப்பிட்ட பிரதேசத்தின் மேல் சுட்டியை நகர்த்துவதன் மூலம், நாம் அறிய விரும்பும் பிரதேசத்தின் தற்போதைய நேரத்தைச் சரியாக அறிந்துக்கொள்ளலாம். அங்கே காணப்படும் Close Up எனும் சொற்களை அழுத்துவதன் மூலம் நாம் விரும்பும் பிரதேசத்தை அண்மித்து அதன் நேரத்தை அறிந்துக்கொள்ள கூடிய வசதியும் உள்ளது.

http://www.qlock.com/time/

No comments:

Post a Comment